Ajinomoto சாப்பிடலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Disclaimer
    {Article 51A(h) in The Constitution Of India 1949:
    It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.}
    While we own a product or service, we have full rights to review the product on any public platform. Our review is based on our own experience or performance or the service of the product. We visualize or hold the supporting documents needed. We are not responsible for the viewers decisions or interests or actions taken based on this video. We try our best to give accurate technical information. But, Information said on this video is collected from multiple sources (Internet, book, articles, studies, etc..). Accuracy of the information may be subject to change. Viewers are advised to make their own research to verify it or to believe it. CHANNEL IS NOT RESPONSIBLE FOR YOUR DECISIONS/ACTIONS TAKEN BASED ON THIS VIDEO.
    Subscribe to Buying Facts
    / @buyingfacts
    Follow me on:
    Facebook : / buyingfacts
    This channel will help you make a right choice on buying things..
    #buyingfacts
    #buyingfactstamil

ความคิดเห็น • 744

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 ปีที่แล้ว +3243

    ரொம்ப அமைதியா இருக்கீங்க. TH-cam channel அலட்டல்கள் எதும்
    இல்ல. வாழ்த்துக்கள் நண்பரே.

    • @harisvc6665
      @harisvc6665 ปีที่แล้ว +20

      Oruvela ambivert ah iruppar pola

    • @asultana5080
      @asultana5080 ปีที่แล้ว +4

      ambivert a? apdinna

    • @harisvc6665
      @harisvc6665 ปีที่แล้ว +60

      @@asultana5080 adhavadhu thevai padum neram alladhu thevai padra aatkal kitta mattum pesittu,matra neram ellam amaidhiya endha Vidha emotions illana emotions irundhalum veli kaattikkama irukkuravanga

    • @pkp708
      @pkp708 ปีที่แล้ว +16

      நன்றி தம்பி உங்களால் நான் ஒரு வார்த்தை அர்த்தம் தெரிந்து கொண்டேன்

    • @arrshath
      @arrshath ปีที่แล้ว +20

      ​@@harisvc6665 Evlo nal introvert & extrovert theriyum !! Ipo than search panadhula ambivert & omnivert theriyudhu 😆😆 Inum ena ena vert ku irukunu theriyalayae 😂😂😂

  • @sanjivshanmugam1
    @sanjivshanmugam1 ปีที่แล้ว +1354

    TH-cam-ஐ சரியாக பயன்படுத்தும் குறைந்த சிலரில் நீங்களும் ஒருவர். உங்களது பதிவுகள் மிக அற்புதம்..வாழ்க! வளர்க!

  • @Chennaitrucker
    @Chennaitrucker ปีที่แล้ว +666

    நீங்க போடுற எல்லா வீடியோலயும் சொல்ற தெளிவான கருத்து எல்லா மக்களுக்கும் நல்ல புரிதல் ஏற்படுத்துது அருமையான பதிவு உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கு......

    • @Babu-fz6qj
      @Babu-fz6qj 2 หลายเดือนก่อน +3

      ❤️

  • @KarthiKeyan-kn1qk
    @KarthiKeyan-kn1qk ปีที่แล้ว +547

    கடைசியா சொன்ன வார்த்தைகள் ல, உங்களுக்கு எங்க மேல இருக்குற அக்கறை தெரியுது. நன்றி சகோ

    • @No_Name_0113
      @No_Name_0113 3 หลายเดือนก่อน

      🤣😂🤡

  • @sakthitee
    @sakthitee ปีที่แล้ว +363

    மற்றவங்க வீடியோக்களில் இல்லாத அருமையான விஷயம் என்னவென்றால் - இயல்பு. அதை விட முக்கியமானது அக்கறை. 🙏வாழ்க வளமுடன்.

