Kotti Theerthu Vidu Thozhi |Dr. Shalini|குழந்தை வளர்ப்பு குறித்து டாக்டர் ஷாலினி விளக்கமளிக்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Kotti Theerthu Vidu Thozhi | Parenting
    Kotti Theerthu Vidu Thozhi is a Tamil show which analyses the psychological problems women face in day-to-day life. Dr. Shalini, a psychologist and practising psychoanalyst, talks to women about the problems they face and gives a solution to each of them, in this call-in show. As a viewer, you get to experience the nuances of modern psychoanalysis. The unconscious, transference, counter-transference and interpretations, just to name a few. Thematically, the programming is focused on women and women-related issues.
    கொட்டி த்தீர்த்துவிடு தோழி | குழந்தை வளர்ப்பு
    பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பணியிடத்தில் சந்திக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள், வீட்டைக்கவனிக்காமல் வேலையில்புரளும் கணவன் ஏற்படுத்தும் அவமானம், சரியாகப்படிக்காத பிள்ளைகளால் ஏற்படும் தலைகுனிவு இப்படி அடுக்கடுக்காய் சந்திக்கும் பிரச்சனைகளால் மனச்சோர்வு, தாழ்வுமனப்பான்மை இவைகளுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள். வெளியே சொல்லவும் முடியாமல் பகிர்ந்துக்கொள்ளவும் வழியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மனதில் உள்ளபாரங்களை இறக்கிவைக்கும் நிகழ்ச்சிதான் இந்த கொட்டித் தீர்த்துவிடு தோழி. சந்தேகங்களுக்கு மனநலமருத்துவர் டாக்டர். ஷாலினி பதிலளிக்கிறார்.

ความคิดเห็น • 15

  • @Sugibs
    @Sugibs 5 ปีที่แล้ว +11

    If u were given such talks like this, when my parents brought me up, that’d be greater.

  • @annaichitra1638
    @annaichitra1638 5 ปีที่แล้ว +11

    இந்த வீடியோவில் 18:08 லிருந்து முடிவு வரை கேளுங்கள். வாழ்வில் நிறைய விஷயங்களுக்கு, தெளிவும், தீர்வும் கிடைக்கும்.

  • @ArunKumar.N-r7r
    @ArunKumar.N-r7r 26 วันที่ผ่านมา

    Dr.Shalini Mam It's wonderful and excellent Programme. I greet Dr.Shalini Mam

  • @Thamiliworld
    @Thamiliworld ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...

  • @eswaribala444
    @eswaribala444 5 ปีที่แล้ว +1

    Thanks for makkal tv Dr mam mobile number send pañnuga plz

  • @dharshiniv2699
    @dharshiniv2699 5 ปีที่แล้ว +2

    I like makkal tv

  • @madhuvisha318
    @madhuvisha318 5 ปีที่แล้ว

    Hi good morning mam, en ponnu 3rd STD padikkiral mam. Intha year section change panni irukkanga mam. First nalla iruntha mam. Intha 1 week ah school ku pogarathukku payama irukkuthunu alara. New situation new friends settakala mam. Veettla irukkum pothu nalla irukka homework pannra. School ku pogarathukku payama irukkuthunu alara mam. Enna seirathunu theriyala mam.
    Please solution sollunga mam.

  • @loganayaki7122
    @loganayaki7122 3 หลายเดือนก่อน

    Arumai❤

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 5 ปีที่แล้ว

    Very nice presentation well explained y Dr thank u so much for sharing