🔴பந்தல் போட்டு திமுக கூட்டிய கூட்டத்தை தன் பக்கம் திருப்பிய சீமானின் தங்கை | Ntk Vs DMk Vs PMK 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • 🔴பந்தல் போட்டு திமுக கூட்டிய கூட்டத்தை தன் பக்கம் திருப்பிய சீமானின் தங்கை | Ntk Vs DMk Vs PMK 🔥
    #seeman #dmk #ntk #seemannaamtamilarkatchi #seemanlatestnews #vikravandielection

ความคิดเห็น • 193

  • @saminathan6237
    @saminathan6237 3 หลายเดือนก่อน +133

    இந்த அடிமை கூட்டத்தை வைத்து கொண்டு நாம் கரை சேருவது சிரமம்..

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 หลายเดือนก่อน +11

      சேருவது

    • @kanagaS-gt8wz
      @kanagaS-gt8wz 3 หลายเดือนก่อน

      😊​@@nagarajanv5955

    • @rx100z
      @rx100z 3 หลายเดือนก่อน +12

      வேறு என்ன செய்ய இதுக குழியில் போகிற வரை வருங்கால சந்ததிகள் வாழ்க்கை நம்மை போல ஒரு மன அழுத்தம் கொண்ட வாழ்க்கை தான் வாழணும்

    • @hemanathan3034
      @hemanathan3034 3 หลายเดือนก่อน +4

      தமிழர்கள் அவர்களின் அறிவு ஆற்றல் அழிந்துவிட்டது காரணம்
      நாயகர் காலா ஆட்சி

  • @rajajig7649
    @rajajig7649 3 หลายเดือนก่อน +69

    தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை அதன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

    • @paradesiaralan
      @paradesiaralan 3 หลายเดือนก่อน +1

      1:14 anga thaan irukku "FLYING SQUAD"

  • @ashokmaligai9266
    @ashokmaligai9266 3 หลายเดือนก่อน +43

    அன்பு தங்கையின் வாக்கு சேகரிப்பு அருமை.......

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 3 หลายเดือนก่อน +50

    தங்கை அபிநயா வின் பே ச்சு அருமை.பேசப் பேச சலசலப்பு அடங்கி விட்டது.கறைப்பார் கரை த்தால் கல்லும் கரை யும்.சாதித்து விட்டாய் தங்கையே.வெற்றி உறுதி.நாம் தமிழர்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 หลายเดือนก่อน +3

      கரைப்பார்

  • @tvnitwingnaamtamizar
    @tvnitwingnaamtamizar 3 หลายเดือนก่อน +34

    தேர்தல் ஆணையம் மயிரை புடுங்குது

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 3 หลายเดือนก่อน +34

    பந்தலில் இருக்கும் தாய்மார்கள் இவ்வளவு விளக்கமாக சொல்லியும் பரிதல் இல்லாமல் பனம் கொடுப்பவரிடம் ஓட்டு போட்டீர்கள் என்றால்.வீட்டுகாரனோட நீங்களும் சாராயத்தகுடிச்சி சாகபோரீங்க.....

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 3 หลายเดือนก่อน +1

      Be a winner by the grace of God and God bless you all 👍🏿

  • @VetriBell
    @VetriBell 3 หลายเดือนก่อน +36

    பட்டியில் அடைபட்டாலும் பந்தலில் அடைபட்டாலும் தன் சந்ததி அழிந்தாலும் இன்று கிடைக்கும் 200 ரூபாய் பெரிதென்று நினைக்கும் இந்த பெரிசுகளுக்காக மீண்டும் கொரோனா வந்தால் எல்லாம் சரியாகிவிடும்

    • @ragouragou1498
      @ragouragou1498 3 หลายเดือนก่อน +4

      தம்பி நன்றாய்ச் சொன்னாயடா. திருந்தாத ஜென்மங்கள்.

    • @baladeel9652
      @baladeel9652 3 หลายเดือนก่อน +5

      என்ன சொன்னாலும் இந்த தரித்திரங்கள் உருப்படாதுதூதூ..

