மிக அருமையான திட்டம்.ஆனால் கொடைகானலில் பொதுமக்கள் தங்குவதற்க்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.தங்கும் விடுதிகள், தண்ணீர்,கழிப்பறைகள்,மருத்துவவசதி இதைவிட அங்கு வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்
@@rgfashions1620 இதனால் போக்குவரத்து இன்னும் நெருக்கடி ஆகும். மலை வாசஸ்தலங்களில் பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை நம் நாட்டில்.
Idea elam ok than .....but antha rope elam nala quality ya irukanum athu than mukkiyam.. road ru podura mari one weekla road udanchi irukum ... Athu mari elam ilama nala quality irukura mari podunga
மற்ற நாடுகளில் இது தரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி அந்த நாட்டு அரசு அமைத்துள்ளது. ஆனால் இந்த நாட்டில் கண்டிப்பாக அப்படி இருக்காது. இதை வைத்து அரசியலில் நல்லா சம்பாதிக்க முடியும் , இதை நம்பி போனால் 30 நிமிடத்தில் கோடைக் கானல் போரமோ இல்லையோ பரலோகத்திற்கு வழி இது தான் மக்களே.
உண்மை. இந்த 500 crores project ல ஒரு 50% ஊழல், commission னனு போயிரும். Balance 250 C வச்சு தான் பண்ணுவாங்க . அப்புறம் எப்படி தரமான rope car பண்ண முடியும் ?! ஏற்கனவே சின்ன மலையான பழனி மலை ரோப் கார் அறுந்து விழுந்து பல பேர் இறந்து போனாங்க. ஆனா இதுல விழுந்து ஒரு வேளை தப்பி பிழைத்தா கூட சிறுத்தை யானை கிட்ட மாட்டி சாக வேண்டியது தான்.
ஊட்டி முதல் மேட்டுப்பாளையம், கோத்தகிரி முதல் மேட்டுப்பாளையம், வால்பாறை முதல் பொள்ளாச்சி கொண்டு வரலாம், விபத்து தவிர்க்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை, குறைந்த செல்ல முடிகிறது... இயற்கையை கண்டு ரசிக்கவும் முடியும்... விலை மட்டும் குறைவாக இருந்தால் போதும்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் கட்டாயம் வரவேண்டும் தற்போது அதிக வாகன நெரிசல் காற்று மாசு போக்குவரத்து இடையிரு மருத்துவம் மனை செல்லமுடியாதா நிலை இது போன்று பல பிரச்சனைகள் உள்ளதால் இது போன்று தொழில்நுட்பப்பங்கள் கட்டாயம் அவசியம் மலைகளை உடைக்காமல் இயற்கைக்கு தீங்கு இல்லாமல் என பல நன்மைகள் உள்ளது ஆகையால் கட்டாயம் பல இடங்களில் அமைகக்கவேண்டும் 🙏🏻
கொடைக்கானல் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் நன்கு முன்னேற்றம் அடையும் சமயத்தில், ""அவசர மருத்துவ வசதிக்கும் வாய்ப்புகள் ""அதிகரிக்குமே !!!! என் இனிய உதகை பேரரசியின், இளைய சகோதிரி------>>> கொடைக்கானலுக்கு அரசியே!!வணக்கங்கள் ; மேலும் வாழ்த்துக்கள்.
கிராமப்புறத்தில் இருந்து பெரிய மருத்துவமனைக்கு செல்வதிற்கு ஒன்றில் இருந்து இரண்டு மணி நேரம் ஆகிறது அதில் பலர் மரணம் அடைவதும் உண்டு ஆகையால் கிராமத்தில் இருக்கும் சிறு சிறு மருதவமனையை பெரிது பண்ணி குடுத்தால் அனைவரும் பயன் பேருவார்கள்
சிறப்பான, நல்ல திட்டம். மற்ற நாடுகளில் இருக்கும் ரோப் கார் டெக்னாலஜியை விட, அடுத்த கட்டதில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம். உயிர் முக்கியம். இதில் அலட்சியம் வேண்டாம். இது திண்டுக்கல் மாவடத்திற்கே பெருமையாச்சே!
