kaliammal best reply to evks elangovan for his commends abt seeman ntk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • kaliammal best reply to evks elangovan for his commends abt seeman ntk

ความคิดเห็น • 410

  • @kiranabarna
    @kiranabarna หลายเดือนก่อน +159

    எப்படா சாராயம் வித்து காமராசர் ஆட்சி செய்தாரு ?

    • @iamarangaa
      @iamarangaa หลายเดือนก่อน +6

      saraku potta dhaa andha atchilam theriyum normala theriyadhu 😂😂

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน +1

      Goyala tumbler boys. Kamarajar kaalathil license daa kudika

    • @bmwferrari33
      @bmwferrari33 2 วันที่ผ่านมา

      😂

    • @user-qy6oh6ll5x
      @user-qy6oh6ll5x วันที่ผ่านมา

      💪💪💪💪👍👍👍👌👌👌

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 หลายเดือนก่อน +155

    அருமையான பதில் கொடுத்த தங்கை காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்.🌷🌷🌷
    eelatamilan
    uk

  • @bhoopathym8421
    @bhoopathym8421 หลายเดือนก่อน +126

    காளியம்மாவின் செருப்படி பதில் EVKS க்கு, அப்பக்கூட சொரணையே வராது 🤔

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t 21 วันที่ผ่านมา +1

      அவனுகளுக்கு எங்க சொரணை இருக்கு?

  • @ManiMani-Vishalabineshwaran
    @ManiMani-Vishalabineshwaran หลายเดือนก่อน +68

    ஆகச்சிறந்த புரிதல் தெரிவடைந்தோம் தமிழர்

  • @user-pc3gx5gb7t
    @user-pc3gx5gb7t หลายเดือนก่อน +66

    என் இனத்தின் பிள்ளை காளியம்மாள்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +2

      உலகத்தமிழினத்தின் பிள்ளை

  • @g.mabdullaah8098
    @g.mabdullaah8098 หลายเดือนก่อน +57

    காளியம்மாள் சகோதரி நாம் தமிழர் கட்சியின் மிகச் சிறந்த களப் போராளி🎉🎉🎉🎉

  • @harikumar9238
    @harikumar9238 หลายเดือนก่อน +80

    அருமையான பதில் கொடுத்த தங்கை காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்.. சிறப்பு..

  • @harikumar9238
    @harikumar9238 หลายเดือนก่อน +81

    இன்று 18-5-24 எனது உடன்பிறவா சகோதரி, தங்கை காளியம்மாளை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் சந்திக்கும் பாக்கியத்தை பெற்றேன்,, குன்றத்தூர் வேலவன் அருள் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் வழங்கினேன்..

  • @thenpalama
    @thenpalama หลายเดือนก่อน +45

    பகுத்தறிவுத் தாய் அறிவார்ந்த தமிழச்சி காளியம்மாள்

  • @bharathan5918
    @bharathan5918 หลายเดือนก่อน +40

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

    • @ksks7256
      @ksks7256 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @THAVVAI
      @THAVVAI หลายเดือนก่อน +1

      @பாரதான் 🎉❤🎉❤❤🎉❤🎉🎉❤❤

  • @danielsinnatampi
    @danielsinnatampi หลายเดือนก่อน +32

    ❤ 💪 நாம் தமிழர் 🇸🇪

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 หลายเดือนก่อน +21

    சூப்பர் சகோதரி.., உங்கள் உடனடி பதில், வாழ்க

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go หลายเดือนก่อน +31

    நாம் தமிழர் ❤

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 หลายเดือนก่อน +21

    இளங்கோவன் ஓரு வேற்று மொழி ஆள்

  • @ramasamyd1946
    @ramasamyd1946 หลายเดือนก่อน +22

    சரியான பதில்மா

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 หลายเดือนก่อน +30

    அண்ணன் செல்வபெருந்தகை உன்மையை சொன்னார் 1967 தமிழ்நாடுட்டு மக்கள் சீர்ழிந்து விட்டார்கள் மீன்டும் ஐயா காமராசர் ஆட்சி வேண்டும் என்றால் ஆதரிப்பீர் நாம்தமிழ்ர்❤❤

  • @thenpalama
    @thenpalama หลายเดือนก่อน +24

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக புரட்சியாளன் சீமான் வருவார்

