மாதம் 1000 ரூபாய் வேணும்னா இதெல்லாம் உங்களுக்கு இருக்க கூடாது... 13 நிபந்தனைகள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @Omie2456
    @Omie2456 ปีที่แล้ว +504

    முதல்வரே.. நீங்கள் ஏழை பெண்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், இந்த உரிமை தொகையல்லாம் வழங்கவேண்டாம், இந்த 13 நிபந்தனைகளும் வேண்டாம். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தப்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. மதுக்கடைகளை மூடுவோம் என்று உறுதிகூறினீர்களே!! அதை செய்தால் மட்டும் போதும். செய்வீர்களா?

    • @Ruba-d6l
      @Ruba-d6l ปีที่แล้ว +8

      Unmai

    • @jeenivastin6834
      @jeenivastin6834 ปีที่แล้ว +7

      Yes true

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว +11

      அவன் கொடுத்தது பொய்யான வாக்குறுதி என்று இப்ப தான் தெரியுதா உனக்கு ஹாஹாஹாஹாஹாஹாஹா..

    • @sunlight8937
      @sunlight8937 ปีที่แล้ว +4

      super unmai urakka sonnathatku

    • @sajihai541
      @sajihai541 ปีที่แล้ว +6

      Super

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 ปีที่แล้ว +212

    ஓட்டு மட்டும் அனைத்து பெண்களும் போட வேண்டும் ஆனால் உரிமை தொகைக்கு இத்தனை நிபந்தனை

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว +4

      சும்மாவா ஒட்டு போட்ட காசையை வாங்கிட்டு தானே ஒட்டுபோட்ட போ போய் வேறயிருதால் பாரு.....

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 ปีที่แล้ว

      SUMMAVA OTTU POTIRKAL. RS 500/ UNGAL VOTE I. VITRIRKAL. SUFFER

    • @muthumari6243
      @muthumari6243 ปีที่แล้ว

      oru paisaakooda vaangamathan nangellam ottu pottom, en engalukku varala@@senthils4862

  • @mdsayeedmdsayeed3417
    @mdsayeedmdsayeed3417 ปีที่แล้ว +186

    தயவு செய்து வரும் 2024 தேர்தலில் யாருக்கு இந்த 6 நிபந்தனைகள் உள்ளவர்கள் திமுக வுக்கு ஓட்டு போட வேண்டாம்

    • @gopalsamin4226
      @gopalsamin4226 ปีที่แล้ว

      வேறு விதமாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவேன்.... இதுதான் திராவிடம்

    • @Sk2363-c7m
      @Sk2363-c7m ปีที่แล้ว +6

      ஆமா

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Thayavu seithu DMK vin anaithu nallathittangalukkaga vote alikkavum.

    • @englishliterature8642
      @englishliterature8642 ปีที่แล้ว +4

      Appadi 2024 election result ippave therinjutu oru periya kumbhudu pottu indha Aatchiya illama pannanum.

    • @radhakrishnan139
      @radhakrishnan139 ปีที่แล้ว +1

      😅😅😅

  • @rajeshchandirasekar8753
    @rajeshchandirasekar8753 ปีที่แล้ว +224

    தினமும் மூன்று வேலை உணவு சாப்பிடும் அனைவருக்கும் உரிமை தொகை கிடையாது என்று சொல்ல மறந்து விட்டார்கள் மக்களே.

    • @ramuvino4966
      @ramuvino4966 ปีที่แล้ว +4

      சற்றுப் பொறுங்கள் அடுத்ததாக சிறிய நிபந்தனையோடு இந்த செய்தியும் தமிழக அரசால் நிபந்தனைகள் என்று இதையும் சேர்த்துக் கொள்வார்கள்

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 ปีที่แล้ว +3

      அருமை

    • @ChiraRaja-cw7zf
      @ChiraRaja-cw7zf ปีที่แล้ว +1

      ❤❤❤😂😂😂

    • @goddesstamil4505
      @goddesstamil4505 ปีที่แล้ว +1

      Super bro sariya sonnenga

    • @SSimplesamayal
      @SSimplesamayal ปีที่แล้ว +1

      சரிதானீ

  • @G.VHaritha
    @G.VHaritha ปีที่แล้ว +66

    முதல்வரே, பத்து புடவைக்குமேல் வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் கிடையாதுனு சொல்லிடுங்க பிரட்சனையே கிடையாது.
    யாருக்கும் கொடுக்க தேவையில்ல பாருங்க...

