உங்கள் ஆதார் தகவல்களை எங்கே தரலாம், எங்கே தரக்கூடாது?
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- உங்கள் ஆதார் தகவல்களை எங்கே தரலாம், எங்கே தரக்கூடாது?
#Aadhaar #UIDAI #AadhaarCard #MaskedAadhaar #CentralGovt
Uploaded On 29/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV TH-cam PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார் .
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@@tnpsc-exam-focus enna ooooaaooo ?
அது சரி. இந்த விஷத்தை இப்பதான் சொல்லுவாங்களா. எதை யாரிடம் எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இந்த அட்டை புழக்கத்தில் விடுவதற்கு முன்பாக சொல்லி இருக்க வேண்டும். எல்லாரும் கொடுத்தாச்சு, அது இந்நேரம் போக வேண்டிய இடத்திற்கு போய் இருக்கும். நீங்கள் சொல்வது போல் இது முன்பே சொல்லி இருக்கலாம். அனால் அது மக்களிடத்தில் போய் சேர வில்லையே
நமது ஆதார் எண் எங்கெங்கு பயன்பாட்டில் உள்ளது என மக்கள் அறிய ஒரு தொழி்நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்..
🙏
Already there but that not showing properly
ந்ச்நநந்ந்ந்ந்ந்நநப்ப்நப்நநநந்
@@vigneshkumar5305 share that details
ஏற்கெனவே அந்த முறை இருக்கிறது.
மிக மிக ஆரம்பத்திலேயே இந்த எச்சரிக்கையை தந்து எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதற்கு மிக மிக நன்றி.
😜
நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் எண் தேவை என்று சொன்னார்கள்.இப்போ மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. ????
இது போன்ற தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் பாக்கிஸ்தான் நாட்டுக்கு துணைபோகின்றவர்கள்.நாட்டையும் மக்களையும் நாசமாக்கி வருபவர்கள்.அவர்களின் ஓட்டை நம்பி வாழும் அரசியல் கைகூலிகளின் ஆதரவு அதிகம் இருப்பதால் பல நூதன மோசடிகள் நடைபெறுகின்றன.இதை தடுக்கவே ஒருவகையான முயற்சியே இது வாங்கும்.
மிக அருமையான தெளிவான உச்சரிப்பு.......👏
அரசுதான் யார்யார் ஆதார் கேட்கக் கூடாதோ அந்த அமைப்புகளுக்கு ஆணை பிறப் பிக்கவேண்டும். அம்மாதிரி நிறுவனங்கள் பொது மக்கள் பார்வையில் படும் படி ஆதார் கேட்க மாட்டோம் என்று பதாகைகள் வைக்கவேண்டும். ஆதார் கேட்கும் இடங்களிலும் இவர்களின் அதிகார ஆதாரத்தை மக்கள் பார்வைக்கு தொங்க வைக வேண்டும்.
11
எனையா!காலம் கடந்து மக்களை
குழுப்புகிறீர்கள்
டேய் யப்பா பரவாயில்லடா இந்த ஆதார் கார்டு வந்தவுடனே இந்த விசயத்தை இவ்வுளவு சீக்கிரமா மக்களுக்கு சொல்லிட்டிங்கடா ரொம்ப நன்றிடா யப்பா🤦🤦
🤣🤣
இந்த ஆதார என்னைக்கு கண்டுபிடித்தார்களோ .அன்று முதல் இன்றுவரை குழப்பம்.குற்றங்கள்.தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.😡😡😡😠😠
Xe🏨
V is
04:42
குழப்பம் ஏற்படுத்தி குற்றம் செய்வது தான் அவர்கள் எண்ணம்... இனி misuse பண்ண என்ன இருக்கு?
