Hi aunty, first I am going to comment on your saree. It’s so beautiful that pastel shade. Looks so good on you. Second, todays recipe looks so delicious. I am definitely going to try it. Thank you so much, aunty. You are the best.
அருமை அருமை அம்மா.இந்த கடுமையான வெயில் நேரத்தில் குழம்பு ரசம் என செய்யாமல் இந்த மாதிரி ஒரு சாதம் செய்து விட்டு சட்டுனு சமையல் கட்ட விட்டு வந்துவிடனும்.
Like பண்ணுயாச்சு .. Share பண்ணியாச்சு .. இனி செய்து பார்ப்பதுதான் பாக்கி .. பார்க்கும் போதே எச்சில் ஊறுது .. நன்றி madam ..
😄 மனமார்ந்த நன்றி மா
Soooper mam
I will try today
வெயிலுக்கு இதமான நல்ல receipe அம்மா. Super 👌🙏
நன்றி மா
Good afternoon Mam. Poondu sadham superb. New recipe. Iwill try this method. Thank you so much for sharing.
Most Welcome 😊ma
ஆஹா அருமை எப்படி தான் புதுசு புதுசா யோசிச்சு இவ்ளோ அற்புதமா சமைத்து காட்டுறீங்கம்மா 😍❤️🙏
நன்றி மா
Good morning Madam. Suberb carlic rice Thanks For this recipe
You are most welcomea
Hi aunty, first I am going to comment on your saree. It’s so beautiful that pastel shade. Looks so good on you. Second, todays recipe looks so delicious. I am definitely going to try it. Thank you so much, aunty. You are the best.
Thank you so much ma.happy you liked the both😊
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை 👌 இந்த சாதம் நல்ல செரிமானத்தைத் தூண்டும் வகையில் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து செய்யப்பட்டு உள்ளது . நன்றி 👌👏👏🌹
நன்றி அனுராதா
Vanakkam Amma. Very simple and healthy recipe. Thank you. 🙏
Most welcome ma
அம்மா பூண்டு சாதம் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❣️
Nandri ma
Super mom ❤
Aunbaana vanakkam Ammayennudsya romba pedittha unavu poondu saatham eni neenga sonna maatheri ennum Ruseyaa seiven nandri Amma
Mikka magizhchi ma
Nice recipe amma .tnq so much 🎉🎉
Welcome 😊ma
Vanakkam Amma 🙏 nice, simple, healthy flavourful recipe❤ will try soon Amma 👍
Thank you Ponnammal
Made this rice for lunch today Amma, very tasty it was ❤
Super achi thank you so much very tasty
Welcome 😊ma
Very nice recipe. Loved it. Ma'am father's picture is not visible today.
Will check ma thank you
Superb mam
Thanks ma
Nice ❤ dish
Thank you 😊ma
Hi Amma, a very unique dish. Must try this.
Try it ma healthy and tasty
Super super mam
Thanks ma
Super mam 👌
Nandri ma
சூப்பர் சூப்பர் அம்மா
மனமார்ந்த நன்றி மா
சூப்பர்சாதம்அம்மா
Super
Thanks mq
Nice dish...👍❤❤
Thank you so much ma
🎉🎉🎉
🙏
வணக்கம் அம்மா 😊🙏நாளை இந்த சாதம் தான் மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி மா
அருமை அருமை அம்மா.இந்த கடுமையான வெயில் நேரத்தில் குழம்பு ரசம் என செய்யாமல் இந்த மாதிரி ஒரு சாதம் செய்து விட்டு சட்டுனு சமையல் கட்ட விட்டு வந்துவிடனும்.
உண்மை மா.அடுப்படி சூடு வெக்கை இரண்டும் சேர்ந்து வாட்டுது.
உண்மை .. உண்மை ..
Recipe super aunty.....but you look so dull .......take care ❤
Thank you for your concern ma.yes I was a bit tired couldn't refresh since we were running out of time.
வணக்கம் அம்மா நலமா....இந்த சாதம் அருமை...அவசியம் செய்து பார்க்கிறேன்....அம்மியில் ஏன் நீங்களே அரைக்கிறீர்கள்...சிரமம் வேண்டாம்...
நன்றி மா.சின்ன சின்ன வேலைகளை செய்வதால் நல்லது என்று செய்கிறேன் . thanks ma
Super
Thanks ma