அரசின் இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டம் ஆனால் காலதாமதமான திட்டம் இது ஏற்கனவே முடித்திருந்தார்காளானா எவ்வளவோ நன்மைகள் அரசுக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் சரி ஆலோசனை கொடுத்த ஐயாவுக்கு நன்றி
தவறு நம்மீது தான்.காங்கிரஸ்க்கு வாக்களித்தோம் அவனுங்க திருடவே நேரம்சரியாய் இருந்தது.இப்ப மோடி வந்தவுடன் உள் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
இந்த திட்டம் சிறப்பானது ! எனினும். இதை தமிழக. அரசின். கட்டுப்பாட்டில் / பொறுப்பில் விடக்கூடாது ! பயணம் செய்பவர் உயிருக்கு. உத்திரவாதம் இருக் காது ! மத்திய அரசு ஸ்விஸ்சர் லாந்த் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது போன்று தரமான உலகளாவிய கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் பணியை அளிக்க வேண்டும்!
@@pagalavan7472 நோட்டும் அரசு இதை மேல் இடத்திற்கு கொண்டு சென்றது பாஜகா திண்டுக்கல் மாவட்டம் தலைவர் கனகராஜ் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மட்டுமே
Sir, During rainy days , Landslides , water erosion, tree falls , and other setbacks are avoidables , We love nature👌🌻, No accident, no overturns , drivers errors avoid
Nalla thittam tha bro ana kasu athigama vanguvingala athuku pesama bike or car la poittu vanthurulam athum illama rope sudden ah cut airuchuna accident 80% setharam agum really too dangerous.....
இந்த திட்டம் கேட்பதற்கும் பார்பதற்க்கும் அருமையாக தான் இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாதது.. இதனால் எத்தனை மலைகள் காடுகள் அழிய பேகிறதோ தெரியவில்லை ஆனால் இந்த திட்டம் பிதியில் நின்றுவிடும் என்று தெளிவாக தெரிகிறது..
இந்த திட்டத்தின் மூலம் பல நன்மைகள் இருக்கு.ஆனால் மக்கள் வரத்து அதிகரிப்பால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல், காடு மாசடைதல் என்ற சில தீமைகளை இந்த திட்டம் கொண்டுரிக்கிறது.இருந்தாலும் கொடைக்கானல்🌷 வளர்ச்சிக்காக இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு கொடைக்கானல்🌷பையன்😌.......👏 I love Kodaikanal 💚
இயற்கை கைக்குபாதுகாப்புக்கு உறுதிசெய்துகொண்டுதிட்டம்செயல்படுத்திடவேண்டும் அரசியல்கலப்பின்றி அதிலும் குறிப்பாக அரசியல்வாதி கள்ஆலோசனையின்றி வல்லுனர்களின் முடிவைக் கொண்டு மட்டுமே செயல்படுத்தி
எனக்கு ஒரு ஐடியா rope car ஐ விட கொண்டை ஊசி வளைவுகள் லில் road மற்றும் தடுப்பு சுவர்கள் நல்லா strong ஆகவும் உறுதியாகவும் போட்டாலே போதும் மக்கள் safty யாக பயணம் செய்வார்கள்
இந்தத் திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இதனால் கொடைக்கானல் பகுதி மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் மருத்துவ சேவைகள் அந்த மக்களுக்கு உடனடியாக கிடைக்கும்
இப்படியே காடுகளில் வாழும் வாயில்லா ஜீவன்களுக்கு தொல்லை கொடுத்து விட்டு பின்பு அவை நம்மிடத்திற்கு வந்தால் அவற்றை பாடாய் படுத்தி அவற்றின் குடும்பத்தைப் பிரித்து விட்டுவிடுவது தான் நம் பிழைப்பு 😭😭😭
பாதுகாப்பு ரொம்ப முக்கியம் ரோப் தரம் எப்போதும் கவனிக்க பட வேண்டும்
Inimeay news varum
ஹாய்
நல்ல விஷயம் ஆனால், பயணிகள் பயணிக்கும் போது, நிகிழி மற்றும் வேறு குப்பைகளை காட்டில் போடாமல் ஆரம்பத்திலேயே தவிர்த்தல் நாட்டுக்கும் காட்டுக்கும் நல்லது..