  • @manojparamahamsa80
    @manojparamahamsa80 ปีที่แล้ว +61

    நண்பனே.. எவ்ளோ பொறுமையா சொல்ற... அழட்டிக்கவே மாற்றியே.. மென் மேலும் வளரனும் நீ 👌👌🌹🌹🌹🌹

  • @idhanaraj
    @idhanaraj ปีที่แล้ว +1092

    பெத்ததா இப்படி ஒரு புள்ளைய பெக்கணும்..

    • @videofever6886
      @videofever6886 ปีที่แล้ว +78

      En un pasanga Nala ilyooo 🤣🤣🤣

    • @RPisai
      @RPisai ปีที่แล้ว +6

      Hotel vachirukingala?

    • @ananthekumarananthe1447
      @ananthekumarananthe1447 ปีที่แล้ว +7

      Almost done Thanks brother 🙏

    • @neo6259
      @neo6259 ปีที่แล้ว +6

      ​@@ananthekumarananthe1447 Almost done ah. Yethuku. Ippadi oru pillaiya pekkura process ku almost done nu sonnaa maari iruku.

    • @Narrator_
      @Narrator_ ปีที่แล้ว +2

      ​@@neo6259 😭😭😂😂😂

  • @anbuuzhavan
    @anbuuzhavan ปีที่แล้ว +101

    இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள உப்பு சத்து அதிகரித்து ,உடல் சோர்வு உடல் எடை அதிகரித்தல் மூட்டு வழி மற்றும் தசை பிடிப்பு உடல் வழுவின்மை போன்றவை ஏற்படுகிறது, அனுபவித்த ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன் நண்பா...

  • @nathanpdkt
    @nathanpdkt ปีที่แล้ว +135

    அஜினோமோட்டோ வே நல்லாதான்னு தெரியல, இதுல டூப்ளிகேட் வேறயா🤗🤗.

    • @Tamilarasan-y4b
      @Tamilarasan-y4b ปีที่แล้ว +9

      Athuku tha da video ve potrukan🤦

    • @hasirzariya1897
      @hasirzariya1897 ปีที่แล้ว +3

      Ithu danger kadaiyathu tharama sapudalam but company name must

    • @hasirzariya1897
      @hasirzariya1897 ปีที่แล้ว +1

      Local ahh vikkum atha sapuda venam

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 ปีที่แล้ว +1

      Josiyam unmai josiyargal thaan poliya irukaanga

    • @thottammuba1396
      @thottammuba1396 3 หลายเดือนก่อน

      என் தலைவன் கேட்டாப்ல பாரு எம் தமிழா
      விழி
      வலித்த பின்
      விழி பிதுங்காதே...

  • @govindasamy1144
    @govindasamy1144 ปีที่แล้ว +24

    இது போன்ற நல்ல தகவல்களை உங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம் 🙏🙏🙏

  • @shankarmusicain
    @shankarmusicain 3 หลายเดือนก่อน +4

    மிக அருமையாக அழகாக எந்த ஒரு விஷயத்தையும் எங்கள் அனைவருக்கும் விளக்கிச்சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி தம்பி.🙏👌👏👍

  • @vetriselvan5900
    @vetriselvan5900 ปีที่แล้ว +14

    True fact. The MSG just works with your taste buds to enhance the taste and flavor of your food which is called umami. It also helps to reduce the salt intake in foods. However, anything that you take in limited recommended quality is healthy. Experts recommend to just use a pinch of MSG to enhance the taste and flavor of the food. Too much of MSG may cause nausea and headache…

    • @narayananv5977
      @narayananv5977 3 หลายเดือนก่อน

      ABSOLUTELY CORRECT. DON'T MAKE A HABIT OF ANYTHING. NOT TO GET ADDICTED.

  • @prakashs3437
    @prakashs3437 ปีที่แล้ว +47

    சிறந்த தகவல் தோழரே. இதே போன்று சிறந்த தகவல்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 ปีที่แล้ว +53

    அறுசுவை இருந்தாலே போதும்.. தமிழனுக்கு அது தான் சுவை..

