அண்ணாமலைக்கு ஆப்பு! ஏமாந்த Tamilisai, H. Raja | நயினார், வானதிக்கு ஜாக்பாட்! Journalist Umapathy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @deivaraj67
    @deivaraj67 7 ชั่วโมงที่ผ่านมา +22

    நல்ல ஜோக் தமிழகத்தில் பாஜகவை இவ்வளவு நகைச்சுவையோடு அண்ணாமலையின் ஆட்டுக்குட்டியை விட தமிழிசையின் பரட்டை தலையை விட வானதியின் வாய்வுச்செய்த எச் ராஜா வின் கோர்ட்டு மன்னிப்பை விட நல்ல நகைச்சுவை தியேட்டரில் படம் பார்த்தால் குறைந்தது 250 ரூபாய் தேவை இந்த மிக சின்ன திரையில் நல்ல கதை வசனத்தோடு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு நோய்விட்டுப் போகும் என்ற செய்தியை தமிழக மக்களுக்கு தந்த மீடியா இருவருக்கும் மனமார்ந்த நன்றி

    • @MohammadFakrudeen
      @MohammadFakrudeen 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியான நக்கல்தான்யா உங்கள் இருவருக்கும்😂❤
      எப்படியோ நேயர்களுக்கு நல்ல பொங்கல் விருந்துதான்😂❤

  • @snavarajan1655
    @snavarajan1655 8 ชั่วโมงที่ผ่านมา +21

    சிரிக்காமல் நகைச்சுவை பேசும் உமாபதி அண்ணனுக்கு வாழ்த்துக்கள். 🙏

  • @SubbiahSubbiah-z3p
    @SubbiahSubbiah-z3p 7 ชั่วโมงที่ผ่านมา +6

    உமாபதி.. சாரும்.. தம்பி.. வளவனும்.. பேட்டி.. எடுத்தாலே.. சிறப்புதான்.... வாழ்த்துக்கள்

  • @sambasivamr7530
    @sambasivamr7530 8 ชั่วโมงที่ผ่านมา +16

    பல்லி உதாரணம் அருமை சார்,உங்களிடம் பிடித்த விஷயம் இது தான் சார் பாமரனுக்கும் புரியும் படி இருக்கும்

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 8 ชั่วโมงที่ผ่านมา +20

    கவர்னர் பதவி R SS ரவி அவர்களால் மதிப்பு இழந்து விட்டது

    • @Cat24x7............
      @Cat24x7............ 8 ชั่วโมงที่ผ่านมา

      Dmk kaaran panra kanravi la theriyaathu unnakku

    • @ramalingams3968
      @ramalingams3968 53 นาทีที่ผ่านมา

      மக்கள் மனதில் கவர்னர் பதவியே தேவை இல்லை என்றாக்கிவிட்டார்.தெளிந்த நீர் என்பது போல் இருந்த பதவி சாக்கடை நீர் பதவியாக்கிவிட்டார்

  • @gurusamy1454
    @gurusamy1454 8 ชั่วโมงที่ผ่านมา +8

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் உமாபதி சாருக்கு🎉🎉🎉🎉🎉🎉

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 8 ชั่วโมงที่ผ่านมา +6

    உவமை மன்னண் உமாபதி..சிறப்பு

  • @abdulmalik1897
    @abdulmalik1897 8 ชั่วโมงที่ผ่านมา +6

    வேஷம் கலைக்கவும் ஆடு மேய்க்கும் வேலை நெருங்குதம்மா😂

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 8 ชั่วโมงที่ผ่านมา +9

    அண்ணாமலையை நம்பினால் கோவணம் கூட கிடைக்காது BJP தலைமை நினைக்கிறாங்க போல...😅😂

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 7 ชั่วโมงที่ผ่านมา

      அண்ணாமலை ஐ. பி. எஸ். ஆகவே இருந்திருக்கலாம் தோசைக்கு ஆசைப்பட்டு மாவை இழந்ததுபோல இருக்கிறது.

