Semma combo.. பொன்வன்டு பாடிக்கொண்டு பூந்த்தென்றல் ஆடி கொண்டு சிவகாமி.....ஓ..ஓ Black and white இல் மன தோ ட்டத்தில் வண்ண ப்பறவை வந்தது இங்கே சரோஜா தேவி என்ன அபிநயம்....
சிவகாமி கற்பனை பத்திரம் அமரர் கல்கி சிவகாமி சபதம் புனைவில் உருவாக்கப்பட்ட கற்பனை பெண் ஆனால் இப்பாடலை கவிஞர் பஞ்சு அருணாசலம் மிக இலக்கிய வளத்துவுடன் இயற்றியுள்ளார்
நான் பிறக்கும் முன்பே உருவான படம் . என் தந்தையும் ரசித்த பாடல். நானும் ரசிக்கிறேன். என் பிள்ளைகளும் ரசிப்பார்கள். எத்தனை தலைமுறை வந்தாலும் என்றும் அழியாத திரை பாடல்
ஐம்பது காசு கொடுத்து பார்த்த படத்தில் அதிசியமான நினைவைத்தூண்டும் பாடல் ,இப்போதோ ஆயிரம் கொடுத்தாலும் மதியை புண் ணாக்கி கேட்க்க வேண்டியதாக உள்ளது புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
எம்ஜிஆர் சரோஜாதேவி இருவரின் ஒப்பனையும் மிக அருமை. கண்கொள்ளா காட்சி. பாடல் வரிகளை இருவரும் பாடும் விதம் மிகத் தத்ரூபம். டிஎம்எஸ்ஸும் பி.சுஸீலாவும் தங்கள் குரல்களில் தேனை வாரி இறைத்துள்ளனர்.எம்எஸ்வி யின் இசை மெய்மறக்கச் செய்துவிட்டது. காலத்தால் அழியாத இசைக் காவியம்!
சிவகாமியை தேடிய நரசிம்ம பல்லவன் .. கனவான தோற்றத்தில் ராஜகம்பீரத்துடன் எழிலான முகத்துடன்.. "என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே?.".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் எம்ஜிஆர்.. ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ... ''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று வளம் தந்த பஞ்சு அருணாசலம்.. "'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டு"..' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா.. கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை .. எதைச் சொல்வது .. அந்த இதழை சொன்னால் மாம்பழக் கன்னம் கோபிக்கும்.. விழியை சொன்னால் அந்த வில் புருவம் கோபிக்கும்.. சங்கு கழுத்தை சொன்னால் அந்த தோள்கொண்ட மார்பு கோபிக்கும்.. இடையை சொன்னால் அந்த பின்னலிடாத ஜடை கோபிக்கும்.. மெல்லிசை மன்னரின் இசை ஜதிக்கு நளினமான அபிநயம் தரும் (காணொளியில் நேரம் 3.08 - 3.15) அந்த எழிலோவியம் .. ஆஹா.. கோபங்கொண்ட மன்னவனை தழுவிய அந்த முகம் கொண்ட மகிழ்வு (காணொளி நேரம் 3.56 - 4.00) .. கண்கள் பேசும் கனிவுடன் புன்னகை மொழியான பார்வை .. காவிய நாயகன் பல்லவன் காதலி சிவகாமியாக கனவில் தோன்றிய பெண்ணழகு .. கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?.. .. காரின் bonnet - டை திறக்கும் நமது வில்லன் எம்.என்.நம்பியாரால் தான் ..
அருமையான அழகான அழகிய தமிழின் அசத்தலான வரிகளில் அனைவரும் மயங்கும் வகையில் அமைந்துள்ளது தங்களின் கருத்து பாடலோடு தங்களின் எழுத்துநடையும் அருமை இனிமை என்ற சொல்லுக்கே இனிமை சேர்க்கும் பாடல் இருவரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை பல்லமன்னனை கண்முன் கொண்டுவந்து தந்துவிட்டனர்
எம்ஜிஆர் அப்பாவுக்கு இந்த ராஜா எத்தனை ப் பொருத்தம்! உண்மைலேயே அவம் ஒரு ராஜக்குமாரன்தான் அதனால்தான்!! இத்தனை அழகான ஒருத்தரை யாராவது பாத்திருக்கீங்களா?!?! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! என் ஜென்மா ஜென்மங்களை குடுக்கும் இந்தப் பாடல் எனக்குப் புடீக்கும் ! எம்ஜிஆர் அப்பாவைப் பாக்கப் பாக்கத் திகட்டாது எனக்கு! சரோமாவும் அழகுதான்!! பாடல் இனீமை மியூசீக் எத்தனை மென்மை இதம் பதம்!! அப்பப்பப்பபா! எம்எஸ்வீ!!!! நன்றீங்க!!
