How Dubai Got so Rich! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Dubai - Business Case Study
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 1.3K

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s 5 ปีที่แล้ว +501

    Arumai..sir.... நான் இந்த வீடியோவ...பாத்து முடிக்க கொஞ்ச நேரம் தா ஆனது..ஆனா இந்த தகவல்களை சேமிக்க..நீங்க எவ்லோ.கஷ்ட்ட பட்ருப்பிங்க......வாழ்த்துக்கள்... தோழா

    • @rj2175
      @rj2175 5 ปีที่แล้ว +2

      Appudi Enna thagaval kedachadhu ?

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 5 ปีที่แล้ว +5

      @@rj2175எங்க கொஞ்சம். இத விட தெளிவான விளக்கம் குடுங்க பாப்போம்

    • @mohamednajibnajib4845
      @mohamednajibnajib4845 5 ปีที่แล้ว

      Jeni R .

    • @muthukumar.m9987
      @muthukumar.m9987 5 ปีที่แล้ว

      Unnmai bro

    • @s.ramalingam3412
      @s.ramalingam3412 5 ปีที่แล้ว

      Exactly you are right. Rich informations. Best wishes.

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 ปีที่แล้ว +94

    துபாயை பார்த்து ஆச்சர்யப்படும் அதேயளவுக்கு உங்களது அருமையான தாயாரிப்பை கண்டு வியந்து போகிறேன் டாக்டர் ஜித்து -நன்றிகள்

  • @natheemonline5492
    @natheemonline5492 5 ปีที่แล้ว +59

    அண்ணா உண்மையாக சொல்றேன், Vera Level 💥👌😍 எவ்வளவு நாட்கள் ஆனாலும் பரவாயில்லை இதுபோன்ற வீடியோ தான் எங்களுக்கு வேணும்

  • @dinagarang9944
    @dinagarang9944 5 ปีที่แล้ว +36

    தமிழில் தலைசிறந்த யூடியூப் சானல் உங்களுடையது மிக மிக அருமை சார்.

  • @friendsfire8947
    @friendsfire8947 5 ปีที่แล้ว +155

    உழைப்பாளி இல்லாத நாடுகள் இல்லை.. உழைப்பவர்கள் தோற்றுப்போவதும் இல்லை...

  • @pttamil9158
    @pttamil9158 4 ปีที่แล้ว +23

    The best video I ever watched. நான் பிரமித்து விட்டேன். Chanceless. 👍

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 5 ปีที่แล้ว +183

    வேர லெவல் Dr sir !
    துபாயை போலவே இந்த சேனலையும் உயர்த்த நாங்கள் துணை நிற்போம் நண்பரே !
    நன்றி !

  • @SanDo22
    @SanDo22 5 ปีที่แล้ว +10

    அருமை, சிறந்த துல்லியமான குறுகிய காணொளி.
    வளர்ந்து வரும் கத்தார் (தோஹா) பற்றிய காணொளியையும் எதிர் பார்க்கிறோம்,

  • @meganathangovindhasamy
    @meganathangovindhasamy 5 ปีที่แล้ว +95

    Dr...உங்கள் உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.... ஒவ்வொரு வார்த்தையிலும் அறிவும் தெளிவும்.... வளர்ப்ப்பா... படிப்பா.... anyhow u r a நல்ல மேய்ப்பன்..... weldone....

  • @sivakumarg5436
    @sivakumarg5436 5 ปีที่แล้ว +4

    Great Dubai.
    Hardwork and brilliance will never fails.
    எப்போது நம் நாடு இது போல் மாறப்போகிறதோ...

  • @velmurugan2634
    @velmurugan2634 5 ปีที่แล้ว +55

    மிக தெளிவாக புரியவைத்ததிற்கு நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் எங்கள் வளர்ச்சிக்கு மிகவும் உதவியா இருக்கிறது நண்பர்

  • @BusinessPannalam
    @BusinessPannalam 5 ปีที่แล้ว

    நீங்க இந்த வீடியோ உருவாக்க நிறய மெனக்கேடு பண்ணி உள்ளதை என்னால் உணர முடிகிறது :) Thank you Dr. One of my friend recommended to watch your video :) link got from whatsapp !
    நல்ல ஆசிரியர் நல்ல மாணவ மாணவிகளை உருவாக்குவார்கள் !! அதை அந்த மாணவ மாணவிகளும் கடைபிடிப்பார்கள் !! அது போல தான் அரசியலும் அங்கே உள்ள மக்கள் மனநிலையும் சரியாக இருந்தால் எதுவுமே ! சாத்தியமே !!