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 หลายเดือนก่อน +16

    மிக அருமை சகோதரி 👌🏾👌🏾👌🏾💐💐💐💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @rajasekarani1377
    @rajasekarani1377 หลายเดือนก่อน +23

    யோவ் இளங்கோ நீர் நாயக்கர். காமராஜர் நாடார். எப்படி யா வடுகன் நாடார் காமராஜர் ஆட்சி யை கொண்டு வர முடியும் என்று தமிழ் மொழி பேசும் தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw หลายเดือนก่อน +16

    மிகவும் அருமை

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 หลายเดือนก่อน +19

    சிறப்பு சகோதரி

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 หลายเดือนก่อน +14

    Excellent speech interview 👌

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 หลายเดือนก่อน +7

    இந்தப்பிள்ளைய கண்டாலே
    எனக்கு புதூ உற்சாகம்
    அறிவார்ந்த பேச்சு
    வாழ்த்துக்கள்
    பிள்ளை

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 หลายเดือนก่อน +13

    வேலு நாச்சியாரை காளியம்மாளில் பார்க்கிறோம். காளியம்மாளின் பதில்களைப் பார்த்து திராவிட தற்குறிகள் திகைக்க போகிறார்கள்.

  • @rajajig7649
    @rajajig7649 หลายเดือนก่อน +22

    அரசியல் வாதிகள் மிகவும் மோசமான நிலையில் தான் ஆட்சி உள்ளது இதுவரையிலும் இனி திறமையான தமிழன் முதலமைச்சர் பதவியை பெற வேண்டும்

    • @sekarsekar7459
      @sekarsekar7459 หลายเดือนก่อน

      அண்ணாமலை நல்லவர்தானே தமிழர்தானே

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj 21 วันที่ผ่านมา

      ​@@sekarsekar7459நோடில்லா, கன்னடக்காரன் 🤪

    • @sekarsekar7459
      @sekarsekar7459 21 วันที่ผ่านมา

      @@VKanagavel-pk9rj சைமன் தமிழனா

  • @user-tb1qc2yw7n
    @user-tb1qc2yw7n หลายเดือนก่อน +9

    அன்புச் சகோதரிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்;உங்கள் தைரியத்தை அண்ணன் பாராட்டுகிறேன்;

  • @kalidass3293
    @kalidass3293 หลายเดือนก่อน +17

    Thangai kaliammaavuku puratchi vaazhthukkal

  • @periyssamy5282
    @periyssamy5282 หลายเดือนก่อน +12

    அருமை ❤❤❤

  • @jaisankar2165
    @jaisankar2165 หลายเดือนก่อน +14

    Super speech 💬

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n หลายเดือนก่อน +4

    காளியம்மாள் பேச்சுஅருமை. வாழ்த்துக்கள்❤

  • @PeterJeysekar
    @PeterJeysekar หลายเดือนก่อน +24

    எங்களுக்கு பெரியார் என்பவர் வள்ளலார், பெரியாழ்வார் தான்,

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq หลายเดือนก่อน +7

    காங்கிரஸ்காரனுக்குதன்மானமில்லை.நீங்கள் திமுக. க்குஅடிமையாகிவிட்டீர்கள் தனித்துநில்லுங்கள் ஜெயித்து ஆளுங்கள் வாழ்க காங்கிரஸ் 👍👍👍 🌷

  • @vigneshwaran1599
    @vigneshwaran1599 หลายเดือนก่อน +4

    வாய்ப்பு கொடுங்க இந்த தங்க மங்கைக்கு 👏👏👏

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 หลายเดือนก่อน +9

    இவ்வளவு நாசூக்காக பேசும் என் தங்கை காளியம்மன் உங்கள் வாயைக் களரி வாங்கி கட்டிக் கொண்டால் தான் அவர்களுக்கு தூக்கம் வரும்

  • @manojkumars2584
    @manojkumars2584 หลายเดือนก่อน +3

    மனசுல உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சு மகிழ்ச்சி அக்கா😂❤

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu หลายเดือนก่อน +3

    போட்டிக்கு ஞானத்தோடு அருமையான பதில்.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 หลายเดือนก่อน +5

    தாலி அறுத்து அரசியல் நடத்தவில்லை ,கர்மவீரர்....

