லெமூரியா கண்டம் என்ற ஒன்று உண்மையில் இருந்ததா? அதுதான் குமரி கண்டமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +57

    வாழ்க தமிழன்!
    லெமூரியா கண்டம் என்பது கற்பனை என்று அனைத்து தமிழரும் அறிவோம். நாங்கள் சொல்வதும், உண்மையில் இருந்ததும் குமரிக்கண்டம். Please don't confuse us with Lemuria continent. But KUMARI continent was and is a fact.
    வளர்க வள்ளுவம்!

  • @தமிழ்புலி-வ2ற
    @தமிழ்புலி-வ2ற 2 ปีที่แล้ว +17

    லெமூரியா கண்டம் என்பது கற்பனை ஆனால். குமரி கண்டம் என்பது உண்மை.

  • @rajasekarannavaneethshnana7620
    @rajasekarannavaneethshnana7620 4 ปีที่แล้ว +7

    தமிழனால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து அருவிகளிலும் புறம் தள்ளுகிறார்கள் ஆங்கிலேயர்கள் சொல்வதே உண்மை என்ற கூற்றுக்கு வருகிறீர்கள் எங்களுக்கும் தனி அறிவு உண்டு என்பதை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள் அவர்கள் கூறுவதை எல்லாம் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது அதாவது வெளிநாட்டவர்கள் கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது உதாரணமாக எப்படி இந்தியா என்ற பெயர் வந்தது அவர்கள் கொடுத்தது தானே அதுபோல் மற்றவர்கள் எந்தப் பெயரைக் கொடுத்தாலும் அதை சரி என்று சொல்கிறீர்கள் எங்கள் மண் எங்கள் இனம் எங்களுக்கு தெரியும் நீங்கள் ஒன்றும் இதைப் பற்றி கூற வேண்டும் என்று யாரும் உங்களிடம் உருகி கேட்கவில்லை தயவுசெய்து மீண்டும் இது போலான காணொளிகளை செய்யாதீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @solaimanikandanmeyyar8215
    @solaimanikandanmeyyar8215 ปีที่แล้ว +11

    Evidence in Tamil literatures
    சிலப்பதிகாரம் காட்டும் கடல்கோள்
    வடக்கே தமிழக- ஆந்திர எல்லையிலுள்ள புலிக்காட் ஏரியில் துவங்கி, சென்னை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, புகார், திருப்புனவாசல், மண்டபம், உத்திரகோசமங்கை, கொற்கை வழியே குமரிக்கு வந்து விட்டோம்.
    சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடல் கோளின் போது , புலிக்காட் ஏரிப்பகுதியில் கடல் சுமார் 18கி.மீ தூரமும், சென்னை நகர்ப் பகுதியில், 7 - 8 கி.மீ. தூரமும், கடலூருக்கும், பூம்புகாருக்கும் இடைப்பட்ட பகுதியில் 2௦ கி.மீ. தூரமும், கோடியக்கரை- திருத்துறைப்பூண்டி பகுதியில் 36 கி.மீ.தூரமும், உத்திரகோசமங்கை பகுதியில் 8 - 10 கி.மீ. தூரமும், கொற்கைப் பகுதியில் 12 கி.மீ. தூரமும் கடல் முன்னேறிச் சென்றுள்ளது என்பதை, புவியியல், தொல் மகரந்தவியல், தொல்லுயிரியல், தொலையுணர்வு தொழில் நுட்பவியல் போன்றவற்றின் துணை கொண்டு விளக்கினோம்.
    அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, இந்தக் கடல்கோளின் போது, பல நூறு சதுர கி.மீ. பரப்பளவுள்ள நிலப் பகுதி கடலுக்குள் மூழ்கியது என்பதை அறிய முடிகிறது. இந்த நிகழ்வு இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கு முன்னரே நடந்ததால், இது பற்றிய குறிப்பு, இலக்கியங்களில் அதிகம் காணக் கிடைக்கவில்லை.
    புறநானூற்றில்,
    “கடல் கொளப் படாஅ துடலுந ரூக்கார்
    கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே...............” (122) என வரும் தொடரும்,
    கலித்தொகையில்
    “மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வெளவலின்
    மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
    புலியோடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
    வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்.” (முல்லைகலி- 104),
    என வரும் பாடலும் இந்தக் கடல்கோள் குறித்தே என எண்ண இடமுண்டு.
    இதே அளவில் சிந்திக்கும்போது, சிலப்பதிகாரத்தில் வரும்,
    “பஃறுளியாறும் பன்மலையடுக்கத்துக்
    குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (மதுரை- காடுகாண் 19-20 )
    எனும் தொடரில் காட்டப்படும் கடல்கோளும், ஹோலோசீன் காலத்து கடல்மட்ட உயர்வின் இறுதிக் கட்டத்தைக் காட்டுவதாகவே இருக்க வேண்டும்.
    உலகின் மூத்த மொழிகளில் காணப்படும் புராணங்களிலும். தொன்மைக்கதைகளிலும் பேசப்படும் கடல்கோள் (DELUGE) , ஹோலோசீன் காலத்தின் இறுதிப் பகுதியில், அதாவது, சுமார் 5000 அல்லது 6000ஆண்டுகளுக்கு முன், நிகழ்ந்த கடல்மட்ட உயர்வையே குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
    சரி, சிலப்பதிகாரத்திற்குள் சற்று நுழைந்து வருவோம். குமரியும் கடல்கோளும் ஒரே தொடரில் வருவது எந்த இலக்கியத்திலும் இல்லை சிலப்பதிகாரத்தைத் தவிர,
    “அடியிற்றன்னளவு அரசர்க்கு உணத்தி
    வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
    பஃறுளியாரும் பன்மலையடுக்கத்து
    குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
    வடதிசை கங்கையும் இமயுமும் கொண்டு
    தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..”
    மதுரைக் காண்டத்தில், காடுகாண் காதையில் வரும் இந்தப் பாடலின் மூன்று மற்றும் நாலாவது அடிகள் மிக முக்கியமானவை. இந்த அடிகளுக்கு உரையாசிரியர் அடியார்க்குநல்லார் தரும் விளக்கம்தான், குமரிக் கண்ட கருதுகோளுக்கு அடிப்படையாக அமைந்தது எனில் அது மிகையாகாது.
    தொடர்ந்து பேசுவோம்.......

