கடைசி மூச்சு உள்ள வரை ஈ.வெ.ராவை விமர்சிப்பேன் எச் ராஜா அதிரடி | H Raja Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 325

  • @spandipandi7606
    @spandipandi7606 8 วันที่ผ่านมา +101

    வாழ்த்துக்கள் H ராஜா அண்ணா❤❤❤

  • @theman6096
    @theman6096 8 วันที่ผ่านมา +95

    H. ராஜா எப்போதும் ராஜா தான்................ திராவிடியாசின் சிம்ம சொப்பணம் திரு. H. ராஜா அவர்கள்............
    நீவீர் வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 8 วันที่ผ่านมา +112

    H.ராஜா அவர்களே !! இந்து மதம் காக்கும் உங்களது சீரிய பணி தொடரட்டும் !! வாழ்த்துக்கள் !!

    • @rskrsk6835
      @rskrsk6835 8 วันที่ผ่านมา +4

      🎉

  • @Siva-o8l
    @Siva-o8l 8 วันที่ผ่านมา +158

    எங்களுக்குள் தேசிய சிந்தனையை விதைத்து வளர்த்த தேசிய கள போராளியே உன் வெற்றிக்கு என்றும் துணை நிற்போம்........ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்,( ABVP)....

  • @revathip4938
    @revathip4938 8 วันที่ผ่านมา +53

    H. Raja அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்கிறேன்.

    • @farooqdubai7666
      @farooqdubai7666 6 วันที่ผ่านมา

      நானும்பிராத்திக்கிறேன் 100வருடம்நோய் இல்லாமல்பீகாரில் வாழும்படிபிராத்தனை செய்கிறேன்தமிழ்நாட்டில்வாழ்ந்தால் வாய்இலுத்துகொள்ள நொல்லவாயாக பிராத்தனை‌ பன்னுகிறேன்

  • @Rkpb65
    @Rkpb65 8 วันที่ผ่านมา +32

    சிங்கம் H.ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sd-pw1wr
    @sd-pw1wr 8 วันที่ผ่านมา +39

    My best wishes & support are with Shri H Raja.

  • @VenkatApn
    @VenkatApn 8 วันที่ผ่านมา +32

    திரு.எச்.ராஜா அவர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் கலங்கரை விளக்கம் போன்றவர்

  • @theman6096
    @theman6096 8 วันที่ผ่านมา +44

    நிதி குடும்பத்துக்கு எப்போதும் நிதி மேல் தான் குறியே........😂😂😂

  • @santhakumar3704
    @santhakumar3704 8 วันที่ผ่านมา +52

    இந்துக்களின் நம்பிக்கை,பாதுகாவலன் திரு H. ராஜா அவர்களுக்கு இந்து மக்களின் பரிபூரண வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டுகள் 🎉❤❤❤❤❤ ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம் பாரதத்தின் புகழ்

    • @Gunasekaran-ei5tc
      @Gunasekaran-ei5tc 6 วันที่ผ่านมา

      இந்துக்களுக்கூ என்ன கிழிச்சிருக்கர்

  • @srinivasanr5207
    @srinivasanr5207 8 วันที่ผ่านมา +74

    எச் ராஜா அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yogeshraja3829
    @yogeshraja3829 8 วันที่ผ่านมา +29

    என்றும் அண்ணன் திரு.ஹெச்.ராஜா அவர்களின் பாதையில் பயணம் தொடரும்
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @usharao5008
    @usharao5008 8 วันที่ผ่านมา +28

    Tremendous H. Rahaji.🎉 🙏. You will definitely win.

  • @madhavan4747
    @madhavan4747 8 วันที่ผ่านมา +94

    வணக்கம் பிதாமகரே... இந்து மக்களின் பாதுகாவலரே.... 🙏🙏🙏

    • @srini11408
      @srini11408 8 วันที่ผ่านมา +4

      👏

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 8 วันที่ผ่านมา +33

    எச் ராஜா அவர்கள் இவெரா வின் பித்தலாட்டங்கள் பற்றி மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மறக்க முடியாது .தேசிய வாதிகள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிப்போம்.

