RAID-க்கு பிறகு சட்டமன்றத்தில் தனி ரூட்டெடுக்கும் துரைமுருகன்? | கைதாவாரா Seeman? | Imperfect Show
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025
- #seeman #itraid #duraimurugan #currentaffairs #ips #vikatan
Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on TH-cam, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.
==================
Chapters:
00:06 - Intro
01:18 - Durai Murugan condemns IAS officers not present in the Assembly!
04:48 - AIADMK MLA from Dindigul, Srinivasan, praises Hindu Religious and Charitable Endowments Minister Sekarbabu in the Assembly and makes a demand!
06:46 - DMK MLAs enter the Assembly with a poster.
07:22 - "The Green Lie: Palaniswami's Deceptive Drama" - Minister Sivashankar responds sharply.
08:00 - The highest ticket fare in Omni buses.
09:45 - Kalangarai clarification: A 15 km sea bridge between Neelankarai and the new location, information shared by Minister E.V. Velu in the Assembly.
11:04 - Cases filed against Seeman in 11 districts.
11:25 - "Death, suicide... the law will surely do its duty" - Durai Murugan warns Seeman.
12:09 - Thirumavalavan says Seeman should do self-examination.
12:26 - Periyar issue: 'I support Annan' - Annamalai.
13:32 - TAVAK (Tamizh Nadu Voluntary Association for Knowledge) administrators meeting begins; Vijay absent due to a photo shoot.
14:04 - Village people ask questions... tense Minister Moorthy... viral video.
16:49 - Is there a new CBI case against Karti Chidambaram?
17:47 - Pongal celebrations at the Governor's Palace; Governor RN Ravi celebrates with his family.
18:22 - "I am not God... I am just a man!" - Modi's dramatic statement!
20:23 - 90 Hours Job: "How much time will you spend looking after your wife?" - Controversy sparked by L&T Chairman's remarks.
21:42 - Omar Abdullah says breaking up the INDIA opposition alliance is a good thing!
23:07 - Famous playback singer Jayachandran passes away!
23:38 - எவன் பார்த்த வேலைடா?
24:01 - Today's Tweets.
24:18 - Today's Awards.
=========
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Host : N Cibi Chakravarthy
Host : Varun N
Camera : V.Sathish kumar
Editor : Shyam Kumaran.R
Thumbnail Artist: Prem Davinci
Video Producer : N Cibi Chakravarthy
Channel manager: Muthu Manisha kannan
Deputy chief social media producer : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Varun Social Media Handle:
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
தமிழக ஊடகங்கள் :
1) சீமான் பேசினால் - ஆவேச பேச்சு
2) எடப்பாடி பேசினால் - கட்சி உடையுமோ என்று பதற்றத்தில் பேச்சு
3) மக்கு துண்டு சீட் பார்த்து திக்கி திணறி பேசினால் - கனிவான பேச்சு
Nice
👌
துண்டு சீட்டு என்று எழுத தெரியல. இதில வேற வந்துட்டாரு பெரிசா குறை சொல்ல.
கமெண்ட் போடுவதற்கு தமிழில் புலவர் பட்டம் வாங்க வேண்டுமா@@ZainulAabideen-nl4iz
திரும்ப திரும்ப ஒரே செய்தியை பலநாள் உருட்டி கொண்டு இருக்கிறீர்கள்
Enna seithi
விகடன் பிரமிக்க டிவி இப்படி எல்லாம் sow எரிச்சல் லா இருக்கிறது சகிக்கல
Annan fire ,ntk asaam
விபச்சார தொழில் (ஊடக பிரிவு )
அரசியல் விபச்சாரி சைமன் 😂
@ManiKp-pm5yw ஆம்! ராமசாமி என்ற பேடி பயலையும் பெருமையா பேசியுள்ளார்
Seeman Next CM 2026
சொரியார் பேசியது என்ன என்று படிங்கப்பா
Symon family yah
Sudalai family should read first
அரசியல் விபச்சாரி சைமன் 😂
Athu enga irukkunu sollungada.
Viduthalai pathirikkai thana atha veliyittu iruppangalla avanga kitta mattum than irukka library la irukkum thedi nenga eduthu kudungada tharkuringala
விகடன் ஒரு திமுக channel 😂😂😂😂😂😂
😂😢😅
*பொள்ளாச்சி சார்...கொடநாடு கேமரா ஆப் பன்ன சொன்ன சார்....இவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க திமுக அரசு ஏன் பயப்படுது..? பேசுங்க சிபி & வருண்....🙏🚶🏻♂️*
பொள்ளாச்சி வழக்கு சிபிஐ யின் கையில் உள்ளது என்று தெரியாதா? சிபிஐ மோடி அரசின் கீழ் உள்ளது என்று தெரியாதா? ஆறு வருடங்களாக சிபிஐ கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று தெரியாதா?
