மிஸ்டர்பத்திரிக்கை காரர் உண்மை உங்கள் கருத்து 100% உண்மை நான் ஏற்றுகொள்கிறேன் இதை தமிழக மக்கள் ஏற்று கொள்கிறேன் இதை இந்திய மக்கள் அனைவரும் ஏற்கற்பாடு செய்யுங்கள் VTN
அட போங்கப்பா.... எத்தனை நாட்கள் தான் புலி வருது புலி வருது கதை மாதிரி என்னைக்கும் தான் தூக்கி போடுவார்கள்.பொங்கலுக்கு எதிர்பார்த்து ஒண்ணுமே நடக்கல்லை.சாட்டையடி தழும்புகள் மறைந்து விட்டதோ.மீண்டும் ஒரு முறை சாட்டையடி ஷோ தலைநகரில் நடத்தினால் சரியாக இருக்குமா...😢😢😢
அரசணை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கிறது. அண்ணாமலை செயல்பாடுகள். பேசாமல் அவர் கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கலாம். இவர்களாக் நம்பி இப்போது இரண்டையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார். எப்படியாவது ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும். அக்கா தமிழிசை ஏற்கனவே இரண்டு பதவிகள் வகித்து விட்டார்கள். அவருக்கு வேண்டியது ஓய்வு.
அப்படியே நம் முதல்வரிடம் அதிகாரிகளை மட்டும் நம்பாமல் அவருக்கு நம்பிக்கையான நபர்கள் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது மக்களிடையே உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொள்ள சொல்லுங்க
மேடம் வானத்திக்கு தலைவர் பதவி கொடுக்க வாய் ப்பிருக்கிறது.ஏனென்றால் மேடம் தமிழிசை ஏற்கனவே தலைவர் பதவியிலும், கவர்னர் பதவியிலும் இருந்துவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுப்பதே மேல்.
அண்ணாமலை மோடி ஒருபோதும் மாற்ற மாட்டார் அண்ணாமலை அளவிற்கு பிஜேபி எச் ராஜாவைத் தவிர யாரும் கீழ்த்தரமான ஆட்கள் இல்லை ஆடியோ வீடியோ அரசியல் அடுத்து ஒரு குடும்பத்தை இழிவாக பேசுவது சாவு வீட்டில் அரசியல் செய்வது சாட்டை அடித்துக் கொள்வது அம்மணமாக அலைவது இதெல்லாம் அண்ணாமலையில் இருக்கும் தனி சிறப்பு எனவே இவனை ஒருபோதும் பிஜேபி தலைவர் பதவியிலிருந்து மாற்றாதே இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு தான் அடங்குவான் மோடி அமித்ஷா முழு ஆதரவு அவனுக்குத்தான்
உடுப்பி அஷ்டமட சுவாமிஜிக்களுக்கு ஒவ்வொரு பின்பலமுண்டு ஒருவேளை ஆடு சந்தித்த சுவாமிஜியும் ஆட்டின் ஹனி டிராப்ஃபில் உள்ளவராக இருக்கலாம் இதை வைத்து காரியம் சாதிக்க சென்றிருக்கலாம்.
அரசியல்,அரசியல்,அரசியல் மத்தியிலும்அரசியல்,மாநிலத்திலும் அரசியல்.. ஊரில் அரசியல்,ஊட்டுக்குள்ள அரசியல்,காட்டுக்குள்ளே அரசியல் அரசியல்,அரசியல்,அரசியல்... வெள்ளையனை விரட்ட வந்த அரசியல். வெறும் காகிதத்தில் வாழும் இந்த அரசியல்.. பல்லைகாட்டி ஓட்டு கேட்கும் அரசியல்.... பல ஜாலத்தால் மக்களை மயக்க வந்த அரசியல் அரசியலோ அரசியல். நல்லகண்ணாய் இருக்க முடியா அரசியல், கொலைப்பட்ட காந்தியையும்,கோட்சேவையும் கொண்டாடும் அரசியல்.. பாத்து நடக்கனும் மக்களே..இல்லாட்டி சோத்திக்கில்லா நிலையை நோக்க வைக்கும் அரசியல்.. நீக்கவேண்டியதை... நிலை கொள்ள..அரசியல்... செய்தால். அக்கினி குஞ்சொன்று வரும் .பாரதி பார்த்த பாரதம் வருமரசியல் அரசியல், அரசியல்.