I remember actor sangili murugan saying "அவுரு மேக்கப் போட்டுட்டு அந்த அரச உடைல நடந்து வந்தாருன்னா நரசிம்ம பல்லவன் இப்புடித்தான் இருந்திருப்பாரு ன்னு நமக்கே தோணும்"
மழை உச்சியை நோக்கி கதாநாயகி ஓடுகிற காட்சி இப்பொழுது முதல் வார்த்தையே கதாநாயகி நிற்க வைக்க வேண்டும் பொன்னெழில் பூத்தது புது வானில் பாட்டின் முடிவில் நில் என்கிற வார்த்தை உபயோகப்படுத்த பட்டது கதாநாயகி அப்படியே நிறுத்துகிறது பாடல் என்ன ஒரு அருமையான சொல்
26.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். என் அபிநயம்.. தலைவர்... ராஜா காலத்து உடை அணிந்து அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு. அபிநயம் அழகா... தலைவர் அழகா பட்டிமன்றம் நடத்த வேண்டும். நான் அபிநயம் பக்கம் பேசுகிறேன். தலைவர் பக்கம் பேச யார் இருக்கிறார்கள்... வந்தால் என்ன... பேசி பார்ப்போம்... நினைவுகள் எல்லாம் மனதில் வைத்து இருக்கும் நான். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
78RPM எனும் கல் ரிக்கார்டுகளில் ஆரம்பித்து இன்றைய பென்டிரைவ் வரய் கேட்டபோதும் ,52 வருடமும் புதிய பாடல்களை கேட்பதை தவிர்த்து (நல்ல பாடல்களை தவிர) அதிக நேரம் கேட்டது 60 களில் ஆரம்பித்து 90 வரை உள்ள பாடல்கள் உலகம் உள்ளவரை அழியாத கோலங்கள்.
Thillai sabapathy- although after a year I get to see your comments - absolutely beautiful to read your lines - edu allavo thamizh❤ ‘la’ zha’ - zhagaram- all in place unlike these days songs and ucharippu ! Enimai enimai. Ungal varigal😂👍
@@geminichandran8264 பஞ்சு அவர்களின் வரிகள்,ஆனால் எம்.ஜி.ஆர் நம்பவில்லை கண்ணதாசன் எழுதி உன்னிடம் கொடுத்து உள்ளார் என்றார் எம்.எஸ்.வி எடுத்து உண்மையை கூறியவுடன் அசந்து போனார் எம்.ஜி.ஆர் இனி என் அணைத்து படங்களுக்கும் நீங்கள் எழுத வேண்டும் என்றார் ஆனால் அண்ணனுக்கு போட்டியாக வேண்டாம் என்று மறுத்துவிட்டார் பஞ்சு.
♥️ இந்த பாடலினால் 💚முகம் தெரியாத ♥️ அந்த 💚 நரசிம்ம பல்லவர் ♥️ என்ற அரசரின் மீது 💚 வார்த்தைகளால் ♥️வர்ணிக்கமுடியாத 💚மதிப்பும் மரியாதையும் ♥️பிரியமும் அன்பும் 💚ஆத்மார்த்தமாக 💚 மனதில் ஏற்படுகிறது 💚💚
My child hood crush Mamallan Narasimha Varma pallavan, after I read this novel when I was in 10th std. My first Tamil history based novel always my favourite. I took history major BA in 1990. This song is my favourite. My friends would always tease for my love on Mamallan, after so many years ( now iam 50yrs old) feel funny about it, but still love that king & this song 😂😂😂😂
Nice to see a history lover. Me too a history lover. I read extensively about history. My childhood Dreamgirl is ‘Ila Nangai’ from Sandilyans novel ‘Raja Muthirai’. And my hero is Jadavarman Sundara Pandian. 👌👌👌
Nice brother, gone those days of reading books, even now my favourite hobby is books & library. Can't indulge in social media, looks fake ( dangerous also🥺🥺🥺 because of crimes related to it ) but times & generation has changed. Miss those innocent, peaceful era of living in 80s & 90s.
❌ராஜ உடையில் கம்பீரமாக நம் எம்ஜிஆர் அவர்களை பார்த்துப் பார்த்து சொக்கியிருக்கிறேன் அந்நாளில் 1976களில்.❌கனவு நினைவு கற்பனை என்று எல்லாவற்றிலும் எம்ஜிஆர் நினைவுதான்❌
MGR ன் கனவுப் பாடல்களில் இது போன்ற பாடல்களும் காட்சியமைப்புகளும் நெஞ்சை விட்டு நீங்காமல் என்றென்றும் ரசிக்கக்கூடியதாக அமைந்தன. பிற்காலத்தில் அதுவே வெறும் காட்சி ஜோடனைகளாக ஆக்கப்பட்டு ரசிக்க முடியவில்லை. இந்த பாடலில் தமிழின் சொல்லினிமையை கண்ணதாசன் பாணியில் முழுமையாக கையாண்டிருக்கிறார் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம். பாடலுக்கு மயக்கும் மெட்டமைத்து தங்கள் ஆளுமையை நம் மேல் செலுத்தினார்கள் இசை அரக்கர்கள், அல்ல அல்ல, அரசர்கள். MGR மன்னாதி மன்னனாக காட்சி தருகிறார். ச.தேவி பல்லவ பைங்கிளி. MGR தோளில் சாய்ந்து கொண்டு பாடும்போது அவர் விழிகள் என்னமாய் பேசுகின்றன. MGR அணிந்திருக்கும் நகைகள் குத்துமேயென்று அவர் மார்பில் மெதுவாகத்தான் சாய்கிறார் தேவி. என்றுமே இவர்கள் இருவரின் காதல் நாசூக்கானது; ரசித்து மகிழக்கூடியது.
