போன் செய்தால் வீட்டிற்கே வந்து சேரும் நாட்டு விதைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 187

  • @maharaja2675
    @maharaja2675 3 ปีที่แล้ว +50

    கேள்விகளை நிறுத்தி நிதானமாக கேட்கும்போது, பதில் சொல்பவரும் நிதானமாக சொல்வார்கள்... ஏன் இவ்வளவு வேகம் சகோதரரே???

  • @Ramjaya1010
    @Ramjaya1010 3 ปีที่แล้ว +18

    கேள்விகளை பொறுமையாக கேட்கவும் over speed ஒன்னும் புரியல.......

  • @dhana2051
    @dhana2051 3 ปีที่แล้ว +67

    கேள்வி கேட்பவருக்கு மணதில் பெரிய ஆளுன்னு நினைப்பு.....

    • @c.s.lalithac.s.lalitha6416
      @c.s.lalithac.s.lalitha6416 3 ปีที่แล้ว

      Loose comment

    • @சபரிநாதன்-ட2ள
      @சபரிநாதன்-ட2ள 3 ปีที่แล้ว

      Yes

    • @joyvassuva2700
      @joyvassuva2700 2 ปีที่แล้ว +1

      பொறுமை வேண்டும் ப்ரோ. அது அவருடைய நேச்சர்.

    • @kalairaja9355
      @kalairaja9355 ปีที่แล้ว +2

      @@joyvassuva2700 அது அடுத்தவங்ககிட்ட காமிக்க கூடாது

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 ปีที่แล้ว

      ​@@c.s.lalithac.s.lalitha6416 unnudayadu thaaney😅😂 kelvigalai nagareegamaga ketkalam, kelvigalukana mun thayarippu illai enbathu nanraaga therikiradhu🎉

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 3 ปีที่แล้ว +11

    You're not leaving her to complete conversation interupting her in between

  • @sagadevan3513
    @sagadevan3513 3 ปีที่แล้ว +19

    எங்களுக்கு நாட்டு விதைகள் வேண்டும் அக்கா

  • @Raghu01raghu
    @Raghu01raghu 3 ปีที่แล้ว +13

    Avangala bathil solla Kuda Vida maatigureenga... Description la site link podunga

  • @manonmanim9351
    @manonmanim9351 3 ปีที่แล้ว +16

    வணக்கம் சகோதரி. உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +9

    பைட்டி எடுப்பவருக்கு பொருமை அவசியம்.பேட்டி தருபவர் தினரும் அளவுக்கு கேள்வி இரூக்கிறது.

  • @sagadevan3513
    @sagadevan3513 3 ปีที่แล้ว +26

    நீ ஒரு ஆளு , அவங்கள மிரட்டுற மாதிரி திமிரா பேட்டி எடுக்குற, ஓவர் head weight உடம்புக்கு ஆகாது

    • @c.s.lalithac.s.lalitha6416
      @c.s.lalithac.s.lalitha6416 3 ปีที่แล้ว

      Yaaruku headweightnu theriyala

    • @jasmineestherrani7358
      @jasmineestherrani7358 3 ปีที่แล้ว +1

      @@c.s.lalithac.s.lalitha6416 hello sis neenga anchor oda relative aa. Sis video upload pana comments solla taan saivangaa negative comments aa positive aa change pandrathu taan Nama skills aa improve pana mudeyum.
      Sis Lalitha pls think about it first.ur reply comments are soo rude.

    • @vblaweducationalstudio2532
      @vblaweducationalstudio2532 3 ปีที่แล้ว +1

      Sister avar konjam vegama pesuraar kelvi pathil mathavangalukum puriyanum illaya na ivar video neraya paathiruken konjam pathatama pesurar thaan but content nalla iruku

  • @roshnirangan8912
    @roshnirangan8912 3 ปีที่แล้ว +2

    மூலிகை பண்றீங்களான்னு கேட்க கூடாது... என்ன என்ன வகை செய்யறீங்கன்னு கேக்கணும்... சரியா கேட்க தெரியலன்னா இப்படி தான் comment பண்ணுவாங்க

  • @mmuthuraja08
    @mmuthuraja08 3 ปีที่แล้ว +3

    அவரை முழுமையாக பதில் சொல்லவிடாமல் அவசர அவசரமாக அடுத்த அடுத்த கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தால் காணொளியை பார்ப்பவர்களுக்கு முழுமையான பதில் எப்படி கிடைக்கும்...?
    இன்னும் பயிற்சி வேண்டும் அமைச்சரே.