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 3 หลายเดือนก่อน

      இந்த கிழடு கட்டைகளெல்லாம் கொரனாஅள்ளிக்கொண்டு போனால் தி மு க எண்ணிக்கை ஓரளவு
      குறைய வாய்ப்புள்ளது

    • @AnandRaj-x7k
      @AnandRaj-x7k 3 หลายเดือนก่อน

      Super Anna intha makal thiruntha konjam kastamtha

    • @AnandRaj-x7k
      @AnandRaj-x7k 3 หลายเดือนก่อน

      200 rp kodupanga avunga purusan 200₹puddingi tasmakla kuduthuruva

  • @saminathan6237
    @saminathan6237 3 หลายเดือนก่อน +92

    இப்படி ஒரு அரசியல் புரட்சியை இது வரை நான் கண்டது இல்லை

    • @sankarvijaya140
      @sankarvijaya140 3 หลายเดือนก่อน +7

      💯 உண்மை ❤

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 3 หลายเดือนก่อน

      Aaana idhellaam indha media kaatttaadhu... edha thiruppunaalum Vijay ookkathogai kudukkuradha dha fulla kaattuvaanunga

    • @sivabalan9320
      @sivabalan9320 3 หลายเดือนก่อน +1

      😮ஓஓஓஓஓஓ இது எந்தப்படம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +2

      Russiya poratchi. Thoththuthu!

    • @sankarvijaya140
      @sankarvijaya140 3 หลายเดือนก่อน +2

      @@sivavelayutham7278 ஆமாண்டா.இது அதுக்கும் மேல.உனக்கெங்க அதெல்லாம் தெரியப்போகுது.

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 3 หลายเดือนก่อน +27

    மற்ற கட்சி காரங்க வந்து ஓட்டு கேட்ட கூடாது வீட்ல என்று அனைவரையும் வரவழைத்து ஒரு கூடாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் தேர்தல் ஆணையம் என்றால் புடுங்கிட்டு இருக்கா இதை ஜனநாயகம் இல்லை

    • @paradesiaralan
      @paradesiaralan 3 หลายเดือนก่อน

      1:14 anga thaan irukku "ELECTION FLYING SQUAD"

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 3 หลายเดือนก่อน +62

    தமிழ் புலி அபிநயாவுக்கு அண்ணன் இசைமதிவாநன்னுக்கும் என் வாழ்த்துக்கள்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 หลายเดือนก่อน +4

      மதிவாணனுக்கும்

  • @vijayr1912
    @vijayr1912 3 หลายเดือนก่อน +33

    என்னுடைய அக்காவை விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் எத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்த போதும் விழித்துக் கொள்ளுங்கள் மைக் 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ 🎙️ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் நாம் தமிழர் இப்படிக்கு தமிழன்டா

    • @sivabalan9320
      @sivabalan9320 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @gideonraj1473
    @gideonraj1473 3 หลายเดือนก่อน +76

    தி மு க ஜணநாயகதிதிற்கு விரோதமாக கூட்டம் கூட்டி பணம் கொடுக்கிறான்.என் அன்பு மகள் பிரசாரம் துனிச்சல். வாழ்த்துகள்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 3 หลายเดือนก่อน +3

      ஜனநாயகத்திற்கும்,துணிச்சல்.

  • @Kuwait90smani
    @Kuwait90smani 3 หลายเดือนก่อน +16

    இந்த மக்களை திருத்தவே முடியாது

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 3 หลายเดือนก่อน +13

    அவன் பொருளை எடுத்து அவனையே செய்யனும்

  • @Suresh-r7c
    @Suresh-r7c 3 หลายเดือนก่อน +26

    நம்ம மக்களின் அறியாமையை அகற்ற இன உணர்வை ஏற்ப்படுத்தும் நாம் தமிழர் சகோதரர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 3 หลายเดือนก่อน +5

      அறியாமை எல்லாம் இல்லை சுயநலம். எல்லோருக்கும் அறிவு இருக்கிறது. கேடுகெட்ட சுயநலம் கண்ணை மறைக்கிறது.

  • @sathyasrisathya1360
    @sathyasrisathya1360 3 หลายเดือนก่อน +11

    நல்ல வேட்பாளரை தவற விடாதீர்......ஒரு முறையாவது ஜெயிக்க வையுங்கள்........

  • @moorthiagora6412
    @moorthiagora6412 3 หลายเดือนก่อน +27

    நல்ல பரப்புரை.

  • @manosaravanan1798
    @manosaravanan1798 3 หลายเดือนก่อน +1

    விடாமுயற்சி என்பதன் பொருள் நாம் தமிழர் ❤

  • @santharamts4593
    @santharamts4593 3 หลายเดือนก่อน +21

    இங்க நம்ம எவ்வளவு நாயா பேயா கத்தினாலும் இவங்க கேக்க மாட்டாங்க காசுக்கு அடிமையான கூட்டம்

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 3 หลายเดือนก่อน +21

    அபிநயாவின்குரல் இன்று செவிக்குள் புகுந்தது. நாளை இதயம் தொடும்போது பணம் பேசாது; இனமே பேசும்.

