இதை பார்க்கும் எங்களை போன்றவர்களுக்கு நன்றாக விளங்கும் விதம் ரொம்ப சிரமப்பட்டு toys எல்லாம் கொண்டுவந்து விளக்கும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.மிக்க நன்றி அண்ணே.
உலக தரமான விளக்கம். உண்மையில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் என்னவென்றால்,நானும் மூன்று channel subscribe செய்து வீடியோக்கள் பார்த்துட்டு வருகிறேன். அவர்களில் மிகச்சிறப்பான வீடியோக்கள் உங்கள் அலைவரிசையில் மட்டுமே இடம் பெறுகிறது.. உங்களுக்கு மிக்க நன்றி..
If teachers are like you in engineering colleges , our students are taken to the next level for sure.. First time visiting your channel really impressed...:-)
இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக எங்களை போன்ற பயிற்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும் தொடரட்டும் இந்த நற்பணி 👌👌👍👍🙏🙏
Sir vera level ..ithai vida besta yaralaium sollithara mudiyathu .oru second kooda skip pana thonama iruku unga all videos ...driving la irunta neraya doubts ungala tha enaku clear achu ,thanks
Overrating... To write journals more theoretical know on advanced technology needed. He has practical knowledge on years old technology. But he is best what he does.
It's not overrated. If you check out any peer review journals with good impact factor, the concepts are simple yet good discussion has to be supported. I think that's a great idea. Atleast oru review article podunga.... All the best.
Na evlo kasta pattanu enku tha theriyum bustand entrence la poi opp site oru car break pottan naanu pottan. Car off achu. Apo ennala apo Evlo traffic achu marakkava mattan ipova vara
I have been driving a car for almost 20 years. Recently I started watching your videos and realized what are the perfect techniques to be be followed by a good driver. Thanks - Raman
இந்த concept பற்றி நான் கார் ஓட்ட கற்றுக் கொண்ட காலத்தில் தேடிப் பிடித்து தெரிந்து (ஆங்கில வீடியோக்கள்)கொண்டேன். ஆனால் இதுவரை இதுபோல் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல விளக்கம் எங்கும் கண்டதில்லை, கேட்டதில்லை. சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள்.
Vaaah! This channel is like, a research-level reference book for Car Driving. I've learned so much in a very short duration. Thanks much for making such videos!
மிகவும் பயனுள்ள வீடியோ மற்றும் சிறந்த எடுத்துக்காட்டு நான் டிரைவிங் ஸ்கூல் கத்துக்கிட்ட தோடு உங்கள் வீடியோ பார்த்து கத்துக்கிட்டது அதிகம் மிக்க நன்றி அண்ணா
Your examples are awesome sir.5 years a car drive panran.Today I got to know why the engine is switching off,if we leave the clutch fastly...Nice explanation....
மறுபடியும் ஒரு நல்ல பதிவு. நிறைய முயற்சி செய்து மெனக்கெட்டு சிரத்தையுடன் வழங்கியிருக்கிறீர்கள். வீட்டில் சாதாரணமாகக் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு சாதனங்கள் மூலம் கார் இஞ்ஜினுக்கும் கார் சக்கரத்திற்கும் இடையே ஏற்படும் தொடர்பு மற்றும் இயக்கம் உண்டாகும் விதத்தை அருமையாக விளக்கினீர்கள். தன்னலமற்ற தங்கள் சேவைக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்
What a explanation with very basic key toys bro. You are the only one who not just doing tutorials alone but also explains the mechanism which is running behind on everything. ❤️👍🏻👏🏻 You would have a greatest teacher / instructor incase if you have a chosen a teaching profession. What a patience, clear explanation. ❤️ Love your works Birla Bro. Appreciation!!
I'm watching this channel for very long time. But today is the first time im commenting to a video.. I can really visualise how it happens in real time.. I just completed 2 days of my driving class . Please put more videos for beginners.. the prblm I'm facing frequently is from the 1st gear I'm directly putting the 4th gear. Please advise how to over come this problem
Ita very simple....always when shifting from 1 to 2.... initially bring it slightly down to neutral....then take the lever to extreme left and push it down.....until you get familiar follow this....once you get used to it then you automatically do things right
Friends, Neenga Driving Class-kku Poyirukkalam. But idhellam yaru sollikkoduthanga. He is the Real Teacher. Ivarapola teachers parthadhunda. Super. I learned a lot from this lesson. Edharkaga Scutch medhuva vidanum. See this vedios. hats off sir.
