ADMK - BJP கூட்டணி சேர திடீர் யோசனை? எடப்பாடி இல்லாத அதிமுக, பாஜகவின் திட்டமா? | Kelvikalam |Sunnews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @venkatesanVenkatesan-u6o
    @venkatesanVenkatesan-u6o 3 ชั่วโมงที่ผ่านมา +10

    எடப்பாடி எடப்பாடி என்னையா பெரிய தியாகியா முன்னால் பட்டை சாராய வியாபாரி இதுதான் பழனிசாமி வரலாறு இவர் என்ன வுசியா பாரதியாரா மக்களே திருந்துங்கள்

  • @jagannathan4804
    @jagannathan4804 ชั่วโมงที่ผ่านมา +2

    குணசேகரன் சார் வாழ்த்துக்கள் சேலம் மணிகண்டன் அவர்கள் எங்கள் தலைவர் கேப்டன் அவர்களை பற்றி 2011 தேர்தலை பேசுகிறார் அவர் அன்று அதிமுக கட்சியில் இருந்தாரா எதுக்கு சார் இவருக்கு வீர வசனம் இவர் ஒரு வழக்கறிஞர்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்தால் முதல்வர் வேட்பாளர் யார் துணை முதல்வர் பதவி வருமா என்று தெரியும்.இதெல்லாம் சிக்கல் வரும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 2 ชั่วโมงที่ผ่านมา +5

    வந்துட்டார்யா வாடகைவாயன் சேலம் மணிகண்டன் இந்தாளை போன்ற வர்களால்தான் எடப்பாடி தன்னை பெரிய தலைவர் என்று தவறாக நினைத்து கொண்டு தலைகால் தெரியாமல் ஆடுகிறார்

  • @MGRஎம்ஜிஆர்
    @MGRஎம்ஜிஆர் 2 นาทีที่ผ่านมา +1

    எம்ஜிஆர் பெயர் சொல்லாமல் எந்த அரசியலும் இல்லை

  • @murugesanp-zm6yz
    @murugesanp-zm6yz 2 ชั่วโมงที่ผ่านมา +2

    குரு மூர்த்தியால் தமிழ்நாட்டுக்கு என்ன பயன் அவரைப் பற்றி மக்களுக்கு தெரியவே தெரியாது ஊடகங்கள் தான் குருமூர்த்தி குருமூர்த்தி என்று விமர்சனம் செய்கிறது

    • @sivakumarr1478
      @sivakumarr1478 ชั่วโมงที่ผ่านมา

      மக்களுக்கு தெரியாது என்பது உண்மை 😂 ஆனால் ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சிக்கு பத்திரிகையாளர் என்ற போர்வையில் புரோக்கர் வேலை செய்வது தான் தொழில் 😂😂

    • @sivakumarr1478
      @sivakumarr1478 ชั่วโมงที่ผ่านมา

      துக்ளக் ரமேஷ் சொல்வதில் இருந்து என்ன தெரிகிறது குருமூர்த்தி ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சிக்கு புரோக்கர் தொழில் செய்வது தெளிவாக தெரிகிறது 😂😂

  • @jagannathan4804
    @jagannathan4804 ชั่วโมงที่ผ่านมา

    பரவாலாம் சார் 2014,2016 ,அம்மா ஒரு கேடிங்க வழககறிஞர் மணிகண்டன் சொல்ர மாதிரி ஆனால் எடப்பாடி பழனிச்சாமி 2026 ல் 234 தொகுதியிலும் ஜெயித்துவிடுவார்

  • @judefelixgunasingham
    @judefelixgunasingham 3 ชั่วโมงที่ผ่านมา +2

    STALIN CM FOREVER-

  • @venkatrusty9961
    @venkatrusty9961 ชั่วโมงที่ผ่านมา +1

    இங்கே எனக்கு ரொம்ப பிடிச்சா பேச்சாளர்: ஶ்ரீகாந்த் கருணேஷ்! அவரை மாதிரி வேற யாராலும் அவ்ளோ சூப்பரா காமெடி செய்ய முடியாது!
    சில உதாரணங்கள்:
    1. பாஜக மிகப்பெரிய வெற்றியை அடையும்
    2. 2024 தேர்தலில்: 400 இடம் என்பது முடிவான ஒன்று. 400க்கு மேல் எவ்வளவு என்பது தான் இங்கே கேள்வி!
    எங்க தலைவரை அடிச்சிக்க வேற ஆளே இல்லை. சாட்டை கோமாளியையே மிஞ்சியவர். பாஜகவின் தமிழ்நாட்டின் அடுத்த மாநிலத் தலைவராக இவரைத் தான் நியமிக்க வேண்டும். அரசியல் ரொம்ப சுப்பரா போகும்!