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 10 หลายเดือนก่อน

      நன்றி அய்யா நான் படித்த பஃறுளி ஆறு மேரு மலை குமரி கண்டத்தில் இருந்தது . பரதன் என்ற மன்னன் ஆண்டதால் இதற்கு பரத கண்டம் என்ற பெயரும் உண்டு

  • @spartacusdas753
    @spartacusdas753 4 ปีที่แล้ว +45

    உண்மைக்கு மாறான பதிவு இதனால் எங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வைகளை அழிக்க முடியாது

    • @joshijohn5896
      @joshijohn5896 4 ปีที่แล้ว

      Can you prove it

    • @spartacusdas753
      @spartacusdas753 4 ปีที่แล้ว

      @@Dwarakeshl முடிக்கிட்டுப் போடா புண்ட உனக்கு உரிமை இருக்குன்னா எனக்கும் இருக்கு

    • @spartacusdas753
      @spartacusdas753 4 ปีที่แล้ว +1

      @@Dwarakeshlமெத்தபடித்த மேதாவி முதலில் தமிழை தமிழில் எழுத கற்றுக்கொள் இது தெரியாத நீ எல்லாம் பேசுவது -_______________________________________ போல் உள்ளது

    • @spartacusdas753
      @spartacusdas753 4 ปีที่แล้ว

      @@joshijohn5896 உங்கம்மா இது தான் உங்கப்பானு சொன்னா அங்க கேப்பியா provit

    • @vinujones7812
      @vinujones7812 4 ปีที่แล้ว

      @@Dwarakeshl ,,zm. No,,,,

  • @marimarshal8630
    @marimarshal8630 3 ปีที่แล้ว +11

    வாழ்க தமிழகம் வளர்க தமிழ் மக்கள்

  • @premkumarsniraikudam9821
    @premkumarsniraikudam9821 3 ปีที่แล้ว +4

    India itself a lemuria, an tamil island which joined the asian plate, those who agrees please hit like.

  • @sivatheepan270
    @sivatheepan270 4 ปีที่แล้ว +25

    குமரி கண்டம் உள்ளதா இல்லையா என்று ஆராய இன்னும் எவரும் எந்த ஆராட்சியாளரும் மற்ற இடங்களை போல் இறங்கவில்லை என்பதே உண்மை..

    • @kanimozhir7334
      @kanimozhir7334 4 ปีที่แล้ว

      5tifvh60l9l7uytjrrgkihhirui

    • @mr.mirattalindian2328
      @mr.mirattalindian2328 4 ปีที่แล้ว +2

      ஆமாம் இது உண்மையான கருத்து

    • @BlackStar-be1tb
      @BlackStar-be1tb 3 ปีที่แล้ว

      th-cam.com/video/L1kRA79qexw/w-d-xo.html

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 10 หลายเดือนก่อน

      இல்லை ஒரிசா பாலு குமரி கண்டம் பற்றிய ஆராய்ச்சியாளர்

  • @தமிழ்புலி-வ2ற
    @தமிழ்புலி-வ2ற 2 ปีที่แล้ว +6

    இதை மறுப்பவர்கள் ரிப்போர்ட் செய்யுங்கள் இது பொய்யான செய்தி 🙏

  • @kbcnmp3226
    @kbcnmp3226 3 ปีที่แล้ว +14

    ஆனால் பூம்புகார் பகுதி அடியில் ஒரு நகர் மூழ்கியது நிஜம் காவேரிபூம்பட்டிணம் மொத்தமும் கடலில் மூழ்கினா இலங்கையும் தானே மூழ்கிருக்கனும்?