You're a genius! The explanation and the demo in this video is very simple and very clear. I got good knowledge about gearing system. 😊 I know a little Tamil, but your videos are simple and easy to understand. Good job sir, keep it up. Thanks so much! 🙏
Innum ethana varusam analum manual otra beginners ku epayume use agura contents ah Ella topic la um video ah podra ungaluku evlo thanks sonalum pathadhu anna🙏🙏🙏🙏🙏 Thanks for your all moto infos..
இந்த வீடியோ எனக்கு உபயோக பட்டது எங்கள் காரை நானே எடுத்து ஸ்டார்ட் பண்ணி ஓட்டினேன் பிர்லாஸ் பார்வை விடீயோஸ் very interesting good job bro driving school pogamale unga videos parthu naanum driving kathukuven
வணக்கம் தம்பி.தங்களின் விளக்கம் ஒரு அழகான நினைவு கூறும் வகையில் அடங்கும். குரல் வளம் அருமை. கார் ஓட்ட சொல்லி கொடுக்கும் முறை கல்லூரி பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.நன்றி.வாழ்க வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடன்
Perfect explanation for everyone who needs to understand the mechanism and learn driving 🙂 Keep doing more. And I already shared to my colleagues and friends to get benefited 👍🏼
நீங்கள் சொல்லும் விதம் நன்றாக உள்ளது.மனதளவில் உண்மையான எண்ணம் உங்களிடத்தில் உள்ளது.உங்களுக்கு தெரிந்த நல்ல விஷயத்தை எல்லா மக்களும் அறியும்படி எளிமையாக தரும் உங்களுக்கு நன்றி.
Hi Birla Bro, Watching your video's are very helpful to learn lot of new things and am now very comfortable to drive..The way of explanation is very informative and based on learner's point of view.. Thank you so much..
Very well explained. Hats off to the effort taken to explain empathetically to the learner's approach on driving. . Toy fan explanation is a good idea which shows your empathetic way of teaching 👍🙏
@@srinivas_b I know, we can control the car with half clutch. But my question is, what will happen inside the engine and clutch plate Thanks for ur reply
Enakku eppadi drive panrathu theriyathu but intha video parthathum.. basic easy ah understand aachu.. oru vidha bayam poiduchu eppadi handle pannanumnu idea vanthuruchu.. bro lot of thanks to you. Simply awesome
வண்டி ஓட்ட கற்று கொள்ளும் முன் engine செயல்பாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் முழுமையான ஓட்டுநர் ஆக முடியும். அதற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கு. மிக்க நன்றி
Today i m 1st day of car driving. This video helpful for me. 1st gear sudden clutch out engine will be off. Am confusing wat i m doing, and wat i do. Super explanation sir. Even Driving class teacher also no given the explanation. Hats off you sir. Thanks for your clear explanation video.
Sir bcos of your car driving videos and concepts I got car license I don't have time to go for classes but your video helps tqsm sir 🙏🙏🙏 keep up the work sir I will share to frds
Thnx sir 2day is 1st driving class got over so disappointed to me his not guiding me probably his driving With hands not telling single detail but You got me For this channel 🖤🖤
அருமையான விளக்கம் கொடுதீர்கள், oru example oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam.
Sir unga video patha udanae ungala madhiri oru person car teach pandardhuku illayaenu feel pandaren na inikku dhan driving class ku apply pannitu vandhurukaen neenga dhan enakku confidence kudukanum
Neenga vera level boss. Seiyara velaya virumbi seiyanum enbadarku neenga thaan odaaranam.
Ungala paatha romba inspirational ah irukku sir.
I know Im kinda off topic but does anybody know a good site to watch new series online?
@Ridge Spencer flixportal :)
@Gannon Remington Thank you, signed up and it seems like a nice service =) I really appreciate it!
@Ridge Spencer Happy to help =)
😹😹😹😹😹ama bro
இதை பார்க்கும் எங்களை போன்றவர்களுக்கு நன்றாக விளங்கும் விதம் ரொம்ப சிரமப்பட்டு toys எல்லாம் கொண்டுவந்து விளக்கும் உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்.மிக்க நன்றி அண்ணே.