MGR அணிந்திருக்கும் நகைகள் குத்தும் என்று மார்பில் மெதுவாக சாய்கிறார் சரோஜா. அண்ணா என்ன ஒரு உன்னிப்பான கவனிப்பு !!! எங்கேயோ போய்விட்டீர்கள் அண்ணா! Comment செய்வதில் ஒரு தனியிடத்தை பெற்று விட்டீர்கள்! “என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ” மயக்கும் வரிகள்
அபிநயம்.. தலைவர். அரசகால உடை அணிந்து அழகு தரும் வகையில் பாடல். அன்னவள் அழகு மன்னவன்.... படபடக்கும் கண்ணழகில்... தலைவா வா என்று அழைக்கும் காட்சி. மனதில் நினைவுகள்... இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
Seeing this in color in HD MGR really outsmarts others in makeup and appears as a great Pallava King ....Kudos to his efforts and supporting costume designer and makeup artists of the time ----every body works well for Thalaivar
TMS and,Susila mam voice, chance a illa,sema,aprum MGR,saroja devi sema jodi, music, lyrics,costume ellama super ,intha mari songs ellam inimal eduka va mudiyathu
தற்போது தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடினாலும் இது போன்ற ஒரு இசையை கொடுக்க முடியாது
True MSV ISAI BRAMMAN
I3cum products
@@NICENICE-oe1ct செம....
True True True
Semma combo..
பொன்வன்டு பாடிக்கொண்டு
பூந்த்தென்றல் ஆடி கொண்டு
சிவகாமி.....ஓ..ஓ
Black and white இல்
மன தோ ட்டத்தில்
வண்ண ப்பறவை வந்தது இங்கே
சரோஜா தேவி என்ன அபிநயம்....
ஒரு வேளை நரசிம்ம பல்லவரும் சிவகாமியும் இப்படி தான் இருப்பார்களோ என்ன ஒரு பேரழகு இருவரும் 😍😍
சிவகாமி கற்பனை பத்திரம் அமரர்
கல்கி சிவகாமி
சபதம் புனைவில் உருவாக்கப்பட்ட கற்பனை பெண்
ஆனால் இப்பாடலை கவிஞர்
பஞ்சு அருணாசலம்
மிக இலக்கிய வளத்துவுடன்
இயற்றியுள்ளார்
அழகு❤
ஆமாம் அது தான் உண்மை
தமிழின் இனிமையை உணர்த்தும் அருமையான கவிஞர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்❤❤❤❤❤. மிகச்சிறந்த பாடல்.M.S.V, TMS ,P.S ❤❤
எங்கள் வாழ்நாளில் அந்த காலகட்டத்தில் பிறந்து இந்த மாதிரி பாடல்களை கேட்டு ரசித்து வளர்ந்த நாங்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான்
By hearing this song take me to king era
Yes. True.
MGR so handsome and lSaroja Devi pretty she resembles like aishwariya Rai.😊
03--11--2024. எனக்கு 71. இப்போதும் இந்தப்பாடலைக்கேட்கும்போது நானே சரித்திர காலத்தில் சஞ்சரிக்கும் நிலைக்குச் செல்கிறேன். காலங்களை வென்ற பாடல்கள்
👌👌
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
True sir.
உண்மை .... சார்...
Arumaya sonneenga...your words reflects our feelings
Sssssssss
Tears come if we think enjoyed those days at cinema Theatres.
என் தாய் மொழி தமிழ் மொழி என்று நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன் வாழ்க தமிழ் மொழி
8ó⁹⁹
Hi
Dr MGR means all ways super
Tamil vaalge
0
நான் பிறக்கும் முன்பே உருவான படம் . என் தந்தையும் ரசித்த பாடல். நானும் ரசிக்கிறேன். என் பிள்ளைகளும் ரசிப்பார்கள். எத்தனை தலைமுறை வந்தாலும் என்றும் அழியாத திரை பாடல்
அன்பு பிரகாஷ் உங்கள் கமெண்ட் மன நிறைவாக இருக்கிறது. "தந்தை ரசித்தார்; நான் ரசிக்கிறேன்; என் மகன் ரசிப்பான்". மனம் பால் பாயசம் குடித்த மகிழ்ச்சி.