சரியானா யோசனை நடந்தால் சரி
ரோப் காரில் குப்பைதொட்டி உபயோகம் அவசியம்
Good sir super
உண்மைதான் நன்மக்கள் கன்டிப்பாக செய்வார்கள்.அதை தடுக்க அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்கவேண்டும்
நாங்கள் 3 மணிநேரம் பயணம் செய்தே போகிறோம்.. உங்கள நம்பி rope carla ஏற மாட்டோம்..
truley because lanjam
இவங்கள நம்புனா பரலோகம் தான்
ரோடு கூட இவங்க போட்டது தான் அதுல போய் சாவுங்க
@@shankarrajagopal3873 😳
Correct 😀
மிக அருமையான திட்டம்.ஆனால் கொடைகானலில் பொதுமக்கள் தங்குவதற்க்கு ஏற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.தங்கும் விடுதிகள், தண்ணீர்,கழிப்பறைகள்,மருத்துவவசதி இதைவிட அங்கு வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்
High qualityல பன்னா நல்லா இருக்கும். இதுலயும் ஊழல் பன்னா மக்கள் அவளோதான்.
இதை அமைக்கும் தனியார் நிறுவனத்திடமே இதை இயக்கும் பொறுப்பையும் ஒப்படைத்து விடுவார்கள்.சிறப்பாக இருக்கும்.
வெளியூர் பழனிகாரர்கள் சார்பாக வாழ்த்துக்கள்....
Udumalpet
டேய்
Ottachathiram💥
🙌
@@freeefureeejdjs1931😅
வேகத்தை விட பாதுகாப்பு முக்கியம் பாதுகாப்பான முறையில் திட்டத்தை செயல்படுத்த மதிய அரசுக்கு வேண்டுகோள் 🙏
ஸ்டிக்கர் மட்டும் திராவிட அரசுகள் ஒட்டி கொள்ளும்.
தரையிலயே போனாலே,தள்ளாடுது , அந்தரத்துல பறந்தா அந்தால போகவேண்டியதுதான்..
😅😂
We should mandate each MP and MLA in the state to travel once a month that they will ensure it is implemented with good quality
hehe They would insure themselves for 50 crores before taking the ride
@@indianmilitary good kash
konjam kastam
@@indianmilitary even though they won't do it.
Haha 🤣
இந்த திட்டம் நம்ம திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் ஒரு பெருமையை சேர்க்கும்....
konja naal thaan aparam palani mavattam
Sry Palani Mavattam😃
RR to d3d de ßc
@@mahendranrasukaruppusamy2907 ethukku bro puthusa arrambikkiringa
yes
அருமை, நல்ல திட்டமட். நாலு போராட்டக்காரர்களுக்கு மூக்கில் வியர்த்திருக்கும் இந்நேரம். மத்திய திட்டம் அல்லவா
நம்ம ஆட்கள் rope கார் ல போயிட்டு பின்னாடியே காரையும் கொண்டு வருவனுக. அப்பதான் கொடைக்கானலில் ஊர் சுற்ற முடியும்.
😂
Yeah.. correct a soninga
@@rgfashions1620 இதனால் போக்குவரத்து இன்னும் நெருக்கடி ஆகும். மலை வாசஸ்தலங்களில் பொது போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை நம் நாட்டில்.
ஹாய்
WOW! சூப்பர் திட்டம். இயற்கை காட்சி அழகையும், வன விலங்குகளையும் காணலாம்.
Idea elam ok than .....but antha rope elam nala quality ya irukanum athu than mukkiyam.. road ru podura mari one weekla road udanchi irukum ... Athu mari elam ilama nala quality irukura mari podunga
😂
Correct
😂😂😂👌👌
Ha ha ha
Correct
மற்ற நாடுகளில் இது தரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் படி அந்த நாட்டு அரசு அமைத்துள்ளது.
ஆனால் இந்த நாட்டில் கண்டிப்பாக அப்படி இருக்காது.