Super
இஞ்சின் கிளட்ச் பவர் டிரான்ஸ்மிஷன் பஸ்ட் கியர் விளக்கம் அருமை.எளிதாக உள்ளது. எப்படி பாராட்டுவது?
Super bro
Super sir
ரத்தம், நாடி , நரம்பு இதலையெல்லாம் ஊரிப்போன ஒருத்தரால தான் இதுப்போன்ற வீடியோவ போட முடியும் ..... உண்மை தான நன்பர்களே...
😂😂
💯👏
மிக உண்மை ❤️
Pavathe 😂
Correct tha
உலக தரமான விளக்கம்.
உண்மையில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் என்னவென்றால்,நானும் மூன்று channel subscribe செய்து வீடியோக்கள் பார்த்துட்டு வருகிறேன். அவர்களில் மிகச்சிறப்பான வீடியோக்கள் உங்கள் அலைவரிசையில் மட்டுமே இடம் பெறுகிறது..
உங்களுக்கு மிக்க நன்றி..
Thank you sir
உண்மை. ஆமோதிக்கிறேன்.
Video started successfully on 9:58 😂
If teachers are like you in engineering colleges , our students are taken to the next level for sure.. First time visiting your channel really impressed...:-)
இதைவிட தெளிவாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியாது மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக எங்களை போன்ற பயிற்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும் தொடரட்டும் இந்த நற்பணி
👌👌👍👍🙏🙏
👍👍👍🙏🙏🙏
No one has explained very clearly as you did. Appreciate your effort.
Thank you very much sir
very true
Yes true
Sir vera level ..ithai vida besta yaralaium sollithara mudiyathu .oru second kooda skip pana thonama iruku unga all videos ...driving la irunta neraya doubts ungala tha enaku clear achu ,thanks
This guy will soon write journals for National level automobile industry
Overrating...
To write journals more theoretical know on advanced technology needed. He has practical knowledge on years old technology.
But he is best what he does.
It's not overrated. If you check out any peer review journals with good impact factor, the concepts are simple yet good discussion has to be supported. I think that's a great idea. Atleast oru review article podunga.... All the best.
Control your emotions..he is a knowledgeable good teacher
@@dhanamaharajant1347 😄😄😄
Car drive panna aasapadura beginners ku 1st gear ah pathina bayatha poga vechutinga sir explanation vera level easy ah understand aaguthu
The expert in anything once was a beginner. So just work hard to become expert.😊 have a nice day😊😊
Thanks for motivating..
Fact.
💯% ✔️
Na evlo kasta pattanu enku tha theriyum bustand entrence la poi opp site oru car break pottan naanu pottan. Car off achu. Apo ennala apo
Evlo traffic achu marakkava mattan ipova vara
PUBG yaravathu vilayaduvingana en channel la SUPPORT Pandikkonga
I have been driving a car for almost 20 years. Recently I started watching your videos and realized what are the perfect techniques to be be followed by a good driver. Thanks - Raman
As a marine engineer l give you full credit for a superb explanation of the clutch engagement. Keep up the good work.👍👍
Enakku iruntha periya problem intha video vala solve akiruchu. Thank you sir🙏🙏🙏
I bet no one can better explain this concept with just two toys. You are really doing great sir. Keep doing 👍
இந்த concept பற்றி நான் கார் ஓட்ட கற்றுக் கொண்ட காலத்தில் தேடிப் பிடித்து தெரிந்து (ஆங்கில வீடியோக்கள்)கொண்டேன். ஆனால் இதுவரை இதுபோல் குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல விளக்கம் எங்கும் கண்டதில்லை, கேட்டதில்லை. சூப்பர் நண்பரே. வாழ்த்துக்கள்.
Vaaah! This channel is like, a research-level reference book for Car Driving. I've learned so much in a very short duration. Thanks much for making such videos!
What a teaching sir. I never seen in .driving school
No one can help someone to understand better than this. Clear cut explanation. Well done sir !
