இல்லத்தரசிகள் கவனத்திற்கு... ரூ.200 மானியத்தை யார் யார் பெற முடியும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2022
  • #GasCylinder
    எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில், இந்த மானியத்தை யார் யார் பெற முடியும்? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதை அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
    Uploaded On 23/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 156

  • @poornimanagarajpoornimanag6408
    @poornimanagarajpoornimanag6408 2 ปีที่แล้ว +60

    சிலிண்டர் எல்லாருக்கும் ஒரோ விலைக்கு விற்பாங்கலாம் ஆனா மாணியம் மட்டும் பிருச்சு குடுக்கரிங்க இது என்னா திட்டம் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு திடீர்ன்னு மாணியம் அக்கவுண்ட்க் வரும் அப்படின்னு எது எதோ சொல்லிட்டு கொஞ்ச நாள் வந்துச்சு அதுக்குள்ள இப்ப புதுசு புதுசா சட்டம் கொண்டு வராங்க

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว +93

    உஜ்வால யோஜனா திட்டத்தில் சிலிண்டர்கள் வாங்கியவர்களிடமே ஓட்டு கேளுங்கள்.

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว +2

      Bro, Namakkum irukku adhu.

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 2 ปีที่แล้ว

      Crt

    • @chandrumani6224
      @chandrumani6224 ปีที่แล้ว

      உஜ்வால யோஜனா பயனாளிகள் மட்டும் மோடிக்கு ஓட்டு போடலாம் . மற்றவர்கள் போடவேண் டா ம். நாட்டு மக்களை நிர்மலா ஏமாற்றுகிறார்.

  • @sumaiya6233
    @sumaiya6233 2 ปีที่แล้ว +14

    விரகு அடுப்பில் சமைத்து அவர்களை தேவையில்லாமல் இலவச சிலிண்டர் ஐ கொடுத்து எல்லோரும் கேஸ் அடுப்பில் சமையுங்கள் என்று சொல்லிவிட்டு இப்பொழுது கேஸ் விலையை ஏற்றினால் என்ன சொல்வது

  • @saravananpaapu3473
    @saravananpaapu3473 2 ปีที่แล้ว +17

    வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி 🔥🔥🔥

  • @manivijaymmv3085
    @manivijaymmv3085 2 ปีที่แล้ว +41

    அப்போ அவங்க கிட்ட மட்டும் ஓட்டு கேட்க வேண்டியதுதானே எங்க கிட்டயும் ஏன் சேர்த்து ஓட்டு கேக்குறீங்க

  • @veluangamuthu5279
    @veluangamuthu5279 2 ปีที่แล้ว +23

    என்னடா பித்தலாட்டம் இது அப்ப மானியம் யாருக்கு கொடுக்கறீங்களோ அவங்க கிட்ட மட்டும் ஓட்டு கேளுங்க எங்க கிட்ட கேட்ட காலில் இருக்கிற த கழட்டி ப்பேன்

  • @jawaharvadivu6817
    @jawaharvadivu6817 2 ปีที่แล้ว +32

    ஏன்டா ஓட்டு க்கு மட்டும் எல்லோரும் வேணும் இந்ந சலுகை யார்டா கேட்டாஙக

  • @ganeshganeshdevi5483
    @ganeshganeshdevi5483 2 ปีที่แล้ว +10

    நாட்டைக் காக்க தலைவர்கள் நாட்டை அழிக்க இல்லை

  • @benjamintitus1415
    @benjamintitus1415 2 ปีที่แล้ว +32

    ஆண்டு வருமானம் 10 லட்சுக்கு கீழ் இருக்கவேண்டுமா டேய் என் ஆண்டு வருமானம் 2 லட்சம்தாண்டா அப்போ நான் பிச்சைக்காரனா 😲🤔😬

    • @Maheshjustin
      @Maheshjustin 2 ปีที่แล้ว

      இவெங்க சொல்லரத பாத்தா அதுக்குங்கீழ நண்பா... பிச்சைக்காரனாவது 10000000 மேலதா வருமானம் பார்பா..

