Correct Leg Placement for Car Driving | Beginners tips | கால் எப்படி வைக்கணும் | Birlas parvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 767

  • @piratheepansivakumar2691
    @piratheepansivakumar2691 3 ปีที่แล้ว +124

    Thanks sir . இத சொல்லி தர வேண்டும் என்று நான்தான் request பன்னி இருந்தன் . Thanks

  • @rameshpichai5733
    @rameshpichai5733 3 ปีที่แล้ว +108

    Sir. None of the driving school will give these vital inputs. Great sir

  • @sureshji272
    @sureshji272 3 ปีที่แล้ว +207

    மலை பாதையில் எப்படி கார் ஓட்ட வேண்டும். அது சம்பந்தமா தெளிவா ஒரு வீடியோ போடுங்க சார்

  • @mohamedismayil777
    @mohamedismayil777 3 ปีที่แล้ว +80

    அண்ணா உங்களை என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +19

    கல்வி கரையில என்பது எவ்வளவு யதார்த்தமான உண்மை.
    காரோட்டும் பாடமும் நீண்டுகொண்டே செல்கிறது.
    இன்னும் பயிற்சி தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்! நன்று,நன்றி.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 ปีที่แล้ว +40

    உங்களை போன்ற trainer கிடைத்தால் நாலே நாளில் கார் ஓட்ட கத்துக்கலாம்....😄 👍

  • @sattieeee
    @sattieeee 3 ปีที่แล้ว +24

    Hello Sir, enaku romba varushama driving theriyum, aana enough practice illa. I cannot tell you how much these videos are helping me. Thank you so much. Yaarumey solli kudukkadha vishayam ellam neenga focus panreenga. Indha leg keeping seriya illadha nala once I pressed the wrong pedal. So this was very much required for me to learn. Thank you so much!

  • @eswaranraju6226
    @eswaranraju6226 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் சிலவற்றை பார்த்துதான் நான் கார் ஓட்ட கற்று கொண்டேன். அதில் தாங்கள் சொல்லி கொடுக்கும் முறை மிகவும் தெளிவாகவும் அறிவியல் ரீதியாகவும் இருப்பது மிகவும் அருமை.
    🤴🤴🤴 நன்றி. வாழ்க வளமுடன்

  • @iamak3
    @iamak3 3 ปีที่แล้ว +24

    I wonder.... How do you think so closer to the heart and mind of a beginner?! Your videos are shown that empathetical thoughts, dedications and effort to help a beginner for a perfect and safe learnings. In fact I had a dought on this leg placement in driving ... Now you clarified that too! Thank you a lot, my friend! 🙏

  • @muthurajesh3581
    @muthurajesh3581 3 ปีที่แล้ว +1

    அருமை யான தகவல் driving school ல கூட இவ்வளோ பொறுமை யா, புரியும் படி சொல்லித்தரால... சூப்பர் அண்ணா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @sampathkumarparamanandhan5462
    @sampathkumarparamanandhan5462 3 ปีที่แล้ว +21

    You just amazing man ..if driving is degree you will be a master in it.

  • @suganyagnanasekaran7728
    @suganyagnanasekaran7728 3 ปีที่แล้ว

    நான் இப்போதான் கார் drive பண்ண கத்துக்கிட்டு இருக்கேன். உங்களோட video எனக்கு ரொம்ப helpful-ஆ இருக்கு. Thankyou sir. இந்த மாதிரி driving class யாரும் எடுக்குறது இல்ல. 20 classes மேல போய்டுச்சு. இன்னும் சொல்லிக்கொடுக்குற lady stearing full-ஆ என்னோட control-ல கொடுக்கல. இதே என்னோட own car எடுத்துட்டு drive பண்ணத்தான் செய்யுறேன். அதுல ஓட்ட தெரிஞ்ச எனகிட்ட அந்த lady behave பண்ணுறது என்னோட confident level கொரஞ்சுருச்சு. But உங்க video எனக்கு ரொம்ப help பண்ணுது. Once again i say thankyou soo much.