  • @murugesanp-zm6yz
    @murugesanp-zm6yz ชั่วโมงที่ผ่านมา

    மிஸ்டர் ரமேஷ் அவர்கள் பார்க்கும் மக்கள் ஏமாளிகளாக ரமேஷ் அவர்களே

  • @ramachandranramachandran4122
    @ramachandranramachandran4122 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா 75 நாள் மர்மம்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ชั่วโมงที่ผ่านมา

    அந்த இடைத்தேர்தலில் அதிமுக குறைவாக வெற்றி பெற்று இருந்தால் அதிமுக ஆட்சி முடிந்து இருக்கும்

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ชั่วโมงที่ผ่านมา

    பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை பேசிய போது இங்கே உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் டெல்லியில் உள்ள தலைவர்கள் பேச வேண்டாம் என்று சொல்லவில்லை.அந்த தவறு தான் இவ்வளவு பெரிய தவறு நடக்க காரணம்.இதே போல் திமுக கூட்டணியில் பிரச்சினைகள் வரும்போது ஸ்டாலின் அழைத்து சமாதானம் செய்து பேசுகிறார் அதுபோல் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இடத்தில் இல்லை.

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. ชั่วโมงที่ผ่านมา

    ஷ்யாம் அப்போது அண்ணன் டிடிவி அவர்களுக்கு சப்போட் பண்ணி பேசினார்.இப்போது மாற்றி பேசுகிறார் 😅

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Eps jalra mani sham waste👎

  • @soundararajanms9717
    @soundararajanms9717 2 ชั่วโมงที่ผ่านมา +1

    குருமூர்த்தி, பிஜேபி க்கு முட்டு கொடுத்துவிட்டாரே என்கிற புலம்பலோ புலம்பல் !

  • @narasimhana9507
    @narasimhana9507 2 ชั่วโมงที่ผ่านมา

    ஈரோடு கிழக்கு தேர்தலில் அதிமுக பாஜக நிற்கவில்லை.அவர்களால் முடியவில்லை.விருப்பமில்லை.இதை வைத்து தொலைக்காட்சியில் நீண்ட காலம் பேசுகின்றனர்.இதற்கு முன்பு பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் கூறி உள்ளாரா.இதனால் தான் இரண்டு கட்சிகளும் நிற்கவில்லை போல் உள்ளது.

  • @selvakalai281
    @selvakalai281 3 ชั่วโมงที่ผ่านมา +3

    The sanghis are looking for allies.

    • @narasimhana9507
      @narasimhana9507 2 ชั่วโมงที่ผ่านมา

      ADMK is not full strength this time

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 43 นาทีที่ผ่านมา

    கர்னேஷ் ஒரு நேர்மையான கருத்தாளர் கிடையாது

  • @rkeasymathsintamil3500
    @rkeasymathsintamil3500 2 ชั่วโมงที่ผ่านมา +1

    குணசேகரன் செல்லவேண்டிய இடம் குணசீலம்.

  • @Rajavardhanan
    @Rajavardhanan 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இதில் பெரிய தீம்க முட்டு நரியாளன் அடுத்தது கிராசு கியாம்

  • @dhinav1976
    @dhinav1976 2 ชั่วโมงที่ผ่านมา

    Its making easy for DMK alliance to capture 200 💺 as CM said. I think this kind of debate will continue till 2026 election.🙏 To EPS.

  • @Murugan-i7w
    @Murugan-i7w 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Poda TN King TTV sasikala

  • @ramvishnu100
    @ramvishnu100 3 ชั่วโมงที่ผ่านมา

    Simple wate depate

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 33 นาทีที่ผ่านมา

    ஏன்டா துக்ளக் ரமேஷ் அடுத்தவன் பொண்டாட்டியை பற்றி அடுத்தவன் கவலபடகூடாதுடா ரமேஷ்