என்ன சார் இப்படியே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் தந்தி டிவியில் நியூஸ் சொல்லி 15 தினங்கள் ஆகிவிட்டன இன்னும் ஒன்றையும் காலம் அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு வாயில் சர்க்கரை போடுகிறேன் போடுகிறேன் போடுகிறேன் போடுகிறேன்
Sir pl let me. Know what action you are going to do for the comments against thanthai periyar whom I also adore by the tortoise eater. You can talk against him. But the osi sapdu group will not react. Only the setta pambu so called 3% bramins are being prosecuted. Today they are not even 1℅ and may even vanish. At that time God only knows who you will blame.
ஆக மொத்தம் ஆடு .... என்ன ஆகப்போகுது அதை சொல்லுங்க ...தொலையுமா இல்ல தொலையாதா .........தொலைந்தால் வருத்தப்படுவேன் ஏன்னா எனக்கு என்டர்டைன்மென்ட் ஆள் : இவனைப் போல் இனி கிடைக்காது .....நான் யாரை நம்பி இருப்பேன் .... ஜோக்கர் வேண்டும் ..... ஜோக்கர் வேண்டும் ....
மிஸ்டர்பத்திரிக்கை காரர் உண்மை உங்கள் கருத்து 100% உண்மை நான் ஏற்றுகொள்கிறேன் இதை தமிழக மக்கள் ஏற்று கொள்கிறேன் இதை இந்திய மக்கள் அனைவரும் ஏற்கற்பாடு செய்யுங்கள் VTN
அட போங்கப்பா.... எத்தனை நாட்கள் தான் புலி வருது புலி வருது கதை மாதிரி என்னைக்கும் தான் தூக்கி போடுவார்கள்.பொங்கலுக்கு எதிர்பார்த்து ஒண்ணுமே நடக்கல்லை.சாட்டையடி தழும்புகள் மறைந்து விட்டதோ.மீண்டும் ஒரு முறை சாட்டையடி ஷோ தலைநகரில் நடத்தினால் சரியாக இருக்குமா...😢😢😢
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் 🤡🤡🪱
Panchu Sataiyaal 1000000000 murai kuuda adikalaam , Aanaal Kai mattum valikum 😂😂😂😋😛😜🤪😇
அரசணை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருக்கிறது. அண்ணாமலை செயல்பாடுகள். பேசாமல் அவர் கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்திருக்கலாம். இவர்களாக் நம்பி இப்போது இரண்டையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறார். எப்படியாவது ஒன்றிய அமைச்சர் பதவி கிடைக்கும். அக்கா தமிழிசை ஏற்கனவே இரண்டு பதவிகள் வகித்து விட்டார்கள். அவருக்கு வேண்டியது ஓய்வு.
அண்ணாமலை வேண்டாம்
அப்படியே நம் முதல்வரிடம் அதிகாரிகளை மட்டும் நம்பாமல் அவருக்கு நம்பிக்கையான நபர்கள் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது மக்களிடையே உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொள்ள சொல்லுங்க
Better Stalin discusses with Balachandra IAS He would guide exactly
@@prabavathinatesan1144 ; Yes , Absolutely 💯/💯 - Athikaarikalai Athikam nampave kudaathu
மேடம் வானத்திக்கு தலைவர் பதவி கொடுக்க வாய் ப்பிருக்கிறது.ஏனென்றால் மேடம் தமிழிசை ஏற்கனவே தலைவர் பதவியிலும், கவர்னர் பதவியிலும் இருந்துவிட்டார். அவருக்கு ஓய்வு கொடுப்பதே மேல்.
மகளிர் தேசியத்தலைவி
வானதியை....பக்கத்தில்
அல்ல; அவர் அந்தஸ்த்துக்கு
மடியில் அல்லவோ
அமர்த்திக்கொள்ளவேண்டும்
அண்ணாமலை மோடி ஒருபோதும் மாற்ற மாட்டார் அண்ணாமலை அளவிற்கு பிஜேபி எச் ராஜாவைத் தவிர யாரும் கீழ்த்தரமான ஆட்கள் இல்லை ஆடியோ வீடியோ அரசியல் அடுத்து ஒரு குடும்பத்தை இழிவாக பேசுவது சாவு வீட்டில் அரசியல் செய்வது சாட்டை அடித்துக் கொள்வது அம்மணமாக அலைவது இதெல்லாம் அண்ணாமலையில் இருக்கும் தனி சிறப்பு எனவே இவனை ஒருபோதும் பிஜேபி தலைவர் பதவியிலிருந்து மாற்றாதே இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு தான் அடங்குவான் மோடி அமித்ஷா முழு ஆதரவு அவனுக்குத்தான்
உமா பதி சார் 🙏👌👌👌
அந்த கவர்னர் பதவியின் அருமை தெரியாததால் தான் இந்த நிலை
Very true
உமாபதி அண்ணா வணக்கம் வளவன் வணக்கம் ஐயா. நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.