    • @aruljini4210
      @aruljini4210 2 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @vanivani4823
    @vanivani4823 2 ปีที่แล้ว +33

    இல்லைனு சொல்லி தொலைய வேண்டியது தானே

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 2 ปีที่แล้ว +13

    மொத்தத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு இல்லனு சொல்லவேண்டுயது தானே எதுக்கு இப்படி முச்சபிடிச்சிகிட்டு வாசிக்குற போ அப்படி😂😂😂😂

  • @lakshuskitchen8410
    @lakshuskitchen8410 ปีที่แล้ว

    எங்களை போன்ற வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகைக்கு பெறும் தொகையை செலவழிக்க வேண்டிய நிலை இருக்கிறது இப்போது சிலிண்டர் மாணியமும் கிடைப்பதில்லை அந்த பாரத்தையும் சேர்த்து சுமக்கிறோம் எல்லாம் எங்கள் விதி 😭😭😭

  • @demo9362
    @demo9362 2 ปีที่แล้ว +12

    1020 ku yethitu adhula maaniyam edhukuu ?? Cylinder rate ah korachave podhumm unga maaniyam laam onnum venaam

    • @kumar6344
      @kumar6344 2 ปีที่แล้ว

      Unku vandam na muditu poo

    • @demo9362
      @demo9362 2 ปีที่แล้ว +1

      @@kumar6344 konja naal kudupanga apram maaniyam cut panitu irukra rate ke cylinder vipanga .. Last tym idhe thaan pannanga marandhutinglaaa ?? Ipo ivanga solura rules padi illatharasi ku na appa perula irukra name change pananum .. Adhukum kaasu selavu pannanum .. Edhuvume theriyama pesa vandhutinga .. 😠

    • @SivarajRamasamy
      @SivarajRamasamy 2 ปีที่แล้ว

      @@kumar6344 Ada loosu, Avar sonnathu enna thappu, govt one year ku serthu tha verum 200 ruvaa,🥱 atha vechi nee veedukattiruviyo 🤷🤨

  • @abdulbasith8968
    @abdulbasith8968 ปีที่แล้ว

    மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் மானியம் நிறுத்தியே பல வருடங்கள் கடைந்துவிட்டது... மானியம் பெருகின்றவர்கள் எப்படி அதை வேண்டாம் என்று விலகினார்கள் என்கிண்ற விவரத்தை அரசிதளிலும் அதற்குண்டன வலை தளத்திலும் வெளியீடுவார்களா...

  • @b.p6101
    @b.p6101 ปีที่แล้ว +1

    இந்த திட்டம் கூட உங்களுக்கு சிலிண்டர் சேல் ஆகிறது கம்மியா இருக்கும் அதுக்கு தான் இந்த திட்டம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @sivarajsasi6919
    @sivarajsasi6919 2 ปีที่แล้ว

    Super

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 ปีที่แล้ว +3

    பெட்ரோல் டீசல் கேஸ் விலைகளை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும்.

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +16

    முதல் முறைய்க நமது தமிழ் நாட்டில் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் வாங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு இந்த மானியம் என்ற நிழல் கிடைக்காதா அப்போது எந்த யோஜனா இருந்தது சமயல் எரிவாயு சிலிண்டர் பயன் படுத்தும் நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு மானியம் வழங்கினால் நன்றாக இருக்கும் ஐயா

  • @shanmugamvali992
    @shanmugamvali992 หลายเดือนก่อน

    நாட்டில் உள்ள மக்கள் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு தகுதி இல்லை என்னும் விவாதம் யாரும் கேட்டார் களா

  • @abdullatheef7840
    @abdullatheef7840 2 ปีที่แล้ว

    Please send website

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 2 ปีที่แล้ว +21

    உ ஜூவாலா திட்டம் என்றால் 🙄🙄🙄🙄🙄🙄 போங்கடி நீங்களும் உங்க திட்டமும் 😄😄😄😄

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 ปีที่แล้ว

    Through bank transactions எனும் போது எப்படி சாத்தியமில்லாமல் போகும்.