Ungal ki
ஒருவரின் தகவல்களை அவர் அனுமதி இல்லாமல் அடுத்தவர் பயன்படுத்தினால் 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை 10 லட்சம் அபராதம் என்று நீதிபதிகள் அறிவிக்கலாமே
உண்மை தான்.அரசாங்கமே எல்லா சேவைகளையும் வழங்கி வேண்டும்.ஆதார் கேட்பவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற கடிதம் தர வேண்டும்.அதன் பிறகு தரலாம்.ஏற்கனவே கொடுத்த இடத்தில் ஒவ்வொரு முறையும் தர வேண்டுமா என்று தெரிவிக்க வேண்டும்.ஆதார் வாங்குபவர்கள் கையெழுத்து போட்டு வாங்கி கொள்ள வேண்டும்.ஒப்புகை கடிதம் தர வேண்டும்.
அரசாங்கமே மக்கள் சேவைகளை வழங்க வேண்டும்.தனியாரிடம் போகக்கூடாது.
நல்லா சொல்லி உள்ளீர்கள்
நன்றி..
எப்படா சொல்றீங்க ? எல்லாம் முடிந்ததற்கு பிறகா?
இதை முதன் முதலில் ஆதார் கார்டை
கொண்டு வரும்போதே சொல்லியிருக்க வேண்டும்.
விளங்கும் டா .
நிறைய இடத்தில் கொடுத்தாச்சி, இப்பபோய் இதை சொன்னா என்ன செய்யறது.
எந்த இடங்களில் எல்லாம் யார்யாரல்லாம்ஆதார் கேட்கக்கூடாது என்று அரசு அரிவிக்கலாமல்லவா எல்லா இடத்திலும் கொடுத்த பிறகு என்ன செய்வது.
ஆதார கொண்டு வந்து மனிதனின் நிம்மதி போய் விட்டது
.
FACT
அண்ணாமலையிடம் முறையிடுங்கள்
எங்க குடுக்கல சொல்லும். ஏற்கனவே சுண்டல் விநியோகம் மாதிரி எல்லா இடங்களிலும் கொடுத்தாச்சு. இனிமே ராமாயி வயசுக்கு வந்தால் என்ன....
The way you've expressed your opinion, though serious, is hilarious.
உயிருக்கே கேரண்டி இல்ல இதுல ஆதர வச்சி ஒண்ணும் செய்ய போவதில்லை
இன்று 19.08.2024 சுகாதார துறை என்று சொல்லி கொண்டு கணக்கு எடுக்க வந்தேன் வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் அடுத்து கேள்வி ஆதார் எண் மற்றும் போன் நம்பர் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அவர்களுக்கு ஆதார் எண் பெற அரசாங்கம் உத்தரவு வழங்கி உள்ளதா
சொல்ல வேண்டிய விஷயங்கள் முழுமையாக சொல்லாவில்லை
இது போன்ற அரைகுறை விடியோ பதிவு உங்கள் தந்தி சேனலில் ஒளிபரப்பாதீர்கள்
நன்றி நன்றி நன்றி சைவா.சந்திரசேகரன் விவசாயிகள்
எத்தனை வாட்டி சொன்னாலும் இந்த மக்கள் கேட்க போறது இல்ல ஒரு 2000 ரூபாய் பணம் தருகிறேன் ஆதாரத்தை கொண்டு வந்து குடுன்னா எல்லாம் கொண்டு வந்து கொடுப்பாங்க நீங்க சொல்றது வேஸ்ட் தான்
காக்கைக்கு கக்கூஸ் கட்டிய கலக கண்மணிகளுக்கு காக்கைகள் நல சங்கம் கக்கூஸ் வாழ்த்துக்கள்
ஐயா இந்த செய்தி இன்னும்10வருடம் கழித்து
செல்லுங்க அறிது அறிது
இது போன்ற அயிரம் செய்தி
உள்ளது எல்லாம் கொடுத்து
முடிந்த பிறகு பொறுமை
யாக செல்லுங்க
மிக அதிக விரைவில்
கூறியதற்க்கு நன்றி
இத பார்த்த பின் குழப்பம் அதிகரிக்கிறது.