  • @raji.d8928
    @raji.d8928 2 ปีที่แล้ว

    நீங்கள் சிறந்த ஆசான் அண்ணா.
    நான் மாற்றுத்திறனாளி நபர். Amt கார் வாங்கி புதிதாக பழகுரேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கால் உபயோகிக்கும் முறை சொன்னது மிக்க நன்றி அண்ணா.
    வளர்க உங்கள் சமுக சேவை.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 ปีที่แล้ว

    நான் படித்த ஓட்டுனர் பயிற்சி பள்ளில இந்த அளவு தெளிவா ஒரு நாளும் சொல்லித்தந்த தில்ல
    உண்மை பிர்லா தம்பி 🙏👍

  • @c.rajasekaranc.rajasekaran2408
    @c.rajasekaranc.rajasekaran2408 2 ปีที่แล้ว +1

    கர்பிக்கும் முறை அருமை

  • @srisairam8638
    @srisairam8638 3 ปีที่แล้ว +4

    No driving school teach like this, great. Your teaching fanastic sir.

  • @stalinselvaraj8486
    @stalinselvaraj8486 ปีที่แล้ว

    Sir ungaloda vedio continew 12 days watch panni draive pnni kathukiten sir 110 km travel pannitu vanthuten sir lot of thank u sir

  • @char9101
    @char9101 2 ปีที่แล้ว

    i am more leg pain while driving , because of the wrong position . useful brother...!

  • @KrishnKumar-yo8lp
    @KrishnKumar-yo8lp 3 ปีที่แล้ว

    பத்துவருடங்களாக கார் ஒட்டியும் தங்கள் வீடியோ மூலம் நிறைய விழியங்கள் தங்கள் வீடியோ மூலம் தெரிந்துகொண்டேன் தங்கள் விடீயோவிற்கு மிக்க நன்றி!!!

  • @mohan9965434011
    @mohan9965434011 2 ปีที่แล้ว

    Very thank you sir..unga videos pathu en husband romba impresse aagi nalla theliva car ooti palakitaru ..epo payamilama car drive panarau..thank u sir ..keep it up😊😊😊

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว

    Bro really vera level nan nethuthan first time drive pannen ennenna doubt vanthucho ellame clear pannitinga 👌💕👏🥰🥰🥰👍🤗🔥🔥🥳🥳🥳🥳🥳

  • @johnrichard5330
    @johnrichard5330 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி தெரிந்து கொள்ள தேவையான டிப்ஸ்கள் பாராட்டுக்குரியவை. மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் !

  • @badhrinarayanan7606
    @badhrinarayanan7606 2 ปีที่แล้ว

    Hi sir... Very very supper .... Car driving class join agi 3 days Achu.... Class la kattukittada Vida unga kittadan adigama kattukittu irukken... Thank you so much 🥰

  • @urabpr01
    @urabpr01 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி. 30 வருடமாக என்னுள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கி உள்ளது.

  • @sagayaraja3090
    @sagayaraja3090 3 ปีที่แล้ว

    தங்களுடை விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார் மிகவும் நன்றி

  • @anumodp2950
    @anumodp2950 3 ปีที่แล้ว

    Sir romba useful ayirkku intha video romba important driving method kku illa leg pain vanridum thank you birla sir

  • @dheenaa5538
    @dheenaa5538 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக உள்ளது தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உள்ளது

  • @boogiri2087
    @boogiri2087 3 ปีที่แล้ว

    உண்மையாகவே எனக்கு நடந்தது அண்ணா தங்களுடைய சேவை மகத்தானது எல்லாம் வல்ல அண்ணாமலையாரின் அருளாசி தங்களுக்கு என்றும் உண்டு வாழ்க வளமுடன் அண்ணா

  • @parkavig1736
    @parkavig1736 2 ปีที่แล้ว

    Sir super .unga video very helpful . Last 5 days ah i am going to driving class . Neenga clear ah explain panni irukinga. Thanks you so much sir.

  • @தேவூர்பள்ளிமுன்னாள்மாணவர்கள்

    மிக அருமையான அற்புதமான தகவல் ஐயா கடந்த ஏழு வருடமாக கார் ஓட்டினாலும் அவ்வப்பொழுது சில நேரங்களில் கால் வலிக்கும் அப்பொழுதுதான் இப்பொழுதுதான் புரிகிறது கால்களை தவறாக பொசிஷனல் வைத்து கார் ஓட்டியுள்ளேன் என்று.... மாற்றுத்திறனாளிகளும் எண்ணற்றவர்கள் கார் ஓட்டுகிறோம் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்ட கால்களை சரியான முறையில் வைத்து கார் ஓட்டுவது என்று ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்

  • @maniking425
    @maniking425 ปีที่แล้ว

    Anna ippothan car ooti palakittu iruken unga video tips nalla iruku tq 🤗🥰

  • @vijayaganeshselvakumar1534
    @vijayaganeshselvakumar1534 2 ปีที่แล้ว

    Driving school la kooda intha lesson la solli tharala, romba nalla lesson ithu

  • @moorthyvlog9129
    @moorthyvlog9129 3 ปีที่แล้ว

    Enaku oru doubt than sir...Enaku manasukulla ulla doubts ellame nenega crect ah video va poduringa...great man

  • @muthukumar2425
    @muthukumar2425 3 ปีที่แล้ว +3

    Recently found your channel when I'm looking for car driving tips. And I've watched all the videos in 20 days. Looking forward to learn more about car driving skills.

