Jeyamohan speech | tamil speech | காந்தி பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் உரை
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
- #jeyamohanspeech #jeyamohan #tamilspeech
Jeyamohan speech | tamil speech | காந்தி பற்றி எழுத்தாளர் திரு ஜெயமோகன் உரை
Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்
காந்தீயம் மனிதனை பன்படச் செய்யும்.
சார் அவர்களுக்கு நன்றிகள்!
Excellent exposition. I only got an opportunity to start reading your writings (book form) on Gandhi. Your independent analysis of him as a PERSON based on various writings is a mammoth effort.
I haven’t spent time earlier to read about his greatness as mahatma; your book is a great insight into Him as catalyst who created paradigm shift then in India and united everyone from all strata for common goal without bloodshed and we Indians are benefited with one India with democracy, judiciary and fifth pillar media.
Your vision that current political climate across the world will change only with independent honest thinking people (in word and indeed) who can unite people once again.
ஏற்கனவே காந்தி மீது மிகுந்த பற்றும் பக்தியும் உண்டு. இவரது இன்றைய காந்தி புத்தகத்தை படித்து மெய் சிலிர்க்க காந்தி மீது மதிப்பு மிகவும் கூடியது.
காந்தியைப் பற்றி பிழையான புரிதல்களை கொண்டவர்களில் நானும் ஒருவன். இன்றைய காந்தியின் வாசிப்பிற்கு பிறகு சரியான பாதைக்கு வந்திருக்கிறேன் என்னால் உறுதியாக கூறமுடியும்.
அருமையான உரை.காந்தியின் அனைத்து கருத்துக்களுடனும் உடன்படா விட்டாலும் காந்தியைத்தான் எனது வாழ்க்கை வழிகாட்டியாக கருதுகிறேன்.
பதமபூஷண் , பத்மவிபூஷம் .....தகுதியில்லா ...சொல்லப்போனால் சிபாரிசு பேருல தரப்படுவதாக மட்டும்மில்லாமல் இருந்தால்.... அது புரட்சிகர எழுத்தாளர் ஜெயமோகனால் பெருமையடையும் .....S.J
Gandhian way is peaceful which will last long , where as subshchanra followed warpath which is thrusting on opponent which may surface at anytime
Gandhi should be praised only for the reason that he told the truth in his book. If you read his biography and Dr. Ambetkar’s speech about him, you will understand that he is not a mahathma. For your information, I am not any religious person, which you claim that people who don’t believe in Gandhi.
♥️ ஓம் நமசிவாய ♥️
பதமபூஷண் , பத்மவிபூஷம் .....தகுதியில்லா ...சொல்லப்போனால் சிபாரிசு பேருல தரப்படுவதாக மட்டும்மில்லாமல் இருந்தால்.... அது புரட்சிகர எழுத்தாளர் ஜெயமோகனால் பெருமையடையும் .....S.J
எங்கே காந்தி வெறுக்கப்படுகிறார்?
வெறுக்க படுவது இல்லையா?
@@chandaraprakashg நான் oct 2 காந்தி ஜெயந்தி அன்று பிறந்தவன். நான் அவரை கடவுளை போல் நேசிக்கிறேன்.
அவரை உணர்ந்ததால், அவரை புரிந்ததால் ஒரு வீடு கூட வாங்க முடியாமல் வாழும்போது அவர் மேல் கொண்ட பிரியத்தால் வெறுக்கப்படுகிரார்.
Over over talk to be 😂 sir please think about.
No nothing is about Ghandhi.. waste of time
RSS ideology.
வாங்க தெலுங்கரே