    • @prasanna181188
      @prasanna181188 ปีที่แล้ว +2

      😂😂

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว +2

      முதல்வர் .. இது தெரியாமல் போய்விட்டது. பேப்பரில் எழுதி கொடுத்தவன் சரியாக எழுதிக் கொடுக்கவில்லையே என்ன செய்வது

    • @tamiltamilan9168
      @tamiltamilan9168 ปีที่แล้ว

      Ha ha ... Neenga poi ealuthi kodunga

  • @aruljothiaravinth.k6972
    @aruljothiaravinth.k6972 ปีที่แล้ว +150

    தேவையில்லாத திட்டம் முதலில் மின்சார விலை கேஸ் சிலிண்டர் விலையும் குறைங்க

    • @yuvanpranav8535
      @yuvanpranav8535 ปีที่แล้ว +1

      Message to Modi, petrol, gas control central government

    • @yuvanpranav8535
      @yuvanpranav8535 ปีที่แล้ว +1

      All government employees salary, pension are totally waste first stop

    • @joelmadhanraj8538
      @joelmadhanraj8538 ปีที่แล้ว

      @@yuvanpranav8535 So you not aware of VAT on fuel leveraged by state govt? Not everything is controlled by centre on fuel.

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 ปีที่แล้ว +1

      @@joelmadhanraj8538
      State or Central Govt., who ever it is . End of the day , common people are the sufferers
      Instead of freebees, Free us from
      GST, price rise.

    • @joelmadhanraj8538
      @joelmadhanraj8538 ปีที่แล้ว

      @@jagadishkumar4989 Agree. But nothing will happen. Common always takes the burden of this country.

  • @Tharikbala-u9w
    @Tharikbala-u9w ปีที่แล้ว +230

    இதையெல்லாம் சொல்லி நீங்கள் ஓட்டு கேட்கவே இல்லையே முதல்வரே💯

  • @praneshkumar8001
    @praneshkumar8001 ปีที่แล้ว +220

    பெரிய ஏமாற்றம் இதன் பலன் அடுத்த சட்டமன்ற தேர்த்தலில் எதிர்பார்க்கலாம்

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว

      ஏன் நாடாளுமன்ற தேர்தலுக்கு நீ ஒட்டு போடமாட்டாயா .....காசை வாங்கிகிட்டு ஒட்டு போடும் முட்டாள் கூட்டத்திற்கு செருப்படியை கொடுத்துயிருக்கான் தத்திபய. ஸ்டாலின் ...

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 ปีที่แล้ว +2

      IN 2024 PARLIMENT ELECTION ITSELF

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 ปีที่แล้ว

      நாம கட்டி😂😂😂

  • @maki_handsome
    @maki_handsome ปีที่แล้ว +167

    உங்க 1000 ருபாயே வேண்டாம் சாமி.அடுத்த தடவ ஓட்டு கேட்டு எங்ககிட்டதா வரனும். அப்ப இதேமாதிரி நாங்களும் 13 நிபந்தனைகள் போடுவோம்😡😡மக்களே இப்போதாவது திருந்துங்கள் இல்லையென்றால் 🤪🤪😡😡

    • @asaithambi7052
      @asaithambi7052 ปีที่แล้ว +3

      இவனுங்க திருந்தவே மாட்டா

    • @ramanisrinivasan9353
      @ramanisrinivasan9353 ปีที่แล้ว +1

      PANATHAI KATTINAL PALKAI KATTI VANGI KOLLUM KUMBAL ULLA VARAI ONRUM SEYAMUDIYATHU

    • @ammulakshmi8725
      @ammulakshmi8725 ปีที่แล้ว +1

      Yes

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Magan sethalum paravayillai marumagal thali arukkanumnu nenaikkum ketta varthaikkatchiyaip purakkaniyungal!

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு போதாது இன்னும் அதிகமாக கொடுத்தால் மட்டுமே ஓட்டு போடுவோம் என்று மக்கள் முடிவு எடுப்பார்கள்... திருந்த மாட்டார்கள் மக்கள் நண்பரே

  • @cyberkinghari8634
    @cyberkinghari8634 ปีที่แล้ว +54

    எங்கடா யாருக்குமே கொடுக்காம நாங்களே😮 கோடி கோடியா அமுக்கி திங்கபோரோம் என்று சொல்லுங்கடா உங்களுக்கு ஓட்டு போட்டதற்க்கு தேவைதான்

  • @ramumunu6413
    @ramumunu6413 ปีที่แล้ว +27

    விளங்காத திராவிட மாடல் போலவே, விளங்காத திட்டம் இதை வேற இந்தியா முழுவதும் கொண்டு போக போறாங்கலாம் விளங்கிடும்.

  • @balajik4428
    @balajik4428 ปีที่แล้ว +81

    1000 ரூபாய் வரும் ஆனால் மக்களுக்கு வராது!

