காட்சி ஊடகங்களில் கண்டதை காட்டாமல் நேசிக்கும் நெஞ்சங்களுக்குள் ஏற்படும் சிறு பிணக்குகளை ரசிக்கும்படி படைக்கும் ஈழத்தின் இதயங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.... அப்பாவி ஆறுமுகம் ( சந்துரு முகம்) உள்ளே அன்பு வெளியே பொய்யான அதிகாரம் (சகோதரி மேனகா) அருமை....
இப்படியும் பிலான் பண்ணமுடியுமா? அருமை அருமை அருமை. சந்ரு உங்கள் ரியக்சன். மேனகா கேள்வி கேட்கும் முறை அருமை. சிரிப்பு தாங்கமுடியல. தமிழில் யாரையும் முகம் சுழிக்கும் வார்த்தை யாரையும் இழிவுபடுத்தாமல் பேசும் தமிழ் இலங்கை தமிழ் வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாயா
அழகாய் இருக்கிறது உங்களுடைய உரையாடல்களும் உங்களுடைய செய்திகளும் எனக்கு மிகவும் விருப்பமாக பொய் இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வியல் மிக அற்புதமாக நீங்க தெரிவித்து வருகின்றனர்
O my god i laugh so loud watch this . My sleeping pill. Tq u both. Actually i liked sri lankan pure tamil very much. When i was in london stayed with sri lankan family. Such a nice family . Im a malaysian . After all the lockdown over sure 1 day will visit u both or u both can come to malaysia. Actually malaysian food n vege fruits all same as sri lankan .
மிக அருமையான பதிப்பு, திருமதி.மேனகாவுக்கு உள்ள சந்தேகம் எல்லா மனைவிமார்களுக்கும் இருக்கிறது. மனைவிமார்களை ஏமாற்றுபவர்களுக்கான பதிவு. மிகவும் யதார்த்தமான உண்மைகள். 👏👏👏👏👏
சிரித்து மகிழ்ச்சியாய் நாம் வாழ உங்களது காமடி நிகழ்ச்சி உதவுகிறது அதேபோல் நீங்கள் இருவரும் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஓம் ஶ்ரீ ராமஜெயம்
எப்படி... இப்படி... உங்களால மட்டும் முடியிது சிரிக்க சிரிக்க நோய் எல்லாம் போகுமுன்னு சொல்லுவது எல்லாம் உண்மை தான் எனக்கு அந்த அனுபவம் இன்னிக்கு வாய்சது டாக்டர் பீசு மிச்சம் நன்றி நன்றி நன்றி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் பல லட்சம் பேருக்கு நீங்கள் நல்ல மருத்துவர் வாழ்க நாளும்....
பின்னால் ஒருவர் இல்லை முன்னாள் ஒருவர் கமெண்டில் சொன்னதுபோல் தற்போது நீங்கள் அதிகம் வீடியோ போட்டால் நல்லது ஏன் என்றால் நிலைமை சரி இல்லை மேலும் உங்கள் தந்திரங்களும் மந்திரங்களும் மிகவும் ரசனைக்கு உரியது சில நேரங்களில் வழிகாட்டியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அது எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாறி வித்தியாசமாக ஐடியா வருது.....சூப்பர்....இந்த பின்னணி இசை யாருடைய ஐடியா...பிரம்மாதம்...உங்கள் இருவரின் chemistry அற்புதம்👌👌👌
திருமணமான நண்பர்கள் எப்படி மனைவியை சமாளிப்பது என்பதற்கு சிறந்த யோசனை. ஆனால் அது எனக்கு பயன்படாது ஏனெனில் எனக்கு தான் மனைவியே இல்லை தானே. மேலும் சந்துரு அண்ணன் பாவம் தானே. மேனஹா அக்கா அனைத்து பெண்களிலும் பியூத்திசாலி. தானே. அன்பன் K. காமராஜ். சின்னாளப்பட்டி. திண்டுக்கல் மாவட்டம். தமிழ்நாடு. இந்தியாத்தானே.