  • @shankar7204
    @shankar7204 2 ปีที่แล้ว

    Application mostly men only. Kasu tharamaten solutu po. Ena reasons ethalam

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 ปีที่แล้ว

    Apa thirimbavum gas vilaya etha poreengala? Athuku thaan maaniyama?

  • @jayj8540
    @jayj8540 2 ปีที่แล้ว +29

    எல்லாம் பிராடுதிட்டம்..சங்கிகள்
    இந்தியாவை இலங்கை நிலமைக்கு கொண்டுபோய் விட்டுவிடப்போகின்றனர்.

    • @deensa2052
      @deensa2052 2 ปีที่แล้ว

      ♥👌🎅

    • @kabil391
      @kabil391 2 ปีที่แล้ว +1

      Moditu pola

  • @worldlife2984
    @worldlife2984 ปีที่แล้ว

    😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊☺️😊😊😊☺️😊☺️😊☺️😊☺️அட போங்க நீங்களும் உங்கள் சிலிண்டரும் அன்று நான் சிலிண்டர் வாங்கிய போது அறுநூறு ரூபாய் டெபாசிட் ஐம்பத்தி இரண்டு ரூபாய் ஐம்பது காசு கொடுத்து இதற்கு பில் உண்டு மற்றும் இரண்டு ரூபாய் ஐம்பது காசு டெலிவரி பாய்க்கு இன்று எங்கே எரி வாய்வு சிலிண்டர் என்றாலே வயிறு எல்லாம் பத்தி கிட்டே எரியுது எனக்கு இரண்டு சிலிண்டர் உள்ளது வாபஸ் வாங்கி கொண்டு டெபாசிட் தொகையை எவ்வளவு கொடுப்பார்கள்???????????😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +5

    1080 ரூபாய்

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 ปีที่แล้ว

    இலவச அடுப்பு cylinder இல்லை.
    2900₹யாம்
    ஒரு வருடம் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மானியத்தில் கழிக்கிறார்கள்.
    என் அம்மாவிற்கு மானியம் எறுவதே இல்லை.
    Cylinder company எடுத்து கொள்கிறார்கள். ₹2900 கழியும் வரை

  • @johnbabu5767
    @johnbabu5767 2 ปีที่แล้ว +2

    அவங்க மட்டும் உங்களுக்கு ஓட்டு போட்டா போதுமா?

  • @dhanamk5453
    @dhanamk5453 ปีที่แล้ว

    இதுக்கு இப்படித்தான் பண்ணும்னூ ஏற்கனவே தெரியும் அதனால் அதிர்ச்சி இல்லை

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 2 ปีที่แล้ว +3

    உலகத்தில் எங்குமே இல்லாத உச்சகட்ட வரி இங்கதா இருக்கு.ஒரு பொருளுக்கு எத்தனை வரி தான்டா பொடுவீங்க.

  • @matheshkumar5312
    @matheshkumar5312 หลายเดือนก่อน

    😊

  • @sebastiansiva8704
    @sebastiansiva8704 ปีที่แล้ว

    Yallaraium gass use panna vachitu gass price ha eathidunga

  • @MohammedIbrahim-dx2ht
    @MohammedIbrahim-dx2ht 2 ปีที่แล้ว +1

    EWS category is beneficiary yearly 10 lac.

  • @chiefcookfareast3628
    @chiefcookfareast3628 2 ปีที่แล้ว

    Good good good thanks bjp idea im use wood not needed gas no need

  • @thambiduraid450
    @thambiduraid450 2 ปีที่แล้ว

    இணி கேஸ்ல பருப்பு வேகாது
    முதல்ல இருந்தும் பரோட்டா
    சாப்பிட மாட்டோம்
    நீங்கள் இண்ணும் ஒன்றரை
    வருடம் எவ்வளவு சாப்பிட முடியுமோ சாப்பிடுங்க

  • @natarajasuberamanian3013
    @natarajasuberamanian3013 2 ปีที่แล้ว +2

    Engal Panam eppatiyallam poguthu kadavule .