    • @srini11408
      @srini11408 8 วันที่ผ่านมา +1

      🙏

  • @pmjeyaraman
    @pmjeyaraman 8 วันที่ผ่านมา +8

    உங்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் நாங்கள் எப்போதும் இருப்போம் வாழ்க வளர்க உங்கள் பணி நீங்களும் வாழ்க வளமுடன் எல்லா நலமுடன் வளர்க பரிபூர்ண ஸம்பூர்ண நீண்ட ஆரோக்கியமான பலமான திடகாத்திரமான ஆயுளுடன் 🕉️🙏🕉️🌹💐🚩🇮🇳🕉️🙏🕉️🌹💐🚩🇮🇳

  • @பாளையம்பவானி
    @பாளையம்பவானி 8 วันที่ผ่านมา +68

    அண்ணன் எச் ராஜா சரியாக சொன்னார்

  • @ppmplmahesh5666
    @ppmplmahesh5666 8 วันที่ผ่านมา +27

    Salute your effort to support hindus

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 8 วันที่ผ่านมา +27

    Super super 🎉🎉🎉🎉

  • @somasundarama5477
    @somasundarama5477 8 วันที่ผ่านมา +16

    உங்கள் பணி தொடரட்டும்.... 🪷🌹🪷

  • @ChandranV-fs8do
    @ChandranV-fs8do 7 วันที่ผ่านมา +6

    தலைவணங்குகிறேன்

  • @SenthilKumar-gr4bc
    @SenthilKumar-gr4bc 8 วันที่ผ่านมา +23

    Super 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️👌👌👌👌🕉️👌

  • @palanisamyrayanan1524
    @palanisamyrayanan1524 8 วันที่ผ่านมา +24

    I support MR.RAJA

  • @theman6096
    @theman6096 8 วันที่ผ่านมา +31

    ஐயோ விலை மாதரையும் கூட விட்டுவைக்க வில்லையா இந்த திராவிடன் ஸ்டாக்ஸ்.....😂😂😂

  • @SenthilKumar-gr4bc
    @SenthilKumar-gr4bc 8 วันที่ผ่านมา +17

    Super ❤

  • @keerthikrishnan7813
    @keerthikrishnan7813 8 วันที่ผ่านมา +3

    Fantastic h Raja ji. Your fearless crusade against this Dravidian politics is very commendable. We all standby with u

  • @sarathkumar-uk8up
    @sarathkumar-uk8up 8 วันที่ผ่านมา +15

    All the best ji

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 8 วันที่ผ่านมา +15

    உலகில் , தமிழக மக்களை மூலைச்சலவையில் முதலிடத்தில் உள்ள கட்சி திராவிட கட்சியான "ஒன்றிய திமுக".

  • @balakrishnann5592
    @balakrishnann5592 8 วันที่ผ่านมา +28

    ராஜா ராஜா தான்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 6 วันที่ผ่านมา

      கூஜாகூஜாதான்

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 8 วันที่ผ่านมา +17

    தமிழக மக்கள் இன்னுமே திமுக வின் உள் நோக்க அரசியலைப் புரிந்து கொள்ளவேயில்லாமல் அவர்களின் தாளத்துக்கு நடனமாடுகிறார்கள். தம் வாழ்வாதாரங்களை தாங்களே நாசம் செய்து கொள்கிறார்கள்.

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 8 วันที่ผ่านมา +4

      கும்பாபிஷேகம் செய்ய அனுமதி கொடுக்க லஞ்சம் வாங்க ப்படுகிறது என்பது 100 சதவீதம் உண்மை.

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 8 วันที่ผ่านมา +2

      இவர்கள் தான் நீதிமன்ற ஆணைகளை மதிப்பதும் இல்லை. நீதிமன்றங்களும் வாளாவிருக்கின்றன. யாரிடம் அழுவது.

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 8 วันที่ผ่านมา

      போலிஸ் குற்றவாளிகளக் கைது செய்வதையும் குற்றங்களை ஆய்வு செய்வதையும் விட மந்திரிகள்/அரசியல் பிரபலங்களின் வற்புறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு த்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். நீதிமன்றங்களின் ஆணைகள் ஆள்பவர்களுக்குச் சாதகமானவைகளைத் தவிர பொதுமக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்ட வைகள் அலட்சியப்படுத்தப்படுகின்றனவே அதுவும் இந்துக் கோயில் விஷயங்கள் என்றாலே பாராமுகம் தான் . எப்போது தான் மக்கள் தெளிவு ற்று விடியல் பெற்றுத் தருமவார்களோ. விடை தெரியாத கேள்வி.