இதை வைத்து அரசியலில் நல்லா சம்பாதிக்க முடியும் , இதை நம்பி போனால் 30 நிமிடத்தில் கோடைக் கானல் போரமோ இல்லையோ பரலோகத்திற்கு வழி இது தான் மக்களே.
உண்மை. இந்த 500 crores project ல ஒரு 50% ஊழல், commission னனு போயிரும். Balance 250 C வச்சு தான் பண்ணுவாங்க . அப்புறம் எப்படி தரமான rope car பண்ண முடியும் ?! ஏற்கனவே சின்ன மலையான பழனி மலை ரோப் கார் அறுந்து விழுந்து பல பேர் இறந்து போனாங்க. ஆனா இதுல விழுந்து ஒரு வேளை தப்பி பிழைத்தா கூட சிறுத்தை யானை கிட்ட மாட்டி சாக வேண்டியது தான்.
ஏன் ஆரம்பிக்கும்போதே, விபத்து என்பது எங்கும் நடக்கிறது, கவிழும் பஸ்களில் தனியார் ஆம்னி பஸ்தான் அதிகம் கவுருகிற்து.
எங்க ஊரு எங்க பெருமை
பழனி - கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் ❤️❤️
வர்றதுக்குள்ள கொண்டாடாதீர்கள் டா எந்த அரசியல் கட்சித் தலைவர் தான் சொன்னதை நிறைவேத்தி இருக்க
Super
@@deepthi.......1558 ஹாய்
Ithula peruma pattukka onnume illa..
Kaasu malai birds animals ku problems varum kadaisiya animals laa yenga pogum.
Konjam konjam alichuduvaanga..
Selam 8 vali saalai maarithaan
@@deepthi.......1558 Correctu👍
ஊட்டி முதல் மேட்டுப்பாளையம்,
கோத்தகிரி முதல் மேட்டுப்பாளையம், வால்பாறை முதல் பொள்ளாச்சி
கொண்டு வரலாம், விபத்து தவிர்க்கப்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை, குறைந்த செல்ல முடிகிறது... இயற்கையை கண்டு ரசிக்கவும் முடியும்... விலை மட்டும் குறைவாக இருந்தால் போதும்
Proud to be palaniyans.....i m also Palani😇...but safe mukkiyam....
கொல்லிமலை to ஏற்காடு சுற்றுலா
இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் 😁😁😁
இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே
Kolli hills 1500m From MSL Most expensive but income no
வாய்ப்பு இல்ல ஏற்காடு to கொல்லி மலை 115 km அதுமட்டுமல்ல நடுவுல நாமக்கல் ,சேலம் போன்ற நகரங்களை தாண்டி போகனும் அதனால rope car kku chance ee illaa
நல்ல திட்டம் காடுகளும் விலங்குகள் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் திட்டம் நிறைவேற்ற வேண்டும்
...நாட்டின் வளர்ச்சி முக்கியம் சுற்றுப்புற சூழலுக்கு எந்த கேடு விளைவிக்காத வரைக்கும் ...😊😊😊
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் கட்டாயம் வரவேண்டும்
தற்போது அதிக வாகன நெரிசல் காற்று மாசு போக்குவரத்து இடையிரு மருத்துவம் மனை செல்லமுடியாதா நிலை இது போன்று பல பிரச்சனைகள் உள்ளதால் இது போன்று தொழில்நுட்பப்பங்கள் கட்டாயம் அவசியம்
மலைகளை உடைக்காமல் இயற்கைக்கு தீங்கு இல்லாமல் என பல நன்மைகள் உள்ளது ஆகையால் கட்டாயம் பல இடங்களில் அமைகக்கவேண்டும் 🙏🏻
கொடைக்கானல் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் நன்கு முன்னேற்றம் அடையும் சமயத்தில், ""அவசர மருத்துவ வசதிக்கும் வாய்ப்புகள் ""அதிகரிக்குமே !!!! என் இனிய உதகை பேரரசியின், இளைய சகோதிரி------>>> கொடைக்கானலுக்கு அரசியே!!வணக்கங்கள் ; மேலும் வாழ்த்துக்கள்.