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 2 ปีที่แล้ว

    நான் அந்த திட்டத்தில் தான் வாங்கினேன் ஆனா மானியம் சாரதண மக்களுக்கும் கிடைக்கும் போதே எங்களுக்கு 750 தான் வாங்கினோம் ஒரு வருடம் மானியம் இல்லை சொன்னாங்க ஆனா இப்ப எங்களுக்கு மட்டும் மானியமா போவிங்களா அங்கிட்டு சும்மா

  • @mithranvinothkumar6164
    @mithranvinothkumar6164 2 ปีที่แล้ว

    Ithuku karanam payanaligal irukura place change panna intha gas mathi tharamataga enga pathijoma angathan poi vanganum return

  • @mahes7662
    @mahes7662 2 ปีที่แล้ว

    Intha cylinder varathe ella

  • @baskaranbass3143
    @baskaranbass3143 ปีที่แล้ว

    உஜ்வாலா திட்டத்தில் இருப்பவர்களிம் GST வரி வசூக்கவேண்டும் ஏன் மற்றவாரிடமும் GST வசூல்செய்கிர்கள்........மக்கள்??????

  • @agnesmalar2315
    @agnesmalar2315 2 ปีที่แล้ว

    Cylinder fully irukkala ma

  • @ganeshganeshdevi5483
    @ganeshganeshdevi5483 2 ปีที่แล้ว +1

    மானியம் தேவையில்லை நல்ல விலைக்கு குறைந்த விலை விற்கலாம் அந்தத் திட்டத்தில் நிர்மலா சீதாராமன் இருக்கிறார்களா

    • @kamaludeen1996
      @kamaludeen1996 2 ปีที่แล้ว

      அவள மோடிக்கும் அமித்ஷாவுக்கும் யோகிக்கும் தவனை முறையில் விற்றாசி

  • @Maheshjustin
    @Maheshjustin 2 ปีที่แล้ว +1

    மந்த புத்தி காரெங்கிட்ட மாட்டிக்கிட்டு நாட்டு மக்க நம்ம பட்டர் பாடு இருக்கே...... முடியல...

  • @subramanians2170
    @subramanians2170 ปีที่แล้ว

    இன்று வரை மானியம் வரவில்லை
    24.95 இந்த மானியம் தான் வருகிறது

  • @jashudhanu2292
    @jashudhanu2292 ปีที่แล้ว

    Hi

  • @niranjannandhu7526
    @niranjannandhu7526 2 ปีที่แล้ว +1

    Epidi ellam amatharinga ne maniyyam tharalana kuda paravala cylinder rate kami panunga

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +1

    ஆயிரத்த தாண்டிடிச்சி.....அப்புறம் என்ன திட்டம்........ Max. No use to all.
    சொல்லிப் பயனில்லை.

  • @pandik3952
    @pandik3952 ปีที่แล้ว

    Hi u

  • @farookmohamed1855
    @farookmohamed1855 2 ปีที่แล้ว +5

    அம்புனி அதுனியும் நில்மல் சாத்தான்ராமன்

  • @dhanu5996
    @dhanu5996 2 ปีที่แล้ว

    Then you modi sir increased for everyone from 500 to 1000 for us no amount credits we have pay 1000 rupees for cylinder

  • @Maheshjustin
    @Maheshjustin 2 ปีที่แล้ว +2

    டேய் எப்புரா இப்படிலா யோசிக்கிரிங்க..... 10,00000ருபாயா அட கிரிக்கேங்களா....

  • @surendarprasad5166
    @surendarprasad5166 2 ปีที่แล้ว +5

    Nam Mutalgal?