    • @DEADPOOL-or8yg
      @DEADPOOL-or8yg ปีที่แล้ว +27

      Suvai yen bro tamil la ilukurernga , ipdi yelathulaiyum yen bro tamilan tamilan nu sollitu irukeenga 🤬

    • @Jacksparrow-ft4ex
      @Jacksparrow-ft4ex ปีที่แล้ว

      தமிழன் தமிழன் என்று என்னதான் பிடுங்கியது. நாசமாக போக வேண்டியது தான்.

    • @RashadMuhammad-i5x
      @RashadMuhammad-i5x 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @DB.11
      @DB.11 3 หลายเดือนก่อน +1

      ​@@DEADPOOL-or8ygenga perimaiya nanga pesalana vera yar pesuva unnaku yenga yeriyuthu bro

  • @mr.shorts7195
    @mr.shorts7195 ปีที่แล้ว +19

    Final நம்ம யாருக்கும் பகை இல்லாம போய்ருவோம் 😂

  • @selvakumarpillai
    @selvakumarpillai ปีที่แล้ว +20

    Yes, there's lots of rumours in India about ajinomoto.
    It gives extra taste to the food. It will suit fried rice and soups.

  • @mohammedtajudeen9943
    @mohammedtajudeen9943 4 หลายเดือนก่อน +8

    சகோ.அது அதிகமான உப்புத்தன்மையை கொண்டது.அதை பிரித்து எடுக்க சிறுநீரகம் அவ்வளவு வேலை செய்யவேண்டுமாம்.இது உணவுத்துறை யில் வேலைசெய்யும் ஒருவர் சொன்னது.

  • @reshmisuresh2834
    @reshmisuresh2834 ปีที่แล้ว +8

    Excellent narration no extra music and background noise perfect speech all the best

  • @vibuthankabali
    @vibuthankabali ปีที่แล้ว +97

    super boss... tamil nade ungalala thelivayidum

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว +1

    Yes We don't take regular food, women have a PCOD problem,💐💐💐

  • @jagannathan7816
    @jagannathan7816 ปีที่แล้ว +674

    ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை செஞ்சிருக்கேன் அங்க பயன்படுத்துறது உண்மையான அஜினோமோட்டோ கிடையாது தயவு செய்து ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிடவே சாப்பிடாதீங்க 🙏🙏🙏

    • @tylerdurden12
      @tylerdurden12 ปีที่แล้ว +15

      Apuram enna poduranga

    • @donivb86
      @donivb86 ปีที่แล้ว +20

      Adhu ok. Matha masala packet elam original pack dhana illa adhuvum duplicate masala podi pack ah. Yenna fastfood taste enna panalum veetla varaadhu.

    • @antiboomeruncle4303
      @antiboomeruncle4303 ปีที่แล้ว +15

      ​@@donivb86 sauce maari oothurangala Athula thaa matter eh irukku 😂

    • @gokuldinesh7559
      @gokuldinesh7559 ปีที่แล้ว +2

      ​@@antiboomeruncle4303no bro
      Podi la than kalakuranunga

    • @NalamPenu
      @NalamPenu ปีที่แล้ว

      Sari enna podranga

  • @jagashirpi4603
    @jagashirpi4603 ปีที่แล้ว +12

    negative comments paka mudiyatha channel unga channel, great explanation, i am your subscriber

  • @Tamil-nt5rz
    @Tamil-nt5rz หลายเดือนก่อน

    ஈயம் பூசுன மாரியும் இருக்கனும் இல்லாத மாரியும் இருக்கனும் அந்த மாதிரியே இருக்கு இந்த விளக்கம் மட்டும். 😂😂😂😂😂😂😂😂

  • @tskabilan
    @tskabilan 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் மிகவும் உபயோகமானவையாக இருக்கின்றன. வாழ்த்துக்கள். நன்றியும் கூட.
    உங்கள் பெயர் என்ன என்று பதிவிடுங்கள்.