ஏனென்றால் திமுக/பீமுகவே செட்டப் செய்த விடயங்கள் இவை.
பொள்ளாச்சியில் மெய்ன் குற்றவாளி திருநாவுக்கரசு காங்கிரஸ்காரர் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது
கொடநாடு சயன் திமுக/பீமுக அனுப்பியதாக சொன்னார்
முகிலன் கடயத்தியது யார் என்று இன்னுமா கண்டுபுடிக்கல? மோடி கடத்தியதாக விகடன் மற்றும் திமுக/பீமுக வாசகர்கல் 6 மாதம் இங்கே கூவினார்கள்
தூத்துக்குடி கீதா ஜீவன் மற்றும் மிஷினரி மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட சம்பவம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் திமுக/பீமுக ஆட்சியில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். விசாரணை அறிக்கை கொடுத்தபின்னரும்..
தி மு க பத்தி பேசும் போது இருவருக்கும் பல்தான் தெரிது
Change the thumbnail 😡😡😡
திமுகாவை கேவலம்மா பேசிய ஈவெரா வை என்ன செய்வது 😅
இதை விட யாராவது கேவலமாக பேசி விட கூடாது என்று தான் பெரியாரை கொண்டாடுவது
Hello murukks from Sirakadika aasai... Actor Sibi 😊
EVRa books, பேச்சுக்கள் அரசுடைமை ஆக்குங்க மக்கள் படிகட்டுமே தெரிஞ்சுக்கிட்டமே😂😂. சீமான் பேசியது தவரா சரியா தெரிந்துவிடும்.
அவ்வளவு தான் டா உங்க அறிவு 💐 ட 😂
@ManiKp-pm5yw கோல்டி 😜😂
P.Jeyachandran
Rasathi unna kaanatha nenju is my all time favourite. Both lyrics & orchestrical music from Maestro is always mesmerizing🎉❤
பெரியார் பேசாததை... நிச்சயமாக சீமான் சொல்ல வில்லை.... தமிழகத்தில் யாரும் பதட்டபட வில்லை...
எஙகிருந்தாலும் நீங்க முட்டுகொடுங்க sir. Simon எத வேணாலும் பேசலாம். சொத்து எப்படி ஆட்சிக்கு வராமலே எவ்ளோ சொத்து அதிகம் ஆகீருகார்? விஜயலட்சுமி சொத்தா???
ஆதாரம் கேட்டா இல்லை சைமன்ட😂
Atharam kudungada tharkuringala
@SakthiVel-kw4xc ஆதாரங்கள் நீதிமன்றங்களுக்குதான் தரமுடியும் சார்
ஆதாரங்கள் மறைப்பது தான் திராவிடம்...
62 வழக்குகளை போடுங்கள்... நீதிமன்ற நீதிபதி உறுதிப்படுத்துவார் ஆதாரத்தை....
என்றும் நாம் தமிழர் ❤❤ அண்ணனின் தரமான பேச்சு
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏 💪
IT department நல்லா வேலை செய்யுது. Simon team
@@stephenson5280 Adhu thaan nadanthuttu irukku 😂😂
Ruling DMK voda Seemanukkum Annamalaikum thaan IT wing adhigama irukku
💪🏽 என்றும் அண்ணனுடன்.. நாம் தமிழர் ❤
ஓ பெரியார் மானம் உள்ளவரா 😂😂😂😂😂
சீமான் ♥️
Seeman na onu pana mudiyathu bro🙌🏻
இப்பொழுதுதான் சரியான தவறை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் மீண்டும் உங்களது உண்மையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
இனிமேல் On-line சட்ட மன்ற கூட்டு தொடர் நடத்த வேண்டும் என்று மக்கள் நாங்கள் வலியுறுத்துவோம்.
😂😂😂 ஊடங்கள் தான் எந்தவித ஆக்க பூர்வமான யோசனை களுக்கு இருட்டைப்பு செய்வீர்கள். பிரதிநிதிகள் அவரர் தொகுதி அலுவலகத்திலிருந்து மக்கள் பணிகள் செய்வார்கள். மக்கள் வரி பணமும் மிச்சமாகும்.
