HD Video Songs
HD Video Songs
  • 785
  • 101 778 859

วีดีโอ

Vaitheki | Srikanth Deva | Prasanna Rao, Anuradha Sriram, Naveen | Prithivi | Tamil Movie Song | 4K
มุมมอง 3Kหลายเดือนก่อน
Movie : Vaitheki Singer : Vadivelu Ganesh, Prasanna Rao, Anuradha Sriram, Naveen, Senthil Das Lyric : Gemini Raghava Music : Srikanth Deva Songs 1. Mamallapurame 2. Kadhal Poo Mella Mella 3. Vettaikaran Doi 4. Vaitheki Vanthale
Vaitheki Vanthale | வைதேகி வந்தாளே | Prasanna Rao, Anurdha Sriram | Srikanth Deva Hits | 4K Video
มุมมอง 3.6Kหลายเดือนก่อน
Movie : Vaitheki Song : Vaitheki Vanthale Singer : Prasanna Rao, Anurdha Sriram Lyric : Gemini Ragava Music : Sri Kanth Deva
Bandham Pasa Bandham|பந்தம் பாச பந்தம்| Bandham Movie Song | Sivaji Ganesan Baby Shalini | 4K Video
มุมมอง 1.6Kหลายเดือนก่อน
Movie : Bantham song : Bantham pasa bantham Singer : K. J. Yesudas Music : Shankar ganesh Click here to watch Oruvar manathil: th-cam.com/video/ynep5T8RiXc/w-d-xo.html Moodu Pani kulir : th-cam.com/video/4095IanuQfY/w-d-xo.html Enjoy and stay connected with us Subscribe to hd video songs : / @tamilhdsongs #sivajisongs #sivajishalinisongs
கண் ஒன்றை தேடும் | Kan Ondrai Thedum | P.Jayachandran | Thaye Varuga | Superhit Song | 4K Video
มุมมอง 2.7Kหลายเดือนก่อน
Movie : Thaye Varuga Song : Kan Ondrai Thedum Singer : P.Jayachandran Lyric : M.Marudhakasi Music : Dharapuram Sundararajan
கம்மாக்கரை காத்தடிச்சி | Kammakarai Kathadichi | Thaye Varuga | Malaysia Vasudevan,P.Susheela | 4K
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
Movie : Thaye Varuga Song : Kammakarai Kathadichi Singer : Malaysia Vasudevan,P.Susheela Lyric : M.Marudhakasi Music : Dharapuram Sundararajan
Indha Paruvathu Paattu | Athisaya Piravigal | S.P.B, S.Janaki | Superhit Tamil Song | 4K Video
มุมมอง 2.3K2 หลายเดือนก่อน
Movie : Adhisaya Piravigal Song: Indha Paruvathu Paattu Singer : S.P.B, S.Janaki Lyric : Vaali Music : Sankar Ganesh
இந்த பாடல்கள் இந்த படத்திலா | P.Susheela, Vanijayaram, P.Jayachandran, Malaysia Vasudevan | 4K Video
มุมมอง 6K3 หลายเดือนก่อน
Movie : Thaye Varuga Singer : P.Susheela, Vanijayaram, P.Jayachandran, Malaysia Vasudevan Lyric : M.Marudhakasi, Kavinger Chidhambaranathan Music : Dharapuram Sundararajan Song's 1. Konjam Poovaga 2. Malarkal Paniyil 3. Kan Ondrai Thedum 4. Kammakarai Kathadru
Poojaikku Vantha Malar | Full Movie Song | Tamil Movie Song | Gemini Ganesan Hit Song | 4K Video
มุมมอง 2.6K4 หลายเดือนก่อน
Movie : Poojaikku Vantha Malar Singer's : P. Susheela, P. B. Sreenivas, Sirkazhi Govindarajan, L. R. Eswari, A. L. Raghavan Music : Viswanathan-Ramamoorthy Lyrics : Alangudi Somu, Vaali Song's 1. Maiyendhum Vizhiyodu 2. Unnai Oorkondu 3. Ven Palingu Medai 4. Kaalgal Nindrathu Direction : Muktha Srinivasan Written by : K. Balachander Produced by : Muktha Srinivasan