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 8 วันที่ผ่านมา +6

    உங்கள் பணி அமைதியான முறையில் தொடரட்டும்.

  • @BoomathiParamasivam
    @BoomathiParamasivam 8 วันที่ผ่านมา +12

    தர்ம போராளி வாழ்க

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 8 วันที่ผ่านมา +10

    Super

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 8 วันที่ผ่านมา +30

    உயர்திரு H.ராஜா அவர்களுடைய பேச்சை அமோக வரவேற்புடன் வரவேற்கிறோம்.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 8 วันที่ผ่านมา +13

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤jai modi ji❤

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan 8 วันที่ผ่านมา +3

    பின் தொடர்வோம்

  • @ranjithkumarThangavelu-cp9gq
    @ranjithkumarThangavelu-cp9gq 8 วันที่ผ่านมา +8

    Genius...

  • @vasanthasrinivasan2228
    @vasanthasrinivasan2228 8 วันที่ผ่านมา +5

    Namaskaram🎉🎉Raja sir.

  • @rameshsrinivasan6711
    @rameshsrinivasan6711 8 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள்

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 8 วันที่ผ่านมา +8

    Super sir

  • @sriramb5000
    @sriramb5000 8 วันที่ผ่านมา +7

    திராவிட மாடல் அறிவிலிகள் நிறைந்தது அதன் நிர்வாகத்திறன் அவ்வளவு தான்

  • @muthuramanmani6847
    @muthuramanmani6847 8 วันที่ผ่านมา +27

    Super ji congratulations 🎉🎉🎉🎉🎉

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 8 วันที่ผ่านมา +5

    Super speech
    Super BJP leader H RAJA sir mass

  • @DailyTamilNewsNov2024
    @DailyTamilNewsNov2024 8 วันที่ผ่านมา +8

    Good H. Raja Sir, I hate this oil add

  • @sivasankar3848
    @sivasankar3848 8 วันที่ผ่านมา +2

    Excellent speech.Thanks to great brother.No body can’t plug out any hair.Don’t worry my dear brother.All Hindus are support your Great War.

  • @BsivamurthySivamurthy
    @BsivamurthySivamurthy 8 วันที่ผ่านมา +4

    All the people's are listion h raja s motivation speeches and messages raja rajasthan thank you sir you are welcome always

  • @VenkatesanS-tx2rn
    @VenkatesanS-tx2rn 8 วันที่ผ่านมา +3

    The great Raja sir

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 8 วันที่ผ่านมา +11

    Sivan sothi kula nasam. Hara Hara Mahadeva. Om nama sivaya.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 8 วันที่ผ่านมา +3

    குலத்தொழில் பின்பற்றக்கூடாது என்று கூறிவிட்டு வம்சாவழியாக குடும்ப முதல்வர் பதவி எப்படி.

  • @asokanp6310
    @asokanp6310 8 วันที่ผ่านมา +2

    We welcome and support Mr. H. Raja sir

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 8 วันที่ผ่านมา +3

    H Raja வாழ்க

  • @meeraaaji1821
    @meeraaaji1821 8 วันที่ผ่านมา +5

    🎉நல்ல வேளை சபரிமலை தமிழ்நாடு ல இல்லை. அதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 8 วันที่ผ่านมา +3

    இதனால்தான் நான் அரசியலை விட்டு விலகி விட்டேன் இதுதான் நீ ஈசன் புது உண்மை நான் ஒரு வார்டு கவுன்சிலர் எங்கள் ஊரில் எந்த வார்டன் என்றாலும் என்னை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் நான் காசுக்கு ஆசைப்படாத என்னுடைய சொந்த காசில் முதியோர் பணம் எல்லாம் நிறைய மக்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் என்னுடைய சேவை உண்மையான சேவை