ஆதார் கார்டும் பேன் கார்டும் இனைக்க சென்னார்கள் இனைத்தபின் அந்த கார்டு சில இடங்களில் அந்த கார்டை எடுத்துக் கெள்வதில்லை பழைய கார்டு தேவை எங்கிறாற்கள் இது என்ன என்று செல்வது
எல்லா இடங்களிலும் ஆதார் எண்ணை கேட்பது நிறுத்த வேண்டும்.முக்கியமான வங்கியில் ஆதார் எண்ணை கேட்க கூடாது.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.இறந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும்.அந்த பெயர்கள் அதே பட்டியலில் நீக்கம் செய்தவர்கள் பெயர்கள் என்று வர வேண்டும்.
எங்களுனடயாஆதார்பிறப்புவருடம்தவராகவுள்ளதுமாற்றமுடியுமாசார்ர
@ஸஸல்லா மாற்றலாம்.அஞ்சல் அலுவலகம் இ சேவை மையம் இடங்களில் மாற்றலாம்.வட்டார வளர்ச்சி அலுவலர் BDO office அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளது.ஆதார் சேவை என்று இருக்கும்.சரியான ஆதாரங்கள் இரண்டு நகல்கள் தரவும்
@ஸஸல்லா சரியான வருடம் உரிய ஆதாரங்களுடன் இரண்டு நகல்கள் தரவும்
@ஸஸல்லா படிப்பு சான்றிதழ் உள்ளபடி இருக்க வேண்டும்.கம்யூட்டர் சென்டரில் செய்வார்கள்.தலைமை அஞ்சலகம் Head post office தனியாக உள்ளார்கள் அவர்கள் சொல்லும் நேரத்தில் போக வேண்டும்சரி செய்து தருவார்கள்.அதன் பிறகு வங்கி கணக்கு எங்கெல்லாம் கொடுத்தீர்களோ அங்கெல்லாம் புதிய உத்தரவு நகல் தர வேண்டும்.
எல்லா கார்டிலும் ஆதார் எண்ணை இணைங்க என்று சொன்னீங்க ஆதாரோடு வாழ பழகிட்டோம் இப்போது ஏண்டா இப்படி பண்றீங்க
ஆதார வெளிநாட்டிலிருந்துகொண்டே பாக்கிறானுக என்று படிச்சவங்களே பேசிக்கிறாங்க
ஏற்கனவே மொபைல் சிமமிற்காக வாங்கிமுடிச்சுட்டானுக
உலக மக்களின் ஆதார் தகவல்
உலகசூப்பர் சிஸ்ட்டத்தில் பதிவாய் பல வருடம் ஆகிவிட்டது
ஒன் வோல்டு
ஒன் கவுர்மேட் சிஸ்டம் தான் உலகம்
தெளிவான விளக்கம் நன்றி
அய்யா, திருப்பதி,திருமலை சுவாமி தரிசிக்க செல்ல ஆதார் கேட்டால் என்ன செய்வது?.
இப்போது கூட எல்லா இடங்களிலும் ஏன் கேட்கிறார்கள்.உள்ளுர் விஷயங்களுக்கு உள்ளுர் ஆதாரங்கள் ரேஷன் கார்டு வாக்காளர் பட்டியல் பெயர் காட்டலாம்.
இந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுவிட்டார்கள்.
Where all we can take Xerox? Xerox centres also misusing it
Thanks.
ஆதார் முக்கிய தகவல் நன்றி சைவா. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்
ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் என்ன பண்ணுவார்கள்
QR கோட் ஸ்கேன் செய்தாலே எல்லா தகவலும் கிடைச்சிடும்..... லூசு மாதிரி சட்டம் போட்டுக்கிட்டு......
SUPER
Correct
இப்ப சங்கீதா வயசுக்கு வந்தா என்ன?வரலைன்னா என்ன? 🤦🏻♂️🤦🏻♂️🙏🏼
அக்கௌன்ட் நம்பரை எல்லா டீடைலும் கொடுத்துடுவாங்க மக்கள் நீங்க சொல்றது வேஸ்ட் தான் நீங்க எதுக்கு வாயை கிழிய கத்திக்கிட்டு சொல்லிட்டு இருக்கீங்க
இந்த மிடியாக்கள் எல்லாம் ஒரு பொழுது போக்கிற்கு தான் உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில்லை
10 வருசமா கோமா ல யா இருந்தாங்க???😠😠😠
ஆதார் எண் எதற்காக எடுக்கப்பட்டது.எதற்காக தர வேண்டும்.இந்தியன் என்பதற்கு அடையாளம்.உள்ளுர் ஆதாரங்கள் தான் முதலில் கவனிக்க வேண்டும்.இதுபோல் எல்லா இடங்களிலும் கொடுத்து தான் அதிகமாக தவறுகள் நடக்கின்றன.