  • @manivelraaj2787
    @manivelraaj2787 7 ชั่วโมงที่ผ่านมา +4

    ஊடகத்துறையில் ஒரு n s k,
    சிரிப்பும்,சிந்தனையும் கலந்த ஒரு கலவை

  • @asaithambitheerthagiri158
    @asaithambitheerthagiri158 8 ชั่วโมงที่ผ่านมา +9

    எப்படியோ அந்தமான் சிறையில் இசைத்தமிழ் செலவின்றி கற்றுக்கொள்ளலாம்

  • @e.rameshadvocate5966
    @e.rameshadvocate5966 8 ชั่วโมงที่ผ่านมา +8

    உதாரண புருஷன் உமாபதி சார் வணக்கம்

  • @kaderamer7837
    @kaderamer7837 8 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழிசை சென்னை டு Andaman😘😍😍😍🤣😍😍 அந்தமான் சென்னை நோ சீட் டிக்கெட் full🥰🥰😂😂🤣😍😍😘😘😇

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 ชั่วโมงที่ผ่านมา +1

      மேடம் தமிழிசை அக்கா 2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி ஏறிப்போய் விட்டது. பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை ஏறிப்போய் விட்டது இப்படி விலைவாசி கூடினால் சாதாரண மக்கள் எப்படி வாழ்வார்கள் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் இப்போது 2025 இல் விலைவாசி எப்படி ஏறியிருக்கிறது என்று மேடம் சிந்திக்கவேண்டும்? நரம்பில்லா நாக்கு எப்படியெல்லாம் பேச வைக்கிறது. நாம் எந்த அளவிற்கு முன்னேறுகிறோமோ அந்த அளவிற்கு கீழே தள்ளப்படுவோம் என்பது தெரியவில்லை. இப்போது விலைவாசி என்ன குறைவாகவா இருக்கிறது?

  • @arivazhagana3931
    @arivazhagana3931 7 ชั่วโมงที่ผ่านมา +2

    அதுவரைக்கும் ஒன்றிய ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்.... ஆட்சி கவிழ்ந்தால் முதலில் மகிழ்ச்சி அடைய போவது அதிமுக எடப்பாடி தான்

  • @MOHAMEDJAFFER-w8z
    @MOHAMEDJAFFER-w8z 5 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜயதாரணிய விட நீங்க இருவர் தான் ரொம்ப கவலை படுகிறீர்கள்

  • @MOHAMEDJAFFER-w8z
    @MOHAMEDJAFFER-w8z 5 ชั่วโมงที่ผ่านมา

    வேலவன் அவர்கள்
    உமாபதி சாரை பேட்டி எடுக்கும் பொழுது
    மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்..
    மேலும்
    வாஷ்பேசின்
    பல்லி
    உதாரணம்
    அருமை

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 7 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழக பாரதீய ஜனதா கட்சித்தலைவர் நைனார் நாகேந்திறன், துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன். H. ராஜா, அக்கா தமிழிசை ஏற்கனவே தலைவர்கள் ஆகி விட்டனர். அக்கா தமிழிசை கவர்னர் பதவியும் ஏற்று விட்டதால் ஓய்வு எடுக்கலாம். மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள்.

  • @mustafaamanullah2143
    @mustafaamanullah2143 3 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @jsw94
    @jsw94 8 ชั่วโมงที่ผ่านมา +8

    கோமிய துறை அமைச்சர்😂😂

  • @G.Arulanandam
    @G.Arulanandam 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நைநார் நாகேந்திரன் தேவர் என்று தெரியாமல் பேட்டி தருவது வியப்பாய் இருக்கிறது.