  • @ajith498
    @ajith498 8 วันที่ผ่านมา +2

    Thalaiva nee vera level❤

  • @aruna5824
    @aruna5824 8 วันที่ผ่านมา +7

    Jai shree ram 🎉

  • @ananthkumar4923
    @ananthkumar4923 8 วันที่ผ่านมา +2

    தல... நீங்கள் சொல்வது 100%உண்மை

  • @jagannathank2806
    @jagannathank2806 8 วันที่ผ่านมา +3

    நல்ல பிடிவாதம்

  • @ananthkumar4923
    @ananthkumar4923 8 วันที่ผ่านมา +2

    அருமையான விளக்கம்

  • @PaulSamy-c6b
    @PaulSamy-c6b 7 วันที่ผ่านมา

    பாராட்டுக்கள் H ராஜாஜி
    தைரியமான தங்களது
    முயற்ச்சிக்கு துணை நிற்போம்

  • @ammu4580
    @ammu4580 8 วันที่ผ่านมา +5

    ❤ சூப்பர் ராஜா சார் Shift system எப்படி குலக்கல்வியா மாத்தியிருக்காங்க பாவிகள்.

  • @anumanpalli
    @anumanpalli 7 วันที่ผ่านมา +1

    பல இயற்கை இடர் பாடுகளுக்கு கடந்த ஆட்ச்சியில் பல உதவிகள் உள் மாவட்டங்களில் இருந்து எவ்வளவு உதவிகள் சென்றன ஏன் இந்த முறை எதுவும் சென்னைக்கு செல்ல வில்லை? மக்களின் அதிகாரத்தை ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஒரு நல்ல ஆட்சியை தாருங்கள் தமிழக மக்களே😢

  • @dr.p.umeshchanderpal2903
    @dr.p.umeshchanderpal2903 8 วันที่ผ่านมา +1

    Thank you for this video, Sir🙏🏼
    Dr. Umesh

  • @ananthkumar4923
    @ananthkumar4923 8 วันที่ผ่านมา +3

    ராஜா அண்ணா ❤❤

  • @jaiganesh3420
    @jaiganesh3420 8 วันที่ผ่านมา +2

    Super Sir 👌

  • @kalaiarasan1383
    @kalaiarasan1383 8 วันที่ผ่านมา +2

    Great ❤

  • @Kalangi880
    @Kalangi880 8 วันที่ผ่านมา +8

    Raja sir. 🙏🙏🙏. Raja kaiya vacha. Wronga. Ponadhillai. 👍

  • @muthujainivas9523
    @muthujainivas9523 8 วันที่ผ่านมา +1

    Sir Namasthea 👌Gee 👌👌
    Kearal fans (speech very Soft)❤❤❤❤❤❤❤

  • @sureshbabu3255
    @sureshbabu3255 8 วันที่ผ่านมา +3

    உங்கள் உறுதிக்கு தலை வணங்குகிறேன். மலத்தை சோறுனு சொல்லக்கூடாது.

  • @sivajisivaji8182
    @sivajisivaji8182 8 วันที่ผ่านมา +1

    நீங்க பேசறது எல்லாம் உண்மைதான் ஆனால் இந்த மக்கள் இன்னும் திருந்தவே இல்லை

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 8 วันที่ผ่านมา +1

    தர்ம போராளி H. ராஜா. அண்ணன் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்❤❤❤❤❤

  • @rajavnitha6818
    @rajavnitha6818 8 วันที่ผ่านมา +2

    Super hero H.Raja

  • @pandip7806
    @pandip7806 8 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அய்யா 🎉

  • @theman6096
    @theman6096 8 วันที่ผ่านมา +11

    அப்போ கருணாநிதி குலத்தொழில் அரசியலா??????😂😂😂

    • @smahadevan2008
      @smahadevan2008 8 วันที่ผ่านมา

      இல்லை! தவில், மேளம், கத்தி!