எல்லாவற்றயும் திட்டமிட்ட சந்துரு அங்கம் பக்கம் பார்த்து"பேசவேண்டும் என்பதற்கு திட்டமிடவில்லை அதனால் வந்த வினை கடசியில் புத்தகத்தில் எழுதியதும் கடசியில் உதவாமல் போயிற்றே
Happy birthday to you Chandru anna. May this birthday brings to you ots of happiness & Credits comes to your life. Be forever like this Anna. I wish your all dreams comes to true bro. 🎂🎂❤❤
அண்ணா அக்கா super நான் இலங்கை மன்னார் அடம்பன் ஆனால் இப்போது இந்தியா தமிழ்நாடு எப்போதும் நம்ம தமிழ் தமிழ்தான். எனக்கு இப்போது அந்த தமிழ் வரல கேக்க ஆசையா இருக்கு வாழ்த்துகள்.
சட்டபடி நடிப்பும், reactionம். இனிமேலாவது அக்கம் பக்கம் பார்த்து ரகசியங்களை கதையுங்கள்.....கடைசி கட்டதை பார்த்து பார்த்து சிரித்தார்கள் என்னுடைய பிள்ளைகள்......Ha ha ha
Chandru, Which Hospital and when can i come and meet you ? Do you prefer energy health drink (Horlicks, Boost, etc) or Fruits ? .... Awesome... Kudos to Menaka :)
வடிவான தமிழ் பேசும் உங்கள் வீடியோவை பார்க்க மிகவும் பிடிக்கும்... மேலும் பல பதிவுகளை பார்க்க ஆவல்.... நீங்கள் இரண்டு பேரும் நல்ல அழகான ஜோடியாக நடிக்கிறிங்க...
Wow என்னம்மா யோசிச்சு வீடியோ போடுறீங்க தமிழ் சினிமாவுக்கு நகைச்சுவை கதை எழுத ஆளில்லை தாங்கள் தமிழகம் வரனும் நீங்களே நகைச்சுவை எழுதி நீங்களே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் வைகைபுயல் வடிவேலுவுக்கு அடுத்த நகைச்சுவை நடிகர்கள் நீங்கதான் நான் உங்கள் ரசிகன் அருமை வாழ்த்துக்கள்.
Sri Lanka layu ogalukku fens irukku annakku yarume illatha time la oga rendu perdaiyu voice than thonnaya irukku m isai chamamarla semma semma akka anda ueeeer nega na gulrll tha n anakku Ripley pannuga please anna akka chinna camondo
காட்சி ஊடகங்களில் கண்டதை காட்டாமல்
நேசிக்கும் நெஞ்சங்களுக்குள் ஏற்படும் சிறு
பிணக்குகளை ரசிக்கும்படி படைக்கும்
ஈழத்தின் இதயங்களுக்கு எங்கள்
வாழ்த்துக்கள்....
அப்பாவி ஆறுமுகம் ( சந்துரு முகம்)
உள்ளே அன்பு வெளியே பொய்யான அதிகாரம் (சகோதரி மேனகா)
அருமை....
அட கடவுளே..இந்த சேனல் இவ்வளோ நாளா கண்ணில் படாமல் போனது எனது துரதிர்ஷ்டம் போல. சிரித்து வயிறு வலியே வந்து விட்டதப்பா😅
Same
எனக்கும் தான் 😂🤣👌👌
இனி விடாதீங்க. வாட்ஸ் அப் குரூபில் போட்டுவிடுங்க. சொக்க தங்கம் குடும்ப கலகலப்பு இதில் மட்டும் தான் இருக்கு.
Very nice entertainers. Very natural. Want to visit them while going to srilanka.
Me also 😹😹😹
Wowww semma semma உலகத்திலயே இப்பிடி யாரும் ஜோசிச்சு இருக்க மாட்டங்க..ரகசிய புத்தகம் சூப்பர்.....
It's correct 😀😀😀
This is copied from Anwar Jibawi’s bro code
Apa Anwer Jibawi idha paathu than Bro Code Part 1,2,3 ellam seiya poraru pola
@@mohamedkiyas909 vb
சூப்பர் அண்ணா
சந்துரு: சுரேன் ஏண்டா முன் பக்கத்தில் போற?
சுரேன்: இனி முன் பக்கத்தில் போனா என்ன? பின் பக்கத்தில் போனா என்ன? சுரேன் Expressions really super.
சுரேன் அண்ணன் வேற லெவல் நடிப்பு.... செம ஜோடி... அண்ணனும் சுரேனும் 😉😉😉🥰🥰🥰👍
Love you both.
முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை.