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 3 ปีที่แล้ว

    Dear Esteemed car Drivers ,
    Fantastic teaching to Neophyte, How to keep our left leg & Right leg , Nice Driving SCHOOL should be paid Rapt attention , this type of pedal teaching leads Good Etiquette to NOVICE & GOOD DRIVING. Innovation training has been provided by BIRLA. GORGEOUS.

  • @sarasu3911
    @sarasu3911 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை அண்ணா
    உங்கள் வீடோவை நான் தொடர்ந்து பார்கிறேன்

  • @sukilakamalan400
    @sukilakamalan400 3 ปีที่แล้ว

    Super a solli kodukkirinkal சீக்கிரம் புரிஞ்சிக்க முடியுது thanks 🥰🥰🥰

  • @sarcaztic
    @sarcaztic 3 ปีที่แล้ว +2

    Andavare finally i have bought new car only because of you, the level of training n motivation u gave is main stream, Thank u very much

    • @birlasparvai
      @birlasparvai  3 ปีที่แล้ว

      Congrats bro

    • @techspot7467
      @techspot7467 3 ปีที่แล้ว +1

      @@birlasparvai enaku onnu vangi thangalea😉

    • @balamurugankuppusamy412
      @balamurugankuppusamy412 3 ปีที่แล้ว +1

      Past two years i follow your videos. Very informative and quality. You are highly intellectual about your field. Lot of concepts I learn. None of them could explain like yourself. Keep on going sir. My best wishes🙏

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 2 ปีที่แล้ว

    you are a great Tutor, driving for 9 years but all these years i am driving wrong, now i have to unlearn it, because i have upgraded to a bigger suv, now facing issue with old habit. Will train myself everyday.

  • @azhagappan12
    @azhagappan12 3 ปีที่แล้ว

    Super sir, actually nan natural a vey intha position la than vechu drive pannitu irukean enaku santhegam irunthuchi , sirappana pathivu

  • @abiabish8196
    @abiabish8196 3 ปีที่แล้ว +1

    Thank you sir ethae matrithan ennakkum driving school solli thanthanga you are so great sir🏅🏅👍👍🥇👌👌👌

  • @priyaferoz4790
    @priyaferoz4790 3 ปีที่แล้ว

    Nalla explain panringa yennoda pbm ithu than car trive pannum pothu

  • @shr011104
    @shr011104 3 ปีที่แล้ว +6

    The biggest benefit of pivoting, which I think you forgot to mention, is it aids in soft, smooth braking.

  • @kamaleshkamal4653
    @kamaleshkamal4653 3 ปีที่แล้ว +1

    Arumaiya padivu u hav very gud teaching skills bro 👌👌❣️❣️

  • @agmgroupsmediators4853
    @agmgroupsmediators4853 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா.. உங்களைப் போன்று நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்... 🌹🌹

  • @dattaatreya
    @dattaatreya ปีที่แล้ว +1

    Thank you so much. This is where I'm struggling as beginner

  • @krithikasandhyan5320
    @krithikasandhyan5320 2 ปีที่แล้ว

    Whenever I watch your video I don't check balance timings in video. So interesting and simplified method.

  • @S_Naveen
    @S_Naveen 3 ปีที่แล้ว

    மிக பயன் உள்ள தகவல். 👌👌 நன்றி அண்ணா.

  • @rojabaskaran9154
    @rojabaskaran9154 2 ปีที่แล้ว

    அருமையான பயிற்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @uthayakumar9412
    @uthayakumar9412 9 หลายเดือนก่อน

    தலைவா..... சிறப்பான விளக்கம் 😅🎉

  • @srinimurali5171
    @srinimurali5171 ปีที่แล้ว

    Arumaiyaana instructions..
    Thank you Sir

  • @varshaaantonyxavier1133
    @varshaaantonyxavier1133 3 ปีที่แล้ว +1

    U r video nalla theliva puriyanum iruku sir. thank you very much for your help and guidance👍

  • @lovemanmathi
    @lovemanmathi ปีที่แล้ว +1

    Amazing teaching anna..