👌👌👌👌👌👌👌
Sure
ஐம்பது காசு கொடுத்து பார்த்த படத்தில் அதிசியமான நினைவைத்தூண்டும் பாடல் ,இப்போதோ
ஆயிரம் கொடுத்தாலும்
மதியை புண் ணாக்கி
கேட்க்க வேண்டியதாக
உள்ளது புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
True
@@rkvsable நன்றி
@@rkvsable நன்றி
True 100%
@@vadivelp1369 thanq
எம்ஜிஆர் சரோஜாதேவி இருவரின் ஒப்பனையும் மிக அருமை. கண்கொள்ளா காட்சி. பாடல் வரிகளை இருவரும் பாடும் விதம் மிகத் தத்ரூபம். டிஎம்எஸ்ஸும் பி.சுஸீலாவும் தங்கள் குரல்களில் தேனை வாரி இறைத்துள்ளனர்.எம்எஸ்வி யின் இசை மெய்மறக்கச் செய்துவிட்டது. காலத்தால் அழியாத இசைக் காவியம்!
ராஜாதி ராஜா தோற்றத்திற்கென்றே இறைவன் படைத்த ஜீவன் எம்ஜிஆர்.
இப்படிப் பல முறை நான் நினைத்திருக்கிறேன்
உண்மை
சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும் - உன் சாம்பலும் தமிழ் மணம் வீசவேண்டும்.
புரட்சித்தலைவர் எங்கள் தங்கம் பொன்மனச் செம்மல் எங்கள் தங்கம்
பொன்னான நேரத்தில் மனதை மயக்கும் பாடலை கேட்டுக்கொண்டே இருக்க மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது.
சிவகாமியை தேடிய நரசிம்ம பல்லவன் .. கனவான தோற்றத்தில் ராஜகம்பீரத்துடன் எழிலான முகத்துடன்.. "என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே?.".. என்று சௌந்தரராஜன் குரலில் பாடி வரும் எம்ஜிஆர்..
ஆயனச்சிற்பியின் அழகு சிலை சிவகாமியாக கால்களில் சலங்கை ஒலிக்க.. நளினம் மிளிர அழகு நடனம் ஆடி வரும் என் அழகு தேவதை ...
''உன் இரு கண்ப்பட்டு புண் பட்ட நெஞ்சத்தை உன் பட்டு கைப்பட பாடுகிறேன்''.. என்று வளம் தந்த பஞ்சு அருணாசலம்..
"'தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு வந்தது பொன்வண்டு என்று பாடிக்கொண்டு"..' ஆடாமல் பாடிய எங்கள் இசையரசி சுசீலா..
கண்கள் கூசும் காதல் ஜோடிகளாக எழில் பூக்க ''உன் மன தொட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா''.. என்று பாடிவரும் சரோஜாதேவியின் நடன அழகை .. எதைச் சொல்வது .. அந்த இதழை சொன்னால் மாம்பழக் கன்னம் கோபிக்கும்.. விழியை சொன்னால் அந்த வில் புருவம் கோபிக்கும்.. சங்கு கழுத்தை சொன்னால் அந்த தோள்கொண்ட மார்பு கோபிக்கும்.. இடையை சொன்னால் அந்த பின்னலிடாத ஜடை கோபிக்கும்.. மெல்லிசை மன்னரின் இசை ஜதிக்கு நளினமான அபிநயம் தரும் (காணொளியில் நேரம் 3.08 - 3.15) அந்த எழிலோவியம் .. ஆஹா..
கோபங்கொண்ட மன்னவனை தழுவிய அந்த முகம் கொண்ட மகிழ்வு (காணொளி நேரம் 3.56 - 4.00) .. கண்கள் பேசும் கனிவுடன் புன்னகை மொழியான பார்வை .. காவிய நாயகன் பல்லவன் காதலி சிவகாமியாக கனவில் தோன்றிய பெண்ணழகு ..
கடைசியாக பல்லவ மன்னனின் கனவு கலைந்தது யாரால் ?..
.. காரின் bonnet - டை திறக்கும் நமது வில்லன் எம்.என்.நம்பியாரால் தான் ..
2ம் புலிகேசி யால் மாமல்லன் கனவு கலைந்தது. அதனால்தான் வாதாபியை வென்று வெற்றி வாகை சூடினார் நரசிம்ம பல்லவ மாமன்னர்.
Phd பண்ணிடீங்க போல? எவ்வளவு ரசனை உங்களுக்கு? வாழ்த்துக்கள்!
நல்ல தரமான ரசிகர். வாழ்க வளமுடன்
பிழையின்றி பதிவு நன்றி.ரொம்ப அபூர்வமானது
அருமையான அழகான
அழகிய தமிழின்
அசத்தலான வரிகளில்
அனைவரும் மயங்கும்
வகையில்
அமைந்துள்ளது
தங்களின் கருத்து
பாடலோடு தங்களின் எழுத்துநடையும்
அருமை
இனிமை என்ற
சொல்லுக்கே
இனிமை சேர்க்கும் பாடல்
இருவரின் அழகை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லை பல்லமன்னனை கண்முன்
கொண்டுவந்து தந்துவிட்டனர்
கலைஞர்களுக்குள்தான் எத்தனை ஈடுபாடு., அருமை...