  • @kaderamer7837
    @kaderamer7837 8 ชั่วโมงที่ผ่านมา +9

    சார் தமிழிசை கிழவி அந்தமான் போகமா தமிழ் naatilnulaavuthu🥰🥰😜😜😜😜😂😂😘😘😇🌹

    • @rameshd5421
      @rameshd5421 8 ชั่วโมงที่ผ่านมา

      அண்ணாமலைக்கு மாற்றாக தமிழிசை சவுந்தரராஜன் , H ராஜாவை போட்டால் தமிழ் நாட்டிற்கு
      நல்லது. தமிழர்களுக்கு நல்லது. பிஜேபி விளங்காது. போகட்டும்
      ஜால்ஸ பார்ட்டி.
      ,

    • @transtalk5937
      @transtalk5937 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@rameshd5421 நாடே ஆளும் பிஜேபி கட்சியை நாசமாய் போவதற்கு ஐடியா கொடுக்கிற நீ

  • @GNANAMOORTHY-g9m
    @GNANAMOORTHY-g9m ชั่วโมงที่ผ่านมา

    அற்புதமான பதிவு

  • @murugesanr9154
    @murugesanr9154 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Welcome you sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MustafaKhan-ex6iu
    @MustafaKhan-ex6iu 4 ชั่วโมงที่ผ่านมา

    Very gud conversation both of you very happy as well we also thank you both of you.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Nice keep it up 👍🏿

  • @arularul519
    @arularul519 8 ชั่วโมงที่ผ่านมา +3

    உமாபதி சார் மாஸ் 👏👏👏👏👏

    • @RajVelu
      @RajVelu 8 ชั่วโมงที่ผ่านมา

      டுமில் அரசி பாவம்

  • @HussainAlibh75
    @HussainAlibh75 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyana uraiyadal

  • @SleepyAnglerfish-zx6rd
    @SleepyAnglerfish-zx6rd 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice interview

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 8 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @muralikarmegam1011
    @muralikarmegam1011 7 ชั่วโมงที่ผ่านมา +1

  • @yasinbawa8180
    @yasinbawa8180 6 ชั่วโมงที่ผ่านมา +1

    லொக் லொக் பத்திரிகை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 9 ชั่วโมงที่ผ่านมา +1

    பார்போம் நடந்தால் மகிழ்ச்சி

  • @Henri-qu8ee
    @Henri-qu8ee 8 ชั่วโมงที่ผ่านมา

    Vanthutarya ennoda thalaivan umapthy inimel ennoda kavalai ellam parathu poidum🎉🎉🎉

  • @RajVelu
    @RajVelu 8 ชั่วโมงที่ผ่านมา +4

    அமர் பிரசாத் ரெட்டி பெட்டியில் வைக்க முடியாது அந்தப் பெட்டியை தான் ஆடு அண்ணாமலை எடுத்துட்டு போயிட்டு கவர்னர் கிட்ட கொடுத்துட்டான் அந்த பொட்டி என்ன வைக்கலாம் அந்த ரெட்டிய

  • @jeyaseelanroyappan6199
    @jeyaseelanroyappan6199 6 ชั่วโมงที่ผ่านมา

    லேகிய வியாபாரத்திற்கு ஆபத்து வருமா?

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 3 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணே உமாபதி அண்ணே வணக்கம் வாழ்த்துக்கள் வளவன் வணக்கம்

  • @SRS.2002
    @SRS.2002 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Nainar nagendran caste nadar illaiye?

  • @SurprisedGramophone-gy9lb
    @SurprisedGramophone-gy9lb ชั่วโมงที่ผ่านมา

    Umapathy thambi, nalla point oda vedikkai kalanthu pesugirar. Sirichu mudiyale.

  • @stephenjulius3996
    @stephenjulius3996 8 ชั่วโมงที่ผ่านมา +2

    நயினார் நாகேந்திரன் தேவர்

    • @Arav_90skid
      @Arav_90skid 6 ชั่วโมงที่ผ่านมา

      ama

  • @rameshs197
    @rameshs197 5 ชั่วโมงที่ผ่านมา +1

    நெறியாளன் தலையை ஆட்டிகொண்டே இருக்கான. அவனுக்கு என்ன பிரச்சனை ன்னு தெரியல.!😂😂

  • @abdulmalik1897
    @abdulmalik1897 8 ชั่วโมงที่ผ่านมา +1

    நாடகம் முடி வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா

  • @SRS.2002
    @SRS.2002 6 ชั่วโมงที่ผ่านมา

    உதாரண புருஷன் உமாபதி நண்பர்..😂😂

  • @JohnPeter-u9q
    @JohnPeter-u9q 8 ชั่วโมงที่ผ่านมา

    I am first comment i amm DMK 1987

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 6 ชั่วโมงที่ผ่านมา

    சார் பேசாம நீங்க ரெண்டுபேரும் பேசாம காமெடி படம் எடுக்க போலாம் சார். இதவிட நல்ல காமடிய எந்தப் படத்திலும் பார்க்க முடியாது.