  • @VinothKumar-mf9ny
    @VinothKumar-mf9ny ปีที่แล้ว +178

    உங்களை போல் ஒரு கேவளமான ஆட்சி யாராலும் தர முடியாது பொம்மை முதலமைச்சரே

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +5

      Neethan thaguthiyana aalu!
      Fittest person❗

    • @ezhumalaim7551
      @ezhumalaim7551 ปีที่แล้ว +1

      ​i

    • @VinothKumar-mf9ny
      @VinothKumar-mf9ny ปีที่แล้ว

      @@sivavelayutham7278 Yow Mudhala Ivangalukku Sombu Thukkuratha Nippatungaiya

    • @nkumar4257
      @nkumar4257 ปีที่แล้ว

      டேய் சங்கி அடிமை டுபாக்கூர் இதெல்லாம் நீங்க சொல்லலாமா அதற்கு உனக்கு தகுதி இருக்காடா வென்று 😂😂😂😂

  • @newtitan3976
    @newtitan3976 ปีที่แล้ว +18

    கஷ்டமா இருக்கு 1000 கொடுத்தா எல்லாருக்கும் கொடுத்து இருக்கலாம்.இல்லை என்றால் கொடுக்காம இருந்து இருக்கலாம்.
    தங்கள் வாக்குறுதியை சரியாக நிறைவேற்ற வில்லை

  • @dtgtamilgaming606
    @dtgtamilgaming606 ปีที่แล้ว +44

    இதை எல்லாம் சொல்லி விட்ட பிறகு தான் ஓட்டு கேட்க
    வேண்டியது தானே பொம்மை முதல்வரே அல்லது டூபாக்கூரே 😢😢

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว +2

      நிஜம் சொல்லியிருந்தால் யாரும் ஓட்டுப் போட்டு இருக்க மாட்டார்கள் மக்கள் ஓட்டு போட்ட பிறகு இப்போது .111

  • @prabunarayanan5813
    @prabunarayanan5813 ปีที่แล้ว +56

    இதுக்கு நேரடியாவே மகளிர் உரிமை தொகை கிடையாது என்று சொல்லி இருக்கலாம்.. இது கழகத்திற்கு துக்க நாளாக அமைய போகிறது...

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi ปีที่แล้ว +127

    ஓட்டு கேட்கும் பொழுது இந்த விதிமுறைகளை கூறவில்லையே 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦 1000 rs சத்தியமாக வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் விழித்துக் கொண்டார்கள் உங்கள் ஆட்சி திறத்தைக் கண்டு 🤦🤦🤦🤦🤦🤦

    • @dhivyadhivi3551
      @dhivyadhivi3551 ปีที่แล้ว +2

      Correct ah soninga..epo tan onu onna solranga

    • @gopalsamin4226
      @gopalsamin4226 ปีที่แล้ว +2

      நல்லா ஏமாந்தீர்களா??? வேண்டும் வேண்டும் நல்லா வேண்டும்.... இன்னும் வாக்குறுதிகள் நிறையவே இருக்கிறது.... அடுத்த எலக்ஷன்ல பாருங்கள்....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Indhakkettavarthaik katchikkarangalin ulnokkaththaip purinthu kondu DMKvin nalla pala thittangalukkaga vote alikkalam!

    • @ireland_tamizhachi
      @ireland_tamizhachi ปีที่แล้ว +1

      நான் ஓட்டுரிமை பெற்றதிலிருந்து DMK ஓட்டு போட்டது இல்லை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      @@ireland_tamizhachi
      DMK nnale yennannu theriyathu.therinjaththane vote!
      Namakkutherinjathellam MGR,Jayalalithathane!

  • @Deva-q2e
    @Deva-q2e ปีที่แล้ว +37

    ஆகா இது நீங்கள் உங்களுக்கு வைத்துக் கொள்ளும் மிகப் பெரிய ஆப்பு

  • @m.sankarkumar2702
    @m.sankarkumar2702 ปีที่แล้ว +133

    இந்த 13 கொள்கைகள ஏன் தேர்தல் அறிக்கை அப்ப சொல்லல .சொன்னா ஒருத்தனும் ஓட்டு போட மாட்டான் .

  • @elavarasang2057
    @elavarasang2057 ปีที่แล้ว +18

    விலைவாசி உயர்த்தி 1000 கொடுப்பதற்கு கொடுக்காமலே இருக்கலாம்

  • @rajendranrajendran4
    @rajendranrajendran4 ปีที่แล้ว +30

    ₹1000/=கொடுக்கப்டும் என்று கூறி ஓட்டு வாங்கி யாச்சி, பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு தடுக்கப்பட்டு விலைகளை குறைப்போம், சிலிண்டர் விலை குறைப்போம் எல்லாமே குறைத்து முடிந்தது, உதவித்தொகை வேண்டாம்,நீங்களே பேனாவின் கும், புத்தகத்திற்கும் செலவு செய்து சந்தோஷமாக இருங்கள் நன்றி வணக்கம் 😢

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      மிக அருமையான பதிவு அறிவாற்றலுடன் பதிவு வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்கள் பதிவு வளம் பெறட்டும்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      யாரையோ எங்கேயும் எதிலேயும் அடிப்பது போல் இருக்கிறது உங்கள் பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👍👍👍

  • @silambumech4094
    @silambumech4094 ปีที่แล้ว +99

    இன்னும் ஒரு நிபந்தனையை சொல்ல மறந்து விட்டீர்கள்
    பெண்களாக இருந்தால் கிடையாது என்று.

  • @silambumech4094
    @silambumech4094 ปีที่แล้ว +72

    இதற்கு யாருக்கும் தரமுடியாது என்று சொல்லி விடுங்கள்.