எம்ஜிஆர் அப்பாவுக்கு இந்த ராஜா எத்தனை ப் பொருத்தம்! உண்மைலேயே அவம் ஒரு ராஜக்குமாரன்தான் அதனால்தான்!! இத்தனை அழகான ஒருத்தரை யாராவது பாத்திருக்கீங்களா?!?! நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! என் ஜென்மா ஜென்மங்களை குடுக்கும் இந்தப் பாடல் எனக்குப் புடீக்கும் ! எம்ஜிஆர் அப்பாவைப் பாக்கப் பாக்கத் திகட்டாது எனக்கு! சரோமாவும் அழகுதான்!! பாடல் இனீமை மியூசீக் எத்தனை மென்மை இதம் பதம்!! அப்பப்பப்பபா! எம்எஸ்வீ!!!! நன்றீங்க!!
எம்.ஜி.ஆர். அப்பா மலையாளி
அப்படித்தான் இருப்பார் .
Saro's dance movement is funny.
@@manoharankrishnan5162 !!Why are you says this ?!nice dance 💃!! 👸
@@helenpoornima5126 Saro is not a good dancer. She can only do simple dance movements. To cover her weakness she puts on a heavy costume. 😂
அன்று வந்ததும் இதே நிலா
நிலவு தூங்கும் நேரம் என் நினைவு தூங்க வில்லை
சற்று முன்னர் தான் சிவகாமியின் சபதம் படித்து இந்த பாடலை கேட்டு மகிழவந்தேன். தமிழ் அமுதம் பருகி மகிழ்ந்தேன்
Dear Happy kitchen
Sappade vendam pola irukkume!
அரசஉடையில் தலைவர் அசத்திவிட்டார் பாடலும் சூப்பர்
எதுவும் நிலையான நீங்காத இடம் கிடைக்க அர்ப்பணிப்பு,ஒருங்கிணைப்பு,சின்சியரிட்டி,இசை,சேர்ந்து எல்லா விஷயங்களிலும் இருந்து சந்தோஷம் கிடைத்தது.
அரச உடைகள் இருவருக்கும்
மிகப் பொருத்தமாகவும்
அழகாகவும் உள்ளது.
பாடலோ அருமையிலும்
அருமை.
1st song lyricst panchu arunachalam what a grand entry
தெண்ணை வனத்தினில் உன்னை முகம் தொட்டு.....
இது பஞ்சு அருணாசலம் அவர்கள் பாடல்
என்ன ஆச்சரியம்
இப்படி பட்ட பாடல்களை புலவர் தனுஷ் & புலவர் சிவகார்த்திகேயன் கேட்டு செய்ய வேண்டும். சினிமாவிற்கு வந்த சோதனை கடவுள் தான் நம்மை காக்க வேண்டும்.
உண்மை
Amampa
Rightly
Rightly
S@@manjulasmv7162
என்னுடல் என்பது உன்னுடல் என்றபின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ, .... ஆஹா என்ன இன்பமான வரிகள்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள் ஆகா...
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு என்னத்தை சொன்னவன் வாடுகிறேன் ❤🍇❤
மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது கவலைகள் மறந்து அந்த காலத்துக்கு 70 க்கு சென்று விடுகிறது மனம்
I remember actor sangili murugan saying "அவுரு மேக்கப் போட்டுட்டு அந்த அரச உடைல நடந்து வந்தாருன்னா நரசிம்ம பல்லவன் இப்புடித்தான் இருந்திருப்பாரு ன்னு நமக்கே தோணும்"
மன்னராகவே மறைந்த மாமனிதன் புரட்சித்தலைவர்...
இதய தெய்வம். நினைத்தாலே கண் கலங்குகிறது.
மழை உச்சியை நோக்கி கதாநாயகி ஓடுகிற காட்சி இப்பொழுது முதல் வார்த்தையே கதாநாயகி நிற்க வைக்க வேண்டும் பொன்னெழில் பூத்தது புது வானில் பாட்டின் முடிவில் நில் என்கிற வார்த்தை உபயோகப்படுத்த பட்டது கதாநாயகி அப்படியே நிறுத்துகிறது பாடல் என்ன ஒரு அருமையான சொல்
ஆகா என்ன இசை மிக அருமை 2022 இருக்கும் இசையமைப்பாளர் அனைவருக்கும் ஒரு சவால் இது போல் ஒரு இசைய கொடுக்க முடியுமா????
26.10.2021.
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். என் அபிநயம்.. தலைவர்... ராஜா காலத்து உடை அணிந்து அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு.
அபிநயம் அழகா... தலைவர் அழகா பட்டிமன்றம் நடத்த வேண்டும். நான் அபிநயம் பக்கம் பேசுகிறேன்.