  • @lalithkumar4873
    @lalithkumar4873 8 วันที่ผ่านมา +2

    Jai Hind Jai Sri Ram 👍🙏👌🔱❤️💐

  • @selvamanivv240
    @selvamanivv240 8 วันที่ผ่านมา +3

    தமிழ்நாட்டின் இந்துத்துவ பிதாமகன் பீஷ்மர் ஹெச் ராஜா. தமிழ்நாட்டின் அத்வானி ஹெச் ராஜா.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 7 วันที่ผ่านมา

    மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய ஶ்ரீ H இராஜா ஜி அவர்கள் பின்னால் அணி வகுப்போம். 🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💐💐

  • @kumaravelkumaravel4925
    @kumaravelkumaravel4925 7 วันที่ผ่านมา +1

    Super super super super super super super super

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 8 วันที่ผ่านมา +4

    நானும் ஈவேராவை விமர்சிப்பேன்.

  • @selvarajarjun4377
    @selvarajarjun4377 8 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤

  • @a.ariyagoundan5615
    @a.ariyagoundan5615 8 วันที่ผ่านมา +1

    உங்களுக்கு தேசிய தியாகி பட்டம் கொடுக்க வேண்டும் பிரதமர் மோடி அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் எச் ராஜாஜி அவர்கள் கடவுளுக்கு சமமானவர் ஐயா அவர்களை வாழ்த்த வயது இல்லை உங்களை வணங்குகிறேன்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 วันที่ผ่านมา +2

    பெரியருக்கு இலவச விளம்பரம் செய்ய ஹ ராஜா சொன்னது மிக்க நன்றி

  • @chandramowlyswaminathan4084
    @chandramowlyswaminathan4084 8 วันที่ผ่านมา +8

    ❤❤❤❤❤❤

  • @praveenraj8536
    @praveenraj8536 8 วันที่ผ่านมา +2

    ஏன் மத்திய அரசு இந்த அரசு மீதான எந்த விதமான எதிர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. அரசியலா? பயமா? ஏன்?

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 8 วันที่ผ่านมา +4

    Utilisation report எப்படி கொடுப்பார்கள் 🤫😊

  • @geethageetha9074
    @geethageetha9074 8 วันที่ผ่านมา +7

    ❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍👍👌👌👌👌👌

  • @RameshR-l1r
    @RameshR-l1r 7 วันที่ผ่านมา

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 8 วันที่ผ่านมา +2

    👌👌👌

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 8 วันที่ผ่านมา +2

    👌🚩🔥

  • @SK-vh7ip
    @SK-vh7ip 8 วันที่ผ่านมา +4

    BJP forever

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 8 วันที่ผ่านมา +2

    சார், இந்த ஈ. கிழவன் அப்பொழுது, தான் வளர்த்த சின்னஞ்சிறிய பெண்ணை கல்யாணம் செய்து கொண்டான். இப்பொழுது இருக்கும் சட்டம் "போக்சோ" அப்பொழுது இருந்து இருந்தால், இந்த "போக்சோ" கிழவன் கதையே வேறு மாதிரி இருந்து இருக்கும் என்பதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் உண்மை.

  • @nagaisnaga8392
    @nagaisnaga8392 7 วันที่ผ่านมา

    Well said, big brother. People have to wake up and think.

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 7 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம்...உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 8 วันที่ผ่านมา +1

    தாராளமாக செய்யலாம். அவரும் நம்மைப் போல ஒரு மிக சாதாரண மனிதர் தானே?

  • @vrchandran2000
    @vrchandran2000 8 วันที่ผ่านมา

    Rajaj Ji... Please continue ur way of politics in the same way... It seems... U r the right person to guide Annamalai Ji

  • @maniksurya6997
    @maniksurya6997 7 วันที่ผ่านมา

    தலைவர் என்னைக்குமே மாஸ் தான்.ராஜா அறநிலையத்துறை அமைச்சராக வர வேண்டும்

  • @anandgreenshelterconstruct1387
    @anandgreenshelterconstruct1387 8 วันที่ผ่านมา

    Super thalivaaaaaaaa

  • @DuraiPalam
    @DuraiPalam 7 วันที่ผ่านมา

    உண்மையைச் சொல்லும் அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🌹🌹

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 8 วันที่ผ่านมา

    one of the high level politician and high character personality Shri H RAJA

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 5 วันที่ผ่านมา

    god bless H Raja ji

  • @ramalingamk9152
    @ramalingamk9152 4 วันที่ผ่านมา

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