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv 3 ปีที่แล้ว +10

    அருமை நாட்டு விதைகள் எங்களுக்கும் வேண்டும்

  • @dhanasekar-nl2qg
    @dhanasekar-nl2qg 3 ปีที่แล้ว +34

    நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் விதைகள் வாங்க

    • @ammu2493
      @ammu2493 3 ปีที่แล้ว

      உங்க number ples bro

    • @dhanasekar-nl2qg
      @dhanasekar-nl2qg 3 ปีที่แล้ว +1

      @@ammu2493 8668118379

  • @Simplymuggu
    @Simplymuggu 3 ปีที่แล้ว +8

    Interviewer is not good at questioning!!

  • @suhiseemon
    @suhiseemon ปีที่แล้ว +3

    சகோதரி எங்கள் புதிய வீட்டில் தோட்டம் வளர்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை, ஆதலால் நாட்டு விதைகள் (no hybrid seeds)தேவை படுகிறது. தங்களை எப்படி தொடர்பு கொண்டு விதைகளை வாங்குவது. தயவுசெய்து கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் 🙏❤️

  • @chandrasekar1271
    @chandrasekar1271 3 ปีที่แล้ว +6

    பேட்டி எடுப்பவருக்கு என்ன கோபம்.

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 3 ปีที่แล้ว +3

    சகோதரி எங்களுக்கு
    பன்னீர் ரோஜா விதைகள்
    வேண்டும் கிடைக்குமா?

  • @vivekmohan9640
    @vivekmohan9640 3 ปีที่แล้ว +3

    Dai unaku kelvi eh ketka therila ne eathuku da interview edukura. Avangala konjam pesa vidu da. Ne kelvi ketkuratha patha pakura engalukye tension aguthu. Akka epdi tha unkuda pesurangalo.

  • @yuvasriyuvasri859
    @yuvasriyuvasri859 3 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்டு மாடி தோட்டத்திற்கும் விதைகள் தேவைப்படுகின்றன. அனுப்புங்க

  • @vathima18
    @vathima18 6 หลายเดือนก่อน

    பேட்டி எடுப்பவருக்கு check or inspect செய்ய உரிமை கிடையாது. இவர் கத்துகுட்டி போலும்.வேகமா கேள்வி கேட்கிறார்! .மெத்த படித்தவர் போல. உட்கார்ந்து பேசலாமே? உதவாத கேள்விகளை கேக்கிறீங்க.?

  • @EsakkimuthuB-l5d
    @EsakkimuthuB-l5d 4 หลายเดือนก่อน

    செங்காந்தள் விதைக்கிழங்கு கிடைக்குமா.தென்காசி மாவட்டம் பா.சீமான்ஜி

  • @sujabala6295
    @sujabala6295 3 ปีที่แล้ว +4

    இவரின் தொடர்பு எண் கிடைக்குமா ங்க?

  • @sarathygeepee
    @sarathygeepee ปีที่แล้ว

    உங்களுடைய போன் எண் கொடுக்கவும்.என் நம்பர் கொடுகாகலாமா. பாரதி சென்னை

  • @thevagabonddoc
    @thevagabonddoc 2 หลายเดือนก่อน

    Video starting la anchor Loosu K பெரும் புடுங்கி maathiri kkekuran

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் வேண்டும் விதைகள்

  • @rajaravi130
    @rajaravi130 3 ปีที่แล้ว +1

    Yenpa kooda kooda pesite iruka.. porumaya pesuradha kelunga first

  • @ramthetraveller1541
    @ramthetraveller1541 3 ปีที่แล้ว +3

    Dai avangala mulusa pathil solla viturukalamla da

    • @sandadeivarayane3855
      @sandadeivarayane3855 2 ปีที่แล้ว +1

      Ivar eppothum ippadithan pesivar .periya munthiree seeds.

  • @ArunKumar-ou7rc
    @ArunKumar-ou7rc 3 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்பவர் பொறுமையாக கேள்வி கேளுங்கள்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    பசுமை விவசாயம் app not working

  • @sarathiame
    @sarathiame 2 ปีที่แล้ว +1

    ஏன்டா இப்படி கேள்வி கேக்குற

  • @parthasarathin4688
    @parthasarathin4688 3 ปีที่แล้ว +4

    விதைகள் வேண்டும்

  • @godwingeorge2067
    @godwingeorge2067 3 ปีที่แล้ว +4

    நாட்டிற்கே வந்து சேரும் வீட்டு விதைகள் இருக்கிறதா?
    எப்படி வந்து சேரும்?