மிகவும் பயனுள்ள வீடியோ மற்றும் சிறந்த எடுத்துக்காட்டு
நான் டிரைவிங் ஸ்கூல் கத்துக்கிட்ட தோடு உங்கள் வீடியோ பார்த்து கத்துக்கிட்டது அதிகம் மிக்க நன்றி அண்ணா
I drive internally and I was not aware of mechanism...but today's lesson is so clear - Thanks
It's very useful. Thank you so much sir for your good explanation.
Your examples are awesome sir.5 years a car drive panran.Today I got to know why the engine is switching off,if we leave the clutch fastly...Nice explanation....
இப்ப தான் driving class க்கு join பண்ணி நிறைய குழப்பத்தோடு இருக்கிற எனக்கு நிச்சயமா இது useful sir.... மிக்க நன்றி....
For beginners practically theoretical explain about clutch movement superb professor sir
மறுபடியும் ஒரு நல்ல பதிவு.
நிறைய முயற்சி செய்து மெனக்கெட்டு சிரத்தையுடன் வழங்கியிருக்கிறீர்கள்.
வீட்டில் சாதாரணமாகக் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டு சாதனங்கள் மூலம் கார் இஞ்ஜினுக்கும் கார் சக்கரத்திற்கும் இடையே ஏற்படும் தொடர்பு மற்றும் இயக்கம் உண்டாகும் விதத்தை அருமையாக விளக்கினீர்கள்.
தன்னலமற்ற தங்கள் சேவைக்கு நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்
I wish professors in engineering colleges have your level of dedication to share knowledge. Verithanam Bro 🔥
Ithu varaikum naan first gear la clutch ah vittu leg ah edukka koodathunnu nenachen anna ippo thaan purinjukitten bro.
Thank you for this video.
What a explanation with very basic key toys bro. You are the only one who not just doing tutorials alone but also explains the mechanism which is running behind on everything. ❤️👍🏻👏🏻
You would have a greatest teacher / instructor incase if you have a chosen a teaching profession. What a patience, clear explanation. ❤️ Love your works Birla Bro. Appreciation!!
டிரைவிங் கிளாஸ் போய் கத்துக்கிட முடியாத விஷயத்தை உங்க வீடியோ மூலம் ,நிறைய கத்துக்கிட்டோம். ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ 🙏🏽💐
Awesome sir, never heard this kind of details. APPRECIATE YOUR SERVICE
இதைவிட இதைவிட ரொம்ப ஈசியா யாராலயும் சொல்லித்தர முடியாது அருமையான விளக்கம் மிக்க நன்றி
Bro vera level clarity ennakku kidachirukku......THANK YOU SO MUCH 😍😍
ஏங்கப்பா...
டிரைவிங் ஸ்கூல்ல
காசு குடுத்து பழகும் போது
கூட இவ்ளோ அழகா தெளிவா
சொல்லித்தரல
நன்றி தம்பி 🙏👍
❤❤❤❤
I never seen someone explaining this clutch concept with easy examples.... Great effort Thanks for the video 🙏... Keep up the good work Sir 👍
Watched over 20 of your videos in 3 days. Completely relatable for beginners. Hats off to you. Keep up your good work!
I'm watching this channel for very long time. But today is the first time im commenting to a video.. I can really visualise how it happens in real time.. I just completed 2 days of my driving class . Please put more videos for beginners.. the prblm I'm facing frequently is from the 1st gear I'm directly putting the 4th gear. Please advise how to over come this problem
Ita very simple....always when shifting from 1 to 2.... initially bring it slightly down to neutral....then take the lever to extreme left and push it down.....until you get familiar follow this....once you get used to it then you automatically do things right
@@raghuraman2630 bro I have a doubt share u email I'd I'll ask in that please.
Friends, Neenga Driving Class-kku Poyirukkalam. But idhellam yaru sollikkoduthanga. He is the Real Teacher. Ivarapola teachers parthadhunda. Super. I learned a lot from this lesson. Edharkaga Scutch medhuva vidanum. See this vedios. hats off sir.
Thank you
Wow.... 8:25 Super Demonstration... Hats off 😊😊😊😊
first gear இல் என்ஜின் off ஆகாம இருக்க demo பண்ணி காண்பித்தது அருமையான விளக்கம் beginner's கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய விசயம், நன்றி 🙏
You're a genius!
The explanation and the demo in this video is very simple and very clear. I got good knowledge about gearing system. 😊
I know a little Tamil, but your videos are simple and easy to understand.
