சின்ன வயதில் அப்பாவின் கிராமத்துக்கு போகும்போது காலையில் விழுந்து இருக்கும் பனை பழத்தை பதநீர் காய்க்கும் அடுப்பில் சுட்டு பின்னர் தோலை நிக்கி உள்ளே இருக்கும் பொன்னிற பழத்தை அழகாக கொத்தி சுருட்டி தருவார்கள் அதை சாப்பிட்ட இனிப்பான சுவை இன்றும் அப்படியே நினைவில் இருக்கின்றது. மீண்டும் அந்த நினைவை எழுப்பியதற்கு நன்றி :)
To reduce the bitterness add chunambu ie limestone. We tried to make halwa but after the tedious process of removing the pulp we found out it was bitter. So we searched TH-cam and found the limestone method .it removed some bitterness but not all .we heated up coconut oil put the pulp and added sugar . Halwa was ready it was good
அழகான குடும்பம் 🙏🙏👍👍👋👋
அழகான அமைதியான குடும்பமா என்றும் வாழ்க ❤❤❤❤❤❤❤
சின்ன வயதில் அப்பாவின் கிராமத்துக்கு போகும்போது காலையில் விழுந்து இருக்கும் பனை பழத்தை பதநீர் காய்க்கும் அடுப்பில் சுட்டு பின்னர் தோலை நிக்கி உள்ளே இருக்கும் பொன்னிற பழத்தை அழகாக கொத்தி சுருட்டி தருவார்கள் அதை சாப்பிட்ட இனிப்பான சுவை இன்றும் அப்படியே நினைவில் இருக்கின்றது.
மீண்டும் அந்த நினைவை எழுப்பியதற்கு நன்றி :)
சின்ன வயது நியாபகங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். தங்களின் அனுபவம் அருமை. நன்றி
Very cute family .supper old recipe and tasty healthy food
Wow super ❤️ l like et foods god bless your family ❤❤❤
உங்கல் பிள்ளைகள் நல்ல உழைப்பாளர்கள்
Neruppulla chutti saapidanum yummy
Unga vedio ellaromba nalla eruku anna valthukkal
Nature food healthy . Super
Living with nature is lovely. You people are blessed. 🎉
Healthy snacks
சிஸ்டர் பனம்பழத்த வைத்து சூப்பரா ஒரு பலகாரம் செஞ்ஞிட்டிங்க எங்களுக்கே இப்படி செய்யத்தெரியாது தோனல உங்களுக்கு பாராட்டுக்கள் சிஸ்டர் சூப்பர் சூப்பர் ❤
Namma naaddu peangkalum eppadiyellam erukka maddagka veari nice sister
பனம்பழத்தைக் கருப்பட்டியுடன் வேகவைத்து எங்க பாட்டி தந்திருக்காங்க. அருமையாக இருக்கும்..மீண்டும் பழைய நினைவலைகள்... மகிழ்ச்சி.....
கருப்பட்டி சுவையே தனி. தங்களின் அனுபவம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
என் பாட்டியும் எனக்கு குடுத்து இருக்காங்க.சுட்டும் குடும்பங்கள்.சூப்பர்
எங்க பாட்டியும் தான்! அதன் சுவையை அமிர்தத்துக்கு ஈடாக சொல்லலாம்!
@@sivaramanr6625 ama.eppo entha panampazham sapda yenkikutu erukken.gramathu life vazha kuduthu vaikkanum
😮
My friend in Jaffna baked cake from palmyra fruit. Was so tasty..... she is a collector and its her own preparation to make use of the natural things.
சிறப்பு.
Nice Sir.
👍thats wonderful...i eagerly wait to see your vedios u guys are rocking 👌👏👏
Amazing life 💖 God bless you family
All natural food🎉❤
I was looking for same kind of partner😔 but God has given 😂 Vazgha Valamudan sister Beautiful family 😍👩👦
Start small definitely one day you will get to your dreams. All the best
Vera level health and very tasty fruit super smell
Hai super bro
நேர்ல வந்து பாக்க ஆசையா இருக்கு 🙏
நீங்க நல்லபடியா வாழனும் இன்னும் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க வேண்டும்
Super ❤❤❤
Hi anna enkada urla vera mathiri panakkai paniyaram seivam srilanka jaffna sappadu
naanka yaalpaanathil panam palathai neruppil suddu thol urithu saaru eduthu panankaai paniyaaram seivom
Memories bring back
Super unga vituku varalama
First comment hi lovable family
Hello 😊
தல வெடிதேங்காய் பண்ணுங்க செமயா இருக்கும் தேங்காய்.பொட்டுகடலை.மண்டவெள்ளம்🥰
தல. ..எங்க ஊர்....மரக்காணம்
1.நுங்கு சக்கரம் வண்டி
2.நுங்கு.