ஈராயிரத்தி ஒன்றின் “NSK&மதுரம்”
JMW and the
Great work guys... You are rocking 🎉🎉🎉🎊🎊🎊 ultimate, உலகத்தில் தான இருக்கான்
யாழில் சீனாவின் கொரோனா தடுப்பூசி எப்படி போடுகிறார்கள் தெரியுமா? live video - Covid vaccine
th-cam.com/video/G5HX6vgF5qw/w-d-xo.html
சந்துரு மேனகா ஜோடி காமெடி பார்க்கும்போது கல்யாணபரிசு தங்கவேலு M சரோஜா ஜோடி காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
சூப்பர்! நல்ல கதை & நடிப்பு,,kepetup super ji !,,
இப்படியும் பிலான் பண்ணமுடியுமா? அருமை அருமை அருமை. சந்ரு உங்கள் ரியக்சன். மேனகா கேள்வி கேட்கும் முறை அருமை. சிரிப்பு தாங்கமுடியல. தமிழில் யாரையும் முகம் சுழிக்கும் வார்த்தை யாரையும் இழிவுபடுத்தாமல் பேசும் தமிழ் இலங்கை தமிழ் வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாயா
அழகாய் இருக்கிறது உங்களுடைய உரையாடல்களும் உங்களுடைய செய்திகளும் எனக்கு மிகவும் விருப்பமாக பொய் இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வியல் மிக அற்புதமாக நீங்க தெரிவித்து வருகின்றனர்
யாழில் சீனாவின் கொரோனா தடுப்பூசி எப்படி போடுகிறார்கள் தெரியுமா? live video - Covid vaccine
th-cam.com/video/G5HX6vgF5qw/w-d-xo.html
O my god i laugh so loud watch this . My sleeping pill. Tq u both. Actually i liked sri lankan pure tamil very much. When i was in london stayed with sri lankan family. Such a nice family . Im a malaysian . After all the lockdown over sure 1 day will visit u both or u both can come to malaysia. Actually malaysian food n vege fruits all same as sri lankan .
வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க எங்களை சிரிக்க வைப்பதற்கு
மிக அருமையான பதிப்பு, திருமதி.மேனகாவுக்கு உள்ள சந்தேகம் எல்லா மனைவிமார்களுக்கும் இருக்கிறது. மனைவிமார்களை ஏமாற்றுபவர்களுக்கான பதிவு. மிகவும் யதார்த்தமான உண்மைகள். 👏👏👏👏👏
Hey am from Chennai ...after long time am smiling ...bcoz of u ..thanks dears...keep it up ...God leads 🙏
Chandru-Menaga-Suren- Combination really Super! அதிலும் சந்ரு நடிப்பு மிகவும் பிரமாதம்! Keep it up
Code word book is a good idea Chandru. Will try hereafter. 😊
அண்ணா வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. நான் தமிழ்நாட்டிலிருந்து..
Welcome
Thanks bro ipatiye srilanka channel vachchi erukavungaluku support pannunga please naa mattum India TH-cam channel 300 perta subscribe panni erukan ana srilanka TH-cam channel India vula yarum perusa support panranga illa mutinja varaikum support pannunga welcome srilanka 🇱🇰👏👍
இருமல் தும்மல் super anna😂😂😂😂😂 hospital pogalya
Enna solra
புது dictionary. 😂😂😂😂அருமையான யோசனை பாவப்பட்ட ஆண்களுக்கு
Yoo avru singala video va copy panni poduraru
@@mahalingamkethan5845 how do you know?
Keep searching contents for making us laugh like this 😂😂😂 nowadays you both have become a part of our life,by the way suren acting also super
சிரித்து மகிழ்ச்சியாய் நாம் வாழ உங்களது காமடி நிகழ்ச்சி உதவுகிறது அதேபோல் நீங்கள் இருவரும் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஓம் ஶ்ரீ ராமஜெயம்
நாளைக்கு hospital-ல பாப்போம் அண்ணா..🤪🤪🤪🤪 climax 🤩🤩🤩
😂😂😂😂
Sema comedy.pl continue like this
Super, I enjoyed lot
Super
பட அ
ரகசியப்புத்தகம் சூப்பர்😁😁😂🤣🤣😂
Lockdown ல இருக்கிறோம்...இப்படி நிறைய வீடியோ போட்டால் தான் timepass ஆகுது
யாழில் சீனாவின் கொரோனா தடுப்பூசி எப்படி போடுகிறார்கள் தெரியுமா? live video - Covid vaccine
th-cam.com/video/G5HX6vgF5qw/w-d-xo.html
😄😄😄
ஆமாம்.. உண்மையில் நமக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு. சந்துரு மேனகா வை பார்த்தாலே டென்ஷன் போய்விடும்.