Good job sir, keep it up.
Thanks so much! 🙏
Innum ethana varusam analum manual otra beginners ku epayume use agura contents ah Ella topic la um video ah podra ungaluku evlo thanks sonalum pathadhu anna🙏🙏🙏🙏🙏 Thanks for your all moto infos..
Neenga unmayile vera leval anna🤣🤣
Best teacher u r... sir ...u safe many life by teaching proper driving skills for free...no words to thank u sir
Finally..my most expecting vedio is released
இந்த வீடியோ எனக்கு உபயோக பட்டது எங்கள் காரை நானே எடுத்து ஸ்டார்ட் பண்ணி ஓட்டினேன் பிர்லாஸ் பார்வை விடீயோஸ் very interesting good job bro driving school pogamale unga videos parthu naanum driving kathukuven
Nice explanation Sir, I've learned driving in lock down period and your videos helped me a lot. Thank you and please do similar useful videos.
மிக மிக அருமையான விளக்கம் அண்ணா...enginniring கல்லூரிகளில் கூட இது போன்ற explanation பார்க்க வில்லை அண்ணா... அருமை 💐💐
Wow😍😍 Killer explanation 😘😘😘😘😘😘
Rombo thanks Anna 1 gear struggle pannithu eruthan aprm neenga sollitandha method pannen correct pannitan rombo thanks Anna
😉👍Sir thank u for response sir I have asked this question on past week and now replied and video for me thank u sir😊🤗
Sir💥🔥
வணக்கம் தம்பி.தங்களின் விளக்கம் ஒரு அழகான நினைவு கூறும் வகையில் அடங்கும். குரல் வளம் அருமை. கார் ஓட்ட சொல்லி கொடுக்கும் முறை கல்லூரி பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றவர் என்று தான் சொல்ல வேண்டும்.நன்றி.வாழ்க வளமுடனும் நலமுடனும் மகிழ்வுடன்
Perfect explanation for everyone who needs to understand the mechanism and learn driving 🙂
Keep doing more. And I already shared to my colleagues and friends to get benefited 👍🏼
நீங்கள் சொல்லும் விதம் நன்றாக உள்ளது.மனதளவில் உண்மையான எண்ணம் உங்களிடத்தில் உள்ளது.உங்களுக்கு தெரிந்த நல்ல விஷயத்தை எல்லா மக்களும் அறியும்படி எளிமையாக தரும் உங்களுக்கு நன்றி.
Hi Birla Bro, Watching your video's are very helpful to learn lot of new things and am now very comfortable to drive..The way of explanation is very informative and based on learner's point of view.. Thank you so much..
Wow wow wow.. Great explanation ! இதை விட clutch யின் உபயோகத்தை யாரும் சொல்ல இயலாது ... 👌🏽👌🏽👌🏽
Great effort bro, thanks a lot. Keep going ahead 💐💐💐
மிக்க நன்றி ...நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது...நன்றி சகோதரரே...
Best explanation ever ❤️
இவோலோ தெளிவா யாரும் சொல்லி தர முடியாது சூப்பர் சார் நன்றி 🙏🙏🙏
Very well explained. Hats off to the effort taken to explain empathetically to the learner's approach on driving. . Toy fan explanation is a good idea which shows your empathetic way of teaching 👍🙏
This formula will also apply in handling wife. To handle slowly when wife is angry. Super formula ji.
😂
Bro enga ellam cluch use pannanum and eng ellam half cluch use pannanum nu video podunga plz
S. I am expecting the same.
Sir I think u r the only person who explained clearly like this
That was awesome bro...if the situation is like, my car was in a slope with full load.. Then what will happen inside the engine?
you'll have to engage with clutch and brake movements in that case
@@srinivas_b I know, we can control the car with half clutch. But my question is, what will happen inside the engine and clutch plate
Thanks for ur reply
Engineer Sir Neenga.....Ippo Irukkura Mechanical Engineers ku kooda indha visayamgal theriyadhu...you are great
You followed the Einstein's quote sir.
“If you can't explain it to a six year old, you don't understand it yourself.” ― Albert Einstein
Vera level Anna neenga. Nanum Automobile field than iruken. Proud of you. Proud tamilan 😀💪
எவன்டா அது இதுக்கெல்லாம் டிஸ்லைக் போடுரவன் வடநாட்டுக்காரனா?