கிராமப்புறத்தில் இருந்து பெரிய மருத்துவமனைக்கு செல்வதிற்கு ஒன்றில் இருந்து இரண்டு மணி நேரம் ஆகிறது அதில் பலர் மரணம் அடைவதும் உண்டு ஆகையால் கிராமத்தில் இருக்கும் சிறு சிறு மருதவமனையை பெரிது பண்ணி குடுத்தால் அனைவரும் பயன் பேருவார்கள்
அருமை அனைவரும் வரவேற்கும் திட்டம் இது.
இதே போல் பெரியகுளம் கொடைக்கானல் ரோப் கார் திட்டம் வந்தால் தேனி மாவட்ட மக்கள் மிகவும்
வரவேற்கின்றோம்
Ama bro kandipa venum 😘
சாலை வழி வன விலங்குகள் பாதிக்கும்
ரொப்கார் வன பாதுகாப்பு மற்றும் அரசுக்கு வருவாய்
சிறப்பான, நல்ல திட்டம். மற்ற நாடுகளில் இருக்கும் ரோப் கார் டெக்னாலஜியை விட, அடுத்த கட்டதில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம். உயிர் முக்கியம். இதில் அலட்சியம் வேண்டாம். இது திண்டுக்கல் மாவடத்திற்கே பெருமையாச்சே!
ஐயா திண்டுக்கலயே அழிச்சுருவாங்ஞ பரவாயில்லையா
அருமை அருமையான திட்டம் அதேபோல் தேனி டு மூனாருக்கும் புரோக்கர் திட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்
Very good information... Most welcome...
அருமையான பதிவு வாழ்க நலமுடன் வளமுடன் அன்புடன்
அரசின் இந்த திட்டம் மிகவும் அருமையான திட்டம் ஆனால் காலதாமதமான திட்டம் இது ஏற்கனவே முடித்திருந்தார்காளானா எவ்வளவோ நன்மைகள் அரசுக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்
சரி ஆலோசனை கொடுத்த ஐயாவுக்கு நன்றி
தவறு நம்மீது தான்.காங்கிரஸ்க்கு வாக்களித்தோம் அவனுங்க திருடவே நேரம்சரியாய் இருந்தது.இப்ப மோடி வந்தவுடன் உள் கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
ஏமாத்து வேலை புரோ
பழனி அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்வதற்கே 2மணிநேரம் காத்திருந்தோம்🤔
Jolly ah irukum 😍😍but safee ah irukanum👍
எமது சேனல் சார்பாக மக்களுக்கு பயன் தரும் இந்த நல்ல திட்டத்தை விரைவாக தரமாக அமைத்து மக்களை மகிழ்விக்க வேண்டுகிறோம்
நானும் திண்டிக்கல் தான்.... இதை நினைத்து ரொம்ப பெருமை படுகிறேன்....
நல்ல திட்டம் எல்லோரும் வரவேற்போம் 💪💪💪💪
Super plan nadantal nalla irukm
நல்லஅருமையாண திட்டம்மத்தியஅரசுக்கு நண்றி🙋🇮🇳🌹🙏
சீக்கிரம் இத்திட்டத்தை இதை நிறைவேற்றுங்கள் மனைவி குழந்தைகளுடன் செல்ல அருமையான வாய்ப்பாக இருக்கும்
இந்த திட்டம் சிறப்பானது ! எனினும். இதை தமிழக. அரசின்.
கட்டுப்பாட்டில் / பொறுப்பில் விடக்கூடாது ! பயணம் செய்பவர் உயிருக்கு. உத்திரவாதம் இருக் காது ! மத்திய அரசு ஸ்விஸ்சர் லாந்த் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது போன்று தரமான உலகளாவிய கட்டுமான நிறுவனங்களுக்கு இந்த டெண்டர் பணியை அளிக்க வேண்டும்!