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 หลายเดือนก่อน +2

    மிக அருமை மேடம்🎉🎉🎉 ,போன வேகத்தில் எல் ஐ சி யின் இருந்து நான் இருந்தா எட்டி ........😮

  • @tharanikumar5581
    @tharanikumar5581 หลายเดือนก่อน +4

    சிறப்பான பதிவு மகிழ்ச்சி துபாய் நாதக

  • @user-bt9lw5tp6l
    @user-bt9lw5tp6l หลายเดือนก่อน +2

    நன்றி! அன்றே இளிச்ச வாயன் கோபாளபுரத்து (E.V.K) அடிமைக்கு திறமை இருந்தால் செந்தமிழன் முன் இப்படி பேசி பார்க்கட்டும் என்று பதிவிட்டு இருந்தேன். ஆனால்? அதைவிட சிறப்பாக எங்கள் கண்ணகி சீமானின் பாசறை எப்படிப்பட்டது என காட்டி விட்டார்.இளிச்ச வாயா உயிருடன் இருக்கின்ராயா???

  • @veeraputhirank6078
    @veeraputhirank6078 22 วันที่ผ่านมา +1

    அருமை சகோதரி உங்கள் பதில் அறிவுள்ளவனுக வனுக்கு புரியும் இங்கே?

  • @user-nj3if3mq1s
    @user-nj3if3mq1s หลายเดือนก่อน +7

    ❤ Ntk 👏👍🔥💪🦾👍🔥

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 หลายเดือนก่อน +3

    அருமைதங்கைகாளியம்மாள்

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 หลายเดือนก่อน +2

    தங்கையின் துணிவான பதில் வாழ்த்துக்கள்

  • @ElavarasanElavarasan-uo1lq
    @ElavarasanElavarasan-uo1lq หลายเดือนก่อน +2

    சிறப்பு சகோதரி 👍

  • @kamalakaranmohan207
    @kamalakaranmohan207 หลายเดือนก่อน +2

    I assure that madame KALIAMMAL will certainly come out successfully inthis election and will go to DELHI as MP IN THE NAME OF NTK

  • @SivalingamSivalingam-li3nr
    @SivalingamSivalingam-li3nr หลายเดือนก่อน +3

    நான்இலங்கையிலிருந்து
    அப்பாவாழ்த்துகிறார்

  • @nathanrao8692
    @nathanrao8692 หลายเดือนก่อน +13

    Akka KALIAMMAL ❤
    Naam Tamilar ❤ NTK ❤

  • @maddykarthik
    @maddykarthik หลายเดือนก่อน +3

    I pray she wins this election . She is my only fav person from the party .. ❤ for thangi / Akka from Bangalore ..

  • @rakkappann8821
    @rakkappann8821 28 วันที่ผ่านมา +1

    திருமதி காளியம்மாள் அவர்களின் ஒவ்வொரு பேச்சும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. வாழ்க உங்கள் தமிழ் மக்களின் சமுதாயப் பணி. வளர்க தமிழ் தேசிய அரசியல் வெற்றி நமதே

  • @arunaramboo4421
    @arunaramboo4421 หลายเดือนก่อน +4

    காமராஜர் எத்தனை ராக்ஸ்மாஸ்க்கை திந்திருக்கின்றார்? எத்தனைபேரை குடிக்கவைத்திருக்கின்றார்? மலையோடு போய் மண்ணாங்கட்டியை ஒப்படுவது சரியா?

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 หลายเดือนก่อน +4

    அருமை அக்கா

  • @ssreekanthan3828
    @ssreekanthan3828 หลายเดือนก่อน +3

    Mega thelivu, vazhuthukkal thangaieye!!!! ❤❤❤❤

  • @kajamugan8105
    @kajamugan8105 หลายเดือนก่อน +3

    excellend sister

  • @kannan6239
    @kannan6239 หลายเดือนก่อน +3

    அக்காவுக்கு நன்றி

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi4122 หลายเดือนก่อน +3

    அருமை அருமை பேச்சு அக்கா

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 หลายเดือนก่อน +2

    Supar supar supar supar supar AKKA, AKKA❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tennisonannath2426
    @tennisonannath2426 หลายเดือนก่อน +2