    • @vijayguruguhan9612
      @vijayguruguhan9612 2 ปีที่แล้ว +2

      Well said. Sri Lanka is still available

    • @haleemahajee
      @haleemahajee ปีที่แล้ว

      ​@@vijayguruguhan9612sri lanka uyramana malaihal Adam peak pondru pahuthihal kadal mattathai hight enbathal moolhal ullathu

  • @vickramathithan7600
    @vickramathithan7600 3 ปีที่แล้ว +4

    இறை மொழி தமிழ்
    தமிழே மூல மொழி
    உலகில் உள்ள மொழிகளிலே அதிக எழுத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கின்ற தமிழ்
    தன்னைத் தானே அறிந்து கொள்ளுதல் தான் மிக மிக முக்கியமானது
    தன்னோட வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது நமக்குத் தான் முழுமையாகத் தெரியுமே தவிர பக்கத்து வீட்டுக்காரனுக்கல்ல
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    ஒன்றே குலம் ஒருவனே தேவன்
    இவையெல்லாம் தமிழன் சொன்னவை
    இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் ஒரு காலத்தில் அனைத்து நிலப்பரப்புகளும் ஒன்றிணைந்து இருந்தன எனவும் காலப்போக்கில் அவை பூகம்பம் மற்றும் பல்வேறு காரணங்களால் இப்போது இருக்கின்ற பல கண்டங்களாக மாறியிருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்க முடியாத ஒன்று
    தலைவலி என்ற வார்த்தை உண்மை தான் . அது நமக்கு வரவில்லையென்றால் தலைவலியே இல்லையென்று எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னேன்
    தமிழ் இலக்கியங்களில் சொன்னவற்றை உணர வேண்டுமென்றால் நாம் முதலில் தமிழனாக அதுவும் தமிழ் இவக்கியவாதியாக பிறந்திருக்க வேண்டும்
    ஒன்று ( ஒரே நிலம் )
    ஒன்றிலிருந்து ( பல கண்டங்களாக )
    மீண்டும் ஒன்று ( ஒரே நிலம் )
    இதுவே நிதர்சனம்
    நன்றி

  • @krish.s246
    @krish.s246 4 ปีที่แล้ว +23

    ஒரு நாள் வெளிவரும் தமிழ் கண்டம், தமிழ் வளர்ச்சியே அறிவியல் வளர்ச்சி

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

    • @aravindwithtravels
      @aravindwithtravels ปีที่แล้ว

      I will try bro

  • @RealityVision
    @RealityVision 4 ปีที่แล้ว +11

    Sun light removes darkness from the world, likewise your knowledge, awareness, discipline removes ignorance, fear from you. Be happy in life😁 have a nice day😃

  • @rajasekarannavaneethshnana7620
    @rajasekarannavaneethshnana7620 4 ปีที่แล้ว +15

    பிற நாட்டிற்கு என்று சங்ககால அடையாளங்கள் எதுவுமே இல்லை எங்களிடம் பல உள்ளன அவர்கள் கூறுவது உண்மை என்றால் நாங்கள் கூறுவது உண்மையோ உண்மை

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

  • @n.marimuthubannari4899
    @n.marimuthubannari4899 4 ปีที่แล้ว +14

    Fact is never die. Austreliya's tribe's language has so many Tamilwords. Pavanar had written this

  • @kamukamujai4266
    @kamukamujai4266 ปีที่แล้ว +1

    அய்யா பிபிசி நீங்கள் கூறினால் அது சரியாக இருக்கும் என நம்புவது நீங்கள் ஆண்ட காலத்தில் வாழ்ந்த அடிமைகளாக இருக்கலாம் ஆனால் ஒன்று பூமி ஒரு சாய்வாக சுற்றுகிறது கொஞ்சம் நேர் பன்னி பாருங்கள் நான்கில் மூன்று பங்கு நீர் பூமியில் எந்த பக்கம் பாயும் என்று இப்போதும் எப்போதும் கூறுவோம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி மூத்த மொழி தமிழ் மொழி யாரோ ஒருவர் சொன்னதை சொல்லி தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்

  • @தலைவனின்தம்பி
    @தலைவனின்தம்பி 4 ปีที่แล้ว +12

    BBC Tamil அதை மாற்றி சொம்பு தூக்கி என்று பெயர் வையுங்கள்

  • @sivaSakthi.09-97
    @sivaSakthi.09-97 4 ปีที่แล้ว +8

    போற போக்க பாத்த தமிழ்நாட்டுல இருக்கிறது தமிழர்களை இல்லை என்று சொல்லுவிங்க போல

  • @kpkannan7541
    @kpkannan7541 4 ปีที่แล้ว +37

    குமரி கண்டம் என்று தான் சொன்னார்கள் இது என்னடா ரொமொனியா கண்டம் ஒன்று புரியவில்லையே 🙄🙄