தலைவர் பக்கம் பேச யார் இருக்கிறார்கள்... வந்தால் என்ன... பேசி பார்ப்போம்... நினைவுகள் எல்லாம் மனதில் வைத்து இருக்கும் நான். வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
I support your view.Sarojadevi looks awesome!Saro is the most beautiful person on earth!
மன்னன் உடையில் மாமன்னன்... புரட்சித்தலைவர் அருமை.. ஒரு நாட்டின் அரசன் இப்படித்தான் இருத்திருப்பாரோ...?
எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் இனிமையோ இனிமை. அருமை.
நான்61ல் பிறந்தவன் இதுப் போன்ற பலப் பாடல்களை இலங்கை வானொலில் கேட்டு மகிழ்ந்தவன் இதுப் போன்ற பாடல்கள் வரப் போவதில்லை இது ஒரு பொற்காலம்
78RPM எனும் கல் ரிக்கார்டுகளில் ஆரம்பித்து இன்றைய பென்டிரைவ் வரய் கேட்டபோதும் ,52 வருடமும் புதிய பாடல்களை கேட்பதை தவிர்த்து (நல்ல பாடல்களை தவிர) அதிக நேரம் கேட்டது 60 களில் ஆரம்பித்து 90 வரை உள்ள பாடல்கள் உலகம் உள்ளவரை அழியாத கோலங்கள்.
Thillai sabapathy- although after a year I get to see your comments - absolutely beautiful to read your lines - edu allavo thamizh❤ ‘la’ zha’ - zhagaram- all in place unlike these days songs and ucharippu ! Enimai enimai. Ungal varigal😂👍
உண்மையிலே நீங்கள் ஒரு ராஜகுலதிலகம்தான் மக்கள்திலகமே
A telugu singer, a tamil singer, a kannada actress, a malayalee actor all came together to create this wonderful masterpiece.
Who is malayalee actor?
U R Right, wonderful coincidence,music and lyric by panju arunachalam.👍👌🪷💜
TMS is a Gujarati person...his mother tongue is sourashtra
@@durairajan8213 Mallu MGR from Ilankai. Also Isai by Mellisai Mannar - Palghat Malayali Iyer.
@@durairajan8213MG Ramachandra menon
இந்த.பாடலை.எழுதியவர்.பஞ்ச
அருணாசலம்.இசை.எம்எஸ்.வி.அருமையான.பாடல்.எ.ம்.ஜி.ஆர்.என்றும்.மன்னர்தான்
கவிஞர் வாலியின் பாடல் இது.
இந்த பாடல் மட்டும்.பஞ்சுஅருணாசலம்.எ
ழுதியது
@@geminichandran8264 No by Panju Arunachalam sir
@@mohan1771 சரி.. நன்றி
@@geminichandran8264 பஞ்சு அவர்களின் வரிகள்,ஆனால் எம்.ஜி.ஆர் நம்பவில்லை கண்ணதாசன் எழுதி உன்னிடம் கொடுத்து உள்ளார் என்றார் எம்.எஸ்.வி எடுத்து உண்மையை கூறியவுடன் அசந்து போனார் எம்.ஜி.ஆர் இனி என் அணைத்து படங்களுக்கும் நீங்கள் எழுத வேண்டும் என்றார் ஆனால் அண்ணனுக்கு போட்டியாக வேண்டாம் என்று மறுத்துவிட்டார் பஞ்சு.
இது போன்ற ராஜ உடையில் அரண்மனையில் தான் எடுப்பார்கள் தலைவன் பாடலை தோட்டத்திலும் காடுகளிலும் எடுத்து அழகு படைத்திருக்கிறார்..
Lovely song
He is not only tamil superstar but he is a சேர மன்னன்.
Heroine history student
நரசிம்ம பல்லவர் வரலாற்றை படித்து பைத்தியம் ஆகிவிடுகிறாள்
அவளின் கற்பனை
நரசிம்மர் சிவகாமியை மகாபலி பு ரத்தில்
சந்திப்பு.
♥️ இந்த பாடலினால்
💚முகம் தெரியாத
♥️ அந்த
💚 நரசிம்ம பல்லவர்
♥️ என்ற அரசரின் மீது
💚 வார்த்தைகளால்
♥️வர்ணிக்கமுடியாத
💚மதிப்பும் மரியாதையும்
♥️பிரியமும் அன்பும்
💚ஆத்மார்த்தமாக
💚 மனதில் ஏற்படுகிறது 💚💚
My child hood crush Mamallan Narasimha Varma pallavan, after I read this novel when I was in 10th std. My first Tamil history based novel always my favourite. I took history major BA in 1990. This song is my favourite. My friends would always tease for my love on Mamallan, after so many years ( now iam 50yrs old) feel funny about it, but still love that king & this song 😂😂😂😂
Nice to see a history lover. Me too a history lover. I read extensively about history. My childhood Dreamgirl is ‘Ila Nangai’ from Sandilyans novel ‘Raja Muthirai’. And my hero is Jadavarman Sundara Pandian. 👌👌👌
Nice brother, gone those days of reading books, even now my favourite hobby is books & library. Can't indulge in social media, looks fake ( dangerous also🥺🥺🥺 because of crimes related to it ) but times & generation has changed. Miss those innocent, peaceful era of living in 80s & 90s.