🔥 ntk
Seeman rocked💯🎉✅கொத்தடிமைகள் shocked 🤡❎
இப்போதான் சீமான் சரியாக பேசுகிறார்
விசயலட்சுமி பத்தியா??
சார் எங்கள் ஊரில் டி எ கே கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது டீக்கடை பஜ்ஜி கடை எல்லாம் மூடிட்டாங்க திமுக மீது கடைக்காரர்களின் நம்பிக்கை
நான் கடவுள் அல்ல.. அப்போ.. நான்.. யார்?.. நன்றி..🎉🎉வணக்கம்...
SEEMAN ANNAN 👍👍👍👍🔥👍🔥👍🔥 We support him
விசயலட்சுமி I support.
சட்டமன்றம் பற்றிய செய்தி முற்றிலும் உண்மை
ஆம்னி பேருந்துகளில் குறைந்தபட்ச விலை 2500 தான் ஆனால் தமிழக அரசு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகிறது😂😂😂😂😂
உன்னைப்போல காசுக்காக கண்ட இடத்தில் வாய்வைக்கும் வாடகை வாய்களுக்குதான் கண்டம். சீமானுக்கு இல்லை.
விஜயலட்சுமி பத்தி சொண்ணீகளா ப்ரோ?
இசை உலகில் தன்னுடையை 85வது வயதிலும் இனிமையான குரலால் ஆளுமை செய்து வரும் பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் மயிலிறகால் இதயத்தை வருடும் குரல் 'கான கந்தர்வன்' பத்மவிபூஷண் திரு கே ஜே யேசுதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Vikatan oru 200 rs tharkuri
Seeman ❤❤❤
விசயலட்சுமி!!!
சீமான் செல்வது உண்மை பேய் நீங்கள் சொல்லுங்கள்
தந்தை பெரியாரைப் பற்றி சீமான் கூறுவது ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்புடையதாக உள்ளது
அந்த விசயலட்சுமி?
அவ நடிக்கிற அண்ணா ஜெயிலுக்கு போன நேரத்துல இன்னொருத்தனை எப்படி கல்யாணம் கேட்கலாம்
பிரபல திரைப்படப் பின்னணி பாடகர் காலத்தை வென்ற காந்தக்குரல் திரு ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
E v ramasamy Naidu
No periyaar ❤
சரிங்க மோடி.
GOOD NIGHT
சிபி புரியுது உங்களுக்கு டிக்கெட் கிடைக்கல... நீங்க இப்ப நடக்க ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும் போய் சேருவதற்கு...
நியாயமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆதி காரணகர்த்தா பற்றி பேச எனன தங்களை தடுக்கிறது.
இவனுவ பேசுவது மக்கள் நலன் சார்ந்ததா இருக்கான்னா சுத்த வேஸ்ட்
தி மு க வுக்கு சாட்டை அடி செய்திகள் மடை மாற்றங்கள் .... மோடி நோ நியூஸ். பி ஜ பீ தடவிக் கொடுக்கும் செய்தி.
இது கடந்த ஒரு மாதமாக மாற்றம் தெரிகிறது.
விகிடன் குடுமி லேசாக தெரிய துடங்கி உள்ளது.
பெரியார் குறித்து சீமான் பேசியது உண்மையா? பொய்யா? அண்ணாமலை ஆதாரம் இருக்கிறது என்கிறாரே. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை தெளிவாக கூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🎉🎉🎉
சட்டமன்றம் ஞாயிறு தவிர, முக்கிய பண்டிகைகள் தவிர எல்லா நாட்களும் நடக்கவேண்டும். அந்தந்த MLAக்களுக்கு லீவு கொடுத்து தொகுதியைப்பார்க்க அனுப்புங்கள். இது மக்கள் பிரச்னை, சொகுசாக இருக்க கூடாது.
Dravida model has given u TASMAC what else do people need ? Every year Dravifa model will talk of OMNI bus but will never take action Joker Annamalai has come again Dravida model cannot oppose Modi on Tungsten Feku raja can never give an interview From god he became human being
ஒரு வேளை அப்பாவுக்கு துரை முருகனுக்கு டெண்டர் விஷயத்தில் முரண்பாடு இருக்குமோ?😡😡😡😡😡
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
*ராசாத்தி உன்னை கானாது நெஞ்சு..பாடல் மூலமாக தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பாடகர். ...Rip*
சீமானை ஆதரியுங்கள்
அவர் நைட்ல சரக்கு அடிக்கவா?