Thug
வட நாடு நா எது டா அமெரிக்கா,பக்கிஸ்தனா
Anna naan malaysia la car mechanic padikira but intha gear pathi neega sonthum ennaku romba purinchucu,romba nandri.
Enakku eppadi drive panrathu theriyathu but intha video parthathum.. basic easy ah understand aachu.. oru vidha bayam poiduchu eppadi handle pannanumnu idea vanthuruchu.. bro lot of thanks to you. Simply awesome
Neenga oru genius sir.. Yaarum inda maadiri explain detaila solla maataanga.. Unga sevaikku nanri..
Your explanation is the best...I had this problem while driving car...day by day I stopped car driving due to this problem..
உங்களை போன்ற ஒரு ஆசிரியர் கிடைத்ததற்க்கு TH-cam-க்குதான் நன்றி சொல்லனும். 🙏🙏👏👍
Ivalo clear aa.porumaya. nithanam perfect aa yaralum solla mudiyathu anna. Great service
i am learning driving sir...Half clutch slowaa vitaale podhum, accelerator kudukka venaam, vandi move aagum in first gear nu instructor sonnaaru...adhu yennu indha diagram paatha vudane purinjuduchu...many thanks....
Completed 15 days of training but before of my training your lesson made me comfortable sir. Thanks and congratulations.
வண்டி ஓட்ட கற்று கொள்ளும் முன் engine செயல்பாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நாம் முழுமையான ஓட்டுநர் ஆக முடியும்.
அதற்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கு. மிக்க நன்றி
Today i m 1st day of car driving. This video helpful for me. 1st gear sudden clutch out engine will be off. Am confusing wat i m doing, and wat i do. Super explanation sir. Even Driving class teacher also no given the explanation. Hats off you sir. Thanks for your clear explanation video.
Indha video pathutu dhan Nan first gearla move panna kathukittaen munadilam romba off agum Thank you bro❤❤❤
அட்டகாசம் சகோ..... தெளிவா புரிஞ்சுது.....
Beginning kaduppa irunthuthu apram vera level Bro semma.👌🌹
Sir bcos of your car driving videos and concepts I got car license I don't have time to go for classes but your video helps tqsm sir 🙏🙏🙏 keep up the work sir I will share to frds
Genuine TH-camr 100% real and raw
அருமையான செய்முறை விளக்கம். Super!
அந்தToyய வச்சு இத explain பண்ணலாம்னு எப்படிப்பா யோசிச்ச.உண்மையிலேயே super
Wow wow wow! Must watch!
You made it unbelievably simple and easy to understand. You are my driving guru.
மிக தெளிவாக சொன்னீக தம்பி,பயனுள்ள ஆலோசனைகள்
மிக அருமை .. ரொம்ப தெளிவாக உங்கள் விளக்கம் உள்ளது....
Practical knowledge + Technical knowledge = This video... Good job 👍🥰
Very good teaching for begineers how car engine and wheel works with clutch and driving
Excellent explanation brother... regularly watching your video's.
Thnx sir 2day is 1st driving class got over so disappointed to me his not guiding me probably his driving With hands not telling single detail but You got me For this channel 🖤🖤
ஒன்னும் சொல்ரத்துக்கு இல்லை உங்கள் எல்லா வீடியோக்களையும் நான் பார்க்கிறேன் அருமை
அருமையான விளக்கம் கொடுதீர்கள், oru example oda kodutheenga. Super sir. 🙏👍. ஒரு விஷயத்தை செய்யறோம்னா அத புரிந்து செய்ய வேண்டும். Driving school porathuku padhila unga kitta vandhu join panirukalam.
Sir unga video patha udanae ungala madhiri oru person car teach pandardhuku illayaenu feel pandaren na inikku dhan driving class ku apply pannitu vandhurukaen neenga dhan enakku confidence kudukanum
Really good understanding explanation..
I was driving car n two weeler but today oly i came to know the mechanism... Thank u bro
You are great.Only born genius can explain a thing in this manner.
The best explanation ever! Simple aana teaching miga arumai.
I am from Karnataka. I don't understand Tamil. However, I could easily understand this video. Really good attempt sir