  • @prabakaran9642
    @prabakaran9642 ปีที่แล้ว +59

    முதியோர் உதவித் தொகை வாங்குபவர்கள் பணக்காரர்களா ?🤬

    • @mohammedaasshai5282
      @mohammedaasshai5282 ปีที่แล้ว

      Evarkalukum koduka

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Naan pensioner,yenakku thara maruppathu nyayame!
      +iva think pannanum!

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi ปีที่แล้ว

      @@sivavelayutham7278 நீங்கள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என்றால் சரி, கிராமங்களில் உள்ள கஷ்டபடும் முதியோர்களுக்கு...

  • @appollocruze
    @appollocruze ปีที่แล้ว +36

    தமிழகத்தில் 10இல் 9 பெண்களுக்கு இந்த திட்டத்தில் இடம் கிடையாது.😇👍

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว

      சாவட்டும் அந்த நாய்கள் என்னா ஆட்டம்போட்டாளுங்க...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Pachaippoi!

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      ​​@@sivavelayutham7278?😂😅 மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகபடுத்துபவர்களில் ஏழைகள் இருந்தால்,,,,?கடனுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கி அதில்தொழில் நடத்தும் அன்றாடக் ஏழை கூலிக்காரனுக்கு,,ஏக்கர் கணக்கில் வங்கியில் நிலத்தை அடகு வைத்து கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளர்களின் நிலை,,,,அதெல்லாம் இந்த மாதிரி ஏழைகளுக்கு கிடைக்குமா,,,ஏழைகளை தகுதி பார்த்து தேர்ந்தெடுக்கும் தகுதி கேவலமாக உள்ளது

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +20

    என்ன இருக்க கூடாதூ . வெட்கம், மானம், கௌரவம்.

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam ปีที่แล้ว +12

    வேண்டாம் போயா... அனைவரும் வழங்க மனம் இருக்க வாய்ப்பில்லை.

  • @ramyae9301
    @ramyae9301 ปีที่แล้ว +13

    நாங்களும் உங்களுக்கு ஓட்டு போடும் போது நிபந்தனை போட்டிருக்கனும்...

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว +1

      நிபந்தனை போடுவது யார் நண்பா.... மக்களா நண்பா நிபந்தனை போடுவது இந்த ஜென்மத்தில் அது நடக்காது

  • @lionlionno1.181
    @lionlionno1.181 ปีที่แล้ว +24

    விடியல் ஆட்சி கவிழ போகிறது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Nee naasamaippovai!

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      கவிழ்ந்தால் மீண்டும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள் நண்பரே

  • @rajkumarrk770
    @rajkumarrk770 ปีที่แล้ว +29

    ஒரு வரியில் யாருக்கும் இல்லை என்று சொல்லி இருக்கலாமே தலைவா...????

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx ปีที่แล้ว +8

    ஆயிரம் வெச்சு
    ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியாது
    இதுக்கு போயி
    அது இருக்கக் கூடாது இது இருக்கக் கூடாது
    அப்ப இந்த 1000ah
    ஆயிரம் விண்ணப்ப என்ன எல்லாம் இருக்கணும்

  • @devaganamasban
    @devaganamasban ปีที่แล้ว +39

    இப்படிப்பட்ட மகளிரை தேடி கண்டுபிடித்து கொடுக்க 2 வருடம் ஆகும்?

  • @deivendrank3634
    @deivendrank3634 ปีที่แล้ว +8

    யாருக்குமே வேண்டாம்😂😂😂💙

  • @thenmozlithenmozli9327
    @thenmozlithenmozli9327 ปีที่แล้ว +8

    கொடுக்கிறது ஆயிரம் ரூபா இதெல்லாம் ஆயிரம் கோரிக்கை 🙄🙄🙄

  • @chandrakala.j8314
    @chandrakala.j8314 ปีที่แล้ว +14

    விற்கிற விலைவாசியில ஆயிரம் ரூபாய் என்ன பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் பத்தாது.

  • @Kpall1975
    @Kpall1975 ปีที่แล้ว +3

    இந்தியா முழுவதும் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் மக்களவை / மாநிலங்களவை உறுப்பினராகவும் போட்டியிட குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது, இந்திய தேர்தல் ஆணையம் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட வேண்டும்......

  • @pp.sivakumar9344
    @pp.sivakumar9344 ปีที่แล้ว +43

    ஏமாற்றுவதையும் திருடுவதையும் நங்கு அறிந்த ஆட்சியாளர்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Nee thirudan yematrukkaran idhai arasu ariyim.
      Un ulnokkam naan ariven!

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      உண்மை உண்மை உண்மை மாற்றுக்கருத்து இல்லை சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @funpanrombro5919
    @funpanrombro5919 ปีที่แล้ว +11

    கொடுக்க முடில னா ஒப்பனா சொல்லிட்டு போப்பா, எதுக்கு இந்த வீராப்பு ட்ராமா 😂, அதாவது கீழ விழுந்தும் மீசை ல மண் ஒட்டலனு சொல்லுற மாதிரி இருக்கு 😂

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +7

    ஒட்டு போடும் போது மட்டும் அனைவருக்கும் 1000 கொடுக்கப் படும் என்று சொல்லிட்டு இப்போ இத்தனை நிபந்தனைகள் எதற்கு??????