    • @shaafis3633
      @shaafis3633 2 หลายเดือนก่อน

      இவர் பெயர் சையது இம்ரான்

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy ปีที่แล้ว +7

    நம்ம ஊர் அஜினமோட்டோ கலந்த உணவை சாப்பிட்டு விட்டால்... தவறாமல் வயிறு உமட்டி வாந்தி வருவதுபோல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா?

    • @Ashwin-ksr
      @Ashwin-ksr ปีที่แล้ว +2

      Irukalam vro. MSG ku ungaluku alergic reaction irukalam. Nenga kadai la fried rice vangum bothu ajinomoto podathinga nu solli vangunga.
      Ennaku ithu varikum ethuvum anathu illa.

  • @IshapriyaVilvapoorna-bk1dc
    @IshapriyaVilvapoorna-bk1dc 3 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் முக்கியமானது ஆர்வமாக பாத்து தெரிந்து கொள்கிறோம் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Tholainthasuvadugal
    @Tholainthasuvadugal ปีที่แล้ว +2

    ஆமாம் சகோ
    உண்மை தான்
    ஆனால் கலப்பட வியாபாரிகள் செய்யும் பித்தலாட்டத்திற்கு நீங்கள் பொறுப்பல்ல நன்றி

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 ปีที่แล้ว +7

    அஜினமோட்டோ சாப்பிட்டா கேன்சர் வரும்னு கேள்விப்பட்டேன்...

  • @bioanand
    @bioanand ปีที่แล้ว +27

    நம்ம ஊரில் அஜினமோட்டோ போட்ட சாப்பாட்டை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் பசிக்கவே பசிக்காது

  • @ராஜா-ச8ண
    @ராஜா-ச8ண ปีที่แล้ว +2

    நல்லதாக சொல்றத பார்த்தா நீங்க சாப்பிட சொல்றீங்கன்னு தானே அர்த்தம்

  • @oo-wl4rl
    @oo-wl4rl ปีที่แล้ว +1

    பிரயோசனமான தகவல் சகோ
    உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @sagumari4753
    @sagumari4753 ปีที่แล้ว +4

    Uncle Rogers favourite MSG

  • @bharathi6372
    @bharathi6372 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சொல்லுகிறீர்கள் நன்றி தம்பி😊

  • @arthisakthi2764
    @arthisakthi2764 ปีที่แล้ว +4

    Ungaloda Ella videosum very useful brother.thank you so much 😊😊😊

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq ปีที่แล้ว +1

    தங்களது தேவைகள் சேவைகள் எங்களுக்கு மிகவும் தேவை

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 ปีที่แล้ว +2

    சாப்பிடறதும் சாப்பிடாததும் உங்க இஷ்டம் கம்பெனி பொறுப்பு இல்லை

  • @gsbkarthik91
    @gsbkarthik91 ปีที่แล้ว +1

    ஆர்பாட்டம் அலப்பறை இல்லை அமைதி சொல்லும் செய்திகள் பொறுமை convey ஆக இருக்கு

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 ปีที่แล้ว

    Your thoughts and thinking helps the society. How soft and natural you're brother. God bless you. Keep posting your thinking.

  • @satishramachandran9685
    @satishramachandran9685 3 หลายเดือนก่อน

    What happens when glutamate levels are high?
    Too much glutamate can cause cell death, while too little can reduce energy levels. 5 A healthy level of glutamate is somewhere in the middle. In a healthy brain, glutamate is tightly regulated, but it is possible to have too much or too little.

  • @vasusri1337
    @vasusri1337 ปีที่แล้ว +1

    nalla illa solla la nalla irundha nalla irukum nu dha solren.... super bro

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy ปีที่แล้ว +29

    thank you bro. ரொம்ப நாளா மனசுல இருந்த குழப்பம்

  • @AnandhiArjun
    @AnandhiArjun 2 หลายเดือนก่อน +1

    நாங்க இத அச்சோ மோ னு சொல்லுவோம் சுவைக்காக சிறிதளவு சேர்ப்போம்

  • @Poopiepepega
    @Poopiepepega ปีที่แล้ว +2

    Thank you for the time and admiration you took in order to debunk the effects of MSG. Unagalode content le clarity and truth eruku so continue to spread awareness on such topics.

