I love You-னு சொன்னா I Love You Too சொல்லுங்க அது தான முறை 😂 | Rj Chandru Menaka Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 199

  • @shankardrag6165
    @shankardrag6165 2 ปีที่แล้ว +308

    உங்கள் தமிழுக்காகவே தமிழ்நாட்டில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன்

    • @honeydoors7551
      @honeydoors7551 2 ปีที่แล้ว +5

      எந்த மாதிரி வீடியோ எடுக்க வேண்டும் சிலருக்கு மட்டும் தான் லைக் கிடைக்கிறது

    • @anjalir9207
      @anjalir9207 2 ปีที่แล้ว +4

      Me too

    • @Gomathisivagmil
      @Gomathisivagmil 2 ปีที่แล้ว +2

      S

    • @praba223
      @praba223 2 ปีที่แล้ว +2

      Ama bro

    • @nila417
      @nila417 2 ปีที่แล้ว +2

      Me too BRO

  • @ganeshmic147
    @ganeshmic147 2 ปีที่แล้ว +31

    அருமை தமிழகத்தில் இருந்து நான் உங்களது வீடியோவை காணும்போது இலங்கை தமிழை அழகாக உச்சரித்து பேசுவது ரசித்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு தெளிவாக பேசுறீங்க. நன்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @santhinatrajan5205
    @santhinatrajan5205 2 ปีที่แล้ว +37

    மேனகாவின் தமிழ் பேச்சு இனிமை இனிமை இனிமை

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 2 ปีที่แล้ว +27

    மிஸ்டர் சந்துரு உங்கள் பேச்சு மற்றும் உங்கள் குரல் அற்புதமான நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருக்கிறது வாழ்த்துகள்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 ปีที่แล้ว +5

    நான் புது subscriber, நானும் உங்கள் தமிழுக்காகவும், நகைச்சுவைக்குமாகத்தான் தமிழ்நாட்டிலிருந்து வீடியோக்கள் பார்க்கிறேன்
    இருவரும் சூப்பர்,
    "வாழ்க வளமுடன்!"👍🏽🌹

  • @ashokkumar-pe9cs
    @ashokkumar-pe9cs 2 ปีที่แล้ว +12

    ஏதோ தெரியா தனமாக உங்களுடைய வீடியோஸ் முதல் முறையாக பார்த்துடேன். இப்போ பார்க்காம இருக்க முடியல சாமி

  • @ammumage5343
    @ammumage5343 2 ปีที่แล้ว +10

    Sema pair neega.....ungaloda speech ketute erukanum pola eruku.... vazhthukkal,......

  • @rithukeerthirithukeerthi2054
    @rithukeerthirithukeerthi2054 2 ปีที่แล้ว +11

    இந்த அக்காவ எப்படி அண்ணா வச்சு சமாளிக்குறீங்க🤣🤣🤣🤣 பாவம் அண்ணா நீங்க

  • @thayananthan2662
    @thayananthan2662 2 ปีที่แล้ว +5

    உங்கள் விடியேவை பாத்து சிரிப்போ
    சிரிப்புத்தான் அண்ணா சூப்பர் 👍👍👍👍👍

  • @wilsongeorge8585
    @wilsongeorge8585 2 ปีที่แล้ว +27

    Dear Chandru and Maneka, I am watching so many video jokes but only your videos are my favorite. Really funny and interesting to watch. Never getting bored.

  • @bamashankar4890
    @bamashankar4890 2 ปีที่แล้ว +5

    Chandru,meanaka..neenga rendu pearum enna pannaalym,enakku pidikkum. All video ss 😋💫😋💫👌👌💖 sooper.