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      முதல்வர் பேசுகிரென் மக்களே செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என்று சொன்னவன் நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு தள்ளுவேன் என்று வாக்குறுதி கொடுத்தேன் ஆனால் நான் செய்யவில்லை அது போல் தான்... என்ன மக்களே

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 ปีที่แล้ว +45

    இதை எலலாம் எலக்சன் முன்னாடி சொல்லி வோட் கேட்டு இருக்கணும்,ஒரு வருடம், 5மாதம் ஆட்சி நடத்திய பின் கூறுவது நியாயம் இல்லை 🤔🤬

    • @senthils4862
      @senthils4862 ปีที่แล้ว

      அதாண்டா திருட்டுதிமுக ....

    • @revathijii3683
      @revathijii3683 ปีที่แล้ว +3

      இதையெல்லாம் சொன்னால் எப்படி வோட்டு போடுவீர்கள்

    • @7dthaniksharj258
      @7dthaniksharj258 ปีที่แล้ว +1

      Yes

  • @thevarasu.rr.thevarasu9733
    @thevarasu.rr.thevarasu9733 ปีที่แล้ว +1

    இதெல்லாம் சொல்லி ஓட்டு வாங்கினா எல்லாருக்கும் சொன்னீங்க நானும் திமுக காரன் தான் எனக்கே மனசு வெறுத்துப் போச்சு நீங்க சொன்னது ஒன்னும் செய்யறது ஒன்னு

  • @samuvelofficial8768
    @samuvelofficial8768 ปีที่แล้ว +6

    அடுத்த முறை விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் 👃

  • @prabhakaran.dc888
    @prabhakaran.dc888 ปีที่แล้ว +9

    ஊராட்சியில் வசிப்பவர்கள் ஒரு தலைவரிடம் கையெழுத்து வாங்க வேண்டுமாம் அதாவது திமுக தலைவரிடம் 🤣 அவன் ஆயிரம் ரூபாய்க்கு 500 ரூபாய் கமிஷன் கேக்க போறான் 😂😂😂

  • @baskard6180
    @baskard6180 ปีที่แล้ว +6

    மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார்
    தன் மக்கள் நலம் ஒனறை மட்டும் மனதில் கொள்ளுவார்
    வோட்டு போட் மக்கள் 😅😅😅

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Padi nadiththavarthan 1983IL TASMAC thodangi sarayam voda vsiththavar.

  • @rameshv2637
    @rameshv2637 ปีที่แล้ว +6

    ஐயா யார்க்கும் ஆயிரம் கொடுக்க வேண்டாம் ஐயா உங்களுக்கு ஓட்டு போட்டதற்கு

  • @visakan7418
    @visakan7418 ปีที่แล้ว +2

    ஸ்டாலின் வராரு விடியல் தரபோரானு திரும்ப திரும்ப இந்த பாடலை தொலைகாட்சில் போட்டவனுக்கும் கிடையாது.

  • @yasararfath1342
    @yasararfath1342 ปีที่แล้ว +8

    தேர்தலுக்கு முன் தேர்தலுக்குப்பின் என மாற்றப்படும் வாக்குறுதி 😂😂😂😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Nee criminal!

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      ​@@sivavelayutham7278😅😅😅 எதிர்த்து கேள்வி கேட்டால் இதை சங்கிகள் தான் பின்பற்றுவார்கள்,இப்போ நீங்களுமா,,,?

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว

      முதல்வர் பேசுகிறேன் தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் அப்படித் தான் நான் பேசுவேன் உங்களால் என்ன செய்ய முடியும்

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye ปีที่แล้ว +1

    முதல்வரின் குடும்ப தலைவிக்கு விபூதி திட்டம் 🔥🔥🔥🔥🔥

  • @raghuramanv6196
    @raghuramanv6196 ปีที่แล้ว +19

    அட முதல்வரே நாங்கள் உங்களை கேட்டோமா

  • @தாமஸ்-ன9ழ
    @தாமஸ்-ன9ழ ปีที่แล้ว

    முதல்வர் அவர்களே..!
    மனைவியை இழந்த பிள்ளைகள் கூட இல்லாத ஏழை தொழிலாளிக்கும் உரிமைத் தொகை கிடைக்க தயவாக வழிவகை செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @devendiranc5208
    @devendiranc5208 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நடுதர மக்களோடு இடம் பெயர செய்யும் முயற்சி என்று தான் இதை எடுத்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.