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 ปีที่แล้ว +2

    Aadutha pathiukkavathu ella velaium mudichitu vappa

  • @manjulaarun170
    @manjulaarun170 3 ปีที่แล้ว +1

    Anchor must give Chance to her to speak completely.

  • @geethachennai1101
    @geethachennai1101 4 หลายเดือนก่อน

    வானம் பார்த்த மிளகாய் விதை கிடைக்குமா

  • @raghupathyr7124
    @raghupathyr7124 3 ปีที่แล้ว +2

    நம்பிக்கை தரும் பதிவு நன்றி, இராஜரகுபதி காந்திய மக்கள் இயக்கம்

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 ปีที่แล้ว +1

    அகத்தி சிகப்பு அகத்தி விதை வேண்டும் அக்கா தருவீர்களா

  • @PakkiyamV
    @PakkiyamV 7 หลายเดือนก่อน

    100 grm kedaikuma vithaigal

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 ปีที่แล้ว +1

    மரம் வளர்ப்போம் மழை நீர் காப்போம் அருமையான பதிவு தெளிவாக தெரிந்தது

  • @senthilsenthil-yu9kz
    @senthilsenthil-yu9kz 5 หลายเดือนก่อน

    நாட்டு காய்கறி விதை தேவை

  • @gopalakrishnans6331
    @gopalakrishnans6331 ปีที่แล้ว

    கீழாநெல்லி விதை கிடகை்குமா

  • @mabubasha9906
    @mabubasha9906 ปีที่แล้ว +1

    சுண்டக்காய் விதை கிடைக்குமா சகோதரி

  • @natarajanradhakrishnamoort1341
    @natarajanradhakrishnamoort1341 3 ปีที่แล้ว +2

    Please let her speak completely

  • @srpks04
    @srpks04 3 ปีที่แล้ว +3

    Farm location in coimbatore?

  • @murugesang8793
    @murugesang8793 3 ปีที่แล้ว +3

    விதைகள் வேண்டும்

  • @PriyaPriya-wz4id
    @PriyaPriya-wz4id 3 ปีที่แล้ว +5

    எங்களுக்கும் வேண்டும்

    • @sivaprakasamganapathi8623
      @sivaprakasamganapathi8623 3 ปีที่แล้ว

      எங்களுக்கு விதைகள் வேண்டும்

  • @subavel7
    @subavel7 3 ปีที่แล้ว +4

    பேட்டி எடுப்பவர் நிதானமாக கேள்வி கேளுங்கள் எதிர்முனையில் பதில் சொல்வதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும் நன்றி

  • @gopiprakash_20
    @gopiprakash_20 3 ปีที่แล้ว +17

    Interview edukuravaru romba over confident ah, konjam thimira pesaramaari iruku..

    • @rajkumarsalem9553
      @rajkumarsalem9553 3 ปีที่แล้ว +2

      Correct bro ,ennku appadi tha theriuythu bro

    • @yuvasriyuvasri859
      @yuvasriyuvasri859 3 ปีที่แล้ว +2

      I also agree this

    • @rameshg3607
      @rameshg3607 3 ปีที่แล้ว +3

      பெரிய புளுத்தி மாதிரி பண்ணறான், ஷார்ட்ஸ் போட்டுத்தான் போவாரு

    • @c.s.lalithac.s.lalitha6416
      @c.s.lalithac.s.lalitha6416 3 ปีที่แล้ว

      Useless comments

    • @gopiprakash_20
      @gopiprakash_20 3 ปีที่แล้ว

      @@c.s.lalithac.s.lalitha6416 y u r saying so? Commenting is our own choice. U cannot supposed to say whether it is useful or not.

  • @nithyaj6342
    @nithyaj6342 3 ปีที่แล้ว +1

    Phone no அனுப்புங்க மேடம்

  • @ignatiusjohn5389
    @ignatiusjohn5389 3 ปีที่แล้ว +2

    Vidaigal list and natrukkal list with price

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 3 ปีที่แล้ว +1

    Give some time to speak anchor very fast

  • @jagantyson305
    @jagantyson305 3 ปีที่แล้ว +1

    கேள்வி வேகமாக கேட்பதற்கு காரணம் அதிகமாக விஷயாங்களை கேட்டு பெற முடியும் மற்றும் சில அறிவாளிகள் ஏன் வீடியோ இவ்வளவு நீளமாக இருக்கிறது என்று சொல்லுவார்கள்

  • @bcsekar9173
    @bcsekar9173 3 ปีที่แล้ว +1

    எனக்கு விதை கிடைக்குமா?உங்கள் செல் நம்பர் கிடைக்குமா?