சிறப்பு தமிழ்நாடு விட்டுட்டா கயிறு கட்டி அதுல ரோப் கால் விட்டு விடுவார்கள் பரதேசிங்க
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி
தமிழக அரசின் பங்கும் உள்ளது
@@pagalavan7472 நோட்டும் அரசு இதை மேல் இடத்திற்கு கொண்டு சென்றது பாஜகா திண்டுக்கல் மாவட்டம் தலைவர் கனகராஜ் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் மட்டுமே
வாழ்த்துக்கள் 👌👌👌👌
But!!!!!! பாதுகாப்பு முக்கியமானது 🙏
Sir,
During rainy days ,
Landslides , water erosion, tree falls , and other setbacks are avoidables ,
We love nature👌🌻,
No accident, no overturns , drivers errors avoid
சேலத்தில் போடுங்க சார்
குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் முன் காலத்தில் ரோப்கார் இயங்கி வந்தது இப்பொழுது நிறுத்தப்பட்டு விட்டது அதை மீண்டும் தொடங்க முடியும்
வாழ்த்துகள் for thinking
அருமையான திட்டம்👍
நான் நேற்று மதுரை🤧🤒🤕 ஏய்ம்ஸ் ஹாஸ்பிட்டல்ல காய்ச்சலுக்கு ஊசி போட்டேன்
யோவ் பழனி மலை rope கார் மோத ஒழுங்காக போடுங்க
Athu olunga thana iruku...
@@unicorngaming322 வருடதுல பாதி நாள் வேலை செய்யாது பிரதேர்.. பழநி மக்கள் கிட்ட கேளுங்க
நீங்க சொன்னா சரி தான் ப்ரோ
Nalla thittam tha bro ana kasu athigama vanguvingala athuku pesama bike or car la poittu vanthurulam athum illama rope sudden ah cut airuchuna accident 80% setharam agum really too dangerous.....
Super, I m kodaikanal 😍😍😍
கொடை ரோடு ரயில் நிலையம்-கொடைக்கானல் இடையேயும் ரோப் கார் சேவையை தொடங்க வேண்டும்
அருமையான திட்டம்...
இந்த திட்டம் கேட்பதற்கும் பார்பதற்க்கும் அருமையாக தான் இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லாதது.. இதனால் எத்தனை மலைகள் காடுகள் அழிய பேகிறதோ தெரியவில்லை ஆனால் இந்த திட்டம் பிதியில் நின்றுவிடும் என்று தெளிவாக தெரிகிறது..
கண்டிப்பாக
இந்த திட்டத்தின் மூலம் பல நன்மைகள் இருக்கு.ஆனால் மக்கள் வரத்து அதிகரிப்பால் விலங்குகளுக்கு அச்சுறுத்தல், காடு மாசடைதல் என்ற சில தீமைகளை இந்த திட்டம் கொண்டுரிக்கிறது.இருந்தாலும் கொடைக்கானல்🌷 வளர்ச்சிக்காக இந்த திட்டத்தை ஆதரிக்கும் ஒரு கொடைக்கானல்🌷பையன்😌.......👏 I love Kodaikanal 💚
காசு தான் பிரதானம்.
நிச்சயம் இயற்கை அழிவது
நிச்சயம்.
சாலை வழி பயண மாசடைதல விட 70% மாசு குறைவு தான். விலங்கு, இயற்கைக்கும் எந்தவித இடர்பாடு ம் இந்த திட்டத்தின் மூலம் இல்லை... நல்ல திட்டம் வரவேற்போம்
@@suryavamsam9818
வந்தே பாரத் போன்று சிறப்பான சேவை வழங்க வாழ்த்துக்கள் 😂
சிறப்பு 👍 மாநில அரசே செய்திருக்கலாம்..
Nice plan 👍 Need to implement in efficient way
Rope Car nallathutha but Weekend la frds Oda bike la pora feel thakkali heavenly feel uh atha nanga miss panna virumbala
நல்ல திட்டம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நல்ல வேளை இந்த திட்டமாவது சென்னையை தாண்டி வெளிமாவட்டதில் அமைததற்கு நன்றி....
Nice very useful ...
வாழ்த்துக்கள்
பத்ரிநாத் போகும் வழியில் ரோப்கார் பல ஆண்டுகளுக்கு முன் போட்டு நன்கு செயல்படுகிறது. இந்த கொடைக்கானல் - பழனி ரோப்கார் நல்ல பயன் தரும்.