Really B.Saroja devi is a great actress. Her facial and eye expressions and body movements are extra ordinarily beautiful.
❌ராஜ உடையில் கம்பீரமாக நம் எம்ஜிஆர் அவர்களை பார்த்துப் பார்த்து சொக்கியிருக்கிறேன் அந்நாளில் 1976களில்.❌கனவு நினைவு கற்பனை என்று எல்லாவற்றிலும் எம்ஜிஆர் நினைவுதான்❌
இருவரின்்அலங்காரம்்எத்தனை"அழகு"இனிமையான"பாடல்
வாகீஸ்வரி என்ற ராகத்தில் அமைந்த ஒரு அழகிய பாடல்
What a melody.,at this night lonely hours...kudos to the lyricist singers and the magical MSV... this is the taste of Tamil
MGR ன் கனவுப் பாடல்களில் இது போன்ற பாடல்களும் காட்சியமைப்புகளும் நெஞ்சை விட்டு நீங்காமல் என்றென்றும் ரசிக்கக்கூடியதாக அமைந்தன. பிற்காலத்தில் அதுவே வெறும் காட்சி ஜோடனைகளாக ஆக்கப்பட்டு ரசிக்க முடியவில்லை. இந்த பாடலில் தமிழின் சொல்லினிமையை கண்ணதாசன் பாணியில் முழுமையாக கையாண்டிருக்கிறார் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம். பாடலுக்கு மயக்கும் மெட்டமைத்து தங்கள் ஆளுமையை நம் மேல் செலுத்தினார்கள் இசை அரக்கர்கள், அல்ல அல்ல, அரசர்கள். MGR மன்னாதி மன்னனாக காட்சி தருகிறார். ச.தேவி பல்லவ பைங்கிளி. MGR தோளில் சாய்ந்து கொண்டு பாடும்போது அவர் விழிகள் என்னமாய் பேசுகின்றன. MGR அணிந்திருக்கும் நகைகள் குத்துமேயென்று அவர் மார்பில் மெதுவாகத்தான் சாய்கிறார் தேவி. என்றுமே இவர்கள் இருவரின் காதல் நாசூக்கானது; ரசித்து மகிழக்கூடியது.
MGR அணிந்திருக்கும் நகைகள் குத்தும் என்று மார்பில் மெதுவாக சாய்கிறார் சரோஜா. அண்ணா என்ன ஒரு உன்னிப்பான கவனிப்பு !!! எங்கேயோ போய்விட்டீர்கள் அண்ணா! Comment செய்வதில் ஒரு தனியிடத்தை பெற்று விட்டீர்கள்! “என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ” மயக்கும் வரிகள்
ஆமாம்.
True Sir.
@@crimsonjebakumar Thanks Sir
The Great MSV's unblemished music and not stolen from anybody like Ilayaraja. My mother's voice is different from other songs. Thoroughly enjoyed it.
Stupid..why u drag Isaignani...
பொன்னான நினைவுகள் என்ன பாடல் வரிகள் மிகவும் அற்புதமான TMS Sir குரல்.
நினைவுள்ளவரையிலும் நினைவைவிட்டகலாத இனிமையான பாடல்களில் ஒன்று..
இனிமையான
சோகம் பாடல் 👌👌
ஆனால் இதுகாவியப்பாடலும்கூட..
மன்னரின்இசை..தேன் மழை.. 🙏💐💐
அற்புதமான வரிகள்
நன்றி
அபிநயம்.. தலைவர். அரசகால உடை அணிந்து அழகு தரும் வகையில் பாடல். அன்னவள் அழகு மன்னவன்.... படபடக்கும் கண்ணழகில்... தலைவா வா என்று அழைக்கும் காட்சி. மனதில் நினைவுகள்... இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
Very Nice song
என்றும் இளமை மாறாத பாடல்!
♥️1960கள் மற்றும்
♥️1970களில்
♥️எங்களை
♥️மிரளச்செய்த
❤பாடல் இது. 1:30
Saroja Devi .... Excellent dance movements ... 🎉
எம்எஸ்வியின் தேவ கானம்.
100 years to come this song will remain a golden classic
13.09.2021
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்.
15.04.2022 👍
20/05/2022👍
தங்கத் தலைவர் புரட்சித் தலைவர்.. புகழ் வாழ்க.
இனிமேல் இதுபோன்ற பாடல்கள் வரப்போவது இல்லை
My all-time favorite song!💕❤️😍
எங்கள் தமிழ் மொழி போல் இனிமை வேறு மொழியில் உண்டோ?