  • @sureshthanapal2740
    @sureshthanapal2740 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோவை ரசித்து பார்ப்பேன். உங்கள் இருவர் தமிழும் அருமை. வாழ்த்துக்கள்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +33

    சந்துரு , ஐடியா மணியே இந்த ஐடியா எனக்கு வரவில்லையே , வந்திருந்தால் எனது Bank balance அப்படி இருந்திருக்கும் , superb concept 😂😂😂👍👍🙏 Usha London

  • @artharking2801
    @artharking2801 2 ปีที่แล้ว +11

    Super Tamil voice congratulations brother and sister very good video 🙏🏿👌👍👍👍👍💪💪💪💐💐💐

  • @rajsekarartist
    @rajsekarartist ปีที่แล้ว +1

    Unga thamizhum., thamizhin azhagum.,utcharippum ungaliruvaraipola miga azagaaga irukkiradhu., 👌👍😂🎉vaazgavalamudan., 🙏

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 ปีที่แล้ว +1

    கல்யாணம் ஏன் செய்கிறோம் என்பது கல்யாணம் முடித்தவனிற்கு, முடித்து வைத்தவனுக்கு, முடிக்க இருப்பவனுக்கு எவருக்கும் தெரியாது😅😅😅😅😅😅

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 2 ปีที่แล้ว +3

    Hey brother chandru &menaka 2 cuple wonderfully actings and amazing joked because sema your

  • @ramatoz6740
    @ramatoz6740 2 ปีที่แล้ว +2

    Unga Comedy act manasuku kandamaga irukumpothu rombavae relaxa irukuthu akka. Super innum niraya Video podungal akka

  • @saralhenry416
    @saralhenry416 2 ปีที่แล้ว +3

    Really Excellent video u both Acting very well super👌👌👌💐💐

  • @renudevi1054
    @renudevi1054 2 ปีที่แล้ว

    Unka rendu peraiyum enakku romba romba romba pidikkum naan ehthaniyo u tube channel pathirukken but ippo than muthal muraiya comment paren athuvum unkalukkakathan naan unkaloda thivira rasigai

  • @balasri9110
    @balasri9110 2 ปีที่แล้ว +1

    Ungaluku mattum epudi thonuthi ithellam sema super

  • @amuthasivakumar1273
    @amuthasivakumar1273 2 ปีที่แล้ว +17

    மேனகா உங்க புத்திசாலி தனத்துக்கு அவார்டு குடுக்கலாம் . சூப்பர். சந்து௫ நீங்க பெரிய ஆளு தான். 😆😆😆😆😆😆😆

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 2 ปีที่แล้ว +1

    Sweet slang Tamil. Very casual and natural actions.

  • @geethapgh1878
    @geethapgh1878 2 ปีที่แล้ว +6

    I love so much ur videos sisy.. Keep rocking dears ❤❤❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +4

    😃😃😃😃😃 சூப்பர் வேற லெவல்...

  • @pmurugammal5062
    @pmurugammal5062 ปีที่แล้ว +1

    Sweetsalngverysuper❤

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว +1

    Super comedy Thambi bro❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +4

    😀😀😀 superb 👌👌🤣🤣🤣
    சந்துரு.இப்படியா வகுப்பு
    எடுப்பீர்கள்.மேனகா வரட்டும் 🤣🤣🤣🤣

  • @dhanasekaranganesan7553
    @dhanasekaranganesan7553 ปีที่แล้ว

    உங்கள் தூய்மை தமிழ் பேச்சு பிடிக்கும் எனக்கு

  • @vinayp1475
    @vinayp1475 2 ปีที่แล้ว +1

    அவங்க மட்டும் இல்லனா உங்கபெயர் இங்கே இல்ல ,இப்பபுரியுதா கல்யாணத்தின் அருமை.

  • @zarazrk5021
    @zarazrk5021 2 ปีที่แล้ว

    Inga enku ungala mathri neraya familyse irukanga excellent

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 2 ปีที่แล้ว +2

    அடடா அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +7

    Sema vera level akka 👌👌🤣😂

  • @rubinim3188
    @rubinim3188 2 ปีที่แล้ว +1

    Unga videos thirumba thirumba paakuren niraya videos podunga

  • @dass.ddassvasi5440
    @dass.ddassvasi5440 2 ปีที่แล้ว +1

    Superb comedy.
    Good acting

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +1

    நல்ல நகைச்சுவை காணொளி

  • @mgvinod2k
    @mgvinod2k ปีที่แล้ว

    Very realistic chandru and menakka..if I get a chance I wish to meet u guys 😀😊

  • @kuppeswarij1950
    @kuppeswarij1950 2 ปีที่แล้ว

    Ungal thamizh super

  • @sangeethakarthikeyan479
    @sangeethakarthikeyan479 2 ปีที่แล้ว +17

    Whenever I saw your videos
    I forgot all my worries 🙂😊
    Your acting, expressions and your tamil so good 😊
    Cute couples