  • @RoshanDx89
    @RoshanDx89 3 หลายเดือนก่อน +2

    Thelivana Velakkam thanks bro.. 😊

  • @anandanandraj2277
    @anandanandraj2277 ปีที่แล้ว +1

    நல்ல படித்த வரின் பகுத்தறிவு இதுதான்.

  • @suryaj2040
    @suryaj2040 ปีที่แล้ว +14

    this channel is really need for peoples to know truth about products including me
    thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilarasus1143
      @tamilarasus1143 ปีที่แล้ว

      What truth you you got about the product.

    • @tamilarasus1143
      @tamilarasus1143 ปีที่แล้ว

      It producing lot of side effect

    • @davidthomas5234
      @davidthomas5234 ปีที่แล้ว

      ​@@tamilarasus1143
      What side effects...
      If u know or experienced
      Tell us

    • @tamilarasus1143
      @tamilarasus1143 ปีที่แล้ว

      @@davidthomas5234 Already share the details above my chat

  • @kamarajtn72
    @kamarajtn72 ปีที่แล้ว +38

    அண்ணா டவ் செம்பு பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா

  • @Shiva-sn3mx
    @Shiva-sn3mx หลายเดือนก่อน +1

    Good Information Bro 👍🏻

  • @silambarasanr6605
    @silambarasanr6605 ปีที่แล้ว

    ❤ மிக அழகாக, தெளிவாக உங்களால் மட்டும் தான் பேச முடியும் அண்ணா 🎉

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +3

    தகவல் களஞ்சியம் தம்பி நீங்க 💐👍👌

  • @gersonsatheesh6740
    @gersonsatheesh6740 2 หลายเดือนก่อน +1

    Original monosodium rate kg 1000 or 2000 ku mela namma atha vanga mudiyathanala low price la itha vangurom

  • @nikki_lover_boy6636
    @nikki_lover_boy6636 ปีที่แล้ว +2

    Me who watching this video while eating chicken fried rice...

  • @arumugamb8072
    @arumugamb8072 5 หลายเดือนก่อน +2

    கார்ன், தக்காளி இருந்தா..???
    எல்லாம்... சரி.. ..
    கடைசி.... வார்த்தை..
    .....கம்பனி...அடிக்கு..ப் பயந்தே....

  • @arjunanv4118
    @arjunanv4118 4 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் ஆனால்
    அதிக சுவை தேவை இல்லை

  • @anuraghravi
    @anuraghravi ปีที่แล้ว +2

    Intha MSG potta product abroad le saapidrathukum india le sapidrathukume neraiya difference. So namma. China japan le ithu salt ku equivalent eh saapidraanga but india le saapidrathu le ethuvum kalapadam irukrathuku neraiya vaaipu iruku kaarnam india le vara maagi packet iruku msg and abroad for eg UK le vara Export Pack maagi pack leyum iruku . Indian maagi saapita bloating and indigestion problem varuthu but athuve export pack nalla iruku

  • @RezSaFMarWaz
    @RezSaFMarWaz ปีที่แล้ว +10

    Bro baby soap and shampoo details explain panunga which is best nu

  • @mohammedhammad133
    @mohammedhammad133 3 หลายเดือนก่อน

    I really appreciate the way you have break the misconceptions regards aginomoto (MSG).