நரசிம்மபல்லவா், இப்படித்தான்இ௫ப்பாரோ,,
@@KumarKumar-hj5nz 😂
True
இல் லை
இல்ல சார்
Beautiful words in ths milsong
காதினில் இன்பத் தேன் வந்து பாய்கிறது என்று சொல்வது போல் இந்த பாடல்களை கேட்க கொடுத்து
வாழ்க தமிழ்
This song should have been In Ponnien Selvan.Fantastic tune and acting by MGR a legendary personality. Waha
விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பிறகு விஸ்வநாதன் தனித்து இசையமைத்த முதல் எம்ஜிஆர் படம்
எக்காலத்திலும் சிறந்த முதல் தரமான முறையில் உள்ளது இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்பது போல் இருந்தது
Fantastic music
Ever Pleasing Melody by MSV - Melody Syndrome Viswanathan.
Shining Sun TMS
Blue Moon Susheela
Poetic Lyrics of Panju AruNachalam
SUPER SONG MGR LOOK KING BUTIFUL MELADY TMS VOICE SUPER P.SUSILA VOICE EXCLENT MGR SROJADAVI COMENATION EXCLENT M.S. VISVANATHAN MUSIC SUPER
💙பொன்மனச் செம்மல்
♥️அன்பு எம்ஜிஆர்
💚 அவர்களின்
💙கனவுத்
💚 தொழிற்சாலையில்
♥️உருவான
💚அதி அற்புதமான
💙தேன் மழை
♥️ பொழியும் பாடல்💚
அந்த.காலத்தில். படம். பார்த்தவர்கள்.வரம்.பெற்றவர்கள்
arumayana paadal, kaalathai kadantha paadal, indrum keekum paadal, soulful music & rhythm, beautifully sing by TMS, P.Susheela & music legend MSV Sar❤️❤️🌹🌹👌👌👌👌
My Favourite songs
Expression Queen esp 2:30, 4:07 MGR, MSV, TMS, PS, PA....what a combo!
MGR & Sarojadevi acting apt & superb. Well suited for the roles. Lyrics excellent. Sweet song. One of my favorite. 17-10-21
MSV & Panju Arunachalam
ஆணழகன் எம்ஜிஆர் சரோஜாதேவி சூப்பர்
டி.எம்.செளந்தராஜன் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாது
👍❤
உண்மை
எனக்கு 14 வயதில் பார்த்த படம் அருமை அருமை தமிழ் மொழி வாழ்க
Seeing this in color in HD MGR really outsmarts others in makeup and appears as a great Pallava King ....Kudos to his efforts and supporting costume designer and makeup artists of the time ----every body works well for Thalaivar
நரசிம்ம பல்லவன் மாமல்லரையும் சிவகாசி நடன மங்கையையும் நம் கண்முன்னே தேனமுத குரல்களின் பதிவுகள் மூலமாக கொடுத்து இருக்கிறார்கள் .
எங்க காஞ்சி பல்லவர்🙏🙏🙏
Music is just a breeze.... feel the artistic melody
One of my favourite song. Both are beautiful.
தாய்க்கும் மேலானது எங்கள் தமிழ்
Born in the 90s. Enjoying these gems even more now. ❤
எம் எஸ் விஸ்வநாதன் முதன்முதலாக தனியாக இசையமைத்த படம்
20.12.2024, என் தமிழ் தேனிலும் இனிமை ஒவ்வொரு வரிகளும் திகட்டாத அமீர் தாம் , கவிஞ்சர் கண்ணதாசன் ஒரு தமிழ் பிரம்மா
Evergreen song...we are gifted with the taste of Tamil
அருைமையான ஜோடி. சரோ அழேகோ அழகு
40 வருடத்திற்கு முன்னால் இந்த பாடல் காட்சியை மட்டுமே 27 முறை பார்த்து விட்டு வந்தேன்.
இனிமையான பாடல்
எங்கள் ஊர்கல்யணம் கச்சரி திருவில
அமிழ்தினும் இனிது தமிழ் 😍🔥
இத்தனைக்கும் இருவரும் நல்ல வயது முதிர்ந்தவர்கள் ஆனால் இளம் வயதினரை போலவே.. அழகு ....
A very beautiful song. Surprised by the dislike comments given by the people whose tastes have been corrupted by the the music directors of today.
பொன்எழில் பூத்த தலைவா பாடல் எப்படி இருக்கின்றது கேட்க சொல்லுங்கள் !
TMS and,Susila mam voice, chance a illa,sema,aprum MGR,saroja devi sema jodi, music, lyrics,costume ellama super ,intha mari songs ellam inimal eduka va mudiyathu
🌟 TAMIL LANGUAGE & CULTURE ARE GREAT🌟
I'm Singapore, and I'm wishing you all
🌹to have a wonderful day!🌹
Thankyou 🙏
இளையராஜாவால் இப்படி பட்ட இசையை ஒரு நாளும் கொடுக்க முடியாது
சரியா சொன்னீர்கள்
This is unnecessary comments
தலைமுறைகள் தாண்டியும் நேசிப்போம்..
.