அய்யா உங்களுடைய ஆசை நிறைவேறிவிட்டது.ராஜராஜ சோழன் மற்றும் அரசி உலோகமாதேவி இருவரும் மீண்டும் இன்று 02.06.2018 அன்று பெருவுடையார் கோவிலுக்குள் வந்துவிட்டனர்.வாழ்க மாமன்னன் அருன்மொழிதேவர்.
உங்களைப் போன்ற அறிஞர்கள் எங்களுக்கு கிடைத்து பெரும் பேறு ஐயா.. ராஜராஜர் பற்றி தாங்கள் சொல்லும் போது அவர் மேல் தாங்கள் பிரியம் வெளிப்படுகிறது.. எத்தனை சிறந்த எம் மன்னன்..ஆகா..
நண்பா முத்துக்குமார் அவர்களே உங்கள் வரலாறு தவறு சேர சோழர் பாண்டியர்கள் காலத்தின் தான் பள்ளர்கலும் பறையர்கலும் நல்ல செழிப்போடு விவசாயத்துடு இருந்தாங்க இவங்கள்தான் மண்ணர்கலுக்கு பக்கபலமாக இருந்தாங்க போர் வர சோல்லு போர்க்கு போவாங்க அந்த காலத்தில் விவசாயம் நிலங்கள் இவங்க கையில் தான் இருந்தது இவங்க அடிமையாக ஆனதே வந்தேரி வடுகர்கள் நாய்க்கர் படை பாண்டியன் மண்னர்கள் மேல் போர் குடுத்தார்கள் சில தமிழ்ர்கள் நாய்க்கர்கலுக்கு உருதுனனயாக இருந்தார்கள் பள்ளர் பறையர்கள் நிலத்தை புடுங்கி எல்லாம் கோவில்லிலும் இவங்களை வெளியே தள்ளினார்கள் பள்ளர் பறையர் சமுதாயத்தை கோடுமை படுத்தியதே வந்தேரி வடுகர்கள் கூட்டம் தான்
Meendum RajaRaja Chozhlan Thanjavur periya kovil vandhu sernthu vittan.
Nethu than intha video paathan, today news la silaigai meetuvitom nu news vantha udanae namba mudiayala.
th-cam.com/video/B0nda8swoNg/w-d-xo.html
th-cam.com/video/6OLPbe8vOAg/w-d-xo.html
@Tamil creators Channel - try informing to குடவாயில் பாலசுப்ரமணியம் ayya, he will feel happy and blessed _/\_
தென்னாடுடைய சிவனே போற்றி !!!!!
#RajaRajaChozlan
அய்யா உங்களுடைய ஆசை நிறைவேறிவிட்டது.ராஜராஜ சோழன் மற்றும் அரசி உலோகமாதேவி இருவரும் மீண்டும் இன்று 02.06.2018 அன்று பெருவுடையார் கோவிலுக்குள் வந்துவிட்டனர்.வாழ்க மாமன்னன் அருன்மொழிதேவர்.
அய்யா உங்களின் ஆசை நிறைவேறிவிட்டது .மீண்டும் மன்னரும் ,மகாராணியும் மகன் பெயரைக்கொண்ட ஒருவரால் (பொன்.மாணிக்கவேல் வந்துவிட்டார்கள்
ஐயா எங்கள் ராஜராஜ சோழ மன்னரைப் பற்றி நன்றாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி
உண்மையிலே ராஜ ராஜ சோழன் பெரிய மனசுக்காரன் தன் நாட்டு மக்களை பாதுகாத்தான்
கோடி நன்றி ஐயா
Nice
உங்களைப் போன்ற அறிஞர்கள் எங்களுக்கு கிடைத்து பெரும் பேறு ஐயா.. ராஜராஜர் பற்றி தாங்கள் சொல்லும் போது அவர் மேல் தாங்கள் பிரியம் வெளிப்படுகிறது..
எத்தனை சிறந்த எம் மன்னன்..ஆகா..
Super nalla pathivogal
Super speech sir...
பயனுள்ள தகவல்
ராஜராஜனுக்கு தலை வணங்குகிறேன்..
Yes ! It has reached tamilnadu in Tanjore on 2-06-2018
நல்ல பதிவு.
Supper Tamilnaitil History Theareyaatha Pa Ranjeth Poitra Nayaacal Rajaraja cholini patri thavaraga Pasaranuika
good sir good speech , rajarajan is great legend king always
Good speech, thank you very much, very nice Explanation, Raja Raja cholan is the great
excellent sir....pandiya agamudayar
nice
எங்கள் மண்ணர்கள் சேர சோழர் பாண்டியன் வாழ்க
சிறப்பான பதிவுஅய்யா
அருமை அய்யா
தமிழனின் அடையாளம்
ராஜ ராஜ சோழன் காலத்தில் .நான் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன்
we must bring back our sculptures
Arumai
Bro சாலிவாகணன் வரலாரு பற்றி சொல்லுங்கள்
Pala nanmaikal undu
வெள்ளாளர் என்பவர்
யார்
Mani Kumar வேளாண்மை செய்பவர்கள்
ஐயா எப்போது வருவார் ராஜராஜ சோழன் .......
Nandri anal cholar kalathil kuda caste system eruthuchi . Pallar and paraiyar roimba mosama treat panni erukaga
MUTHU KUMAR D சோழர் காலத்தில் சாதி கொடுமைகளும் நடந்துள்ளது. அதற்கு பிராமணர்களின் அதிகாரமே காரணம். ஆனால் சில நன்மைகளை நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்
நண்பா முத்துக்குமார் அவர்களே உங்கள் வரலாறு தவறு சேர சோழர் பாண்டியர்கள் காலத்தின் தான் பள்ளர்கலும் பறையர்கலும் நல்ல செழிப்போடு விவசாயத்துடு இருந்தாங்க இவங்கள்தான் மண்ணர்கலுக்கு பக்கபலமாக இருந்தாங்க போர் வர சோல்லு போர்க்கு போவாங்க அந்த காலத்தில் விவசாயம் நிலங்கள் இவங்க கையில் தான் இருந்தது இவங்க அடிமையாக ஆனதே வந்தேரி வடுகர்கள் நாய்க்கர் படை பாண்டியன் மண்னர்கள் மேல் போர் குடுத்தார்கள் சில தமிழ்ர்கள் நாய்க்கர்கலுக்கு உருதுனனயாக இருந்தார்கள் பள்ளர் பறையர்கள் நிலத்தை புடுங்கி எல்லாம் கோவில்லிலும் இவங்களை வெளியே தள்ளினார்கள் பள்ளர் பறையர் சமுதாயத்தை கோடுமை படுத்தியதே வந்தேரி வடுகர்கள் கூட்டம் தான்
சில தமிழர்கள் என்றீர்களே , அந்த தமிழர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா??
RAJA RAJA CHOLANIN arasu nirvaagam viyakavaikkiradhu
அதற்குள் முடிந்துவிட்டது
Devanda