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 ปีที่แล้ว

    Great.our car trainers told us to keep touching clutch always with heel firmly pressed in the bottom.

  • @a.jahubarabdulcaderabdulca1819
    @a.jahubarabdulcaderabdulca1819 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வந்தால் அவர் தரமான ஓட்டுநராவது உறுதி.

  • @peace_happy
    @peace_happy 3 ปีที่แล้ว +1

    Very useful information. Even driving schools doesn't teach this. Appreciate your passion.

  • @prakashnarayanan6536
    @prakashnarayanan6536 3 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 3 ปีที่แล้ว

    என்றும் வணங்குகிறேன் ஐயா...... தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.. 🙏 🙏 🙏

  • @vishnupriyan7480
    @vishnupriyan7480 3 ปีที่แล้ว +5

    1st view, 1st comment bro... மேலும் நீங்கள் முன்னேற வேண்டும் 👍👍❤️

  • @manikanthan4693
    @manikanthan4693 2 ปีที่แล้ว

    Very beatifully tought which nobody has done in driving school. It is pity that most of schools do not know how to teach driving step by step. Thank you for your detailed teaching.

  • @ramyak5147
    @ramyak5147 ปีที่แล้ว

    Very useful video .with very small small tips but huge information to beginners

  • @narayanasamysamiveerappa2085
    @narayanasamysamiveerappa2085 3 ปีที่แล้ว +8

    Very good explanation with scientific inputs. Though it is a simple, some beginners may miss to apply brake in the opt time due to error in the placement of legs. Driver seat adjustment fixation is new to me. Thank you very much sir.

  • @SRIRAM-mf7tv
    @SRIRAM-mf7tv 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வீடியோ.... வாழ்த்துக்கள் சார்..👏👏👏🎊🎉

  • @sivarajsiva4397
    @sivarajsiva4397 ปีที่แล้ว

    அருமை யனா பதிவு 🙏🙏🙏நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @josephluc
    @josephluc 2 ปีที่แล้ว

    Good Explainer .. Thank you for your wonderful video.. appreciate your teaching skills

  • @francisr9074
    @francisr9074 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.... நன்றி பிர்லா...

  • @kannanak1096
    @kannanak1096 3 ปีที่แล้ว +1

    உங்கள் பயிற்சி அனைவரும் எ‌ளி‌தி‌ல் புரிந்து கொள்ளும்படி தெளிவாக உள்ளது sir

  • @nilanthinisr
    @nilanthinisr ปีที่แล้ว

    I bought Wagon R now by selling off my alto-800 only because of continuously placing my left foot 🦶 on clutch lever during my every driving phase. And Yes, without even drove more kilometres, my clutch plates pressure got failed. Due to this clutch plates pressure failure, I faced difficulties in shifting gear, grumbling sound even when I slowly releasing clutch to further drive mode, entire car gets shaking when I release Clutch and mostly my car got switch off and I needed to restart. All these mistakes made by me 😔😞 because of always placing my left foot upon the clutch. If I would have known this earlier, I would have not sold off my Ruhi ☹️ - the name of my Alto-800. Now driving carefully to save my Wagon R ❤️

  • @balakrishnan6179
    @balakrishnan6179 ปีที่แล้ว

    Hello brother you are nice teaching and also have patient good thank you and may God bless you

  • @umeshv7555
    @umeshv7555 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

  • @duraimurugan2827
    @duraimurugan2827 3 ปีที่แล้ว

    Unga Ella vediovum parthean romba usefulla irunthu hi thank u

  • @sivamaldives
    @sivamaldives 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்.....

  • @ManiKandan-dw1jc
    @ManiKandan-dw1jc 3 ปีที่แล้ว

    Yanaku romba nall ahhhh sandheygam erunthuchu eppo clear ayeruchu sir thank you so much sir

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 3 ปีที่แล้ว

    உங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது.