உங்களுடைய நிகழ்ச்சி அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊
அய்யோ என்னால முடியலடா சாமி....அண்ணன் உங்களோட Reaction எல்லாம் சூப்பர்ர்ர்ர்ர் and backround Music also Superrrr.Both of Love You 💋💋💋👌👌👌💋💋💋
சுரேன் வேற லேவல்..😃😃😃😃
Thanks...
Suren. Wonderful acting.
Weldon.
இனி பின்னாடி போன என்ன முன்னாடி போன என்ன .. 😂😂
😜😜😜😜😁
Athana😂😂😂
சிரிச்சு சிரிச்சு வயறுவலி, மருத்துவ மனைக்கு போகவேண்டும். கொஞ்சம் பணம் அனுப்பிவிடுங்கள்....
அண்ணா சும்மா வேற லெவல்ல சமாளிக்கிறேங்க 🥰❤❤❤
சுரேன் tension ஆக நோட்டை புரட்டியது நல்ல comedy 😄
ரொம்பவே அதிகமாக யோசிக்கிறீங்க அண்ணா அக்கா.. நல்ல சிரிப்பு வருது 🤣🤣
எல்லோரு வீட்டுலும் நடக்கின்ற சுவாரிஸ்மான நிகழ்வுகள் அக்கா!அண்னன்!ௐ
Ithu ellor weetulaum nadakura illa pondatiki payanthawangada weetula nadakurathu . Pawam pullango
யதார்த்தமான நடிப்பு... அழகு தமிழ்....
எப்படி...
இப்படி...
உங்களால
மட்டும் முடியிது
சிரிக்க சிரிக்க
நோய் எல்லாம் போகுமுன்னு
சொல்லுவது
எல்லாம்
உண்மை தான்
எனக்கு அந்த
அனுபவம் இன்னிக்கு
வாய்சது
டாக்டர் பீசு மிச்சம்
நன்றி நன்றி நன்றி
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டுப் போகும்
பல லட்சம் பேருக்கு
நீங்கள் நல்ல மருத்துவர்
வாழ்க நாளும்....
நலம்தானா?
நலம்தானா?
முட்டி கையும், முட்டிக்காலும் நலம்தானா..😀👏👏👏👍
எல்லோரு வீட்டுலும் நடக்கின்ற சுவாரிஸ்மான நிகழ்வுகள்!
இவ்வளவு செய்தும் மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டோமே....
அப்ப ப்பா, சூப்பர்... இப்படி ஒரு நண்பன்... பாவம் சந்தரூ ...😂
நீங்கள் நல்ல சிரிப்பாக நடித்துள்ளனர். அருமை.
நன்றி
பின்னால் ஒருவர் இல்லை முன்னாள் ஒருவர் கமெண்டில் சொன்னதுபோல் தற்போது நீங்கள் அதிகம் வீடியோ போட்டால் நல்லது ஏன் என்றால் நிலைமை சரி இல்லை மேலும் உங்கள் தந்திரங்களும் மந்திரங்களும் மிகவும் ரசனைக்கு உரியது சில நேரங்களில் வழிகாட்டியாகவும் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Classic. Im in India and i follow your show. Very original and terrific comic timing. Congrats.
Semma Comedy... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.
😂😂😂😂சிரிப்பை அடக்க முடியலை. ரொம்ப நன்றி.
இப்படி ஒரு மனைவி கிடைச்சா செத்தான் சேகரு
உங்களுக்கும் இப்படி ஏதும் அனுபவம் 😂😂😂😂😂😂
Awesome..... Couldn't predict wats gonna happen next .... That secret code book .. mind blowing,🥳🥳🥳
விழிகள் சுவையை உணர்கின்றன.
நகைச்சுவையால்! 😃 இருவரின் நடிப்பும் அருமை. வாழ்க வளமுடன்.
Kaalayile Sirikka vatchadhukku romba nandri anna👍👍👍
Super 👍 comedy brother Chandru and sister Menaha am laughing 😂 😂 😂 my stomach pain. Am always watch over your programs.
