மணமணக்கும் ரோட்டுக்கடை பரோட்டா சால்னா/Hotel style Parotta Salna Recipe- Revathy Shanmugam

แชร์
ฝัง

ความคิดเห็น • 50

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் அம்மா 🙏. நீங்கள் செய்யும் போதே சாப்பிட வேண்டும் போல இருந்தது அருமை 👌 நன்றி 👏🌹

  • @suryaprabha9242
    @suryaprabha9242 5 หลายเดือนก่อน +3

    காரைக்குடி வெள்ளை பனியாரம் கார சட்னி okஆனால் புளி மிளகாய் கூட்டு excellent அம்மா

  • @nawazali8473
    @nawazali8473 5 หลายเดือนก่อน

    Amma as usual superb explanation for learning the recipe ❤❤❤❤

  • @radhamurthy6709
    @radhamurthy6709 5 หลายเดือนก่อน +1

    Very nicely explained Madom .salna os superb.this dish is good for Chapathi also.

  • @SumaiyaS
    @SumaiyaS 5 หลายเดือนก่อน

    Thanks Amma. Thanks for sharing all the tips and tricks which makes a vast difference for the beginners like me.

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i 5 หลายเดือนก่อน +1

    Arumai.amma.imlike.ur.rl.all.recipes.tks.

  • @rosalinesi6905
    @rosalinesi6905 5 หลายเดือนก่อน

    Superb,the way you explained nice mam ❤

  • @Latha-h3t
    @Latha-h3t 5 หลายเดือนก่อน +1

    அம்மா அருமையான ருசியான பரோட்டா சால்னா🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹

  • @suryaprabha9242
    @suryaprabha9242 5 หลายเดือนก่อน

    அருமையான சுவை பார்க்கும் போது சுவையாக இருக்கும் அம்மா

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 หลายเดือนก่อน

    அருமைம்மா சால்னா ரெசிபி செய்து பார்க்கிறேன்.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 5 หลายเดือนก่อน

    மிகவும் தேவையான அருமையான தங்களின் விளக்கத்துடன் அருமை மா

  • @srilekhaguru
    @srilekhaguru 5 หลายเดือนก่อน +1

    Super recipe ma'am

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா பரோட்டா சால்னா ரொம்ப அருமை அம்மா ரொம்ப பிடிக்கும் ❤

  • @sharifabanu4668
    @sharifabanu4668 5 หลายเดือนก่อน

    Arumaiyana receipie thank you

  • @rsrigowri
    @rsrigowri 5 หลายเดือนก่อน

    Nice recipe Amma thank you for sharing the this recipe

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 5 หลายเดือนก่อน +1

    Arumai amma super

  • @lathamani3969
    @lathamani3969 5 หลายเดือนก่อน

    Super super mam...
    All time favorite ...recipe

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 5 หลายเดือนก่อน

    Nice sister. Love this recipe.

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 5 หลายเดือนก่อน

    Super side dish mam 👍

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 5 หลายเดือนก่อน

    Yummy Parotta and Salna recipe. thanks Amma.

  • @meenakshir966
    @meenakshir966 5 หลายเดือนก่อน

    Mam, non veg salna same process a mam?

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 5 หลายเดือนก่อน

    Super ma my favourite dish

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 5 หลายเดือนก่อน

    Wow yummy ❤❤❤👌👌, will make it tomorrow itself ma😋😋👍

    • @Ponnammalsubramaniam
      @Ponnammalsubramaniam 5 หลายเดือนก่อน

      Made it today Amma, all of us liked it very much ❤❤👌👌😋😋

  • @karpagamkannan3436
    @karpagamkannan3436 5 หลายเดือนก่อน

    Please put a video on how to make pachoru in karaikudi style mam

  • @tamilselvi4522
    @tamilselvi4522 5 หลายเดือนก่อน

    அருமை மா

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 5 หลายเดือนก่อน

    Wah!arumai dear.

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 5 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @selviv3781
    @selviv3781 5 หลายเดือนก่อน +5

    நீங்க சொன்ன மாதிரி 15 வருஷத்துக்கு முன்னாடி நீங்க மங்கையர் சாய்ஸ்ல கொடுத்ததை தான் பண்ணுகிறேன் மா. இப்ப வரைக்கும் நாங்க நீங்க சொன்னதுல தான் பரோட்டா போடுறம்மா. நன்றாக வரும் அம்மா

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 หลายเดือนก่อน

    Parotta and salna is superb mam ❤❤🎉🎉

  • @meerasivakumar5858
    @meerasivakumar5858 5 หลายเดือนก่อน

    Pls put in description box wat ingredients needed

  • @padmanarayanasamy9861
    @padmanarayanasamy9861 5 หลายเดือนก่อน

    Good morning.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 หลายเดือนก่อน

    Aunbaana vanakkam Amma ungal samaiyal Thenam saappedalaam Avvalavu Satthu Paarambariyam vendaam Santheyham Nandri Amma

  • @iamAnupamaDas
    @iamAnupamaDas 5 หลายเดือนก่อน +1

    Super 👌 😊

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 5 หลายเดือนก่อน

    Madam kindly upload video unga veetu garden

  • @malinishunmugam453
    @malinishunmugam453 5 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @sugunaradhakrishnan8686
    @sugunaradhakrishnan8686 5 หลายเดือนก่อน

    Super mam…😊

  • @tamilselvi3034
    @tamilselvi3034 5 หลายเดือนก่อน

    Nice Madam.

  • @jagadambar9335
    @jagadambar9335 5 หลายเดือนก่อน

    Super.mam

  • @attagasamofficial
    @attagasamofficial 5 หลายเดือนก่อน

    Amma ungala parkanum pola ulathu u r great
    Ungala pakalama
    Give ur address

  • @Sagaslifestyle09
    @Sagaslifestyle09 5 หลายเดือนก่อน +1

    Super super ❤❤

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 5 หลายเดือนก่อน

    அம்மா பரோட்டா சாப்பிடுவது தவறு இல்லை பரோட்டா வுடன் வெஜிடபிள்ஸ் நிறைய சேர்த்த மசால் சேர்த்தால் பரோட்டா ok

  • @VivekanandanSubhashini
    @VivekanandanSubhashini 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 5 หลายเดือนก่อน

    வீடியோ க்ளியறா இல்லையேமா

  • @selvaranisocrates4489
    @selvaranisocrates4489 5 หลายเดือนก่อน +3

    மேடம் உங்களுக்கு டை ஒவ்வாமை ஆகிறது போல் தெரிகிறது முகம் கருக்கிறது

    • @rajeshwaria6545
      @rajeshwaria6545 5 หลายเดือนก่อน

      Amma dyi illai Amma original hair colour