    சரியான கேள்வி. பதில் சொல்லுங்கப்பா

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 หลายเดือนก่อน +8

    🎉🎉❤❤❤❤

  • @rajuvinyasa
    @rajuvinyasa หลายเดือนก่อน +3

    ராஜ ராஜ சோழன், கரிகால சோழன், இராசேந்திர சோழன், வள்ளலார், நாலடியார், வ. உ. சிதம்பரனார், திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் , பண்டிதர் அயோத்திதாசர், ம. பொ. சிவஞானம், சி. பா. ஆதித்தனார், தமிழரசன், அருள் மொழி வர்மன், ஐயா நம்மாழ்வார், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணல் தங்கோ, பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெங்களூரு குணா, பழ.நெடுமாறன், வீரப்பன், பெ.மணியரசன், பிராபகரன், சிவாஜி கணெசன், கவிஞர் கண்ணதாசன், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், ஒரிசா பாலு, மன்னர் மன்னன், பாரிசாலன், சீமான், காளியம்மாள், சாட்டை துரைமுருகன் மற்றும் பல தமிழர்களை ஏன் ஊடகங்கள் பேசுவதில்லை.
    ஒரு தமிழனை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்குமா?
    ஒரு தமிழனைத் திரைத்துறையில் வளர விடுவார்களா?
    ஒரு ஜாதிக் கட்சிக்கு தலைவனாக இருக்க கூட தமிழனை வந்தேறிகள் அனுமதிப்பார்களா?
    600 வருட வந்தேறி தெலுங்கர்களின் ஆதிக்கத்தில் தமிழனை எழ விட்டிருப்பார்களா?
    இன்றைய மத்திய மாநில அரசு பணிகளில் எத்தனை தமிழர்கள் வேலை செய்கின்றனர்?
    தமிழகத்தின் வளமான நிலப்பகுதிகள் தெலுங்கனின் கைகளுக்கு எப்படி சென்றது?
    ஆந்திராவில் இருந்து வரும் பெயர்த்து எடுத்து கொண்டு வந்தார்களா?
    அந்தந்த மாநிலத்தை அந்தந்த மாநிலத்தான் ஆளும் போது தமிழ்நாட்டை மட்டும் ஏன் ஒரு தமிழன் ஆள் முடியவில்லை?
    போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தேடினால் .. பதில் கிடைக்கும்.
    ஒருவன் யார் என்பதை அவனது பேச்சை வைத்து தீர்மானிக்க கூடாது அவனது செயலை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.

  • @muthukumaraswamyv2867
    @muthukumaraswamyv2867 หลายเดือนก่อน +1

    Super reply to reporters.

  • @jayakumar8651
    @jayakumar8651 หลายเดือนก่อน +4

    தங்கத் தமிழச்சி

  • @jayaramk.a.p.2623
    @jayaramk.a.p.2623 หลายเดือนก่อน +6

    KALIAMMAAL KALIAMMAALTHAAN

  • @RajendranBalasubramanyamgplus
    @RajendranBalasubramanyamgplus 4 วันที่ผ่านมา

    Clarity of thought - thou are Kaliammal! I wish NTK and Actor Vijay join hands and come to power in Tamilnadu and give a model governance to be followed by generations to come.

  • @jemson-zz2bp
    @jemson-zz2bp หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @balumurugan9933
    @balumurugan9933 หลายเดือนก่อน +1

    Sagothari Kaliyammal nethiyadi pathi super.Nam thamizhar katchiyin pokkizham Kaliyammal sister.

  • @kdgokul46
    @kdgokul46 หลายเดือนก่อน +1

    Thangai kaliyammal mass. Speech

  • @samabraham8546
    @samabraham8546 หลายเดือนก่อน +2

    Sariyana pathivu thangachi NTK

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் சொல்வது உண்மைதான் தாயே

  • @cganesan9583
    @cganesan9583 หลายเดือนก่อน +5

    காளியம்மாள் உடைய பேச்சு மிக அருமையானது கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமை பாராட்டு வேண்டிய செய்தி

  • @arul944
    @arul944 หลายเดือนก่อน +3

    Mass speech

  • @rajendransellathurai4206
    @rajendransellathurai4206 หลายเดือนก่อน +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 หลายเดือนก่อน +1

    You are my true tamil leader.my prayer for your win my sister

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 หลายเดือนก่อน +4

    If dmk want to lie please do intelligently. Don't annoy us

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน +1

    En udanpiravatha NTK.thangai speech pl.pl.pl.Ayya.Ayya.Ayya.evks.Nandri AYYA.