ரீச்சர் கேட்கும் கேள்விகளுக்கு
சரியான பதில் சொல்ல வேண்டும்
சந்துரு நன்றி இருவருக்கும் 👍🙏🙏🙏🥂🥂
அது எப்படி உங்களுக்கு மட்டும் இந்த மாறி வித்தியாசமாக ஐடியா வருது.....சூப்பர்....இந்த பின்னணி இசை யாருடைய ஐடியா...பிரம்மாதம்...உங்கள் இருவரின் chemistry அற்புதம்👌👌👌
அய்யோ அம்மா🙂🙂🙂, ஏன் இந்த மாதிரி நாங்களும் செய்து இருந்தால்.🤣🤣🤣 எங்கயோ இருப்போம்.🤣💚🌹
😂😂😂😂😂😂
Superb code words. Excellent comedy😄😄😄👌👌👌❤❤❤
Not yet completed watching the Full video but Menaka sis acting is insane... All srilankan girls react the same way to their husband😂😂
Erendu manithiyalangal.... I am from tamilnadu. Indha varthai enaku puthiyathaga ulladhu. Padika nandragavum ulladhu.👍
நல்ல நகைச்சுவை 😂🤣🤣🤣🤣🤣
அண்ணா செம செம அண்ணா உங்களுட்டா இருந்து நிறைய தெரிந்து கொண்டாச்சு உங்கள் வீடியோவ பார்க்கும் குடும்பத்துக்குள் சண்டை வராது அண்ணா
இலங்கை மக்கள் ஒரு வகையான அறிவாளிகள்😁😁
நீங்கள் பேசும் அழகு தமிழுக்காகத்தான் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்க்கிறேன் நன்றி🙏💕🙏💕🙏💕
உங்களது காணொளி அனைத்தும் அருமையாக உள்ளது.....❤ Big fan From Pottuvil Srilanka..
Iam also from pottuvil arugambay
Class ma... Very impressive... Greetings from India to you both....
I like the creativity for this script- code book.
திருமணமான நண்பர்கள் எப்படி மனைவியை சமாளிப்பது என்பதற்கு சிறந்த யோசனை. ஆனால் அது எனக்கு பயன்படாது ஏனெனில் எனக்கு தான் மனைவியே இல்லை தானே. மேலும் சந்துரு அண்ணன் பாவம் தானே. மேனஹா அக்கா அனைத்து பெண்களிலும் பியூத்திசாலி. தானே. அன்பன் K. காமராஜ். சின்னாளப்பட்டி. திண்டுக்கல் மாவட்டம். தமிழ்நாடு. இந்தியாத்தானே.
Grapes,saathukudi n Horlicks maranthudathingge surendran visiting time...🤣🤣🤣🤣
எல்லாவற்றயும் திட்டமிட்ட சந்துரு அங்கம் பக்கம் பார்த்து"பேசவேண்டும் என்பதற்கு திட்டமிடவில்லை அதனால் வந்த வினை கடசியில் புத்தகத்தில் எழுதியதும் கடசியில் உதவாமல் போயிற்றே
எல்லாம் இப்படித்தானே ஒதவாம போகிறது
எனக்கு உங்களின். காமெடி யில். Best காமெடி 👌👌👌👌👌👍👍👍👍👍😂😂😂😂😂😂
வணக்கம் அக்கா & அண்ணா . எப்படி சுகம்
கிளிநொச்சியில் இருந்து
Hai
அருமை 👌👌 எப்படி எல்லாம் யோசிக்கறீங்க..
😀😀😀😀mr &mrs chandhru..
👌👌🤣🤣
நல்லா இருக்கு எங்களுக்கு நல்ல ஒரு டைம் பாஸ் என்ன தமிழ்நாடு ஊரடங்கு ல இருக்கிறோம் நன்றி வணக்கம்
யாழில் சீனாவின் கொரோனா தடுப்பூசி எப்படி போடுகிறார்கள் தெரியுமா? live video - Covid vaccine
th-cam.com/video/G5HX6vgF5qw/w-d-xo.html
வெகு சிறப்பு😄😄😄😄😄😄😄😄😄
Real stress buster!!!🤣🤣😂😂
மனசு விட்டு சிரிக்கிறேன் நன்றி உங்கள் வீடியோதான் தினமும் பார்ப்பேன். Super super god bless you and your family
Happy birthday to you Chandru anna. May this birthday brings to you ots of happiness & Credits comes to your life. Be forever like this Anna. I wish your all dreams comes to true bro. 🎂🎂❤❤
சிஸ்டர் உங்கள பார்த்தா நடிகை ராதா மாதிரி இருக்கீங்க
உங்க வீடியோ எல்லாமே ரொம்ப ரொம்ப அழகா பண்ணுறீங்க சூப்பர் பிரதர் நீங்க ரொம்ப நல்லா பண்ணுறீங்க
Don't worry brother you will be putting daily video god bless you love you from Dubai
அண்ணா அக்கா super நான் இலங்கை மன்னார் அடம்பன் ஆனால் இப்போது இந்தியா தமிழ்நாடு எப்போதும் நம்ம தமிழ் தமிழ்தான். எனக்கு இப்போது அந்த தமிழ் வரல கேக்க ஆசையா இருக்கு வாழ்த்துகள்.