  • @bhavesasi4568
    @bhavesasi4568 ปีที่แล้ว +5

    Election time la endha detail solli irundha romba nalla irunthu irukum

  • @pandiyanr8522
    @pandiyanr8522 ปีที่แล้ว +14

    அப்படியானால் இவர்கள் நிபந்தனைகள் சொல்லிவிட்டு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.. 🤧

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 ปีที่แล้ว +3

    ஆக மொத்தம் யாருக்கும் இந்த தொகை கிடையாது.. அதான , ரைட் விடு,.ஓட்டு கேக்கும் போது இவளவாவு ரூல்ஸ் போடல???

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Moolai irukka?

    • @bakiyaasha4294
      @bakiyaasha4294 ปีที่แล้ว +1

      @@sivavelayutham7278 உனக்கு இல்லையா?? Sorry நான் விக்கிறது இல்ல,.

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      ​@@sivavelayutham7278😅😅😅😅 மூளை இருந்தால் அதை வாங்கி சுடலை டோப்பாக்கு கீழே மாட்டபோறீயா,,,

  • @thahaseenj8227
    @thahaseenj8227 ปีที่แล้ว

    இந்த சட்டம் நீங்க cm ஆகுறதற்க்கு முன்னாள் இந்த சட்டம் போட்டிருக்கணூம்..... இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று இப்போது நீங்கள் சொல்வது நாங்கள் கேட்டுதான் ஆகனூம்....

  • @sumithraponsankar1405
    @sumithraponsankar1405 ปีที่แล้ว +4

    முதலாவது தமிழ்நாட்டில் முற்றிலுமாக மது பான கடையை போதை பொருட்களை தமிழ்நாட்டில் அகற்றுங்கள்

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 ปีที่แล้ว +3

    வெட்கம், மானம், சூடு, சொரணை பற்றி சொல்லராங்களா😢

  • @LogamurthyLogu
    @LogamurthyLogu ปีที่แล้ว +4

    நிபந்தனை இன்றி வாக்களித்த
    மக்கள் வாக்கு வங்கி பாதிக்கும்

  • @ssivayt8885
    @ssivayt8885 ปีที่แล้ว +1

    அருமையான சிந்தனை மு க ஸ்டாலின் வல்கா

  • @trehannoamsky435
    @trehannoamsky435 ปีที่แล้ว +9

    இயற்கையாக முடி இருக்க வேண்டும்...... செயற்கை அறிவுத்திறன் மூலம் சிகை அலங்காரம் இருக்க கூடாது

  • @YasinRasina-gw9gj
    @YasinRasina-gw9gj ปีที่แล้ว +1

    மக்களே விழிப்புடன் இருங்கள் 2024 சூரியனை ஒளிக்க விட்ராதிங்கே

  • @paranjothir4340
    @paranjothir4340 ปีที่แล้ว +4

    Very correct yardstick for eligibility
    That will be for really poor women
    Those have got other benefit’s should not be given.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Very good:
      Impartial comment!
      Ulnokkam illatha comment!
      Naam thamizhar yevvalavu kettavanunga yenbathai anaivarum purinthu kollungal.

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว

    அருமை. 2024 நாற்பதும் நாமமே திட்டம்.

  • @murugesang1912
    @murugesang1912 ปีที่แล้ว +48

    எல்லா மக்களும் தான் Vote போட்டு DMK வெற்றிபெற வைத்தார்கள்...
    ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் Vote போடவில்லை

  • @lachu555
    @lachu555 ปีที่แล้ว +1

    அருமயான கட்டுப்பாடு. வாழ்க தமிழ்நாடு வளர்க இந்தியா.

  • @dharshanhema8087
    @dharshanhema8087 ปีที่แล้ว +11

    இது சரியான தீர்வு💪😄👌

    • @moisonpragash4223
      @moisonpragash4223 ปีที่แล้ว

      ​@@tommyshelby6161 Next 20 years ku DMK dha. Poi kadhariye sethudu un kudumbathayum koptiko😂😂😂😂

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว

      @@moisonpragash4223 2024 kulla dmk dismiss agum stalin mala case confirm varum metro case papoo poi enna sollu vanu pakkalam... innum solla pna nana DMK dhan vote pota next time confirm dmk vote illa

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      ​@@JP-zs5klNee andhappuzhugan thumbi!

    • @JP-zs5kl
      @JP-zs5kl ปีที่แล้ว

      @@sivavelayutham7278 apoo apoi avana thooiki vachitu iru .. edhula vara tasmac la 90 ml vara kondu vara porana endha padu

  • @SathishKumar-ct2fm
    @SathishKumar-ct2fm ปีที่แล้ว

    எத்தனையோ ஏழைகள் அரசு வேலை இருந்தும்கணவரின் ஆதரவற்று வாழுகிறோம். அதில் சிலர் குழந்தைகள் இல்லாமலும் வாழுகிறோம். உற்றார் உறவினர் இல்லாமல் வாழ்கிறோம். எங்களை போன்றோரை விசாரித்து முடிவு செய்யுங்கள்.

  • @jchitrajayaramanchitra229
    @jchitrajayaramanchitra229 ปีที่แล้ว +6

    எங்களுக்கு காசே வேண்டாம், இவ்வளவு நிபந்தனைகள் இருக்கு ஆனா யார் யார் என்னென்ன வச்சிருக்காங்க என்று உங்களுக்கு தெரியாதா? கவர்மெண்ட் தெரியாதா?