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 3 หลายเดือนก่อน +10

    வேட்பாளருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு திராவிட மாடல் 😢😢😢😢

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 3 หลายเดือนก่อน +18

    ❤சிறப்பு❤

  • @sureshponnayan3350
    @sureshponnayan3350 3 หลายเดือนก่อน +4

    Super

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 หลายเดือนก่อน +1

    Be a winner by the grace of God

  • @sankarvijaya140
    @sankarvijaya140 3 หลายเดือนก่อน +15

    தங்கை அபிநயாவை வெற்றி பெறச் செய்யுங்கள் விக்கிரவாண்டி மக்களே

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 3 หลายเดือนก่อน +6

    வெட்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இருக்கிற மக்கள் சிந்திக்கும் ஆயிரம் ரூபா காசுக்கும் சரக்குகளும் சாப்பாட்டுக்கும் அதே மக்கள் ஒருபொழுதும் திருந்தாது

  • @AadhithVelan
    @AadhithVelan 3 หลายเดือนก่อน

    நிறைய திமுக MLA-கள் சாகும், மக்களுக்கு நிறைய இடைத்தேர்தல் வந்து வளம் பெருகி வாழனும்.....
    #வாழ்த்துகள்
    #திருமங்கலம் இடைத்தேர்தல்
    #ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
    #விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
    #கொளத்தூர் இடைத்தேர்தல்
    🎉

  • @MuthuKumar-cs1cn
    @MuthuKumar-cs1cn 3 หลายเดือนก่อน +7

    வாழ்த்துகள்டா தங்கச்சி உன் உழைப்பு நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்❤

  • @RameshResi
    @RameshResi 3 หลายเดือนก่อน +11

    Great Abi sister🎉

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 3 หลายเดือนก่อน +9

    Super sister 💪💪💪🎙️🎙️🔥

  • @Ricky-dv4hx
    @Ricky-dv4hx 3 หลายเดือนก่อน +6

    தமிழினத்தின் மகளே வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் சகோதரி நாம் தமிழர்

  • @ManishDharan-pl8pn
    @ManishDharan-pl8pn 3 หลายเดือนก่อน +5

    Super speach sister 🎉🎉🎉🎉🎉

  • @ataikankumar256
    @ataikankumar256 3 หลายเดือนก่อน +8

    Ntk

  • @ponniahkiritharan3368
    @ponniahkiritharan3368 3 หลายเดือนก่อน +7

    Super super

  • @stalins4113
    @stalins4113 3 หลายเดือนก่อน +6

    Abinaya Sister Valthukkal arumaiyana pathivu 🌹🙏

  • @rubasraja3616
    @rubasraja3616 3 หลายเดือนก่อน +3

    மக்கள் விளித்துக்கொள்ளும் நேரம்🎉

  • @yasraja815
    @yasraja815 3 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 หลายเดือนก่อน +2

    அந்த மக்கள் காசு வாங்குறவங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்க

  • @ponniahkiritharan3368
    @ponniahkiritharan3368 3 หลายเดือนก่อน +6

    Super

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 หลายเดือนก่อน +5

    Super👌🏻👌🏻👌🏻

  • @MK-ds2di
    @MK-ds2di 3 หลายเดือนก่อน +12

    இப்படி கூட்டம் சேர்க்கலாமா....தேர்தல் ஆணையம் என்ன பன்னுது.

    • @paradesiaralan
      @paradesiaralan 3 หลายเดือนก่อน

      1:14 anga thaan irukku "ELECTION FLYING SQUAD"

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 3 หลายเดือนก่อน +7

    Sirappu 🎉🎉🎉🎉

  • @prakashnallaiah5896
    @prakashnallaiah5896 3 หลายเดือนก่อน +3

    எனது மகள் அபிநயாவுக்கு சொல்லுங்கள்... அவர்களிடம் உங்கள் பெற்றோர் பணம் வாங்கினார்கள் நீங்கள் வாங்குகிறீர்கள் உங்கள் பிள்ளைகளும் கையேந்தி தான் வாக்கு செலுத்த வேண்டுமா எனக்கேளுங்கள்.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 3 หลายเดือนก่อน +3

    இது ஜனநாயக நாடா

  • @rameezkumar
    @rameezkumar 3 หลายเดือนก่อน +1

    Sad situation for DMK... DMK spending loads of money but pmk is going win..

