ஜெய் ப்ரத்யங்கிரா நவராத்திரி ஹோமப்பெருவிழா - பத்தாம் நாள் 12.10.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @cgomathiyammal
    @cgomathiyammal 7 วันที่ผ่านมา

    ஜெய் நன்றாக குரு வாழக குருவே துணை ஜெய் ப்ரத்திய ங் கிரே ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே

  • @Mangai-t9g
    @Mangai-t9g 7 วันที่ผ่านมา +1

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துனண
    ஜெய் ப்ரத்தியங்கிரே
    ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே

  • @subramaniamshiyamaladevi
    @subramaniamshiyamaladevi 8 วันที่ผ่านมา

    ஓம்நன்றாக குருவாழ்க குருவேதுணை.ஜெய்ப்ரதிங்கரே ஜெய்ஜெய்ப்ரதிங்கரே.🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiSairam-nx9mg
    @ShanthiSairam-nx9mg 7 วันที่ผ่านมา

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே...
    அற்புதமான கண்கொள்ளா காட்சி நன்றி.

    • @charansri7606
      @charansri7606 7 วันที่ผ่านมา

      ஆனந்தம் ஆன காட்சி

  • @charansri7606
    @charansri7606 8 วันที่ผ่านมา +3

    ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அற்புதங்க நிகழ்த்திய நமது தாய்க்கும் குருவாகிய உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @bhuvaneswari1679
    @bhuvaneswari1679 7 วันที่ผ่านมา

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா கூடவே இரும்மா வழிநடத்துமமா காப்பாத்தும்மா 🙏🏻🔱🔥🌿🪷

  • @thilagavathir7039
    @thilagavathir7039 7 วันที่ผ่านมา +1

    Jai prathyagire Jai jai prathyagire kuru Volga

  • @kannar4590
    @kannar4590 7 วันที่ผ่านมา

    🌹🌺jai prathyangria jai prathyangria🌺🌹🙏❤❤❤🙏

  • @SathyaSathyaanbu-gp4ww
    @SathyaSathyaanbu-gp4ww 6 วันที่ผ่านมา

    Jai nanraga guruvalga guruve thunai

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 6 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Rekhavino-j4k
    @Rekhavino-j4k 8 วันที่ผ่านมา +1

    நன்றாக குரு வாழ்க குருவே துணை

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 8 วันที่ผ่านมา +1

    சத்தியம் இருக்கும் இடத்தில் அதியம் அற்புதம் ஆனந்தம் அனைத்தும் ஒன்று சேர இருக்கும் அது தான் நம் ஜெய் பிரத்தியங்கரே பீடம் அம்மா கூடவே இருந்து வழிநடத்துமா 🎉 ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் ஜெய் பிரத்தியங்கரே 🙏 ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏

    • @charansri7606
      @charansri7606 7 วันที่ผ่านมา

      சத்தியம்.

  • @Bakiyalakshmi-px5en
    @Bakiyalakshmi-px5en 8 วันที่ผ่านมา +1

    ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை🙏 ஜெய் ப்ரத்யங்கரே ஜெய்ஜெய் ப்ரத்யங்கரே🙏 அம்மா கூடவே இருமா வழிநடத்துமா🙏🙏😭😭🙏 அம்மா ஒவ்வொரு நாளும் பூ போடும் காட்சி பார்பவர்களை மெய் சிளிர்க்க வைக்கிறது அதை காண கண் கோடி தேவை👍

    • @charansri7606
      @charansri7606 7 วันที่ผ่านมา

      அதுவே நமக்கு சாட்சி.

  • @BragadeeshP
    @BragadeeshP 8 วันที่ผ่านมา +1

    ஜெய் ப்ரத்தியங்கிரே!
    ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻துணை!
    என்னால் அன்னையின் யாகத்தில் கலந்து கொள்ளவும் முடியவில்லை எனது பிரச்சனையும் தீரவில்லை, இதற்கெல்லாம் அன்னை வழி காட்ட வேண்டும்.

  • @charansri7606
    @charansri7606 8 วันที่ผ่านมา +1

    ஜெய் ப்ரத்யங்கிரா!! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா!!

  • @saralan7893
    @saralan7893 8 วันที่ผ่านมา

    Jai prathyangire! Jai jai prathyangire amma 🙏🌸

  • @Kandhasamy1990-pd4ww
    @Kandhasamy1990-pd4ww 8 วันที่ผ่านมา +1

    தினசரி ராகு கால பூஜை செய்யுங்கள்

  • @roja.R-xc1yf
    @roja.R-xc1yf 7 วันที่ผ่านมา

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை இது அனைத்தும் உண்மை தயவு செய்து அனைவரும் ராகு கால பூஜை செய்யுங்கள் நான் நவராத்திரி 4வது நாள் யாகத்தில் கலந்து கொண்டேன் என் தாயே இருகிறார் என்னுடன் 4 வருடமாக பூஜை செய்து வருகிறேன்

    • @charansri7606
      @charansri7606 7 วันที่ผ่านมา

      உண்மை உண்மை உண்மை.

  • @charansri7606
    @charansri7606 8 วันที่ผ่านมา +2

    நவராத்திரியில் மூன்று நாட்கள் நடந்த ஹோமத்தில் நான் கலந்து கொண்டேன் அற்புதங்களை உணர்ந்து, பார்ப்பவர்கள் அனைவரும் தினசரி ராகுகால பூஜை செய்யுங்கள், ஒருமுறையாவது யாகங்கள் நடக்கும் போது அன்னையை வந்து தரிசித்துப் பாருங்கள் உங்கள் வாழ்வு மாறும்.

  • @MeenakshiMeenakshi-nj4bp
    @MeenakshiMeenakshi-nj4bp 8 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🤲🤲

  • @Kandhasamy1990-pd4ww
    @Kandhasamy1990-pd4ww 8 วันที่ผ่านมา +2

    இதில் வரும் வீடியோவை உண்மை அனைவரும் ❤ நன்றாக குரு வாழ்க குருவே துணை