சார் உங்க இந்தி சூப்பர் சார் மீன் செல்வம் தெரியுமா சார்.சஙகிகள்இல்லாத உலகத்தை பார்க ஆசை சார்
அருமை.ஐயா..எனக்கும்.அப்படிதான்.செய்தார்கள்.
_தனலாபம்_
_என சுவற்றில் எழுதி_
_எத்தனைக்காலம்_
_காத்திருப்பார்_
_பாவம் வானதி அம்மை_
_தமிழ் நில பா.ஜ.க._
_தலைவர் பதவிக்கு_
_இவரை நியமிக்க_
_ஒரு கோடி கையெழுத்து_
_பெற்று அமித்ஜிக்கு_
_அனுப்புங்கப்பா_
_வானதிஅம்மை_
_முகத்தில் புன்னகை_
_நிரந்தரமாகட்டும்_
Thala valikkama seiyuringa super thala anyway thanks 🎉🎉🎉
உபகதையின் மூலம்
அரசியல் விமர்சனம்
உபயோகமான விளக்கம்
பாமரர்கள் அறியும்
வண்ணம்
உமாபதி உரை விளக்கம்
அவன்தான் செத்தாலும் கன்னடியராகத்தான் சாவான்
உதாரண புருஷன் உமாபதி சார் வாழ்க
அவன் காசுக்கு கூவறான். மூத்(திர) பத்திரிகையாளர்
🎉❤😂❤ Yes True 💯 kasemadaduselvam
💐💐🙏
🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wash basin example in excellent
Welcome to Master of all subjects ஆனாலும் ரொம்ப தான்
😂😂😂😂😂
எல்லாவனும் பத்திரிக்கையாளர் ....????
உடுப்பி அஷ்டமட சுவாமிஜிக்களுக்கு ஒவ்வொரு பின்பலமுண்டு ஒருவேளை ஆடு சந்தித்த சுவாமிஜியும் ஆட்டின் ஹனி டிராப்ஃபில் உள்ளவராக இருக்கலாம்
இதை வைத்து காரியம் சாதிக்க சென்றிருக்கலாம்.
💯💯💯💐💐💐👌
Mr.umathi.sir.speesh.true
🎉🎉🎉🎉🎉
அரசியல்,அரசியல்,அரசியல்
மத்தியிலும்அரசியல்,மாநிலத்திலும் அரசியல்..
ஊரில் அரசியல்,ஊட்டுக்குள்ள அரசியல்,காட்டுக்குள்ளே அரசியல்
அரசியல்,அரசியல்,அரசியல்...
வெள்ளையனை விரட்ட வந்த அரசியல்.
வெறும் காகிதத்தில் வாழும் இந்த அரசியல்..
பல்லைகாட்டி ஓட்டு கேட்கும் அரசியல்....
பல ஜாலத்தால் மக்களை மயக்க வந்த அரசியல்
அரசியலோ அரசியல்.
நல்லகண்ணாய் இருக்க முடியா அரசியல்,
கொலைப்பட்ட காந்தியையும்,கோட்சேவையும் கொண்டாடும் அரசியல்..
பாத்து நடக்கனும் மக்களே..இல்லாட்டி
சோத்திக்கில்லா நிலையை நோக்க வைக்கும் அரசியல்..
நீக்கவேண்டியதை... நிலை கொள்ள..அரசியல்... செய்தால்.
அக்கினி குஞ்சொன்று வரும் .பாரதி பார்த்த பாரதம் வருமரசியல்
அரசியல், அரசியல்.