  • @sivaorganicsgudiyattam314
    @sivaorganicsgudiyattam314 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 3 ปีที่แล้ว +1

    வெண்டை ,அகத்தி விதை கிடைக்குமா எப்படி பெறுவது

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 2 ปีที่แล้ว +1

    என் உடன்பிறவா சகோதரி அவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு பணிக்கு வாழ்த்துக்கள் மாசு நிறைந்த உலகில் மாசற்ற காற்றை சுவாசிக்க மரங்கள் வளர்ப்போம்

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 ปีที่แล้ว

    இலங்கை மக்களுக்கும் அனுப்பி வைப்பீர்களா ஒன்லைன்னில்அல்லது கோல் பண்ணினால் கொரியல்ல அனுப்வுவீர்களா.....

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 ปีที่แล้ว

    மேடம் எமக்கு
    (மெக்சிகன்கொத்தமல்லி) (Culantro) கிடை.க்குமா,,

  • @selvarajnarayanaswami1818
    @selvarajnarayanaswami1818 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துகள்

  • @sathiyarajsakthi9471
    @sathiyarajsakthi9471 ปีที่แล้ว

    கேள்வி கேட்கும் நபர் பதில் சொன்ன பிறகு அடுத்த கேள்வியை கேட்க வேண்டும் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்றதுக்கு எதுக்கு அந்த அக்காவுடன் பேட்டி எடுக்குறீங்க

  • @aprasath1
    @aprasath1 3 ปีที่แล้ว +6

    Good video. Please ask fewer questions allow them to explain more. We are watching to receive knowledege. Appreciate your efforts in covering variety of topics.

  • @manimekalaikr5469
    @manimekalaikr5469 3 ปีที่แล้ว +1

    Mam I want seeds for aadi season. Vegetables and fruits seeds

  • @thetamilpaleo1429
    @thetamilpaleo1429 2 ปีที่แล้ว +1

    Very bad anchoring

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 ปีที่แล้ว

    Mam விதைகள் வேண்டும் அனுப்பி வைக்க முடியும please

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 ปีที่แล้ว

    Sister can you send seeds in COD,iam in gandhipuram 2nd st ,or send your address in CBE.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... திராட்சை மருந்து அணிந்துதான் வளர்த்து விற்பனை செய்கிறார்கள்... நீங்கள் எப்படி?

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் இருமதி.நர்மதா அவர்களுக்கு.
    பேட்டி எடுப்பவர் கொஞ்சம் அடுத்தவரிடம் எப்படி அழகா கேள்வி கேட்கனும் என்று கற்றுக்கொண்டு எடுக்கனும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளனும்.
    எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி முட்டாள் தனமாக கேள்வி கேட்க கூடாது.கேள்வியில் பணிவு தேவை.

  • @subburaj8664
    @subburaj8664 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @arivumanirj2864
    @arivumanirj2864 3 ปีที่แล้ว +5

    சகோதரி நல்ல வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள் நான் தேவையானபோது பெற்றுக் கொள்கிறேன்

  • @indradevi7441
    @indradevi7441 ปีที่แล้ว

    பழுபாகல் விதைகள் அல்லது அதன் கிழங்கு கிடைக்குமா மேடம்?

  • @maniskumar2036
    @maniskumar2036 2 ปีที่แล้ว

    நாட்டுத்தக்காளி மற்றும் காய் வகைகள் விதைகள் எனக்கு தேவைப்படுகிறது வீட்டுஅளவு)

  • @oorvasi7852
    @oorvasi7852 2 ปีที่แล้ว

    கேள்வி கேட்பது சரியில்லை

  • @saranyainiyan3040
    @saranyainiyan3040 2 ปีที่แล้ว

    பூனைக்காலி விதை வெனும் sister

  • @kishorekrishna7020
    @kishorekrishna7020 ปีที่แล้ว

    எங்களுக்கும் நாட்டு விதைகள் வேண்டும் சகோதரி மாடிதோட்டம் அமைக்க

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 ปีที่แล้ว

    kelvigalai nagareegamaga ketkalam, kelvigalukana mun thayarippu illai enbathu nanraaga therikiradhu🎉

