Hosur Airport | MKStalin | பன்னாட்டு விமான நிலையம்... ஓசூர் மக்களுக்கு குட்நியூஸ்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
  • Hosur Airport | MKStalin | தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை பகுதியாக இருக்கும் ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    #hosur #hosurairport #mkstalin #tnassembly #zeetamilnews
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 15

  • @AKASH.J97
    @AKASH.J97 4 หลายเดือนก่อน +4

    VELLORE AIRPORT WHAT HAPPENED NOW...?? 😢

  • @valerianpereira1259
    @valerianpereira1259 4 หลายเดือนก่อน +1

    New Airport should be Built; operated and managed by the TATAS; AIR INDIA; with
    Changi Intrl airport /Singapore Airlines;
    ALL WEATHER..
    with Aircraft maintenance/ REPAIRS etc,
    The best and most modern; technologically Advanced Airport;
    ICONIC;
    Design; Infra structure all; top of the range.
    With best AIRPORT CITY;UNDER GROUND TRANSPORT;
    Shuttles;
    Bullet train / Vande Bharath Train connectivity for Distant Passengers;
    Best LOGISTIC BASE
    Cargo transport.
    MOST MODERN In the world;
    DESIGN; BUILT
    SUBTLE FINISH; WHITE TONE;
    Keep 50 years ahead Expansion in mind..
    Build the best Garden around; AIRPORT CITY COMPLEX;
    ONE OF ITS KIND.

  • @valerianpereira1259
    @valerianpereira1259 4 หลายเดือนก่อน +1

    Mean while; build the entire city around with best Infra structure; and all modern Buildings around NEW HOSUR CITY ;
    In lines of CHINA; SHANGHAI/SINGAPORE
    TATA/AIR INDIA is the best bet

  • @shanmuganathan954
    @shanmuganathan954 4 หลายเดือนก่อน +1

    BETTER GIVE GOOD DRINKING WATER AND SANITATION DRAINAGE SYSTEM , WATER PURIFICATION , GOOD ROADS ,HEALTH CARE CENTERS, WHOLESALE MARKET AREAS THAT ENOUGH FOR HOSUR NOT AIRPORT IS NEEDED, AT PRESENT PEOPLE USING NEAR BY CONTAMINATED LAKE WATER FOR ALL PURPOSES

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน +2

      Tell to other states and central BJP govt. All funds earned by states being swallowed by centre and not releasing our share

  • @palanik1960
    @palanik1960 4 หลายเดือนก่อน +2

    இது மாதிரி உலகமகா முட்டா்தனமான திட்டம் வெறு யாரால் சிந்திக்க முடியும். விடியல் மாடல். 80 km தூரத்தில் Bangalore விமான நிலையம் அமைந்துள்ளது. எல்லா புகழும் விடியல் ஆட்சி.

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน +4

      மேலே உள்ளதை படியுங்கள்

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน +5

      பெங்களூர் தான் போக வேண்டுமா , நீ‌ங்க கண்ணடகாரர் ரா பிஜேபி யா

    • @palanik1960
      @palanik1960 4 หลายเดือนก่อน

      @@varahiviews4385 இந்தியன்... பக்க தமிழன். டுமீலர் இல்லை. அதே பண முதலீட்டை வைத்து மதுரை போன்ற சுற்றுலா முக்கியத்துவம் மிக்க இடத்திற்கு மேலும் விரிவாக்கம் செய்யலாம். மேலும் 10 ஆண்டுகள் அங்கே அமைக்க தடை உள்ளது. இது முழுக்க ஒரு ஏமாற்று விளம்பர திட்டம். செய்யர்கையாக நிலத்தின் விலையை ஏற்ற விடியல் மாடல் உக்தி

    • @palanik1960
      @palanik1960 4 หลายเดือนก่อน

      @@varahiviews4385 Bangalore போனால் என்ன? பாகிஸ்தான் Bangalore?. இந்தியானா? இல்லை பாகிஸ்தான்? . தேச துரோக கூட்டம்?

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน

      மத்திய அரசுக்கும் கேம்ப கவுடா சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் உள்ளது இந்த விமான நிலையத்தில் இருந்து மற்றொரு விமான நிலையம் அமைக்க 150 கிமி தள்ளி இருக்க வேண்டும். ஓசூர் 75 கிமி உள்ளே வருகிறது. ஆக 2033 வரை அனுமதி கிடைக்காது. ஏற்கனவே தமிழ்நாடு என்றால் மத்திய அரசு அனுமதி கொடுக்காது. ஆக கிருஷ்ணகிரி தாண்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியமங்கலம் இது ஒரு பேரூராட்சி. கேம்ப கவுடா விமான நிலையத்திலிருந்து சரியாக 153 கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆகவே அனுமதி கிடைக்க பிரச்சனை இருக்காது. ஓசூரில் இருந்து கெம்ப கவுடா விமானநிலையம் 75 கி.மி இருக்கிறது . அதவே இந்த பக்கம் 75 கிமி தான். தற்பொழுது ஓசூர் டு பெங்களூர் 75 கிமி. ஓசூரில் அமைத்தால் (ஒரு வேளை அனுமதி கிடைத்தால்) தமிழ்நாட்டை விட பெங்களூர் தான் பயன் பெறும். ஓசூரில் அமைப்பதை விட கரியமங்கலத்தில் அமைப்பது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள், பேரூராட்சி கள் பயன் அடையும்