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 6 ชั่วโมงที่ผ่านมา

    Annamalai sir is sick he wants rest.

  • @LakshmipathyDamodaran-z5w
    @LakshmipathyDamodaran-z5w 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Annamalai again

  • @AnbananThan-r4t
    @AnbananThan-r4t 5 ชั่วโมงที่ผ่านมา

    NEERUPU DAA. ENGAL AKKA... VIJAYA DARANI... NEERUPU DAA.. WAIT N SEE..
    COMING SOON...🦍😇🦍🦍😇🤡💥🤡🤡🤡🤡💥💥😇😇🦍🦍🤡👹🙏🙏🙏

  • @balasekara4577
    @balasekara4577 7 ชั่วโมงที่ผ่านมา

    விஜயதாரினிஎண்கிறகப்பல்கண்னியாகுமரியில்
    முக்கடலில்சீக்கிசிரிளிந்து
    கொன்டு உள்ளது தெரியுமா?

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 ชั่วโมงที่ผ่านมา

      அக்கா விஜயதாரணி என்னாச்சு? கூழிற்கு ஆசைப்பட்டு மாவை இழந்தது போலாம். அழகாக காங்கிரஸ் கட்சியிலேயே இருந்திருக்கலாம். தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு கட்சி மாறி ஒரு பிரயோஜனமுமில்லை.

  • @jaggi7918
    @jaggi7918 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தேர்தல் முடியும் வரை
    ஆட்டை ஆட்ட முடியாது
    நாம பேசிக்கலாம்..
    டைம் பாஸ்..

    • @Jayanthi-xj9vv
      @Jayanthi-xj9vv 8 ชั่วโมงที่ผ่านมา

      எந்த தேர்தல்

  • @ramamoorthykumarasamy5366
    @ramamoorthykumarasamy5366 7 ชั่วโมงที่ผ่านมา +1

    நைனா is the suitable. Person to. Lead. BJP. in TN

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 ชั่วโมงที่ผ่านมา

      நெல்லை தொகுதி 2026 இல் சிறப்பாக செயல்படும்.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 7 ชั่วโมงที่ผ่านมา

    Radhika is not well.

  • @cyberyt5550
    @cyberyt5550 8 ชั่วโมงที่ผ่านมา +2

    உமாபதி அண்ணா வணக்கம் வளவன் வணக்கம். இந்த சங்கி கூட்டம் திருந்தட்டும் நல்லா பேசுங்கள் அண்ணா வாழ்த்துக்கள் ஐயா.

  • @tamilsuder
    @tamilsuder 8 ชั่วโมงที่ผ่านมา

    We are watching your channel regularly, please don't post previous day same video.

  • @shajudeen6506
    @shajudeen6506 8 ชั่วโมงที่ผ่านมา

    உங்க எடிட் சரியா இல்லை

  • @gokulcloud9698
    @gokulcloud9698 8 ชั่วโมงที่ผ่านมา

    villupuram - ponmudi - family arrest - pls talk

    • @How_is..It9
      @How_is..It9 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Supreme court released on Bail . You mind it 😊😅

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 8 ชั่วโมงที่ผ่านมา

    A fool linking ramajeyam and Amar prasad.

