சாபமா?! பேய்களா😦 100 வருட பாலைவன ஜமீன் அரண்மனை 🏰 Palaivanam, Pudukkottai | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @SiranjeevipremPrem
    @SiranjeevipremPrem 2 ชั่วโมงที่ผ่านมา

    அறந்தாங்கி தொண்டைமான் அரண்மனை

  • @manojmurugan.
    @manojmurugan. 9 ชั่วโมงที่ผ่านมา +16

    இல்ல எனக்கு புரியல 🤔 2 பேரா இல்ல ஒரு ஆளா 🙆🏻

    • @sarikamalar
      @sarikamalar 9 ชั่วโมงที่ผ่านมา

      2 peru tha na ❤ onnu karna na & camera man na

    • @vigneshk8779
      @vigneshk8779 4 ชั่วโมงที่ผ่านมา

      Same doubt bro confusion ah irukku

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 ชั่วโมงที่ผ่านมา +1

    ரொம்ப நாட்கள் உங்கள் காணொளிகாக காத்திருந்தேன் இன்று அருமை பலகாலத்தின் அரண்மனை பற்றிய காணொளி மற்றவர்கள் மாதிரி பொய்யான காணொளி போடமா கர்ணா நண்பா நீங்கள் உண்மை மட்டுமே சொல்லி காணொளி போடுவது எங்களுக்கு மிக ஆனந்தமாக இருக்கிறது 😍😍🥰🥰💯

  • @RaghavK-h5l
    @RaghavK-h5l 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb! Please visit Vellore Gate (must vadivelu), Pondicherry Gate (must visit), Thiruchirapalli Gate (must visit), Sadatullah Khan, Jumma Mosque, Sapthamatrikas Shrine, Bas-Relief carvings near Amman temple, Hanuman Temple, Amman temple with secret cave, Death Well, Chettikulam, Chakraikulam, Raja Desingh funeral platform and Chandrayan Durg Fort

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 6 ชั่วโมงที่ผ่านมา +3

    என்ன அராஜகம் என்ன பாவம் பண்ணாங்க இப்படி அழிஞ்சு போய் கிடக்குது

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent Karna!! Hats off for your efforts 👏🏼

  • @VairaVlogs
    @VairaVlogs 7 ชั่วโมงที่ผ่านมา +2

    கலை நயத்தோடு இருக்கிறது
    பெரும்பாலும் பங்காளிகள் பிரச்சனையால் தான் இது போல் பழங்காலத்து மாளிகைகள் கைவிடப்படுகின்றன
    வருத்தமாக உள்ளது

  • @Maddy-v6h
    @Maddy-v6h 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Greywolfvasu and possible dani this video ghost they made.....

  • @OnlyGreen_
    @OnlyGreen_ 4 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam mr. Karna❤️

  • @tsamidurai396
    @tsamidurai396 9 ชั่วโมงที่ผ่านมา +2

    புதுப்பிக்க வேண்டும்

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Excellent 👌🙏💜👌👍😘💕🥰😍❤karna!!Hats off for your efforts ❤

  • @manisurya3197
    @manisurya3197 4 ชั่วโมงที่ผ่านมา

    Epudi ellam eruntha palace. Onmaiylume rompa kastama eruku!!!!!!! 😞

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 5 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு🎉வாழ்த்துக்கள்👍

  • @halithtdrpgm8205
    @halithtdrpgm8205 4 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் கர்ணா தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் இது போன்ற அரண்மனை அமைப்பு கொண்ட 2 கட்டிடம் உள்ளது அதையும் காட்சிப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்

  • @venisfact4449
    @venisfact4449 8 ชั่วโมงที่ผ่านมา +1

    126. இதை பணம்
    கொஞ்சம் சேகரித்தும் ஜமீன்தார் களுடன் பேசி
    ஏதாவது செய்ய முடியுமா
    பார்ப்பதற்கு மிக சிறப்பாக அழகாக இருக்கிறது
    I know it is very risky one
    Money is one more thing
    Could you meet those owners

    • @manisurya3197
      @manisurya3197 4 ชั่วโมงที่ผ่านมา

      Try pannuna kandipa pannalam. Ana rompa expensive !!

  • @santhirajamohan4751
    @santhirajamohan4751 5 ชั่วโมงที่ผ่านมา

    Excellent karna

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 9 ชั่วโมงที่ผ่านมา +2

    எப்படித்தான் இவற்றை எல்லாம் பராமரிப்பு இன்றி கைவிட தோன்றுகின்றதோ.? 🤔

  • @hathamurugasar4291
    @hathamurugasar4291 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Ippadi parkum podu kavaliya iruku

  • @tseetharaman
    @tseetharaman 9 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றாக வாழ்ந்து கெட்டாள் அதன் மன வேதனை மிகக் கொடுமை😢

  • @r.p7294
    @r.p7294 4 ชั่วโมงที่ผ่านมา

    thanda kirukanunga kirukkura tharkkuri mundangal ...?

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 9 ชั่วโมงที่ผ่านมา

    Super 👌

  • @ckokila8340
    @ckokila8340 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Manasu romba kastama eruku karna thami

  • @raghulchandran7126
    @raghulchandran7126 6 ชั่วโมงที่ผ่านมา

    video super bro👌But Karna bro nenga twins aa?, rendu peru varingalae athuku thaan kettean🙋‍♂🙋‍♂

  • @rameesmisriya6381
    @rameesmisriya6381 9 ชั่วโมงที่ผ่านมา

    புதுசா இருக்கு

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 9 ชั่วโมงที่ผ่านมา

    Super anna🎉🎉🎉

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 9 ชั่วโมงที่ผ่านมา

    Super brother 🎉🎉👍

  • @sakthivel3840
    @sakthivel3840 8 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல கட்டமைப்பு அரண்மனை..... ஏன் இப்படி விட்டாங்க😢

  • @RamanakannanRam
    @RamanakannanRam 7 ชั่วโมงที่ผ่านมา

    Neenga super figure karnaaa😊❤❤❤❤❤❤❤❤

  • @nageswarinageswari8639
    @nageswarinageswari8639 9 ชั่วโมงที่ผ่านมา

    Hai karna 🙏👍😊

  • @SenthilKumar-z8l4n
    @SenthilKumar-z8l4n 4 ชั่วโมงที่ผ่านมา

    Annipapai

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤

  • @selvasuresh2049
    @selvasuresh2049 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SafarOli-w4t
    @SafarOli-w4t 9 ชั่วโมงที่ผ่านมา

    Super👍