  • @kishorebabu7151
    @kishorebabu7151 ปีที่แล้ว +1

    Thanks for your wonderful messages

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 ปีที่แล้ว +2

    ஒரிஜினல்,, டூப்ளிகேட் அஜினமோட்டோவை எப்படி கண்டுபிடிப்பது

  • @indianexpat
    @indianexpat ปีที่แล้ว

    Super videos , simply super. Honestly worth watching, best wishes for all your good work

  • @gkrishnan4829
    @gkrishnan4829 ปีที่แล้ว

    Glutamic acid is an amino acid. Proteins or புரதம் is a long chain of combinations of various amino acid and this glutamic acid too occurs in various proteins.
    In the digestive process in stomach and intestine the protein is broken into individual amino acid and absorbed in blood and these amino acids are used in body and muscle building. Thus glutamic acid too is absorbed in blood. MSG is a salt of glutamic acid if added in small quantities will not harm or adverse effects on body. However it adds flavour to food.
    However distractors point to laboratory rats injected with MSG in large quantities in body directly producing severe side effects.

  • @mouligovindasamy250
    @mouligovindasamy250 11 หลายเดือนก่อน +1

    No, it is not good for health. If you want to test it, consume regularily with the foods for certain period like 10 days, you will feel those effects on stomach.

  • @shivaHVAC
    @shivaHVAC ปีที่แล้ว +5

    குருநாதா நீங்க இங்கேயும் வந்துடிங்களா....

  • @SenthilKStanley
    @SenthilKStanley ปีที่แล้ว

    என்ன ஒரு diplomacy ப்ரோ ஃபைனல் ஆ!!!
    But good one bro this is how the review has to end to my knowledge...

  • @tamilbayanscompilation5319
    @tamilbayanscompilation5319 ปีที่แล้ว

    lot of thanks for information...very good and keep it up and continue educate people...barakallah..

  • @yogasparten977
    @yogasparten977 2 หลายเดือนก่อน

    While I'm studying Japanese language, the term aji means taste moto means little which means to add little taste to the food

  • @Sara-b7e
    @Sara-b7e 2 หลายเดือนก่อน

    Amazing explanation.

  • @alphajoo
    @alphajoo ปีที่แล้ว +2

    to my knowledge, na oru wholesale provisions store la irunthen apo anga sonathu- soda maavu oda kalivu or Ajinomoto oda kalivu thn soda maavu...
    ithn inga use panranga....

  • @VigneshGopalakrishnan
    @VigneshGopalakrishnan 3 หลายเดือนก่อน

    Better to avoid mainly for kids
    Causes problems with digestion

  • @ptmram2180
    @ptmram2180 4 หลายเดือนก่อน +1

    Anna hands of you na, very knowledgeable person you are, awesome 👍

  • @BalajiJayasankar-z9x
    @BalajiJayasankar-z9x 3 หลายเดือนก่อน +1

    Payan niraintha thagaval ,vazhthugal bro keep doing 🎉

  • @deepalakshmi7704
    @deepalakshmi7704 2 หลายเดือนก่อน

    Sir..we use happima product ..pl give your suggestions

  • @sangeethan2999
    @sangeethan2999 ปีที่แล้ว

    Anna neenga solra neraiya thingsuse fullavum edhu varaikum kelvi padatha onnavum eruku thanks for ur valuable information

  • @shahulriyaz4344
    @shahulriyaz4344 ปีที่แล้ว

    You never asked us to subscribe you thats make you unique and make us to subscribe❤

  • @avitaz6817
    @avitaz6817 2 หลายเดือนก่อน

    Yes all vegetables and fruits contain this msg but that's so small. That's why it's not welcome to consume that much in food. It should be used too little in food then there will be no problems.

  • @sureshvithiya2112
    @sureshvithiya2112 ปีที่แล้ว +1

    Ya bro u are correct 👍 malaysian use this alot...👌🤙

  • @santhosh9044
    @santhosh9044 ปีที่แล้ว

    Monosodium glutamate is nothing but salt of amino acid called glutamic acid which is present in body

  • @raghu99944
    @raghu99944 ปีที่แล้ว

    Thank u... Ajino moto ngrathu oru company nu innaiku tha theriyum... Thank u for information

  • @RamsugeshKrishnanunni
    @RamsugeshKrishnanunni 3 หลายเดือนก่อน

    If this added to food and eat, for some would have noticied that the while mixing to blood they will give a reaction to finger will be bulge with redishness and it will cause the eye tiredness or looks sleepless during wakeup..