  • @girikrishnanp1693
    @girikrishnanp1693 4 ชั่วโมงที่ผ่านมา

    Vanathi Bjp leader aana DMK Karan nighttil yar vettukku ponalum note pannuvangal

  • @somasundarapandiyanr7654
    @somasundarapandiyanr7654 8 ชั่วโมงที่ผ่านมา +3

    உதாரண புருஷன் உமாபதி வாழ்க

  • @praveenraj4683
    @praveenraj4683 8 ชั่วโมงที่ผ่านมา

    This man is atrosciously funny

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 8 ชั่วโมงที่ผ่านมา

    Iyoo 48 % antha ammava anthamanye erukadum

  • @JohnPeter-u9q
    @JohnPeter-u9q 9 ชั่วโมงที่ผ่านมา

    I am first comment

  • @venkateshrajaratnam9917
    @venkateshrajaratnam9917 7 ชั่วโมงที่ผ่านมา

    ஐந்து நிமிடம் இடைவெளியில் ஒவ்வொரு channel ல் ஒவ்வொரு மாதிரி பேசுகிறாய்? எந்த ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வந்தாய்?

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 7 ชั่วโมงที่ผ่านมา

    Wait and see...aadu will become again...

    • @Attitudezero884
      @Attitudezero884 6 ชั่วโมงที่ผ่านมา

      Mothala avane sattai adika sollu ms shah kaaga😂😂😂😂😂.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 7 ชั่วโมงที่ผ่านมา

    உன்னை.தலைவ

  • @Frankline-v6p
    @Frankline-v6p 2 ชั่วโมงที่ผ่านมา

    You need to go see a doctor for shacking your head up and down 😂😂

  • @sangeethapriya1169
    @sangeethapriya1169 50 วินาทีที่ผ่านมา

    You both can have self laugh with the witty stories and imaginary scenes as if truth till 2026 only. 😢😢😢
    All will not workout. Unfortunately 2026 Dmk alliance will face a fall in majority with strong oppostion😮

  • @rajraiz3058
    @rajraiz3058 7 ชั่วโมงที่ผ่านมา

    Uruttupathi 😂😂😂

  • @lakshmiravilakshmi3660
    @lakshmiravilakshmi3660 8 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂

  • @srinivasanr5670
    @srinivasanr5670 7 ชั่วโมงที่ผ่านมา

    🙏🪷 *"திராவிடம் ("தி.மு.க") ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏g🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"* 🙏"ஓகே "சார்"G

    • @rajasekarannatarajan4463
      @rajasekarannatarajan4463 7 ชั่วโมงที่ผ่านมา

      3% இருந்துகிட்டு 10% அடிக்கிற மோசடி கும்பல் ஒழியட்டும் கோவிலில் சமத்துவம் மலரட்டும் தட்டேந்தி உஞ்ச விருத்தி வாழ்ற கும்பல் காணாம போகட்டும்

  • @RajVelu
    @RajVelu 8 ชั่วโมงที่ผ่านมา +3

    சரத்குமார எடப்பாடி பாஜக கம்பெனி சேல்ஸ் காமெடி சூப்பர்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 ชั่วโมงที่ผ่านมา

      சரத்குமார் ஆல் சமூக நீதி கட்சி நடத்த முடியாமல் பி. ஜே. பி. யில் சரணடைந்தும் அவரால் விருதுநகர் தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை. விஜய் 2026 இல் தமிழக முதல்வர் ஆக போகிறாராம். இதற்கு ஒருசில கட்சிகள் கூட்டணி வைக்கிறதாம். கொஞ்சமாவது கூறு வேண்டாமா? ஒரு ஜூனியர் கட்சியோடு நாம் (சீனியர் கட்சி ) கூட்டணி வைக்கலாமா என்று?

  • @RajVelu
    @RajVelu 8 ชั่วโมงที่ผ่านมา +2

    பாவம் டுமீல் அரசி

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 8 ชั่วโมงที่ผ่านมา +1

    நைனார் நாகேந்திரன் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 6 ชั่วโมงที่ผ่านมา

      அது எங்களுக்கும் தெரியும்.

  • @sritharsrinivasan84
    @sritharsrinivasan84 8 ชั่วโมงที่ผ่านมา

    அந்த கே என் நேரு டச்சு ஹ்ம்ம் 👍

  • @rockvikram
    @rockvikram 7 ชั่วโมงที่ผ่านมา