  • @rudrajaggu7062
    @rudrajaggu7062 หลายเดือนก่อน +3

    சரியான செருப்படி.வாழ்த்துக்கள் சகோதரி

  • @gunadhana1260
    @gunadhana1260 หลายเดือนก่อน +1

    Wow speech 💐🙏

  • @thandavarayanperumal3258
    @thandavarayanperumal3258 หลายเดือนก่อน +2

    எமது நாம் தமிழர் வீரமங்கை காளியம்மாள் போல் இல்லை இல்லை கடைக்குட்டி தொண்டனைப்போல் ஒருநாளாவது நமது முதலமைச்சர் சுடலை அவர்கள் மடைதிறந்த வெள்ளம் போல் பேசுவாரெனில் அதைக்கேட்டுவிட்டு நான் நிம்மதியுடன் மரனித்துபோவேன்

  • @arul944
    @arul944 หลายเดือนก่อน +3

    Best channel

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 5 วันที่ผ่านมา +1

    காளியம்மாள் பதில் அருமை.காமராஜரை ஒப்பிட்ட அவலத்தை செய்த அந்த நபரை என்ன என்று சொல்வது.

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 หลายเดือนก่อน +4

    Super Kaliammal.A great disgrace to compare .

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd หลายเดือนก่อน +3

    We are waiting for results from Félix container

  • @grandpa8619
    @grandpa8619 15 วันที่ผ่านมา +1

    கொள்கையை பேசுங்கள்.....
    சிறு துரும்பும் பல் குத்த உதவும்.....

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 หลายเดือนก่อน +2

    Love you kaliammal akka I am from Dindigul here we don't have any of your party members in touch with us

  • @thirupathivijaytv9839
    @thirupathivijaytv9839 หลายเดือนก่อน +2

    Akka valthukkal 🎉

  • @pulippadai8806
    @pulippadai8806 หลายเดือนก่อน +3

    சிறப்பு.

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 หลายเดือนก่อน +2

    Sirrappu thangai
    Kaliammal meiya kalithaan

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @jeevaperumal9642
    @jeevaperumal9642 23 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டு செய்தி தொகுப்பாளர்களுக்கு ஒரு வேண்டு கோள். தப்பி தவறியும் எங்கள் மாண்புமிகு மரியாதைக்குறிய பெருந்தலைவர் காமராசர் அவர்களை, இன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலினோடு ஒப்பிடாதீர்கள். இது இந்திய நாட்டுக்கே கேவலம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @viiraselvamselvam5470
    @viiraselvamselvam5470 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤NTK ❤❤❤

  • @ksarathi7397
    @ksarathi7397 หลายเดือนก่อน +1

    NTK seeman 💪💪💪👍💪👍

  • @mshakthivelu9049
    @mshakthivelu9049 หลายเดือนก่อน +1

    Super madam 🤚

  • @chandrasekars7798
    @chandrasekars7798 หลายเดือนก่อน +1

    40க்கு 40 நாங்கதான் . இதெப்படி இருக்கு .😂😂😂

  • @Annanin-thampi
    @Annanin-thampi หลายเดือนก่อน +1

    சகோதரி காளியம்மா வாழ்த்துக்கள்

  • @ganeshraj27
    @ganeshraj27 หลายเดือนก่อน +3

    wow

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 หลายเดือนก่อน +3

    He feels very ashamed to say karunanithi government because of his evilness and corruption

  • @nazarethth616
    @nazarethth616 หลายเดือนก่อน +1

    This fellow have one drop thammil blood in is body he will support my thammil people

  • @shanthirao3774
    @shanthirao3774 28 วันที่ผ่านมา +1

    Let all women rise up every woman is Laxmi Boi jhansi ki rani

  • @m.sudhakar489
    @m.sudhakar489 หลายเดือนก่อน +1

    Super Akka 💪💪💪💪💪💪💪💪💪