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว +1

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

    • @Sakthisv278
      @Sakthisv278 4 ปีที่แล้ว

      மறு பெயர்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว +3

      குமரிக்கண்ட தமிழர்களுக்கு திருட்டு வந்தேறிகல் லெமொறியா பாடம் தடத்துகின்றனர்

    • @SamNesan-k2r
      @SamNesan-k2r 4 ปีที่แล้ว +2

      BBC ஏடா கூடமா தன் இஸ்ரத்தில புசத்தி தள்ளுகிறான்

    • @vigneshbalaganesamoorthy3032
      @vigneshbalaganesamoorthy3032 3 ปีที่แล้ว

      @@sureshselvaratnam8977 first foreign la than lemuria NRA theory form pannanga apram than athu Inga famous achu

  • @callmered21
    @callmered21 2 ปีที่แล้ว

    Ponniyan Selvan pathutu Inga வந்தவங்க யாரு ✌️

  • @DavamaniDavamani-q9g
    @DavamaniDavamani-q9g 10 หลายเดือนก่อน

    நான் ஏழாவது படிக்கும் போது லெமூரியா கண்டம் பரத கண்டம் குமரி கண்டம் என படித்தேன்

  • @ahamedadhil6652
    @ahamedadhil6652 3 ปีที่แล้ว +2

    Stop background music cannot able listen what u say

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 ปีที่แล้ว +4

    enaku oru doubt lemuria irugumna madagascarla, or mauritius and Seychelles agalvaraichi panurapa inga iruntha sila structure anga irugalamla so atha check pana ans kidaikuma? 🤔

  • @christopherdavid9962
    @christopherdavid9962 4 ปีที่แล้ว +5

    Can you tell about how many un release Scientific evidences kept ideal, till dated.

  • @solaimanikandanmeyyar8215
    @solaimanikandanmeyyar8215 ปีที่แล้ว

    Kumarikandam🔥 tamilnadu

  • @maduraikaranmk3382
    @maduraikaranmk3382 3 ปีที่แล้ว +2

    பிபிசி தமிழ் சேவை ஆரியர்களின் சேவையா
    உலகத்திற்கே நாகரிகத்தை சொல்லிக் கொடுத்தவன் தமிழன் தமிழின் வரலாறு மொழி கலாச்சாரம் என்றுமே உயர்ந்தவை
    கீழடியில் அகழாய்வு தமிழில் வரலாற்று உச்சங்கள்
    ஆரியர்களின் பிபிசி செய்தி சேனல் தமிழின் வரலாறு பண்பாடு தெரிந்துகொண்டு பதிவை ஏற்றுவோம்

  • @kowsalyag3304
    @kowsalyag3304 4 ปีที่แล้ว +3

    இயற்கை விட்டு சென்ற சுவடுகளில் தான் வாழ்கிறோம்
    கடலுக்கடியில் உள்ள சிந்தனையை நம்மால் ஆராயா முடியாது...
    சில‌ அனுமானங்கள் ...✍️✍️✍️ஒன்று

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

    • @kowsalyag3304
      @kowsalyag3304 4 ปีที่แล้ว

      10 ஒளி ‌.ஒலியால் இந்த கடலுக்கு அடியில் உள்ள சிந்தனையை விளக்க முடியாது...
      இயற்கை தந்த வரலாறு .. மனிதன் தான் அனுமானத்தால்...அனுமானிக்க முடியும்...ஆனால் உலகில் மூத்த இன குமரி மனித இனத்திற்கு அப்பாற்பட்ட வரலாற்றை உடையது
      இவற்றை அனுமானிக்க சிந்தனை ...

  • @Imthesaviour
    @Imthesaviour 3 ปีที่แล้ว +4

    True origins are Tamils, Tamil civilisation (not Hindu or Sanskrit) ( dravidians are who came from Tamil like telugus, malayalis a and kannadigas and Lord shiva was a Tamil king at first… kumarikandan is mentioned in Sanga ilakiyam

  • @vpartindustry4357
    @vpartindustry4357 ปีที่แล้ว +1

    innumae nammalaala space la research panna mudinja alavukku earth ku adilayo illa deep ocean la yo avlova research panna mudila....romba kashtam....so innume adhukku technology advancement theva....apdi deep ocean la poi research panna mudinja ancient literatures kedaikaama fossil print aairndhaalum Kumari kandam la vaazhndha namma munnorgal payanpaduthuna porutkal,Aayuthangal laam kedaikum...Aana adhukku yaarum innum first stage of research kooda pannala.....Summaa satellite vachu sense panradhulaam paththaadhu....adhu epdi just deep ocean la mountain ranges irukaanu evidence mattum check pannitu apdiye Vida mudiyum...modhalla ivainga Arivaaliyaa irundhaa oru visayatha kandupudikalaam, adhu ennanaa oru periya mountain range Kumari kandam la irundhuchu adhu kadal ku adila poirchunaa ivlo varusham kalichu adhu apdiye va irukkum,dissolve aairkaadhu.....modhalla mountains naale laterite soil aala aanadhu so easy ya odanju particles aa aaga koodiyadhu adhu avlo dhidam aa rigid aa irukaadhu.....so avlo varushathuku munnaadiye kadalukku adila la ponaa adhu apdiye irukaadhu totally dissolve aairkum.....indha common sense kooda ilaama just satellite vachu research panna epdinga anga mountain range irundhuchu nu satellite sense pannum.....odane adhu illanu sense panna odane Kumari kondam oru myth,adhu oru kattu kadha nu solliruvaainga.....paithiyakaarainga.....modhalla deep ocean la poi research pannaadhaan edhaachum kedaikum......innum 50 years aanaalum ivingalukku indha arivu varaadhu🤦🏻‍♂️🤦🏻‍♂️😫🤷🏻‍♂️