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 ปีที่แล้ว +1

    அண்ணன் மு க ஸ்டாலின் வாழ்க மு க ஸ்டாலின் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @s.veeramaniveeramani3449
    @s.veeramaniveeramani3449 ปีที่แล้ว +5

    அதுக்கு அந்த ஆயிரம் தராமல் இருக்கலாம் பத்தாயிரம் கொடுத்து ஒரு கார் வாங்கடா ஆயிரம் கிடையாதா

  • @manor-hh1sp
    @manor-hh1sp ปีที่แล้ว +1

    தனிமனிதன் உணரவேண்டியது யாருக்கெல்லாம் ஓட்டு கிடையாது .
    1. லஞ்சம்
    2.ஊழல்
    3.கொள்ளை
    4.கற்பழிப்பு
    5.கார்பரேட் ஜால்ரா
    6.மது விற்பனை
    7.கொலை
    8.கட்டபஞ்சாயத்து
    9.விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடி
    10.விவசாய நிலங்களை சுரண்டி சாலை அமைத்தல் மற்றும் விமான நிலையங்கள் அமைத்தல்
    11.மணல் மற்றும் மலைமணல் விற்றல்
    12.கொள்ளை அடித்தவர்களை மீட்டல்
    13. மின்சாரம் துண்டித்தல்..
    14.சட்டத்திற்கு மாறாக தவறுகளை செய்துவிட்டு அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க வைத்தல்.....இவர்களுக்கெல்லாம் தனிமனிதன் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.....

  • @selvaraja9128
    @selvaraja9128 ปีที่แล้ว +1

    பொது துறையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களுக்கு உண்டா!

  • @MankkamMank
    @MankkamMank ปีที่แล้ว +1

    Super🎉

  • @GovindRaj-le9mh
    @GovindRaj-le9mh ปีที่แล้ว +6

    மக்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்

  • @balasubramaniyanramasamygo30
    @balasubramaniyanramasamygo30 ปีที่แล้ว

    ஐயாம் மாற்றுத்திறனாளியாக ஆண்களாக இருந்தாலும் அறிவிக்க வேண்டும் சத்தியம் சேனல் அவர்களே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு மாற்றுத்திறனாளி ஆண்களாக இருந்தாலும் ஒரு நபர் இருந்தாலும் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +26

    🌴🌴இதைஓட்டுவாங்கும்போதுசொல்லிஇருக்கவேண்டும்

  • @albertraj4821
    @albertraj4821 ปีที่แล้ว +1

    இதை ஏன் தேர்தலின் போது போது சொல்லவே இல்லை
    வரக்கூடிய cm தேர்தலில் கண்டிப்பாக
    சீமான் தான் CM ம வருவார்..... நான் இவளோ நாளா DMK மட்டும் தான் ஓட்டு போட்டேன் இப்ப ஏன் dmk ஓட்டு போட்டேன் கவலை படுறேன்....,

  • @msk7169
    @msk7169 ปีที่แล้ว +3

    1000 ரூபாய் உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் இருக்கக் கூடாது...
    வெக்கம், மானம், ரோசம்........😁😁😁😁😁🤔🤔🤔🤔🤦🤦🤦🤦🤔🤔🤔🤔😁😁😁😁😁🤪🤪🤪🤪

  • @kirubamary477
    @kirubamary477 ปีที่แล้ว +1

    Appo yarukume kidaiyathu👍sema twist pa...sprrrrrr

  • @WildPetanimals
    @WildPetanimals ปีที่แล้ว +6

    Appo nenga temple vasal , bus stand , road la iruka picha karangaluku direct ha kodukalam sir 1000 rupees😂

  • @Hey_dear-z4w
    @Hey_dear-z4w ปีที่แล้ว +1

    நீங்கள் மக்களுக்கு இலவசமாக எதுவும் கொடுக்க வேண்டாம். மக்களுக்கு உழைக்க தெரியும் நீங்கள் இலவசம் இலவசம் என்று விலைவாசிகளை ஏற்றுறீர்கள். நீங்கள் இலவசமாக எதுவும் கொடுக்காமல் இருந்தால் அதுவே மக்களுக்கு போதுமானது முடிந்தால்..

  • @kannankrishnan1254
    @kannankrishnan1254 ปีที่แล้ว +74

    மக்கள் mind voice: வரும் ஆனால் வராது.😢😂😅

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 ปีที่แล้ว +2

    Engalukku 1000 vendam gas vilaiya kammi pannuga and current bills. Kammi pannuga pothum.