  • @cdavid6148
    @cdavid6148 3 หลายเดือนก่อน +3

    🎉 மிக சிறப்பு நாம் தமிழர்

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 หลายเดือนก่อน +4

    சிறப்பு

  • @SureshK-x4s
    @SureshK-x4s 3 หลายเดือนก่อน +4

    Ntk

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 3 หลายเดือนก่อน +2

    Verungayya porathikkuthaane thangai aarvama ozhaikuthu

  • @thaaitamilan8428
    @thaaitamilan8428 3 หลายเดือนก่อน +3

    Indha kelavingalukku poi enna puriya poguthu

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 3 หลายเดือนก่อน +3

    Arz they animals to stay in cage?

  • @SannasiSithar
    @SannasiSithar 3 หลายเดือนก่อน +8

    ❤ NTK Winner ❤

  • @munusamyc1334
    @munusamyc1334 3 หลายเดือนก่อน +2

    ஓட்டுக்கு காசு கொடுப்பது தவறு என்பதையும் உணர்த்துங்க. வாங்குவதை ஞாயப்படுத்தாதிங்க

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 3 หลายเดือนก่อน +2

    சீமான் ஒரிஜினல் ராவணன் வம்சம்
    வன்னியர் மக்கள் கும்பகர்ணன் வம்சம்
    நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி

  • @muruganandhamm611
    @muruganandhamm611 3 หลายเดือนก่อน +2

    ஆமாம் அப்படியே அறுவடை பண்ணிடபோறா.

  • @sakthimurugan4265
    @sakthimurugan4265 3 หลายเดือนก่อน +3

    In 2026 NTK should alliance with admk for 80 seats and sit as opposition leader...this kind of people will not change in 2026 also

  • @kalimuthu1837
    @kalimuthu1837 3 หลายเดือนก่อน +2

    Super. Da. Dr Abinaya🎉

  • @Sivakami-v1q
    @Sivakami-v1q 3 หลายเดือนก่อน +2

    இதே மாதிரி இந்த எலக்சன் முடிஞ்ச பிறகு ஒரு வாட்டி எதுவுமே கூட்டிச்சு 1000 2000 தருவாங்களா

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 หลายเดือนก่อน +4

    அபிநயா , நீ பேசும்போது எனக்கு கண்கலங்குது.

  • @SureshK-x4s
    @SureshK-x4s 3 หลายเดือนก่อน +4

    Super

  • @GomathiGobi984
    @GomathiGobi984 3 หลายเดือนก่อน +3

    Namma janam kaasu yaaru kooda kudukkurangolo avangalukku thaan ottu podum idan factu mathathellam waste

  • @samengsam4959
    @samengsam4959 3 หลายเดือนก่อน +3

    Where is election commission officers? What are they doing?🙄🙄

    • @paradesiaralan
      @paradesiaralan 3 หลายเดือนก่อน

      1:14 anga thaan irukku "ELECTION FLYING SQUAD"

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 3 หลายเดือนก่อน +3

    💪💪💪🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 3 หลายเดือนก่อน +1

    Tiruppur paniela 8to10 duty pola.pireiyani,300,quater,mudinchithu jolie.

  • @thenpalama
    @thenpalama 3 หลายเดือนก่อน +1

    doctor Abinaya

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 หลายเดือนก่อน +8

    தமிழ் புலி அபிநயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn 3 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே திமுக காறங்க ஊர் மக்கள் எல்லோரையும் ஒன்றாக கூட்டிவந்து உட்காரவைத்திருப்பாங்களோ 🤔

  • @tamilvanan7793
    @tamilvanan7793 3 หลายเดือนก่อน +1

    தைரியமான வேட்பாளர். புத்திசாலி. கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்

  • @SanthoshRelax
    @SanthoshRelax 3 หลายเดือนก่อน +2

    Good speech ❤❤❤

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 3 หลายเดือนก่อน +1

    கிழடு கட்டைகளால் நாசமாக போகும் தமிழ் நாடு...🤦🤦🤦

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ஒன்று புரிந்து கொள்ளுங்க நீங்க சொல்றது எதுமே இந்த கூட்டதுக்கு தெரியாது.15 வருஷம் நிக்கிறோம் பரந்தூர் விமான நிலையம்னு. வேலை வாய்ப்பு நல திட்டம் பற்றி பேசணும்

  • @sureshD-cz2lz
    @sureshD-cz2lz 3 หลายเดือนก่อน +1

    மருத்துவம் பார்த்து பிழைப்பு தள்ளாத உனக்கு ஏன் அரசியல்

  • @suryakumar234
    @suryakumar234 3 หลายเดือนก่อน +1

    Inthaa kooottam thirunthaath.....adimaaa muttalaaa irunth seth poiruvagaaa...avalothaaa

  • @kalaikalai8626
    @kalaikalai8626 3 หลายเดือนก่อน +3

    🎉🎉

  • @VadivelS-c3m
    @VadivelS-c3m 3 หลายเดือนก่อน +1

    Cinthikka theriyatha makkal tiruththuvathu romba kastam.