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 4 ปีที่แล้ว +9

    லெமூரியா சொல்லி, சொல்லி வந்த நமது நண்பர்களுக்கு பெருமையிழக்கும் செய்தி.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว +1

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

  • @srisri1178
    @srisri1178 ปีที่แล้ว +2

    Kumari kandam irunthathu unmai

  • @kalyanidinesh9679
    @kalyanidinesh9679 4 ปีที่แล้ว +4

    Lemuria did exist as large island not as continent tollkapiam read with conscious we can feel knowledge of tamizhs🙏

  • @jayasekharj5892
    @jayasekharj5892 4 ปีที่แล้ว +8

    கடல்ல எறங்கி பாருங்க.....

    • @monsterkiller3566
      @monsterkiller3566 3 ปีที่แล้ว +1

      நீச்சல் தெரியாது

  • @AjuByte
    @AjuByte 3 ปีที่แล้ว +1

    Research please this . I am interested this

  • @emiliobello2538
    @emiliobello2538 3 ปีที่แล้ว +1

    பூமியில் வாழ நான் நன்றி கூறுகிறேன்

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 ปีที่แล้ว +3

    Thousands of years ago the island of Sri Lanka and other surrounding islands were connected with the Indian main land. Later Tsunami, cylone and earth quakes caused the land in between get merged with sea water. The proof is the same animals and plants live in Sri Lanka are living in the main land. And also the Dravidian Tamil population, who still lives there are culturally connected. I do not know how far this information is true.

  • @cmaedits7114
    @cmaedits7114 3 ปีที่แล้ว +2

    Poi solla kudathu vazhga tamizh

  • @shyamalaramaswamy3261
    @shyamalaramaswamy3261 ปีที่แล้ว

    Glacial and interglacial period are in cylic pattern so how can one disapprove berring strait theory and from haplogroup study shows we from asian region have moved to s. America and central American have same genetic material

  • @TBalajiV
    @TBalajiV 4 ปีที่แล้ว +3

    Humans reach sea level only 1% are discovered but human unknown sea 99% first understand that

    • @muhamedmohiden4126
      @muhamedmohiden4126 4 ปีที่แล้ว +2

      அது எப்படி 1percentnu சொல்றிங்க

    • @AG1029
      @AG1029 2 ปีที่แล้ว

      Yeah its true humans reseached only one percent

    • @vpartindustry4357
      @vpartindustry4357 ปีที่แล้ว

      Aama innumae nammalaala space la research panna mudinja alavukku earth ku adilayo illa deep ocean la yo avlova research panna mudila....romba kashtam....so innume adhukku technology advancement theva....apdi deep ocean la poi research panna mudinja literature kedaikaama fossil print aairndhaalum Kumari kandam la vaazhndha namma munnorgal payanpaduthuna porutkal,Aayuthangal laam kedaikum...Aana adhukku yaarum innum first stage of research kooda pannala.....Summaa satellite vachu sense panradhulaam paththaadhu....adhu epdi just deep ocean la mountain ranges irukaanu evidence mattum check pannitu apdiye Vida mudiyum...modhalla ivainga Arivaaliyaa irundhaa oru visayatha kandupudikalaam, adhu ennanaa oru periya mountain range Kumari kandam la irundhuchu adhu kadal ku adila poirchunaa ivlo varusham kalichu adhu apdiye va irukkum,dissolve aairkaadhu.....modhalla mountains naale laterite soil aala aanadhu so easy ya odanju particles aa aaga koodiyadhu adhu avlo dhidam aa rigid aa irukaadhu.....so avlo varushathuku munnaadiye kadalukku adila la ponaa adhu apdiye irukaadhu totally dissolve aairkum.....indha common sense kooda ilaama just satellite vachu research panna epdinga anga mountain range irundhuchu nu satellite sense pannum.....odane adhu illanu sense panna odane Kumari kondam oru myth,adhu oru kattu kadha nu solliruvaainga.....paithiyakaarainga.....modhalla deep ocean la poi research pannaadhaan edhaachum kedaikum......innum 50 years aanaalum ivingalukku indha arivu varaadhu🤦🏻‍♂️🤦🏻‍♂️😫🤷🏻‍♂️