  • @zarazrk5021
    @zarazrk5021 2 ปีที่แล้ว +1

    Hi mam a sir ungala rmba pudikum i m in france super video

  • @shankardrag6165
    @shankardrag6165 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @Sri_Lankan_Feros
    @Sri_Lankan_Feros 2 ปีที่แล้ว +5

    Akka seriyaththaa seithoo Ungalukku avasaram daa odi ponga 😂

  • @mydolliyon4891
    @mydolliyon4891 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா அக்கா 🥰🥰🥰🌹

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Wow superbb.rj chandru.and menaka.akka.comedy.i love you- i love you too.thanks for your video.brother& sister.your video veralaval valthukkal oky bro& sis.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother rj chandru & sister.menaka akka.🙏☀️🤝👍👌🌟👨‍🦱🤲👩👩‍🦰✌🤟💥👩‍🦰👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkataramanhemalatha7987
    @venkataramanhemalatha7987 2 ปีที่แล้ว +2

    Really very nice 👌👌

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +2

    மேனகா நல்லதெளிவு

  • @Kimayakrish
    @Kimayakrish 2 ปีที่แล้ว +1

    Soo sweet Anna anni

  • @jjosen.7389
    @jjosen.7389 ปีที่แล้ว

    Bank il Kudai Maranthu, Pinnar Auto viltta Vedio Link Please.

  • @rajathykala9250
    @rajathykala9250 2 ปีที่แล้ว +1

    Balance subject Vera maari 👍👏👏

  • @laliadventure7953
    @laliadventure7953 2 ปีที่แล้ว +1

    Super.. Menaka.

  • @ganeshramachandran7294
    @ganeshramachandran7294 2 ปีที่แล้ว +13

    Chandru bro, மேனகா sister க்கு பைத்தியம் பிடிச்சுரிச்சு hospitalil காண்பிகனுக்கு பாவம் நீங்க ரொம்ப கஷ்டம் தான்.

  • @shanonshanon612
    @shanonshanon612 2 ปีที่แล้ว +1

    Vera level brother

  • @perinbamalar3100
    @perinbamalar3100 ปีที่แล้ว

    Musical romba nalla erukku

  • @krishnaswamynarayanan7017
    @krishnaswamynarayanan7017 2 ปีที่แล้ว +1

    Back round music too very nice

  • @suhasinip2702
    @suhasinip2702 ปีที่แล้ว

    I am watching ur video from kerala.i like ur Tamil slang very much.

  • @nithya4940
    @nithya4940 2 ปีที่แล้ว +1

    Very nice super 😜😜

  • @RadhaRadha-qf4lm
    @RadhaRadha-qf4lm ปีที่แล้ว

    I like all your comedy thank you

  • @jairamunofficial2181
    @jairamunofficial2181 2 ปีที่แล้ว

    I visited your country last week good country 😍

  • @Coolbabu3371
    @Coolbabu3371 2 ปีที่แล้ว

    இதுதான் உண்மை

  • @AshokKumar-vw5bc
    @AshokKumar-vw5bc 2 ปีที่แล้ว

    Super Chandru

  • @venkataramankn4038
    @venkataramankn4038 ปีที่แล้ว

    Chandru matravanai emathara puthi ullathalathan ennudaya mahalidam niraya vancki katti kolkirai prof. Knv

  • @panneerselvamayyasamy988
    @panneerselvamayyasamy988 2 ปีที่แล้ว +1

    😂😂 super

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 ปีที่แล้ว

    புருஷன சமைக்க வைக்க என்னவெல்லாம் நாடகம் போட்றா இந்த மேனகா. ஆண்பாவம் பொல்லாதது மேனகா 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 ปีที่แล้ว

    WOW SUPERB BROTHER RJ CHANDRU AND MENAKA COMEDY. I LOVE YOU- I LOVE YOU TOO. THANKS. BROTHER AND SISTER. YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @davebruno218
    @davebruno218 2 ปีที่แล้ว

    அதான் தம்பி முறை

  • @pirasanthsankar9924
    @pirasanthsankar9924 2 ปีที่แล้ว +1

    Very Nise 👍

  • @lskumarkumar106
    @lskumarkumar106 2 ปีที่แล้ว

    Akka oru mathiri naanavaye samaikka ykiringa.....