VIGADAN- ku periya respect iruku bt views varala nu seemanai kaeliseithu THUMNAIL la potu sambathikum polapu yathuku unaku??
சிறப்பு சிபி🎉🎉🎉
Cibi and Varun: Does vikatan ship books to the UK? If yes, How do I order it?
Periyar vikatan award
😂😂❤
கவர்னர் ஆர் என் ரவியின் பொங்கல். இதைத்தான் மன்னராட்சி என்று சொன்னார்கள் சிலர்.
Good morning sir
If you don't want new airport at Parandur why don't you suggest where else they should build it. Instead of simply criticising without any purpose
What happened in los Angeles and california. Why didn't you talk about it?
இது pro பீ சே பீ channel. No news. Only non sense
❤❤❤🎉🎉🎉
🎉🎉🎉🎉
அன்பு சிபி அவர்களே சீமானின் பேச்சுக்கு விகடனின் கருத்து என்ன. பெரியார் குறித்து இவ்வளவு தரை குறைவாக அவர் பேசியது சரியா என்று விகடனின் கருத்து கூறவும். இதை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பேசும் போது தயவுசெய்து கூறவும். சற்று விளக்கமாக கூறவும். தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி சிபி அவர்களே
👍 👍 👍
Hypocrisy extreme : Flights and Train fare changes are acceptable... But Omni bus fare change are not acceptable in seasons.
எல் என்டி முதலாளிக்கும் அவர் மனைவிக்கும் சண்டை என்றால் தொழிலாளர்களை பழி வாங்குவது என்ன நியாயம்
தயவு செய்து முக்கியமான உருப்படியான செய்திகளை மட்டும் பேசவும்.
தமிழகத்தில் புற்றுநோய் சதவிகிதம் அதிகரித்து வருகிறது மற்ற மாநிலங்கள் எப்படி என்று தெரியவில்லை ஆனால் தமிழகத்தில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது புற்றுநோய் மரணங்களும் அதிகரித்து வருகின்றன இது பற்றி உங்கள் ஆய்வும் கருத்தும்
விகடன் மெதுவாக கோடி மீடியா வாக மாறிக்கொண்டு வருகிறது. நீங்கள் சொல்லும் மக்கள் செய்தி இனி எதிர்பார்க்க முடியாது இங்கே.
சட்டமன்றம் 17 நாள்தான் நடந்ததா? ஆச்சரியம்.
விகடனை நடத்த.... திமுகவிடம் எவ்வளவு நேரம் விகடன் தாத்தா முட்டிப் போடுகிறார்?
பெரியாரின் முரணான நிலைப்பாட்டை, கூற்றை, எடுத்துச் சொன்னால் தரம்கேட்டவராகிடுவாரா...!?!
Modi
Manipur
Gujarat
Savarkar
Naduram
Bala gandara
Chandra
Mohan
வாஞ்சிநாதன்
All have the same in common . . .
Not Periyar and Ambedkar.
- baba.
Super
BRO KUWAIT TO BOMBAY FLIGHT FARE 6670 INR BUT BOMBAY TO CHENNAI
18000 INR
அரசு அதிகாரங்களை வைத்துக் கொண்டு எத்தனை வழக்குகளும் போடுவீர்கள் காசு கொடுத்தும் அடக்குமுறை செய்தும் பத்திரிகைகளை தங்களுக்கு சாமரை வீசும் செயல்களும் இன்னும் எவளவு காலத்திற்கு?
Premier tatkal available. Only 3 times more than actual fare.
Vaazhga valamudan R.way. minister.
சரோஜா பாலசுப்ரமணியம் அவர்களைப் போன்று எனக்கு பொது அறிவு இல்லை. ஒரு சாமானின் கேள்வி மட்டும் தான் இது. தயவுசெய்து கமெண்ட் சோவில் பெரியாரைப் பற்றி பேசவும். கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி
எனக்கு தெரிந்த பெரியார் பெண்ணுரிமை க்கு போராடியவர்
Tamils respect Periyar as one of the Reformers..... but he is not beyond criticism which he himself accepted...
DMK and its allies, the former critics of Periyar... have created a "Cult of Periyar" which is at ruins... it can't be rebuilt....
கடைசி திமுக ஆட்சி.இனிமேல் யார்??
தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்துங்க.
Sir yengu sendru thiyanam seithu nan manithan yendru therinthu kondar sir
How many hours do guys work in Vikatan ?