தாய்க்கு தலைமகன் திரைப்படத்தின் பாடல்கள் கலரில் |Thaiku Thalaimagan Movie Song | MGR Movie Song | 4K
มุมมอง 1.4K4 หลายเดือนก่อน
Movie : Thaikku Thalaimagan Singers : T. M. Soundararajan, P. Susheela,L.R.Eswari Lyric : Kannadasan Music : K.V.Mahadevan 1. Parthu Kondathu Kannukku 2. Vazha Vendum Manam 3.Ainthikku Mele 4.Thaikku Thalaimagan
1000 Rubai Full Song | K.V.Mahdevan | P.Susheela,P.B Srinivas,S.Janaki | Gemini Ganesan,Savitri | 4K
มุมมอง 7K4 หลายเดือนก่อน
Movie : Aayiram Roobai Singer : P.Susheela,P.B Srinivas,S.Janaki Lyric : Kannadasan,A. Maruthakasi Music : K. V. Mahadevan Song : 1. Aanaakka Antha Madam Pusheela 0: 00 2. Paarthaalum Paarthen Naan - P. B. Srinivas, P. Susheela 3:05 3. Amma Illae Appa - S.Janaki 6:21 4. Nilavukkum Nizhal Undu - P.Susheela 9:22
ஐந்துக்கு மேலே இந்த நிலவை | Ainthikku Mele Indha Nilavai | L.R. Eswari | MGR Movie Song | Re Master
มุมมอง 1.1K4 หลายเดือนก่อน
Movie : Thaikku Thalaimagan Song : Ainthikku Mele indha Nilavai ( Re master Sound and Color Video ) Singer : L.R.Eswari Lyric : Kannadasan Music : K.V.Mahadevan
அன்னையென்று ஆகும் முன்னே | Annaiyendru Aagum Munne | P.Susheela | Thaiku Thalaimagan | Re Master
มุมมอง 1.8K5 หลายเดือนก่อน
Movie : Thaikku Thalaimagan Song : Annaiyendru Aagum Munne ( Re master Sound and Color Video ) Singer : P.Susheela Lyric : Kannadasan Music : K.V.Mahadevan
வாழ வேண்டும் மனம் | Vazha Vendum Manam | Thaikku Thalaimagan | T.M.Soundararajan,P.Susheela Hit Song
มุมมอง 1.7K5 หลายเดือนก่อน
Movie : Thaikku Thalaimagan Song : Vazha Vendum Manam ( Re master Sound and Color Video ) Singer : T.M.Soundararajan,P.Susheela Lyric : Kannadasan Music : K.V.Mahadevan
பார்த்து கொண்டது கண்ணுக்கு | Parthu Kondathu Kannukku | T.M.Soundararajan,P.Susheela | 4K Video
มุมมอง 2.6K5 หลายเดือนก่อน
Movie : Thaikku Thalaimagan Song : Parthu Kondathu Kannukku ( Re master Sound and Color Video ) Singer : T. M. Soundararajan, P. Susheela Lyric : Kannadasan Music : K.V.Mahadevan
Kaveriyil Thames Nadhi | காவிரியில் தேம்ஸ் | Thaye Unakkaga | L.R.Eswari | Tamil Movie Song | 4K HD
มุมมอง 1.5K5 หลายเดือนก่อน
Kaveriyil Thames Nadhi | காவிரியில் தேம்ஸ் | Thaye Unakkaga | L.R.Eswari | Tamil Movie Song | 4K HD
Jinukku Jinukku | ஜினுக்கு ஜினுக்கு| Thaye Unakkaga | K. Jamuna Rani | Tamil Movie Song | 4K Video
มุมมอง 7K5 หลายเดือนก่อน
Jinukku Jinukku | ஜினுக்கு ஜினுக்கு| Thaye Unakkaga | K. Jamuna Rani | Tamil Movie Song | 4K Video
Karuneela Mazhai |கருநீல மலை | Sirkazhi Govindarajan | Thaye Unakkaga | Tamil Movie song | 4K Video
มุมมอง 2.6K5 หลายเดือนก่อน
Karuneela Mazhai |கருநீல மலை | Sirkazhi Govindarajan | Thaye Unakkaga | Tamil Movie song | 4K Video