  • @vijin8364
    @vijin8364 ปีที่แล้ว +1

    You're quit jenius person anna
    Thanks for information

  • @Biology-y8g
    @Biology-y8g ปีที่แล้ว +2

    Enoda frnd weekly 3 naal 2 vela chicken rice saapduvaan. Avanuku ipo operation panitanga. Chicken rice la agina moto adhigama irundhadhala vaithula periya katti form aiduchi avanuku. Avan ini adha saapdavey koodathunu doctor solitanga..

  • @indiramurugan2146
    @indiramurugan2146 ปีที่แล้ว

    Romba nithanama porumaiya pesringa brother and solla vara vishyam romba theliva solringa ❤️

  • @shivaranjanid5679
    @shivaranjanid5679 ปีที่แล้ว

    Unfiltered information. Thankyou

  • @christochristo-wi4zh
    @christochristo-wi4zh 2 หลายเดือนก่อน

    Bro koncham Thadi kammi panunga like precious video looking so smart

  • @dillipanm
    @dillipanm ปีที่แล้ว

    Unga content life ku romba useful.

  • @devarajk2581
    @devarajk2581 ปีที่แล้ว

    Vaazhthukal nanba ❤

  • @Fathimanasrin-y8k
    @Fathimanasrin-y8k 3 หลายเดือนก่อน

    Ninga podura video very use💪💯tq bro. Ninga ennoda Anna maari irukinga

  • @twinbroschannel4757
    @twinbroschannel4757 ปีที่แล้ว

    background music,high tone ilama simple video explanation.. good

  • @prathibnkk5663
    @prathibnkk5663 ปีที่แล้ว +1

    Brother I had experienced many times, while eating at the same shop for dinner if he uses MSG, I had felt heart burns, but after that I asked him to avoid using it for me, thereafter no problem. Especially in fast food restaurants.

  • @abuasifa
    @abuasifa ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @vykn80s
    @vykn80s ปีที่แล้ว

    Cheran you n that advocate guy... u 3 doing great job... hatsoff

  • @ramanang8708
    @ramanang8708 ปีที่แล้ว

    As a responsible Chemistry staff I won’t suggest such chemicals as food stuff for consumption.

  • @unnikrishnan2899
    @unnikrishnan2899 ปีที่แล้ว

    Uncle Roger's favourite -msg

  • @eelamtamil7621
    @eelamtamil7621 ปีที่แล้ว

    I am in Australia. Mywork mate's(Chineese) grandmother eats every day. She was 96 years old when she told me.

  • @balasubramanianp5690
    @balasubramanianp5690 ปีที่แล้ว

    தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் 🎊

  • @cuisinesoftheworld7635
    @cuisinesoftheworld7635 ปีที่แล้ว

    MSG is one of the essential ingredients in Asian foods, this ingredients only provide the exact taste of Asians...

  • @sakthikhan5712
    @sakthikhan5712 ปีที่แล้ว +1

    Very good information 🙂👏👏👏

  • @GamersatOneStopElectronics
    @GamersatOneStopElectronics ปีที่แล้ว

    Actually MSG um cooking salt um onna use panrappo sodium consumption double aguthu athu than major health issues ku karanam

  • @Rabiya7777
    @Rabiya7777 ปีที่แล้ว

    இப்பவாவது சொன்னிங்களே, இப்போ தான் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிரு க்கு 😅

  • @தமிழ்காதல்-ப9த
    @தமிழ்காதல்-ப9த ปีที่แล้ว

    MSG affects china as chinese restaurant syndrome...it's polished and not much safe to consume cause neuro problems