விகடா CPI சி. மகேந்திரன் ஐயா நீண்ட நாட்களாக ஊடகங்களில் தென்படவில்லை. நலமாக உள்ளாரா ?
UGC - இது தான் தமிழ் நாட்டில் பேசும் மற்றும் விவாதம் செய்ய வேண்டிய செய்தி ஆனால் மற்ற மாநில நிலை தான் தற்போது தமிகத்தில் உள்ள செய்தி துறை செயல் படுகிறது.
விகடன் குடுமி தெரியுது
பொங்கல் பண்டிகைகு பிறகு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* அற்ற குளத்து அரு நீர்ப் பறவை போல்*
( கருத்துகள் இல்லா நெறியற்ற காட்சி )
Fake Vikatan Channel.
Evera eluthiyatha publish pannunko,how long going to hide?
Valka naam thamilar 👍
Sabesan Canada 🇨🇦
USELESS
I UNSUBSCRIBE
BORING
LEARN FROM DINAMALAR
ஆம்னி பேருந்து கட்டணத்தை சொல்லும் நீங்கள் ரயில்வே பிரிமியர் கட்டணம் எவ்வளவு என்று ம் விமானக் கட்டணம் எவ்வளவு என்று சொல்லாமல் நழுவுகிறீர்கள்
தம்பிகளா விவசாயம் பண்ணி நாங்க எல்லாம் நஷ்டப்பட்டு வெளியேறி இருக்கா நிலத்து விக்காம என்ன பண்றது வயிறு வயிறு இருக்குதுல்ல
பாராளுமன்ற த்தில் மசோதா அதிமுக ஒப்புதலோடு நிறைவேற்றிய பிறகு ஒன்றிய அதிகாரிகள் டங்ஸ்டன் நிறுவதற்கு ஆய்வு மேற்கொள்ளும் போது மாநில அரசு அதிகாரிகள் எப்படி தடுக்க முடியும். இப்போது திமுக அரசு டங்ஸ்டன் வரவிடாமல் தடுத்து நிறுத்தி உள்ளது.
சிபி மீண்டும் சிறகடிக்கிறார் போல
உங்கள் நடுநிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தங்கள் கொள்கை தவறை இழிவாக பேசியவரை இதுவரை கண்டித்து அறிக்கை கூட விடவில்லை . தற்சமய நீங்கள் (work from home) அரசியல்வாதி கொஞ்சமாக கேள்வி கேட்கிறீர்கள்
வந்துட்டாரு 😂 சிபி ... சிறகடிக்க ஆசை வித்யா ஜோடி
நேற்றே சட்டசபை முடிஞ்சிட்டுன்னு சொன்னீங்க. தவறான தகவலை சொல்லாதீங்க.
Nalla vaellai, awardula kaala poadala.....
அது எப்படி நீங்க திமுகவை விமர்சனம் செய்து ஒரு கருத்தை சொன்னா மறுநாள் அதயே அண்ணாமலை,தமிழிசை,வானதி,சீமான்,விஜய் எல்லோரும் சொல்றாங்க, ஒரு வேளை script எல்லோருக்கும் ஒரே இடத்திலிருந்து வருதோ !
மோடி பேட்டியில் teleprompter கவர் ஆச்சா
போங்கடா பிக்காலி இருக்கான் சொரியார் சுன்னியா இது😂
20000 புத்தகங்கள் படித்த அண்ணாமலை அவர் படித்த புத்தகத்தில் இருந்து சீமானை காப்பாற்ற ஆதாரம் கண்டுபிடித்து காப்பாற்றுவாரா? இல்லை எப்போதும் போல பொய் உருட்டு உருட்டி மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பா?
There is no periyarism in Tamilnadu , for political mileage DMK and its allies talking highly of periyar. Where is periyar’s ideology in Tamilnadu. Don’t fool us around. For Dravidian politics to survive they needed a leader, but we need to question whether the Dravidian movement and its political establishment really worked for the betterment of Tamilnadu. It’s just disgusting to see how the media treat those who question the establishment, it’s supposed to be the News media’s work. Here it acts like the slaves of establishment. who is protesting against seaman , did the comman man worried about what he said about periyar, no he is worried about the cost of living , pollution in the city, and other things, those who protested are from DMK and its allies, which is obvious. Vikatan should atleast try to tell us two sides instead it goes with who it benefits the most from.
#commentsshow. While talking about roads, from Vandalur till Potheri in NH45 roads are pathetic. Lots of holes . Last month 1 person died near perungalthur signal due to this path hole. Not sure which govt is responsible for this. Pls talk about this