Ye Pulla Rosapoo | Athisaya Piravigal | S.P.Balasubrahmanyam,Vani Jairam | Tamil Hit Song
มุมมอง 3.9K5 หลายเดือนก่อน
Ye Pulla Rosapoo | Athisaya Piravigal | S.P.Balasubrahmanyam,Vani Jairam | Tamil Hit Song
Nagamalai Azhagi Full Songs | S.P.Kodandapani | Seerkazhi Govindarajan, P.Susheela | Re Master Song
มุมมอง 4.8K5 หลายเดือนก่อน
Nagamalai Azhagi Full Songs | S.P.Kodandapani | Seerkazhi Govindarajan, P.Susheela | Re Master Song
உன் இதய நாதமும் | Un Idhaya Naadhamum | Nagamalai Azhagi | P. Susheela | Tamil Movie Song | 4K Video
มุมมอง 6775 หลายเดือนก่อน
உன் இதய நாதமும் | Un Idhaya Naadhamum | Nagamalai Azhagi | P. Susheela | Tamil Movie Song | 4K Video
சின்ன ராணி செவந்த மேனி | Chinna Rani Sevantha Meni | Athisaya Piravigal | Vani Jayaram | 4K Song
มุมมอง 1.9K5 หลายเดือนก่อน
சின்ன ராணி செவந்த மேனி | Chinna Rani Sevantha Meni | Athisaya Piravigal | Vani Jayaram | 4K Song
கொஞ்சி கொஞ்சி பேசலாம் | Konji Konji Pesalaam | Nagamalai Azhagi | P.B.Srinivas,L.R.Eswari | 4K Video
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
கொஞ்சி கொஞ்சி பேசலாம் | Konji Konji Pesalaam | Nagamalai Azhagi | P.B.Srinivas,L.R.Eswari | 4K Video
நாகம் குடை பிடிக்க | Naagam Kudai Pidikka | Nagamalai Azhagi | Seerkazhi Govindarajan | 4K Video
มุมมอง 5485 หลายเดือนก่อน
நாகம் குடை பிடிக்க | Naagam Kudai Pidikka | Nagamalai Azhagi | Seerkazhi Govindarajan | 4K Video
Etti Ninnu Enakke Valai | எட்டி நின்னு எனக்கே வலை விரிச்சா | Nagamalai Azhagi | K.Jamuna Rani Hits
มุมมอง 2.6K6 หลายเดือนก่อน
Etti Ninnu Enakke Valai | எட்டி நின்னு எனக்கே வலை விரிச்சா | Nagamalai Azhagi | K.Jamuna Rani Hits
Maamaannu Solli Kooppdidavaa | மாமான்னு சொல்லி கூப்பிடவா | Nagamalai Azhagi | S.Janaki,L.R.Eswari
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Maamaannu Solli Kooppdidavaa | மாமான்னு சொல்லி கூப்பிடவா | Nagamalai Azhagi | S.Janaki,L.R.Eswari
இயேசுநாதர் பேசினால் | Yesunathar Pesinal | B.Vasantha | Thaye Unakkaga Tamil Movie song | Re Master
มุมมอง 3.2K6 หลายเดือนก่อน
இயேசுநாதர் பேசினால் | Yesunathar Pesinal | B.Vasantha | Thaye Unakkaga Tamil Movie song | Re Master
உண்டாகி விட்டவராகள் | Undaaki Vittavaragal Colour | T.M.Soundararajan | MGR Hit | Re Master Sound
มุมมอง 2.1K6 หลายเดือนก่อน
உண்டாகி விட்டவராகள் | Undaaki Vittavaragal Colour | T.M.Soundararajan | MGR Hit | Re Master Sound
எனக்கும் உனக்கும் தான் | Enakkum Unakkumthan Color | TMS,P.Suseela Hits | MGR Hits | Re Master Video
มุมมอง 1.6K6 หลายเดือนก่อน
எனக்கும் உனக்கும் தான் | Enakkum Unakkumthan Color | TMS,P.Suseela Hits | MGR Hits | Re Master Video
Yaathum urada | |யாதும் ஊரடா | soap seepu kannadi Tamil Movie songs| TMS| Kannadasan| 4k |
มุมมอง 5236 หลายเดือนก่อน
Yaathum urada | |யாதும் ஊரடா | soap seepu kannadi Tamil Movie songs| TMS| Kannadasan| 4k |