திட்டம் அருமை. கட்டணமும் சாதாரண மக்களுக்கு சாதகமா இருந்தா இன்னும் அருமை
இப்ப நல்லதான போயிட்டு இருக்கு.எதுக்கு இததெல்லாம்.யாரு கேட்டா
ஊழல் இல்லாமல் திட்டம் நிறைவேற்றினால் ரோப் கார் வலிமையாக இருக்கும் சுற்றுலா மேலும் வளரும்....
Good plan 👍🏾 welcome it
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
வணக்கம் டா மாப்பிள்ளை சேலத்தில் இருந்து
Please provide safety precautions on cabin and AMC will maintain properly very good project congratulations 😀
Super 🤗🤗🤗🤗🤗👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌
சூப்பர் தகவல்கள் சார்
நல்ல விசயம்...
It's my dream plan.. Good job.
இயற்கை கைக்குபாதுகாப்புக்கு உறுதிசெய்துகொண்டுதிட்டம்செயல்படுத்திடவேண்டும் அரசியல்கலப்பின்றி அதிலும் குறிப்பாக அரசியல்வாதி கள்ஆலோசனையின்றி வல்லுனர்களின் முடிவைக் கொண்டு மட்டுமே செயல்படுத்தி
எல்லா மலைகளிலும் செயல்படுத்தலாம்.
கிட்ட தட்ட 15 வருடமாக கூறிக்கொண்டு இருக்கும்.
கூறிக்கொண்டே இருக்கும் அருமையான திட்டம் 😊.
இதனால் காடு அதிக அளவில் அழிக்கப்படும். இதை அரசு தடை செய்வது நல்லது.
புதுசு புதுசா சொல்றாங்க ஆனா ஒண்ணுமே வர மாட்டேங்குது
Welcome to develop this right time
Super super arumai nandri 👏🏼
Supper,💐💐💐💐💐💐👌👌👌👌👌👏👏👏👏🙏🙏
Super.... Central govt thank u
மத்திய அரசின் திட்டத்தை வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்
பெரியகுளம் to கொடைக்கானல் வேண்டும்
ஜெய் ஹிந்த் பாரத் மாதாக்கீ ஜெ 🙏🕉️🇮🇳
மேட்டுப்பாளையம் ஊட்டிக்கு இதுபோன்ற ரோப் கார் சேவை தொடங்க வேண்டும்.plz mathiya aarasa
நல்ல திட்டம் தான்
எனக்கு ஒரு ஐடியா rope car ஐ விட கொண்டை ஊசி வளைவுகள் லில் road மற்றும் தடுப்பு சுவர்கள் நல்லா strong ஆகவும் உறுதியாகவும் போட்டாலே போதும் மக்கள் safty யாக பயணம் செய்வார்கள்
இந்தத் திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் இதனால் கொடைக்கானல் பகுதி மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் மருத்துவ சேவைகள் அந்த மக்களுக்கு உடனடியாக கிடைக்கும்
Good explanation Thanthi super
😍😍😍😍🔥🔥🔥🔥🙏🙏🙏🙏plz seekaramaaa konduvaanga
Rope tender senthil Balaji kita kodunga super ah quality ah irukum
ரோப்பை காட்டு அணில் கடித்ததால் பழுதானது என்று சொல்லுவார்.
இப்படியே
காடுகளில் வாழும் வாயில்லா ஜீவன்களுக்கு தொல்லை கொடுத்து விட்டு பின்பு அவை நம்மிடத்திற்கு வந்தால் அவற்றை பாடாய் படுத்தி அவற்றின் குடும்பத்தைப் பிரித்து விட்டுவிடுவது தான் நம் பிழைப்பு 😭😭😭
இதே போல் மேட்டுபாளையம் டு குன்னூர். இதே போல ரோப்கார் அமைக்க தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்.
Periyakulam to kodaikanal rope car thuttam vanthal eco tourism develop aahum... 15 minutes la kodaikanal reach ayudum
நன்றி வாழ்த்துக்கள் திமுக
Sathyamangalam forest la varuma night time la pokkuvarathu illa Coimbatore Mysore use