  • @lakshmishankar6168
    @lakshmishankar6168 4 ปีที่แล้ว +21

    என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      Bbc திருட்டு திராவிட ஆரிய கை கூலிகலின் கட்டுப்பாட்டில்
      தமிழ் வரலாறு இலக்கியங்கள் பொய் என்று சொல்ல துடிக்கும் நாய்களின் உலரல்
      இந்த கட்டுரையை தேடி எடுத்து போடுபவான் விபச்சாரிக்கு பிறந்து
      இருப்பான் தறுத்திறம் பிடித்த சனியன்
      இவன் மரபணு தமிழாக இருக்காது துரோகி

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      குமரிகண்ட சர்ச்சை 10 கானொளிகல்
      th-cam.com/video/Ap_HTQ4h7GU/w-d-xo.html
      th-cam.com/video/JFFgnCUvX9w/w-d-xo.html
      th-cam.com/video/z053v2zxSSY/w-d-xo.html
      th-cam.com/video/WFm4GhCMtRo/w-d-xo.html
      th-cam.com/video/4w4sr2FjWlw/w-d-xo.html
      th-cam.com/video/gL4vZURRb0Y/w-d-xo.html
      th-cam.com/video/n_4pWQ5LjM4/w-d-xo.html
      th-cam.com/video/3cIjSKaJDkc/w-d-xo.html
      th-cam.com/video/1MWaQYq71l8/w-d-xo.html
      th-cam.com/video/pLsjTiVFwrI/w-d-xo.html

  • @DoctorsPal
    @DoctorsPal 4 ปีที่แล้ว +6

    We Strongly Support Palani Baba Ntk And Annan Seeman always .... Krishnagiri 💥🌴❣🌾👍🤗🐅💥🌾❣

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว

    அவனவன் அங்கே உள்ள எழுத்தையே ஆய்வு செய்

  • @vaaniprabha5982
    @vaaniprabha5982 4 ปีที่แล้ว +3

    Kannuku therinja keeladiya pathi mulusa reaserch Panna ungalala mudiyala. Kannuku theriyatha kumarikandam pathi solla vantenga. Oru nal unmai veliya varathan pohuthu. Appa paaklam

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 4 ปีที่แล้ว +1

      Tamilan tamilanthA 😎😎😎😎🥰 seekiram theriya varum kumari kandam

    • @vaaniprabha5982
      @vaaniprabha5982 4 ปีที่แล้ว

      @@அர்ஜுன்-ண7ட nantri ☺️

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +3

    Lemuria,the bigest comedy of all time

  • @prashannavp639
    @prashannavp639 4 ปีที่แล้ว

    Definition not clear!!!!

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว

    ஹாஹாஹா.பில்கேட்ஸ்

  • @psvidyadharan5415
    @psvidyadharan5415 4 ปีที่แล้ว +2

    நில பறப்பு ஒன்றாக இருந்தால், மக்கள் ஏன் வெவ்வேறு நிறங்களில் உள்ளனர்.ஏன் வெவ்வேறு உடல் மற்றும் முகத் தோற்றத்தை உடையவர்களாக உள்ளனர்.இதற்கு பதில் கூறுங்கள் 😎.

  • @paranparan78
    @paranparan78 4 ปีที่แล้ว

    🇱🇰👍👌nanty BBC news Tamil

  • @asnandhakumar
    @asnandhakumar 4 ปีที่แล้ว

    We don't know about Lemuria continent. But, Kumari kandam is true. Please perform more research and analysis

  • @SvRaviazhirvattem
    @SvRaviazhirvattem 7 หลายเดือนก่อน

    திட்ட மிட்ட சதி😢

  • @mathan0791
    @mathan0791 4 ปีที่แล้ว +4

    Pakruni aru theriyuma la 🔥

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 10 หลายเดือนก่อน

      பஃருளி ஆறு மேரு மலை குமரி கண்டத்தில் இருந்தது . பரதன் என்ற மன்னன் ஆண்டதால் இதற்கு பரத கண்டம் என்ற பெயரும் உண்டு .கூகுள் பாருங்க நண்பரே நான் யாரிடமாவது கூறினால் நம்ப மாட்டேங்குறாங்க . நீங்க எனக்கு தெரிந்த பஃறுளி ஆறு சொன்னதுக்கு நன்றி .

  • @sudarock3839
    @sudarock3839 4 ปีที่แล้ว +1

    பிபிசி தமில் ..........

  • @ali00145
    @ali00145 4 ปีที่แล้ว +5

    கடலுக்கு அடியில் இருப்பது எல்லாமே கண்டம் தான்...