ความคิดเห็น

  • @albertgym666
    @albertgym666 9 นาทีที่ผ่านมา

    நான் 2023 முறை கேட்டிருக்கிறேன்

  • @Kalaivani-b1l
    @Kalaivani-b1l 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @devirajaselvi9159
    @devirajaselvi9159 3 ชั่วโมงที่ผ่านมา

    Daily I listen this song

  • @Gangadharan.AGangadharan.A
    @Gangadharan.AGangadharan.A 3 ชั่วโมงที่ผ่านมา

    A.Gangadharan

  • @rajaganesh269
    @rajaganesh269 17 ชั่วโมงที่ผ่านมา

    இப்பாடல் டி எம் எஸ் அவர்களின் மாடுலேஷன் தான் தனிச்சிறப்பு. இசையும் குரலும் போட்டி போட்டுக் கொண்டு இனிமையை கூட்டுகின்றன.

  • @vinuvinujan5859
    @vinuvinujan5859 20 ชั่วโมงที่ผ่านมา

    2025 anyone?

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 22 ชั่วโมงที่ผ่านมา

    "மாதத்தில் ஓர் நாள்தான் பௌர்ணமி" -- ஊருக்கு உபதேசம் சொன்ன கவியரசே! நீ இதைக் கடைப்பிடித்திருந்தால் இன்றுவரை இன்னும் பத்தாயிரம் பாடல் தமிழுக்குக் கிடைத்திருக்குமே!

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 วันที่ผ่านมา

    நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றி போய் விடுமோ,,,,,!பழைய பாடல் பழைய பாடல்தான்,,,,,,,!

  • @Vijayamani-dj6ot
    @Vijayamani-dj6ot วันที่ผ่านมา

    Engaappakkumpidikum

  • @jaganjva3728
    @jaganjva3728 วันที่ผ่านมา

    EXCELANTTTTTTT

  • @VirtualFriendZone
    @VirtualFriendZone วันที่ผ่านมา

    100%

  • @balaramraja4925
    @balaramraja4925 วันที่ผ่านมา

    Hearing this melody in 2025 ❤❤❤

  • @RssankaThuvarai
    @RssankaThuvarai วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz วันที่ผ่านมา

    மனிதக்கடவுள் எம் ஜி ஆர்

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna วันที่ผ่านมา

    Thankaludaya kanoli karuthu badal mikaarumajanathu badalkal anaithum arumai nanree R k

  • @ranjitkumar8367
    @ranjitkumar8367 วันที่ผ่านมา

    Karuthulla paatu

  • @ranjitkumar8367
    @ranjitkumar8367 วันที่ผ่านมา

    What a golden song!

  • @ranjitkumar8367
    @ranjitkumar8367 วันที่ผ่านมา

    Ya

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 วันที่ผ่านมา

    இந்தப் பாட்டில் ஒரு பிழை இருப்பதை யாரும் கவனிக்கவில்லை. அதாவது முதல் சரணத்தில் சுசீலா "என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா என்று தொடங்கிப் பாடுகிறார். இரண்டாவது சரணத்தில் டி எம் எஸ் எந்தன் மனக்கோயில் சிலையாக அமர்ந்தாளம்மா என்று தொடங்கி பாடுகிறார். இதில்தான் தவறு இருக்கிறது. அதாவது தான் மன வேதனையை சிவாஜி கதா பாத்திரம் சொல்வதற்கு முன்பே, சரோஜாதேவி கதா பாத்திரம் பதில் சொல்வதாக வருகிறது. பதில் சொன்னபிறகும் அதே பிரச்னையை மீண்டும் பேசுவது ஏன்?