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 2 ปีที่แล้ว

    Enjoying your videos

  • @mumtazidroos2928
    @mumtazidroos2928 ปีที่แล้ว

    😂😂😂😂marry in haste and repent at leisure!

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 2 ปีที่แล้ว

    rocky mountain, colorado…👍🏼

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 ปีที่แล้ว

    Mr. Chandru everybody's worried about that only

  • @kalaiselvan1650
    @kalaiselvan1650 2 ปีที่แล้ว

    Same feeling bro.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Valvaa Mayam. ❤️

  • @meenals3477
    @meenals3477 2 ปีที่แล้ว

    All comedies are very really really super

  • @duraipandi934
    @duraipandi934 ปีที่แล้ว

    Very nice bro

  • @Coolbabu3371
    @Coolbabu3371 2 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு

  • @drsmahesan203
    @drsmahesan203 2 ปีที่แล้ว +1

    She is correct - QR gives only 4-litres - what is in reserve can be used if it is really urgent :-)

  • @sabarimalai4776
    @sabarimalai4776 2 ปีที่แล้ว

    I like your tamil speech

  • @stephanraj4756
    @stephanraj4756 2 ปีที่แล้ว

    Very.nicesanthuru

  • @reenajoe9632
    @reenajoe9632 2 ปีที่แล้ว

    Ennathukku kalyanam kettikittom entru mattum theriyala 🤣

  • @prabhu0758
    @prabhu0758 2 ปีที่แล้ว

    Hi chandru anna

  • @shiththradevisathishkumar
    @shiththradevisathishkumar ปีที่แล้ว +1

    😊😊😊😊😊

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 2 ปีที่แล้ว

    படத்துக்காக நடித்தாலும் அவ நியமாகவே வீட்டில் அப்படி தான் போல் தோன்றுகின்றது அதனால் இயற்கையாக நடிக்க முடிகின்றது

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @lionelshiva
    @lionelshiva 2 ปีที่แล้ว

    Chandru nice video

  • @anbuanbu7483
    @anbuanbu7483 2 ปีที่แล้ว +1

    Annanai.ippady.varukka.kodathu.sister

  • @muralik.s.3656
    @muralik.s.3656 2 ปีที่แล้ว

    Super machan

  • @nagarajanp1099
    @nagarajanp1099 ปีที่แล้ว

    Ipidi video podtu singles marriage panna vendam nu ninaika vachurukinga pola 😅

  • @subashv6062
    @subashv6062 2 ปีที่แล้ว

    அண்ணா பாவம் அக்கா

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @KumaraguruThanasekaran
    @KumaraguruThanasekaran ปีที่แล้ว +1

    உங்கட அக்கவுண்ட்க்கு பணம் வந்தது பார்த்தவுடன்... யாகூ சாட் நினைவுக்கு வந்திட்டது... ஐடி மாத்தி கொண்டு .... 😂

  • @balasri9110
    @balasri9110 2 ปีที่แล้ว +1

    Super

  • @SalilNNSalil
    @SalilNNSalil 2 ปีที่แล้ว +1

    Superb 👍😍

  • @SharifKhan-lc5jo
    @SharifKhan-lc5jo 2 ปีที่แล้ว

    Just like
    We bought a restaurant for one time food

  • @Sherin.RSherin.R
    @Sherin.RSherin.R ปีที่แล้ว

    Verygood

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 ปีที่แล้ว

    Supar broooooo sister

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว

    சந்துரு இதுவேறயா???????♥♥♥♥♥

  • @dhanasekaranganesan7553
    @dhanasekaranganesan7553 ปีที่แล้ว

    Yes brooo

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 ปีที่แล้ว

    எப்படி மேனகா ?எப்படி??🤣🤣

  • @M.Rushanthini
    @M.Rushanthini 2 ปีที่แล้ว

    Hi anna akka eppidi irukiringa