ஆதார் கார்டுகளை அரசாங்கப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மாற்றிவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் . இவர்கள் எதற்காக பிறரை பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் . அங்கே நடக்கும் உள்குத்து என்ன ?
Aadhaaram illaiyamma aarudhal solla
Naan Avathaaram illaiyamma thathuvam solla.--- Song
போடா லூசு
அடேய்..... விளக்கம் சொல்றேன்னு..... password id எல்லாத்தையும் சொல்லிட்டியே ராஜா.......
ஆதரா தனியார் உற்பத்தி மூலம் ரகசியம் காக்கப்படாது
நம் ஆதார் டீடெயில்ஸ் அதானி அம்பானி இன்னும் நிறைய வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வித்தாச்சு. இனி என்ன இருக்கு. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் நல்ல பிஜேபி வேஷம்
Nice video
யோவ் ,இப்போ தான் சொல்றிங்க? முன்னமே சொன்னோம் என்று பொய் சொல்லாதீங்க.
என்னுடைய ஆதார்வழக்குசம்மந்தமானது நான்யாருக்கும்ஆதார்கொடுக்கலாமா, நீதிமன்றம்அனுமதிபெரவேண்டுமா
ஏண்டா மக்களை இப்படியெல்லாம் போட்டு படுத்துறய்ய...!!!!
சைனாக் காரன்கிட்ட எதா இருந்தாலும் சொல்லுங்க.....
Ennoda aadaarla sim card vangi vera engayo use pandranga.ennoda phone ottuketkiratha enaku doubt.
யாருக்கெல்லாம் தரக்கூடாது என்று விவரங்களை சொல்லவும்
ஆதார் கார்டுக்கும் மாஸ்க்கா?
பல தனியார் நிறுவனங்கள் வியாபார நிறுவனங்கள் போன் செய்து பிரைஸ் மற்றும் அந்த பொருளை வாங்குங்கள் இந்த பொருட்கள் வாங்க வேண்டும் என கால் செய்கிறார்கள் அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது ஆன்லைன் பித்தலாட்டம் செய்கிறான்
ஒன்றிய அரசு எது சொன்னாலும் செய்யுனுமா மக்கள் உஷார். /
திருப்பதிதேவஸ்
தானத்தில் கேட்டால்
Why this is communcating too late.poor adminstration.
265 நிறுவனம் என்ன Pls explain
Appo masked aadhar la QR code irukke. Atha vachi fraud panravanga ec details eduppangale...
Most of the people's aadhar data already in private hands...it's too late..no use
Last week JIO asked and got my aadhar by biometric scan for sim card . tell whether its legal
The entire team of UIDAI and govt of India must be taken to court and sued for this. What were they doing so long by not telling this to people ?? Hon.Court must intervene and ask more explanation from UIDAI .
Can you get justice there?
வெளிநாட்டவர்கள் போல அட்வான்ஸ் ஆக இந்தியைவிலுள்ள முட்டாள்கள் செய்யமாட்டானுக.
ஆதாரினால் மக்களுக்கு பல நஷ்டங்கள் வந்தபின்தான் மற்ற நடவடிக்கை எடுப்பார்கள்
எல்லா துறைகளும் புரோக்கர்கள் வைத்து வசூல் உண்டு... அந்த அளவில் அரசு பதிவுகளில் புரோக்கர்கள் பயன்படுத்தி நம்பி மட்டுமே மக்கள் விண்ணப்பம் மற்றும் பெற வேண்டும் என்ற செயல்முறை அரசாக உள்ளது... அங்கு எந்த வகைகளில் ஆதார் கொடுக்க முடியும்...? நேரடியாக மக்கள் விண்ணப்பம் மற்றும் பெரும் துறைகள் எது...? எங்கு உள்ளது...