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      Bbc திருட்டு திராவிட ஆரிய கை கூலிகலின் கட்டுப்பாட்டில்
      தமிழ் வரலாறு இலக்கியங்கள் பொய் என்று சொல்ல துடிக்கும் நாய்களின் உலரல்
      இந்த கட்டுரையை தேடி எடுத்து போடுபவான் விபச்சாரிக்கு பிறந்து
      இருப்பான் தறுத்திறம் பிடித்த சனியன்
      இவன் மரபணு தமிழாக இருக்காது துரோகி

  • @dironanthony4733
    @dironanthony4733 4 ปีที่แล้ว +5

    Bbc oda varalaru yaruku therium

  • @RamKumar-hb6jq
    @RamKumar-hb6jq 4 ปีที่แล้ว

    குமரி கணடம் நீருக்குள் முழுவதுமாக மூழ்கியிருக்க வாய்ப்பே இல்லை , as per continental drift theary கண்டிப்பாக அவை இடம் பெயர்ந்திருக்கும், இப்போ இருக்கும் ஆஸ்திரேலியா , artic பகுதியில் அடுத்த கட்ட ஆராய்ச்சியை செய்து பார்க்க வேண்டும் .

  • @r.manikandan5546
    @r.manikandan5546 4 ปีที่แล้ว +5

    First I think 🤔 this is bbc or local cable channels ah..🤔💯

  • @rajmk3
    @rajmk3 2 ปีที่แล้ว +1

    Kumari Kandam [கடல் கொண்ட தென்னாடு ] |தமிழ் /Tamizh|With English subtitles|Wiki Tuber| - th-cam.com/video/bKFAMBV289E/w-d-xo.html&ab_channel=WikiTuber

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 ปีที่แล้ว

    தமிழ் சங்கம் இருந்ததே லெமூரியா கண்டதில்தான்

  • @topperstar8224
    @topperstar8224 4 ปีที่แล้ว +7

    கடலுக்கு அடியில் சென்று பாருங்கள்.... உண்மை என்ன என்று தெரியும்.... பூம்புகார்....தான் குமரிக்கண்டம்... Lemuria

    • @Syedumar9920
      @Syedumar9920 4 ปีที่แล้ว +1

      Sariya sonnika bro poi pathathan theriyum pesikite irutha eppadi theriyum

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 4 ปีที่แล้ว +1

      பணத்தை கொடுத்ததால் இந்த மீடியாக்கள் கண்டம் நீரில் மூழ்கி அழிந்தது ஒளிபரப்பு வர்கள் இந்த மானங்கெட்ட பிழைப்பு...

    • @topperstar8224
      @topperstar8224 4 ปีที่แล้ว

      @@muneesbalakrishnan6683 Yes....

    • @madasamyg5057
      @madasamyg5057 4 ปีที่แล้ว

      @@muneesbalakrishnan6683 செய்தி வாசிப்பாளர்க்கு என்ன தெரியும் ஆரியம் செய்யும் வேலை?

    • @manigandan9087
      @manigandan9087 4 ปีที่แล้ว

      போடா லூசு என்னடா பொய் சொல்லுற

  • @ramakrish5745
    @ramakrish5745 4 ปีที่แล้ว

    சரியான புரிதல்

  • @acharyas.k5261
    @acharyas.k5261 4 ปีที่แล้ว +3

    இன்னும் பத்து வறுடத்திள் சென்னை கடலால் ழுழிங்கிய பின் நூறு வறுடம் கழித்து BBC news சொள்வர்கள் சென்னை என்ற ஒன்று இல்லை என்று

  • @selvarajd793
    @selvarajd793 3 ปีที่แล้ว

    Boombuhar yanaittu????

  • @sainath1736
    @sainath1736 4 ปีที่แล้ว +1

    Unit 8 Tnpsc

  • @shri_krishna_isai_khulu
    @shri_krishna_isai_khulu 4 ปีที่แล้ว

    I think that kandam is australia. Because australias western part is match to madacasker and its north part match to india

  • @kannanj5046
    @kannanj5046 3 ปีที่แล้ว

    Bro commend panna yallarum report pannu bro

  • @jackk_x12
    @jackk_x12 3 ปีที่แล้ว +1

    Research pannuna theriyum...

  • @vishnudeepak992
    @vishnudeepak992 4 ปีที่แล้ว +5

    So today bbc is going get trashed in the comments🤓🤓

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว +1

    Paari saalan sonna nambuvoam, news'la aaraichi panni sonna namba maatom.

  • @lifeistolive7012
    @lifeistolive7012 4 ปีที่แล้ว +2

    At last.....

  • @Tamilanda96
    @Tamilanda96 4 ปีที่แล้ว +2

    நீயே கட்டுரைய வாசிச்சிட்டு வந்து தானே கதைக்கிற பொத்திட்டு போடா....

  • @Simson-01
    @Simson-01 ปีที่แล้ว +1

    Olusa nai kumari kandam unmy

  • @currentaffairsz
    @currentaffairsz 4 ปีที่แล้ว +1

    ஆக BBC News Tamil நீங்க அறிவாளி எங்க தமிழ் இலக்கியங்கள்ல கூறியிருப்பது பொய்... இல்லையாடா BBC Tamil நொண்ணைங்களலா...