  • @ammu2493
    @ammu2493 3 ปีที่แล้ว +4

    Number வரல

    • @mr.sundar2588
      @mr.sundar2588 3 ปีที่แล้ว +4

      number avanga pesuranga la athuku pinnadi irukura poster la iruku bro

    • @rahamathnisha5036
      @rahamathnisha5036 3 ปีที่แล้ว +1

      Video frstlayae number vanduchu

    • @ammu2493
      @ammu2493 3 ปีที่แล้ว

      @@mr.sundar2588 k bro

  • @thomassathyaseelan8777
    @thomassathyaseelan8777 3 ปีที่แล้ว

    Very bad interviewer. Not good.

  • @rajarajanganesamurthy8953
    @rajarajanganesamurthy8953 3 ปีที่แล้ว

    Yow avangala konjam pesa vidu ya.. Pavam antha lady..

  • @girijarajendran5892
    @girijarajendran5892 3 ปีที่แล้ว

    மேடம் எனக்கு துவரை வேண்டும் நாங்கள் செங்கல்பட்டு மாவட்டம் இ

  • @Rubeekutty
    @Rubeekutty 3 ปีที่แล้ว

    திராட்சை,மற்றும் சிகப்பு வெண்டை விதை கிடைக்குமா..?

  • @rajarajanganesamurthy8953
    @rajarajanganesamurthy8953 3 ปีที่แล้ว

    Avanga no description la share panunga, appo thana ellarukum easya irukum

  • @pandianrajan3036
    @pandianrajan3036 3 ปีที่แล้ว

    Good morning sir And madam 🙏 I am pandi i am studying finish agriculture job vacancy please tell me Sir and madam farming side recommend please🙏.

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 3 ปีที่แล้ว

    Vithaihal anuppa mudiyuma sister naan srilankavil irukkirean reply sollunga

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 3 ปีที่แล้ว

    கடையில் கிடைக்குதா
    எங்கோ ஒரு விவசாயி விவசாயம் செஞ்சுதான் கடைக்கு வருகிறது
    அந்த sister ரிடம் நியாயத்தை கற்றுக் கொள்ளவேண்டும்

  • @charumathimuthukrishnan4693
    @charumathimuthukrishnan4693 ปีที่แล้ว

    Please send list of seeds and rates for vegetables

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว

    Migavum Nandri sister.

  • @Baskar91
    @Baskar91 ปีที่แล้ว

    விதை எப்படி வாங்குவது

  • @kathirvel594
    @kathirvel594 3 ปีที่แล้ว +4

    நான் ஈரோடு கன்காச்சியில் வாங்கினேன் ஆனால் விலை அதிகமாக உள்ளது

  • @bodyshop1480
    @bodyshop1480 2 ปีที่แล้ว

    Yenaku naattu vithaigal veandum akka

  • @Mahalakshmi-hg2xj
    @Mahalakshmi-hg2xj 11 หลายเดือนก่อน

    Akka seeds venum

  • @duraisamym8609
    @duraisamym8609 3 ปีที่แล้ว +1

    காத்திருக்கிறோம் சார்...👌👍🙏

  • @silambuarasan6020
    @silambuarasan6020 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி அளிக்கிறது நானும் காத்திருக்கிறேன்.. நம்பர் வேண்டும்...

  • @rajeshk2890
    @rajeshk2890 3 ปีที่แล้ว

    Description link work agala.. Fix it

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 ปีที่แล้ว +1

    நன்றி! Sir.....

  • @sarumathisarumathi853
    @sarumathisarumathi853 3 ปีที่แล้ว

    Over seen🤐🤐

  • @shyamalagunalan4036
    @shyamalagunalan4036 3 ปีที่แล้ว

    I want seeds for. Vegetables and flowers.

  • @uthandaperumal3744
    @uthandaperumal3744 2 ปีที่แล้ว

    magudi suraikai vithai iruka mam

  • @vidya3030
    @vidya3030 2 ปีที่แล้ว

    fruit and vegetable seeds venum akka

  • @Idiappam1
    @Idiappam1 3 ปีที่แล้ว +1

    சிங்கபூருக்கு அனுப்ப முடியுமா?

  • @hanisfathima8803
    @hanisfathima8803 ปีที่แล้ว

    Good morning mam we want seed