  • @imranKhan-rc3wr
    @imranKhan-rc3wr 3 ปีที่แล้ว

    Everytime i learn something new aft watching ur video.. Ty

  • @balagurugmass
    @balagurugmass 3 ปีที่แล้ว +1

    Very very super bro I like this video thanks bro 👍👍👍

  • @vandana90
    @vandana90 2 ปีที่แล้ว

    Sir you are great...very very helpful for me while driving

  • @vishalivishali4844
    @vishalivishali4844 3 ปีที่แล้ว

    Last some days I continuesly watching your videos.all videos is vvv useful and knowledgeable.realy thanks sir.vazha valamudan.vazha valamudan🙏🙏🙏🙏💅💅💅

  • @tbala2k
    @tbala2k 2 ปีที่แล้ว

    super annachi....nice explanation no one told earlier this even in driving school

  • @miracklesudhakar3228
    @miracklesudhakar3228 2 ปีที่แล้ว

    Sir I'm daily watching u videos very helpful. Sir. Tq so much

  • @karthickrajendran7057
    @karthickrajendran7057 3 ปีที่แล้ว

    No one teach like this. Very Good demo. Thank you sir. Stay safe 😷

  • @mohanv855
    @mohanv855 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்🙏

  • @venkatesanegambaram7579
    @venkatesanegambaram7579 3 ปีที่แล้ว

    I always read the name is brilliant parvai, is this really brilliant birlas parvai.

  • @c.arimanimani3830
    @c.arimanimani3830 3 ปีที่แล้ว +1

    Super Bro. Sariya sonnenga. Nantry.

  • @felixcallwin4746
    @felixcallwin4746 3 ปีที่แล้ว +2

    Ninga vera level..ninga tha content video podringa..🔥🔥🔥🔥iniku tha onga video pathen but subscribe paniten..

  • @satheeshkumarknair4102
    @satheeshkumarknair4102 3 ปีที่แล้ว

    Super demonstration very much useful for everyone, thanking you sir.

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 2 ปีที่แล้ว

    ரொம்ப use full video 😍

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 3 ปีที่แล้ว +3

    Sir, extremely awesome!! ❣️
    This so useful for beginners.
    Really appreciate your effort.
    God bless you❤ Sir. Keep going 💙🌼

  • @niviraj3393
    @niviraj3393 2 ปีที่แล้ว +1

    Clear explanation tq sir!!!

  • @unknownynknown3023
    @unknownynknown3023 3 ปีที่แล้ว +3

    Your work is dedicated one Brother. It is very useful every one Thank you

  • @nirmalraj8985
    @nirmalraj8985 3 ปีที่แล้ว +1

    Very useful information Sir. Thank you for your valuable information Sir. Keep Going 👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @manim4158
    @manim4158 3 ปีที่แล้ว +4

    Vera level, As always you're rocking Sir 😍❤

  • @pandiyanks627
    @pandiyanks627 3 ปีที่แล้ว +2

    Excellent Teaching sir. Each and every points are heart touching , Mind blowing clearing the doubts in driving. Especially saving the people's/society life. Your teaching is welcome. We are expecting more from you.

  • @RithvikPranaoVenkatesh
    @RithvikPranaoVenkatesh 3 ปีที่แล้ว +4

    Bro give a video that how to move the car from slope ( up ways ) with out the engine stop and the car should move smoothly 👍🏻👍🏻❤️❤️

  • @ramyaravi4292
    @ramyaravi4292 ปีที่แล้ว

    Very clear and nice explanation .. thank you

  • @shanmugams8922
    @shanmugams8922 3 ปีที่แล้ว

    சார் வணக்கம். உங்களது வீடியோக்கள் மிகவும் அருமை. அதே சமயத்தில் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் காரினுள் ட டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஸ்டீயரிங் பொசிசனில் இருந்து ,வீல் நேராக உள்ளதா அல்லது திரும்பி உள்ளதா என தெரிந்து கொள்ள முடியுமா?

  • @maheshsty1014
    @maheshsty1014 3 ปีที่แล้ว

    Thanks a lot bro for the detailed video.Definitely driving school will not teach these information.

  • @sudiptadas1979
    @sudiptadas1979 3 ปีที่แล้ว +13

    Sir you have explained about poisoning feet 🦶 in your earlier video (car driving classes for beginner’s in Tamil) which I had watched while I joined driving school. Without any further changes you’ve explained the same thing beautifully in today’s video.
    ♥️ from Bangalore.
    Sir why don’t you add subtitles it will help viewers from other states to understand what you’re talking about.

  • @sabareeshaudios8964
    @sabareeshaudios8964 3 ปีที่แล้ว +1

    All videos very superb brother ,,,,,,I need without lane road driving left right deviation videos link pls

  • @balajigr348
    @balajigr348 3 ปีที่แล้ว

    Super sir.. fantastic explanation. All the beginners must watch it.