  • @rsvijayan5943
    @rsvijayan5943 วันที่ผ่านมา

    Super love and melodious song, well enacted by Abhinaya Saraswathi!! Thank u all!!

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 วันที่ผ่านมา

    Padel variigal poduhga

  • @KPRavi-ps1uu
    @KPRavi-ps1uu วันที่ผ่านมา

    வாழ்க்கையின் உண்மையை சித்தரிக்கும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அற்புதமான வரிகள். விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் தேன் இசை. டி எம் எஸ் ஐயா அவர்களின் வெண்கலக் குரல். காலத்தை வென்ற மிக அருமையான தத்துவ பாடல் இது. தலை சிறந்த நடிகர் அசோகன் சார் அவர்களுடைய நடிப்பு மிக அற்புதம். Thank you so much for this wonderful upload.

  • @yuvansangar4065
    @yuvansangar4065 2 วันที่ผ่านมา

    2025 la oru silar kekkanu😂

  • @Devan-t3d
    @Devan-t3d 2 วันที่ผ่านมา

    ஆம் வேலை செய்யும் நாட்களுக்குமட்டும்தான்ஊதியம்என்னதான்நடக்கும்நடக்கட்டும்மே எனமத்திய அரசுசட்டம்கொண்டுவருமாஎங்கள்பிரதமர்ஏழைக்குபதில்அளிப்பாரா

  • @hemboy1963
    @hemboy1963 2 วันที่ผ่านมา

    நான் எப்பேதும் இரவு கேட்பது உண்டு இவர் முகராசியானவர் 13/01/2025

  • @cholairaj1265
    @cholairaj1265 2 วันที่ผ่านมา

    ❤2025இந்தபாடலைபார்த்துரசித்துகென்டுஇருக்கிரீகளாநன்றிவாழ்த்துகள்❤❤❤

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 2 วันที่ผ่านมา

    Just now I viewed a romantically great immortal melody of MGR and now this great immortal melody of Sivaji Ganesan, both are from melody King MSV and incomparably talented sweet actors Tamil movies ever had 🎉❤

  • @ThiyaguN-je5nq
    @ThiyaguN-je5nq 2 วันที่ผ่านมา

    Total life endu

  • @ManiK-v1x
    @ManiK-v1x 3 วันที่ผ่านมา

    Oo

  • @PerumalP-jt7uj
    @PerumalP-jt7uj 3 วันที่ผ่านมา

    Super video song superhit ❤❤❤🎉

  • @PerumalP-jt7uj
    @PerumalP-jt7uj 3 วันที่ผ่านมา

    Super video song superhit

  • @PerumalP-jt7uj
    @PerumalP-jt7uj 3 วันที่ผ่านมา

    Super video song

  • @Ayyanar54
    @Ayyanar54 3 วันที่ผ่านมา

    Puratchithalaivar Dr MGR Dr puratchithaivi super performance super Dance

  • @chalapurushotham3952
    @chalapurushotham3952 3 วันที่ผ่านมา

    My father favourite song

  • @gvvenkat4043
    @gvvenkat4043 3 วันที่ผ่านมา

    வீடு வரை உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ஏன் என்றால் நமது குடும்ப நலம் நாரிப்போய் விடும் நமது குடும்ப நலம் நன்றாக இருக்கும் போது அவர்கள் அப்படியே திருத்திக் தவறாக பேசி அடுத்தவர்களிடம் நம்மைப் ட்ரிக் கூறுவார்கள் இது தான் இந்த உலகின் மக்களின் உண்மையான நடைமுறை வாழ்கல வாழ்க வளமுடன்