அனைத்து இடங்களிலும் aadhar கேட்கிறார்கள்.. தற்ப்பொழுது கெடுக்காதீர்கள் என்று சொன்னால் என செய்வதுண்டு.
Private School la kekkuranga.......kudukkalainna pillaikalai class la kavanikkka mattranga........ethellam yethukku
எதுக்கு கேட்கரிங்க கேட்ட,சொல்லர காரணம் பொருத்தமாக இல்லை !
Sir mobile sayalila varum kadan amipugal adhaar vanguranga kadan kudukalana kuda first adhar pan bank passbook details vanguranga athula akkers yeruntha nama eanna panna mudeyum
Eallam vada nattu karangala erukuranga
தனியார் மகளிர் குழூ லட்சம் இருக்காங்க முதல்ல இதை தாண்டா கேட்குறங்க..போங்கடா நீங்களும் உங்க சட்டமும்
குழப்பம் தீர்ந்த பாடில்லை. இப்போது நாங்கள் மாஸ்க் ஆதார் வைத்து அதை காட்டினாள் அவர்கள் முழு ஆதாரையும் காட்டு என்பார்களே?
ஒரு ஆதாரைவைத்து என்னென்ன தில்லுமுள்ளு நடக்கும்?
No it is lie. Almost 5 years completed after processing Aadhar in india. Now only govt is saying. What depart done so far.
எல்லா இடங்களிலும் கொடுத்தாச்சு, ரொம்ப லேட்டா சொல்றீங்க.
உதய் தனியாரா அரசா அவனை நம்பலாமா அவன் தனியார்
When did Aadhar came after so many years gnanodhayam varudha y they gv tension to public....only public affected not VIPs....super digital india
Idha media sollave illaye. Ippathan solreenga
6:45
Masked adhaar yaaru kuduppa
Thirudan thirudi konde than irrukkiran Appavi makkalai than avathi paduranga enakku 75 vayasu enakku intha mobile ketkum kelvikku pathil solla theriyavillai yes or no
Deny or allow if any service isn't they should stop mostly seems trap
அடேய் ஆல் ரெடி குடுத்து ஓடிட்டு இருக்குடா
Thirudarkalai pidithaal kooda aadhar card ketka arampithuvittom ......
Itha naala mathya arasu pudungittu irunthucha
Ippothu enna solli enna browjanam?
BACK up and update now Aadhar matching big problem pensioner facing and many more problem Now electricity bill aadhar innaipu
We don't want to anything. Smugglers and robbery ist easy get thro like pegasus.type digital. People's are not pool. Don't make pool.
*🙄மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் இருக்கும்😇*
Not used growing agriculture
எப்படி மிஸ் யூஸ் பண்ணமுடியும் OTP இல்லாம,...
HACKING
@@balam9057 ஹாக் பண்ற அளவுக்கா நம்ம மத்திய அரசாங்கம் இருக்கு...
படிக்காதவனுக்கு recycle bin ah எப்படியா delete பண்ணுவான்
QRcode is enough to get info.
Why can't goverment workers do wrong with the Aadhar if so I are the cause
265 நிறுவனங்கள் எவை எவை?
AMBANI ADHANI TATA
ஹோட்டல் தியேட்டர் லாட்ஜ் இதுபோன்ற இடங்களில் பிராடு செய்யப்போரா இது தவறான கருத்து
Already, all are peoples gave all area this papper.eppo vanthu loosu mathri sollitu irkeenga...
Stop ✋ don't U have any new informations,... why U wasting our time with same grandfather's time informations???
But e service not give system
Jalra nernga enn dppave idhai therindhu velippaduthi irukkalame. jalra adikkave neram sariya irundhadho.
எல்லா இடத்திலேயும் கொடுத்தாச்சு. புது இடம் ஏதுமில்லை. இத சொல்ல கோட் சூட் போட்டு ஒரு ஆளு !!