  • @shahaa1725
    @shahaa1725 2 ปีที่แล้ว +2

    Yethana urutugalo athanai poigalum

  • @devianju1989
    @devianju1989 2 ปีที่แล้ว +1

    வட மாநில செய்தி ethu yethuku... தமிழ் நாட்டில் போட்டு காட்டுறீங்க... Nanga... அவங்களுக்கு ஓட்டு போட னு மோ

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 ปีที่แล้ว

    Innuma undha ulagam nambitruku... Adhu avanunga thalavidhi anneee...
    😘🤣🤪

  • @benoancylin9449
    @benoancylin9449 ปีที่แล้ว

    Nanga ippo viraku aduppu tha very happy. Enime vanga porathu illa. Ellamme waste.

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 ปีที่แล้ว

    Vottu avargalidame vangikollungal kovinda kovinda

  • @noorulameen7072
    @noorulameen7072 2 ปีที่แล้ว +8

    வடக்கனுக்குதான் மானியம் கிடைக்கும்போல

  • @gideonmanohar2204
    @gideonmanohar2204 2 ปีที่แล้ว

    What About Retired Senior citizen 🎈😡😡😡😡😡😡

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 ปีที่แล้ว

    கேஸ் 1080 ருபாய் இனி விறகு அடுப்பு செல்ல வேண்டும் என்று நிக்கிறேன்

  • @kingsley59
    @kingsley59 2 ปีที่แล้ว

    Yojana scheme, income 10L, things contradicts, simply say Halwa.

  • @tamilking2108
    @tamilking2108 2 ปีที่แล้ว +1

    கோமாளிகளின் குத்தாட்டம் சூப்பர்.

  • @sebastiansiva8704
    @sebastiansiva8704 ปีที่แล้ว

    Apdithana nadakuthu

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 2 ปีที่แล้ว

    Eye wash plan relaesd by our finance minister....
    Semmaa..
    Neenkalum Unka onion plan...

  • @9344karuthapandi
    @9344karuthapandi 2 ปีที่แล้ว

    indian army director Manoj Pandey jaihind prathmatha hai received supreme court

  • @ranithiyagarajan4183
    @ranithiyagarajan4183 2 ปีที่แล้ว

    எல்லாம் பித்தலாட்டம்..... எல்லாம் கொஞ்ச நாள் தான் 😉😉😉

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u ปีที่แล้ว

    எல்லாம் பித்தலாட்டம் பூ வைக்கிரங்கா

  • @yovaish2693
    @yovaish2693 2 ปีที่แล้ว +2

    yathetay poitu....ippo ujivala...nochuvalanu.....vote mattum pothu....ithula vera

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 ปีที่แล้ว

    மக்களை முட்டாள்ளாக்குகிறார்கள் ,
    இந்த கலைக்கான பெயர் தான் அமைச்சர் போல்.,.,.

  • @Abdullah-ce1zi
    @Abdullah-ce1zi 2 ปีที่แล้ว

    நல்ல காமடி

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 ปีที่แล้ว

    அடிக்கிற கை அணைக்கிறதோ ??? நம் மக்கள்
    வாங்கும் சக்தியை உணராதோர் நாடாள்பவர்கள்

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 2 ปีที่แล้ว +1

    Eye wash.
    .

  • @azarazar2568
    @azarazar2568 ปีที่แล้ว

    Ml no

  • @ramyadevi1665
    @ramyadevi1665 9 หลายเดือนก่อน

    T

  • @rajesh5689
    @rajesh5689 2 ปีที่แล้ว +1

    Appea 10 lakhs varai income tax cleanup sullu

  • @muraliramya120
    @muraliramya120 2 ปีที่แล้ว

    Semma comedy 😜😜😜😜😜😜

  • @tamilgamers5740
    @tamilgamers5740 2 ปีที่แล้ว

    Eppadiellam emadhuranunga paraiya😁😁😁

  • @rameshshalini3814
    @rameshshalini3814 2 ปีที่แล้ว

    Rsb midea

  • @radsdeepisibi7718
    @radsdeepisibi7718 2 ปีที่แล้ว

    Cylinder vanghinaal mudhal masam mattum thaan tharuvangha matha masam pattai namam