  • @seetharaman5892
    @seetharaman5892 3 วันที่ผ่านมา

    வயது 87இன்று வரை பாடல் கேட்டு கொண்டிருக்கிறேன்

    • @KPRavi-ps1uu
      @KPRavi-ps1uu วันที่ผ่านมา

      ஐயா , நீங்கள் இதே போல பல்லாண்டு நலமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @seetharaman5892
    @seetharaman5892 3 วันที่ผ่านมา

    2025லும் இந்த பாடலை கேட்கிறேன் 👌🏾👌🏾

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 4 วันที่ผ่านมา

    I dedicate this song to mera lovely bety Sana Ansari for your victory and long journey by walk in all over the world 🌍 You will be succeeded and welcomed by with garland mera lovely bety. The song meaning is always true in your life mera bety Sarah.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 4 วันที่ผ่านมา

    உலகத்தில் திருடர்கள் சரிபாதி சரி ஓகே அதில் ஊமைகள் குருடர்கள் சரிபாதி சொல்றாரு அப்படின்னா உவமைகளையும் குருடர்களையும் திருடர்களும் சொல்லுறா ?

  • @divya9404
    @divya9404 4 วันที่ผ่านมา

    Mgr nadipula zero Kamal than hero

  • @RagithanRagi-rr8bn
    @RagithanRagi-rr8bn 4 วันที่ผ่านมา

    Anyone 2025⚡💞❤

  • @rokeshrokesh4862
    @rokeshrokesh4862 4 วันที่ผ่านมา

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு நிம்மதியா இருக்கு ❤🎉

  • @kannayuramkan
    @kannayuramkan 4 วันที่ผ่านมา

    என்னாலயும் ஒரு பாட்டு எழுத முடியும் எங்க ஊர்ல நான் எழுதி பாடும் போது எல்லாருமே சிரிச்சாங்க அவ அங்கங்க போய் படும்போது எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்னால எழுத மட்டும் தான் முடியும் அத பாடி காட்டின சிரிப்பாங்க அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை 27 பாட்டு எழுதி வச்சிருக்கேன்

  • @kannayuramkan
    @kannayuramkan 4 วันที่ผ่านมา

    மனிதன் என்று சொல்லி பார் தன்மானம் எடை பெருமையான சூழல் மறைக்கப்பட்ட உண்மை புறம் கூறும் தன்மானம் இவைகளோடு அனைத்தும் கொண்டிருப்பான் இவன் மனிதன் இதில் நீ யார் நான் யார் போடா போ

  • @kannayuramkan
    @kannayuramkan 4 วันที่ผ่านมา

    சிட்டுக்குருவியின் கூட்டை பார் உயரத்தில் இருக்குமே தவிர அது தாழ்வான இடத்தில் உணவை தேடும் எதையும் பெரிதென்று என்னாது அது தனக்காக வாழும்............

  • @kannayuramkan
    @kannayuramkan 4 วันที่ผ่านมา

    உறக்கம் என்பது மயக்கம் விழிப்பு என்பது தொடக்கம் இதில் நீ யார் நான் யார் போடா............. உயர்ந்த இடத்தில் இருப்பவன் மனிதன் என்று போர்த்திக் கொள்கிறான் தனக்காக வாழ்பவனே வறுமை என்னும் பிடியில் தள்கிறான் உண்மையக்கம் தனிமையின் மடியில் என் மயக்கம் உறவுகள் நடுவில் இதில் நீ யார் நான் யார் போடா போ

  • @SIYAPPAN-se9hm
    @SIYAPPAN-se9hm 4 วันที่ผ่านมา

    2025❤ fans any one

  • @JegaSubramaniam
    @JegaSubramaniam 4 วันที่ผ่านมา

    Right.all mean.this.lif❤❤😂

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 4 วันที่ผ่านมา

    💐🙏🙏

  • @venkatesanb3926
    @venkatesanb3926 4 วันที่ผ่านมา

    சொல்வதற்கு வார்த்தை கிடைக்க வில்லை