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 ปีที่แล้ว

      Bbc திருட்டு திராவிட ஆரிய கை கூலிகலின் கட்டுப்பாட்டில்
      தமிழ் வரலாறு இலக்கியங்கள் பொய் என்று சொல்ல துடிக்கும் நாய்களின் உலரல்
      இந்த கட்டுரையை தேடி எடுத்து போடுபவான் விபச்சாரிக்கு பிறந்து
      இருப்பான் தறுத்திறம் பிடித்த சனியன்
      இவன் மரபணு தமிழாக இருக்காது துரோகி

    • @மணிகண்டன்-ற7ஞ
      @மணிகண்டன்-ற7ஞ 4 ปีที่แล้ว

      @@sureshselvaratnam8977 அப்ப நீங்க ஆராய்ச்சி பண்ணுங்க இல்லேன்னா பேச கூடாது

  • @vigneshrani100
    @vigneshrani100 4 ปีที่แล้ว

    Ipa yenathanyaa solla vara.. Irruka.. Illaya...

  • @rajmk3
    @rajmk3 2 ปีที่แล้ว

    LEMURIA or KUMARIKKANDAM - th-cam.com/video/GYWzffRNcZE/w-d-xo.html&ab_channel=ponnusamikasithangarajan

  • @patrickprabha9487
    @patrickprabha9487 3 ปีที่แล้ว +2

    BBC are you did any research about lemuria. .... You skiping the truth 🤣🤣

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 4 ปีที่แล้ว

    Morisha 100 endru than kediyadhu appdiya plate mathitinga da 😀😀😀😀😀😀😂

  • @m.praveen3444
    @m.praveen3444 3 ปีที่แล้ว +2

    Unga technology Malaysia Flight kandupidikkave Pala varusham aachu... ithula Continent 🤣

  • @Yogaproperty
    @Yogaproperty 3 ปีที่แล้ว

    Politics pandringa

  • @dineshdina3478
    @dineshdina3478 2 ปีที่แล้ว

    Dai verum Mann ah vachu epdida solra.kadaluku adiyila poi aaranju paatheengala.

  • @25pradeep25
    @25pradeep25 4 ปีที่แล้ว

    Need lot of research so only can know the truth

  • @90s_kids_lifestyle
    @90s_kids_lifestyle 3 ปีที่แล้ว

    🙄🙄🙄

  • @nkr-os9dd
    @nkr-os9dd 4 ปีที่แล้ว +3

    😂😂😂 adichu vidu

  • @thaache3
    @thaache3 2 ปีที่แล้ว

    பஃறுளி ஆறு இன்றும் குமரிமாவட்டத்தில் பறளி ஆறு என்ற பெயரில் இன்றும் ஓடுகிறது.
    படிக்க: thaache.blogspot.com/2022/01/blog-post_94.html

    • @DavamaniDavamani-q9g
      @DavamaniDavamani-q9g 10 หลายเดือนก่อน

      ஆம் பஃருளி ஆறு மேருமலை குமரி கண்டத்தில் இருந்தது . பரதன் என்ற மன்னன் ஆண்டதால் இதற்கு பரதகண்டம் என்ற இன்னொரு பெயர் உண்டு .

  • @pudhiya4914
    @pudhiya4914 ปีที่แล้ว

    நாயே 🤦‍♂️

  • @chancemaker8712
    @chancemaker8712 4 ปีที่แล้ว

    Does BBC team born to single parent....if yes?...... Then lemoria continent is true...by the way

  • @Retheesh_velu
    @Retheesh_velu 4 ปีที่แล้ว

    Dai bbc news oust channel

  • @sarantechappsreview6627
    @sarantechappsreview6627 2 ปีที่แล้ว

    😠😠😠😠டேய்

  • @arundgl5630
    @arundgl5630 4 ปีที่แล้ว

    NEXT TAMILNADU IS MADAKASGAR

  • @blackeyes03
    @blackeyes03 2 ปีที่แล้ว

    Pogada vennaigala

  • @lategamers6359
    @lategamers6359 4 ปีที่แล้ว

    Have

  • @raguragu8490
    @raguragu8490 3 ปีที่แล้ว

    போடா டெ போடா

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 ปีที่แล้ว

    Iru

  • @pradeepmani9168
    @pradeepmani9168 3 ปีที่แล้ว

    Poi poi

  • @karna977
    @karna977 ปีที่แล้ว

    Bye

  • @georgemichaelgeorgemichael6224
    @georgemichaelgeorgemichael6224 3 ปีที่แล้ว

    போங்கடா ஓங்ங்ங

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 3 หลายเดือนก่อน

    தாங்கள் சொல்வது தவறு

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +1

    BBC oolu News IDHU than 😀😂🤣🤣😂🤣

  • @aravinthall2070
    @aravinthall2070 4 ปีที่แล้ว

    தமிழர்கள் எப்படி படவங்கண்ணு அவங்க நூல்கள் paathelaale தெரியும் . நீங்க சொல்லறது பாத்த அந்த நூல் lla உள்ளது எல்லாம் பொய் போல சொள்ளரின்க

  • @Akiljaron
    @Akiljaron 4 ปีที่แล้ว

    Yennadhand solavaringa...