  • @srikanth6755
    @srikanth6755 3 หลายเดือนก่อน

    தங்கை அபிநயா வச்சி செஞ்சிடுச்சி.

  • @viswanathan4621
    @viswanathan4621 3 หลายเดือนก่อน +1

    Dmk kadukatta poropoku Aatchi

  • @thenpalama
    @thenpalama 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RengaBaskar-s5o
    @RengaBaskar-s5o 3 หลายเดือนก่อน +1

    Makkal thirunthamatargal

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +1

    PUZHUGUGAL PALAVIDHAM
    VOVVONRUM VORUVIDHAM,!

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @விவசாயிநண்பா
    @விவசாயிநண்பா 2 หลายเดือนก่อน +1

    சிங்கப்பெண் ❤🔥

  • @janaj573
    @janaj573 3 หลายเดือนก่อน +1

    #naamthamilar 🔥🔥

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 3 หลายเดือนก่อน

    காசுக்கானகூட்டம் திருந்த மாட்டார்கள்

  • @GurusamySoniah
    @GurusamySoniah 3 หลายเดือนก่อน

    தேர்தல்ஆனையம்என்னபுடுங்குதுமக்களைஏன்இப்படிஅடைத்துவைதீர்கல்என்றுகேக்கதெரியாத

  • @ChellapandiM-p7v
    @ChellapandiM-p7v 3 หลายเดือนก่อน +1

    கிடைக்காது

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 3 หลายเดือนก่อน +1

    Admk ❤dmdk ❤sdp ❤kkn.sami 🎉vaakku❤sheeman❤vazga

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 หลายเดือนก่อน +1

    NTK 🎉

  • @msrinivasan6779
    @msrinivasan6779 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 3 หลายเดือนก่อน +1

    Over pantha😊

  • @VenkatVenkat-xf7cp
    @VenkatVenkat-xf7cp 3 หลายเดือนก่อน +1

    Vera level

  • @Marimuthu-vg7ee
    @Marimuthu-vg7ee 3 หลายเดือนก่อน

    பிரச்சாரம் பண்ணாமலேயே ஜெயித்து காட்டணும் எந்த கட்சி ஆனாலும். தைரியம் இருக்கா. அது தான் உண்மையான வெற்றி... மகாராஷ்டிரா வில் எல்லாம் piracharame பண்ணமாட்டாங்க.

  • @சமூகவிடியல்தேடி
    @சமூகவிடியல்தேடி 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ~ விடியல் தேடி

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 2 หลายเดือนก่อน

    Aaddu manthaikal 😢😢 100 seeman vanthalum thiruntha maddanka😂😂😂 😂

  • @murajendran
    @murajendran 3 หลายเดือนก่อน

    இந்த ஜனங்கள் ஏன் இங்கு கூடி இருக்கிறார்களா அல்லது கூட்டி இருத்தி வைக்கப்பட்டுள்ளார்களா இதெல்லாம் தேர்தல் பார்வையாளர் கண்ணுக்கு தெரியாதா இடைத்தேர்தல் என்பதே நடத்த தேவையில்லை

  • @rameshramesh21
    @rameshramesh21 3 หลายเดือนก่อน

    அன்பார்ந்த விக்கிரவாண்டி மக்களே இந்த ஒரு முறையாவது நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஓட்டு போடுங்கள். இவர்கள் அவர்கள் என்னதான் பன்றாரு ஒருமுறை வாய்ப்புகள் கொடுங்கள் இந்த அக்காவை ஒரு முறை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் அங்கு போய் என்னதான் பண்றாரு ஒரு முறை பாருங்கள் இதனை கட்சி பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள்

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 3 หลายเดือนก่อน

    தர்மபுரியில் தி மு க வின் வெற்றியைக் கொண்டாடிய இந்த அபிநயா, பாட்டாளி மக்கள் கட்சியின் தோல்வியை கொண்டாடிய இந்த அபிநயாவுக்கு விக்கிரவாண்டியில் பாட்டாளி மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
    பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டைப் பிரித்து தி மு க வை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் தான் இங்கு இந்த அபிநயா இவருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 3 หลายเดือนก่อน

    தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி

  • @pandiyanm.k
    @pandiyanm.k 3 หลายเดือนก่อน

    இந்த ஜனங்களுக்கு அறிவு இல்லையா