டிவி மீடியாகாரர்களுக்கு , கொஞ்சம் தள்ளினாள் போதும் முதல் பக்க வரவேற்பு.💐💐💐💐💐💐💐💐
உங்களுக்கு அவர் தட்டில் அழுகிய பழங்களை தான் வைத்து கொடுப்பார் 😂😂😂
மட பக்தர்கள்😂😂😂😂
என்ன சார் இப்படியே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் தந்தி டிவியில் நியூஸ் சொல்லி 15 தினங்கள் ஆகிவிட்டன இன்னும் ஒன்றையும் காலம் அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு வாயில் சர்க்கரை போடுகிறேன் போடுகிறேன் போடுகிறேன் போடுகிறேன்
காசிமேடு செல்வம் வாழ்க!!😂😂
🤣🤣🤣
First line ல பேசினதையே இங்கு பேட்டி
நடக்கும் என்பார் நடக்காது
Haha Umapathy has the best of humour, he is just too good
He is showing very nice examples 😅😅😅
200rs upee
ஜயா
Payment message
😀😀😀😀
Wash bassion baali ... anamalai... nalla eruku
Why repeatedly display
Good speech keep it up and God bless you both 👍🏿
nice example fish market selvam 😂😂😂
Nothing happened
காசிமேடு செல்வமுனு கரெக்டா சொல்லுங்க
இது புதிய வீடியோ அல்ல
anna malai realation some crore property what action take dvac.or it ed.raid
நாலு நாள் ஐந்து நாள் சொல்றீங்க ஆனால்
Thamilisai.poookaari.😮😮😢😢😂😂
exsample Dr seeing somany pts pre day that is his duty Umapathy sir this type of speech is always sangi..es habit
❤❤❤❤❤😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Why afraid of Annamalai...keep on talking about Annamalai exit from the party president
Vai illene malaya, simona ellam😂😂😂😂😂😂😂😂
AAP KE CHANNEL MEY EK CARORE 🤣🤣🤣
Atupulukai 😂😂
Old interview 😂
திரு. உமாபதி அவர்களே மடத்தின் பக்தர்கள் என்று சொல்லாமல் மட பக்தர்கள் என்கிறீர்கள் திருத்திக்கொள்ளுங்கள்
கதைக்காதீர்கள்உமாபதிகிருஷ்ணன்தெறியாளர்பேட்டிகண்டால்.நெறியாளரிடம்உட்கார்ந்துகதைபேசுவதுபோல்உள்ளது.போர்.போர்.அக்கப்போர்கதை...
Whatever this cap guy is saying the same thing is being done by dravida model 😂
RIP ANNAMALAI
Sir pl let me. Know what action you are going to do for the comments against thanthai periyar whom I also adore by the tortoise eater. You can talk against him. But the osi sapdu group will not react. Only the setta pambu so called 3% bramins are being prosecuted. Today they are not even 1℅ and may even vanish. At that time God only knows who you will blame.
மூத்த இல்ல ஊத்தல் பத்திரிக்கையாளர் இவரும் டெல்லி ராசகோபாலும் ஒன்றே இவர்கள் சொல்வது எதுவும் நடப்பதில்ல just time pass தான்
அண்ணாமலை போய்ட்டா தமிழ்நாட்டுல காமெடியனே இருக்க மாட்டாங்களே
Nallasambathikakodiviews
அடேயப்பா! உலக நாடுகளே போற்றும் பெரும் விவாதம். வேலை உள்ளவர்கள் இதுபோன்ற பிரியாணி சார்பு விவாதத்தை மதித்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.
இது ஒரு பேட்டினு 5000 உ.பி க்கள் பார்த்திருக்கு பாரேன்
உனது உபிக் மட்டும் தான் தெரியும் மடையர்களுக்கு புரியா ...மடையா
Comedy at its peak
I av born and brought up in karnataka, I am 68 yes old, that rogue annamalai don't speak kannada properly, senthi IAS is good in kannada.
அடுத்த தலைவர் சீமான்
வாஷ் பேசின், பல்லி 🤣🤣🤣🤣😂😂😂😂
ஒரே வீடியோவை ஏன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறீர்கள்
ஆக மொத்தம் ஆடு .... என்ன ஆகப்போகுது அதை சொல்லுங்க ...தொலையுமா இல்ல தொலையாதா .........தொலைந்தால் வருத்தப்படுவேன் ஏன்னா எனக்கு என்டர்டைன்மென்ட் ஆள் : இவனைப் போல் இனி கிடைக்காது .....நான் யாரை நம்பி இருப்பேன் .... ஜோக்கர் வேண்டும் ..... ஜோக்கர் வேண்டும் ....
When Annamalai putinto pulazal prision ?
தம்பி நீ தலைய ஆட்டி introduction குடுக்குற அழகே தனி… அதே போல் அய்யா வை பேட்டி எடுக்கும் போது human catalyst க்கு என்னென்ன பாதிப்புன்னு கேட்கவும்
Not catalyst. Human cattle
அண்ணாமலை தமிழக ஆளூநர்... உண்மையா??
சீமான் ஏற்பாடாம்,,,
இந்த பண்ணி இன்ன்னும் உயிரோடு இருக்குதா?
அண்ணா தெள்ளவாரி ன்னா என்ன அர்த்தம்