3.பணம்பழம்.சுட்டு சாப்பிடுவது...
4.பணங் சக்கை
5.பனங்கிழங்கு.
Anna neenga entha oor nanga gingee paakam pennagar
Super brother
Nice, Srithar and family 😂
River sand or sea sand is good for making panam kilangu It will be very easy totake it from sa nd
Pillanga schoolulkku pogalaya anna
😊 superb bro, we missed that
Eyarkai vivasayathil Unka masa sampalam evalavu
Panam kizhangu Love it
Randomly came across your video. Liked it and subscribedas well. Good luck to your entire family.
Thank you 👍
Athikamaka Aduppu erijisha karikirum Anna
athirasam seigga bro
Srilankala pananka pani pananka paniyaram pananka puttu pannuvom rompa rompa nalla irukum athu pannunka nala irukum unmaiyave kasakkathu
En paati village sutta pazham saptirken
👌👌😍👍
Super 👌 unga pasanga tamil nalla pesuvangalaa
Kids Tamil pesura video already posted.
😍😍😍
You can try it
Usual cake recipe.
To get rid of the smell can add little almond essence and lots of dates and nuts and peanuts
❤❤
To reduce the bitterness add chunambu ie limestone. We tried to make halwa but after the tedious process of removing the pulp we found out it was bitter. So we searched TH-cam and found the limestone method .it removed some bitterness but not all .we heated up coconut oil put the pulp and added sugar . Halwa was ready it was good
Thanks for sharing, that's really useful
Pudding 🍮 seiyalam
Anna evlo water vekka kudathu...palam challunu erukummm......Italy Mari boil pannanummm ....appo antha juice la pogathu
Ok next time will reduce it. Thanks
Challenging 💪💪 Life. Hat's of my son.
ப்ரோ நீங்க எந்த ஊர் ப்ளஸ் சொல்லுங்க... 🙏🙏
Eptiy unga pillaiga future romba romba nala pillaigala varuvannga because gadget illa natural la valaranga panranga mukyama velalam pakuranka
Have you tried to use the fruit to make soap?
Never tried but that is a nice idea indeed
Wowwwwwwww I love the family ❤️💖💖💖💕💖💕💕💕💕💖💖💕🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
🤩😍🥰🤔💅👍
Feel fruit and boil andblet the seed grow as new tree
❤❤❤❤🎉
Pazhm sapita appuram kottaiya wash panni pomma panni vizhaivom
Hmmm interesting way..
Annaaaa am abi ❤
நான் சிறுவயதில் எங்க வீ்ட்டில் செய்வார்கல் அந்த பழத்தின் கொட்டைய எடுத்துவிட்டு அது ஒரு மாதிரி கீத்தா அருத்து எடுப்பார்கள் அது ஒரு காலம்
U
👌👌👌👏👏👏🤝👍🙏💥
Even many tamil people's don't know this including me
Please brother daliy your videos podunga please
Bro i need rabit hair oil please help how much of cost give me details
th-cam.com/video/EavfU_c83sg/w-d-xo.html
Pinned comment over there
Please tell us how to buy for rabit oil
Audio is not clear brother
Super😊
Ozhunga School anupunga kozhandhaingla
Naanga ungale pakka varoom
Veedu katti mudichathum visitors will be allowed.
@@noprobleminindia tq all the best Anna
Hi akka plz yanaku oru hi solluga akka Anna plz plz
Hi from both of us 🙂
Tnku anna
௭ண்ணெய் நன்கு சூடேறியவுடன் மீடியத்தில் வைத்து போட்டுயி௫ந்தால் க௫காமல் வந்துயி௫க்கும் தம்பி.
😋😋😋👋👋🤌🤌😊
Unga pasangala tamil la. Pesa sollunga
🇱🇰🇱🇰🙏🙏👍👍👍😄💋💋💋🌹🌹
Make Ranata to wear saree. I would like to see ber with full tamil culture plz
பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள்🎉🎉🎉
PLEASE konjum sathama pesunga. Intha senior citizenuku please thambi.
Sure