நோயில் இருந்து விடுபட.. | Prana Rehabilitation Centre | First integrated Rehab In Trichy | Dr A.Veni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @prabhuchandrasekaran8162
    @prabhuchandrasekaran8162 หลายเดือนก่อน +1

    Good One.

  • @MuruganMurugan-df4iw
    @MuruganMurugan-df4iw 4 หลายเดือนก่อน +2

    மேடம் உங்கள் பதிவு எல்லா அணைவருக்கும் பயன் உள்ளது ஆக இருக்கிறது. உங்கள் பணி மேலும் சிறக்க எனது இனிய வாழ்த்துகள்பல.

  • @NawasKhan-m2u
    @NawasKhan-m2u หลายเดือนก่อน +1

    Ok thanks doctor

  • @unmayijyothidam
    @unmayijyothidam ปีที่แล้ว +5

    ப்ராணாய ஸ்வாஹா! என்று ப்ராணனை வரவேற்று மந்திரம் சொல்வார்கள். இப்போது நாம் வரவேற்பது ப்ராணா புனர் வாழ்வு மையம். ஐயம் இன்றி சொல்லலாம் அங்கு ஒவ்வொருவர் நலத்திற்கும் உத்திரவாதம் உண்டு. வாழ்க வாழ்க Dr. வேணி மேடம்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +2

      நன்றி தொடர்ந்து பாருங்கள்

    • @chitrarangaraj9331
      @chitrarangaraj9331 ปีที่แล้ว

      Valthukal dr. Vani ma valzhga valamudan sairam his here for you and your family🌹🌹🌹🌹💐💐💐💐 I love you da from chitra rangaraj coimbatore

  • @hariharanmahalingam3710
    @hariharanmahalingam3710 ปีที่แล้ว +1

    Great intiative mam...Clear explanation to the to Needy patients ..

  • @kirupananthanmuthusamy9999
    @kirupananthanmuthusamy9999 ปีที่แล้ว +1

    Super mam. Good effort for patients care. U r like God to us.

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 ปีที่แล้ว +2

    Very good information tq so much mam

  • @kmurali9228
    @kmurali9228 ปีที่แล้ว +1

    Happy Puratasi Saturday
    Dr. A. Veni MAM.

  • @lokeshwariprasad3931
    @lokeshwariprasad3931 หลายเดือนก่อน

    Nice mam

  • @PCFSection8Company
    @PCFSection8Company 7 หลายเดือนก่อน

    Excellent info mam, tq

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj ปีที่แล้ว

    வெண்புள்ளி எனக்கு வந்து இருந்தது சின்ன புள்ளி.நான் விதை உள்ள கருப்பு திராட்சை
    கேரட் ஜுஸ்
    பீட்ரூட் ஜுஸ்
    ஈரல்
    மேலும் சத்தான உணவுகள் 3 மாதம் தொடர்ந்து எடுத்து வந்தேன்.மேலும் காலை மாலை வெயிலில் 3/4 மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்தேன்.இதை மருத்துவர் சொன்ன அறிவுரை😊😊😊 உங்களுக்கும் சரியாகும் 🎉🎉🎉

  • @DineshrojaDineshroja-s4b
    @DineshrojaDineshroja-s4b ปีที่แล้ว +1

    Nalla thunga video video podunga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/eOK_4FVTmhw/w-d-xo.htmlsi=2oNgo3t70rWkXl4G please watch this video

  • @Razvaarif
    @Razvaarif 2 หลายเดือนก่อน

    Palpation koraiya tips soluga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVbzW31sKZc1CUoP1A7JoRdB/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.ஆரிப்

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 ปีที่แล้ว +2

    நான் கேட்டேன் பதிவு போடவில்லை வெண் புள்ளிகள் இருக்கும் அதைப் பற்றி பதிவு போடுங்க மேம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் பதிவிட முயல்கிறேன் திரு.செந்தில்

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj ปีที่แล้ว

    மேம் வெரிகோஸ்வெயின் நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்.please help me mam❤❤❤❤

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Watch This Video Dear
      th-cam.com/play/PLmMXZRZdLEVY3zTzVxslYdymxO513pqu3.html

  • @Tamilkarthi7721
    @Tamilkarthi7721 ปีที่แล้ว +1

    Mam en brother ku brian la addipattuchi mam 15 days aguthu mam avan komala irukuran mam athuku enna pannum sollunga mam pls pls pls pls pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

    • @Tamilkarthi7721
      @Tamilkarthi7721 ปีที่แล้ว

      Ok mam

  • @Razvaarif
    @Razvaarif 2 หลายเดือนก่อน

    Mam... Night la thoonga pogum pothulam rompa patapatapa iruku mam... Atha reduce pana ethachu tips soluga mam.. Plzz

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @a.aarthi1075
    @a.aarthi1075 ปีที่แล้ว

    மேடம் எனக்கு வலது கையின் விரல்கள் விறுவிறுப்பாக இருக்கு உங்க வீடியோ பார்த்தேன் உங்களை பார்க்க வேண்டும் பார்க்க முடியுமா மேடம் எப்போ பார்க்க வேண்டும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @Raje.g72
    @Raje.g72 ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு தலை சுற்றல் நாள் முழுவதுமே இருக்கு கொஞ்சம் வேலை செய்தாலும் உடம்பு அசதியா இருக்கு மெனோபாஸ் காலத்தில் இருக்கிறேன் வயது 51 எம்.ஆர்.ஐ இதயத்துக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் எல்லாம் நார்மல் உயர் இரத்த அழுத்தம் உள்ளது அதற்கு மாத்திரை போடுகிறேன் சில நேரம் தலையை யாரோ இருக்க பிடித்து மாதிரி இருக்கு மரத்து போகிறது என்ன சிகிச்சை செய்யலாம் தயவு செய்து சொல்லுங்கள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6.

  • @tamilmanik6406
    @tamilmanik6406 ปีที่แล้ว

    Mam enaku daily motion podhu, but 2 or 3 time water intake panni than relief aaguthu , athuku ena pananum ,ethanalaiyey enaku stress ah iruku so solution solunga mam,

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/tlWiHUqOF0o/w-d-xo.htmlsi=4KnVvp88Qp2Y6YRN இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.தமிழ்

  • @Tamilan-j1t
    @Tamilan-j1t ปีที่แล้ว

    Mam காலை மாலை இரண்டு நேரமும் கால் வீக்கம் ஏற்பட காரணம் என்னவாக இருக்கும் 😢pls

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/sLFxFxOmjqI/w-d-xo.htmlsi=op4LZRwSI7i-JfvL please watch this video Mr.Poovarasan

  • @sivasivabalan8135
    @sivasivabalan8135 7 หลายเดือนก่อน

    Madam! எனக்கு கால் வெங்கித்து என்ன காரணம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  7 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @manmanamorganicfood4982
    @manmanamorganicfood4982 ปีที่แล้ว

    Ninga Chennai camp varuvingala ungala pakka trichy than varanumma reply pannunga doctor

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7 pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6