  • @sangeethakalaichamy5317
    @sangeethakalaichamy5317 2 ปีที่แล้ว +2

    🤦🤦🤦🤦🤦🤦🤦🤦

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 ปีที่แล้ว

    உஜ்வாலா திட்டமா

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 ปีที่แล้ว +1

    உஜாலா , யோகசனா இந்த விளக் கம் லாம் வேணாம்.
    தேர்தல் வந்துட்டா மாநில மொழிகள் மேல் பாசம் வந்திடுது. இதை தமிழ் ல சொல்லுங்களேன்.
    மாத வருமானம் ரூ 80,000 க்கு மேல் ( 12 × 80,000 = 9.6 லட்சம் ) உள்ள எல்லா குடும்ப அட்டைதார ருக்கும் கிடைக்குமா , வேறு நிபந்த னைகள் ஏதேனும் உண்டா ?

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 ปีที่แล้ว

    எமா
    .நீங்கள்ளும் ஒருபென்தாநெஇந்தளவுக்குசிலிண்டர்விலய.ஏத்தலாமா எந்தமூங்சவச்சிகிட்டு எங்ககிட்ட ஓட்டுகொக்க வாசிக்க வேக்காடு இல்லையா

  • @gunamanoharanu5306
    @gunamanoharanu5306 ปีที่แล้ว

    Eitu maniam illa tudapam

  • @rajesh5689
    @rajesh5689 2 ปีที่แล้ว

    Seruppu...
    Sirappu...
    Kkkum
    Ulla 6 vidyasam....

  • @gsigamani7185
    @gsigamani7185 ปีที่แล้ว

    😭😭😭🥱🤭🤫

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +13

    கண்கட்டு வித்தை.

  • @tsds88
    @tsds88 2 ปีที่แล้ว

    ஓ ஆண்டு பத்து லட்சம் சம்பாதிச்சா ஏழையா?

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 2 ปีที่แล้ว

    Don't vote

  • @Rahul-qq8po
    @Rahul-qq8po 2 ปีที่แล้ว +7

    என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் 😎

    • @user-rp6sz8dj6g
      @user-rp6sz8dj6g 2 ปีที่แล้ว +6

      Yaruda samy nee

    • @vkalai222
      @vkalai222 2 ปีที่แล้ว +4

      Sair. Yaruga. Neega.

    • @v.s5613
      @v.s5613 2 ปีที่แล้ว

      நாட்டுல என்ன நடக்குதனே தெரியாத ஜென்மம்....உங்கண்ணா தா வந்து உன்னோட குடும்பத்த பாத்துக்க போறாரு

    • @angappansathanantham1863
      @angappansathanantham1863 2 ปีที่แล้ว +3

      mudiyala

    • @vikiviki5816
      @vikiviki5816 2 ปีที่แล้ว +2

      ஆஹா வந்துட்டாருய்யா வந்துட்டாரு

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 ปีที่แล้ว

    என்னது உஜாலாவா😂

  • @roobaroobi5503
    @roobaroobi5503 ปีที่แล้ว

    Ll0

  • @thangarajasathish304
    @thangarajasathish304 2 ปีที่แล้ว

    De Thanthi thiruntha Mattiya 🐍🐍🐍🐍🐍🐍

  • @baskarbaskar9884
    @baskarbaskar9884 2 ปีที่แล้ว

    Comedy news over

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว

    அட ச்சே சீ 😇

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 ปีที่แล้ว

    கொள்ளையரே வெளியேறு

  • @Subha-ql8yi
    @Subha-ql8yi 2 ปีที่แล้ว

    😠😠😠😠😠

  • @RajKumar-lc4rs
    @RajKumar-lc4rs 2 ปีที่แล้ว

    Worst of time,be careful guys, this is modi game

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