சட்டபடி நடிப்பும், reactionம். இனிமேலாவது அக்கம் பக்கம் பார்த்து ரகசியங்களை கதையுங்கள்.....கடைசி கட்டதை பார்த்து பார்த்து சிரித்தார்கள் என்னுடைய பிள்ளைகள்......Ha ha ha
நடிப்பு திறமை... அக்கா அண்ணா சுரேந்தர் அண்ணா
இரகசிய புத்தகத்தை இப்படி யா போட்டு உடைப்பது சொல்லுங்கள் இருந்தாலும் சேம காமெடியாக இருந்துச்சு சிரிப்பு தாங்க முடியல
அருமையான காணெளியும் ,நகைச்சுவையும், Thanks for sharing.
Chandru, Which Hospital and when can i come and meet you ? Do you prefer energy health drink (Horlicks, Boost, etc) or Fruits ? .... Awesome... Kudos to Menaka :)
சிரிச்சு சிரிச்சு நான் ஆஸ்பிடலுக்கு போகவேண்டியிருக்குமோ😀😂😀😂😀😂
Pls add blooppers in your videos. Your blooppers with Suren are very entertaining
வடிவான தமிழ் பேசும் உங்கள் வீடியோவை பார்க்க மிகவும் பிடிக்கும்...
மேலும் பல பதிவுகளை பார்க்க ஆவல்....
நீங்கள் இரண்டு பேரும் நல்ல அழகான ஜோடியாக நடிக்கிறிங்க...
இவ்வளவு கிரேயட்டிங் எப்படிவருது
சிரிச்சு சிரிச்சு வயிறுபுன்னாகுதப்பா!!
Wow என்னம்மா யோசிச்சு வீடியோ போடுறீங்க தமிழ் சினிமாவுக்கு நகைச்சுவை கதை எழுத ஆளில்லை தாங்கள் தமிழகம் வரனும் நீங்களே நகைச்சுவை எழுதி நீங்களே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் வைகைபுயல் வடிவேலுவுக்கு அடுத்த நகைச்சுவை நடிகர்கள் நீங்கதான் நான் உங்கள் ரசிகன் அருமை வாழ்த்துக்கள்.
excellent comedy.... your comedy sense is developing day by day.
👍👍
Srinivasan,tamilnadu,magzshi
Sri Lanka layu ogalukku fens irukku annakku yarume illatha time la oga rendu perdaiyu voice than thonnaya irukku m isai chamamarla semma semma akka anda ueeeer nega na gulrll tha n anakku Ripley pannuga please anna akka chinna camondo
Anna finishing Enna commedy enda intha perija ACCA mukaththa maraisiddu urundu vanthatha suren pakkala.ha ha ha.acca muthale vanthu olichu iruntha Pola eduthirukkalam
Fantastic couple thanks fr making me laugh n feel. Live full of energy
Finally climax dialogue super
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்..... இப்படிக்கு தமிழ்நாட்டில் வசிக்கும் ... உங்கள் ரசிகை ....
Ha ha ha ஆக்கள் மாட்டி 😂😂👌🏻
சந்துரு அண்ண நிங்கள் ஏன் தினமும் அக்கா கையால் அடி வாங்கறீங்கள் 😀😀😀😀😀சுரேன் vera levalpa நீங்க 😊😊
Vera level😂😂😂😂🔥🔥
ஐயோ சந்துரு அண்ணா மேனகா அக்கா சூப்பர். நீங்கள். சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும். நன்றி உங்கள் ரசிகை. சனா ஈஷ்வரன். சவூதி அரேபியாவில் இருந்து
Vera level 😂🤣
மிகவும் அருமையான புத்திசாலித்தனமான யோசிப்பது👍👍👍
Semma Twist 🤣🤣🤣