  • @MUTHUKUMAR-cd4ly
    @MUTHUKUMAR-cd4ly ปีที่แล้ว +6

    தெரு குழாயில் குடிதண்ணீர் வந்து ஒரு வாரங்கள் ஆகிவிட்டது அந்த குடிதண்ணீரை வரை செய்யுங்கள் திராவிட மாடல் அரசே

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha ปีที่แล้ว

      Theru kulai la thanni varalana corporation office po

  • @ramyaj6835
    @ramyaj6835 ปีที่แล้ว

    இதெல்லாம் எங்களுக்கு எப்பவோ தெரியும் முதல்வரே, அடுத்து நீங்க எங்க கிட்ட தான் ஓட்டு வாங்க வரணும் முதல்வரே அது நியாபகம் இருக்கட்டும்

  • @sabarishwarans9715
    @sabarishwarans9715 ปีที่แล้ว +4

    Good selection I accepted 🎉

  • @santhaprabhusanthaprabhu3343
    @santhaprabhusanthaprabhu3343 ปีที่แล้ว +1

    Excellent conditions, this conditions applicable to rich people only, good job sir. Don't mind meaningless opinion. Go ahead with this conditions.

  • @vmurucanmurucan3861
    @vmurucanmurucan3861 ปีที่แล้ว +11

    அனைவருக்கும்.வீடுகள் வழங்கும் திட்டம் எப்போது.வழங்படும்.

  • @purushothman7985
    @purushothman7985 ปีที่แล้ว +2

    அப்படி பட்ட ₹1000 எங்களுக்கு வேண்டாம் போ....

  • @jenifer2160
    @jenifer2160 ปีที่แล้ว +21

    இந்த விதிமுறைகள் எல்லாம் ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே ஏன் சொல்லமாட்டேங்குறீங்க ஆட்சிக்கு வந்தாச்சு அப்புறம் என்ன அட போங்கய்யா இப்போக்கூட தேவைப்படுறவங்களுக்கு குடுக்க போறதில்ல இன்னும் உங்களையெல்லாம் நம்புறோம் 🤦‍♀️

  • @Advocateagencyipc-wt3zr
    @Advocateagencyipc-wt3zr ปีที่แล้ว +1

    அதுக்கு யாருக்கும் இல்லை என்று சொல்லிவிட்டு போய் விடலாம்

  • @vickyvignesh5053
    @vickyvignesh5053 ปีที่แล้ว +14

    இதுக்கு யார்க்கும் இல்லனு சொல்லிட்டு போய் இருக்குற வேலைய பாருங்க

    • @sujarita6024
      @sujarita6024 ปีที่แล้ว

      Pennai pirandadhu ivallo kevalambola cha cha for this we can work and get this 1000 rs makkale yards vanga vendam

  • @msatheeswaran6273
    @msatheeswaran6273 ปีที่แล้ว

    மாதம் மாதம் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்வதை பார்க்கிலும் தனிநபருக்கு வீடு இல்லாதவர்களுக்கும் நிலம் இல்லாதவர்களுக்கும் ஒரு வீட்டையும் நிலத்தையும் அவர்களுக்கு ஒரு உற்பத்தி செய்து கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையும் மென்மேலும் வளரும் என்பதை என் தனிப்பட்ட கருத்தாக தெரிவிக்கிறேன் ஆனால் 7000 கோடி ஆயிரம் ரூபாய் ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் அது செலவாகிவிடும் ஒன்றுமில்லாமல் தான் அது போகிறது வாழ்வாதாரம் என்பது வீடு இல்லாதவர்களுக்கும் இல்ல நிலம் இல்லாதவர்களுக்கும் இதை உற்பத்தி செய்து கொடுக்கும் எந்த அரசாங்கம் வருகிறது அதுவே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளம் என்பதே பொருள்

  • @appollocruze
    @appollocruze ปีที่แล้ว +6

    இந்த திட்டம் மட்டும் தான் ஏழைகளுக்கான திட்டம்
    மற்ற திட்டங்கள் எல்லாம் பணகரணும் அனுபவிக்கும் திட்டங்கள் தான்.

  • @ramadossmuthu9824
    @ramadossmuthu9824 ปีที่แล้ว

    2024 பாராளுமன்ற தேர்தல் வருகிறது மக்கள் பார்கிறார்கள்

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 ปีที่แล้ว +3

    Senthil Balaji wife மேகலாவுக்கு இந்த உதவி கிடைக்குமா ? செந்தி பாலாஜி தம்பி மாமியாவுக்கு உண்டா?

  • @lmax349
    @lmax349 ปีที่แล้ว +2

    பிச்சை எடுக்க வேண்டும்

  • @AG098
    @AG098 ปีที่แล้ว +5

    இந்த Condition வர்ர election ல ஓட்டு வாங்குறது கஷ்டம் ஆகிடும் ஆதலால் ஒரே கண்டிஷன் தான் 50 வயதுக்கு மேல் உதவித்தொகை பெறாத பெண்களுக்கு உண்டு னு சொல்லிடுங்க எந்த பகையும் வராது😂

  • @selvashiva007
    @selvashiva007 ปีที่แล้ว +1

    Pechakaree tha da apply panna moodeyum

  • @AG098
    @AG098 ปีที่แล้ว +12

    அப்பாடா நமக்கு உண்டு😂