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +43

    Long Live Dubai.. Long Live King Who converted an ordinary Desert to a wonderful place without any resources...What a visionary King he is??👏👏👍👌👌👏👏👏👏👏

  • @imohaideen
    @imohaideen 5 ปีที่แล้ว +1

    எதிர்பார்ப்பில்லாம ஏனோதானோன்னு தான் பார்க்க ஆரம்பிச்சேன்.ஆனால் பார்க்க ஆரம்பிச்சதும் இந்த வீடியோவுக்கு பின்ன உள்ள உங்க உழைப்பு புரியுது.சப்ஸ்க்ரைப் செஞ்சிட்டேன்.வாழ்த்துக்கள்

  • @velmurugan5463
    @velmurugan5463 5 ปีที่แล้ว +54

    Bro I can see your future ....you know How? bcoz your video is flawless and information you give is easy to understand which is not given by our education system ..🤗😇

  • @geethabala3571
    @geethabala3571 5 ปีที่แล้ว +277

    அவங்ககிட்ட எதுவுமே இல்லாததால உருவாக்கீட்டாங்க. நம்மகிட்ட எல்லாமே இருக்கு அதபங்குபோடவே நேரம் சரியாயிருக்கு

    • @mmkindia971
      @mmkindia971 5 ปีที่แล้ว +4

      Good

    • @KurumburKings
      @KurumburKings 5 ปีที่แล้ว +14

      இருக்குறதையும் அழிக்கிறதுக்கு தான் இங்கே திட்டமே

    • @btsarmygirl4214
      @btsarmygirl4214 5 ปีที่แล้ว +1

      correct ah sonninga

    • @btsarmygirl4214
      @btsarmygirl4214 5 ปีที่แล้ว +1

      @@KurumburKings 4 generation pona dhan konjam maatram varum namma country la then innum 4 generation pona dubai madhri aagum adhukulla nammo sethu poiduvom sema

    • @geethabala3571
      @geethabala3571 5 ปีที่แล้ว +4

      @@btsarmygirl4214 பாஸ், சோமாலியா மாதிரி ஆக்காம விடமாட்டாங்க

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +14

    Jithendra This is your Best Video till date.. Do more interesting videos like this...👏👌👍👏👏

  • @stocktrader3111
    @stocktrader3111 5 ปีที่แล้ว +2

    Really great work dr I m working 5 years in Dubai. No caste problem no religion problem no politics highly safe every one here

  • @purushothamanram5765
    @purushothamanram5765 5 ปีที่แล้ว +31

    Your way of presentation really awesome in this. I am very happy for you. Your videos will make a remarkable change in Tamilnadu. I hope

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR 5 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒரு இதற்கு முன் நான் தமிழில் பார்த்தது இல்லை.. சரியான பார்வை, நல்ல விளக்கம்.. நன்றி..

  • @estherlawrence1358
    @estherlawrence1358 3 ปีที่แล้ว +3

    I have been living in Dubai for 20 years. Really blessed country..Thank you for the fantastic video Dr. Sir

  • @prakashrock173
    @prakashrock173 5 ปีที่แล้ว +1

    அருமை. தகவல்களை Rich dad புத்தகத்தில் வருவதை போல இன்னம் எளிமையாகவும் துல்லியமாக தாருங்கள். உங்கள் உழைப்பக்கு முயற்சிக்கும் தகவல்களும் நன்றி.

  • @umasankar764
    @umasankar764 5 ปีที่แล้ว +12

    Unmai bro neenga sonna last word enakku video pathila enakku azhugai vanruchu. Also I learn from this video as differences between cheap and best. Thanks bro for your case study of this video.

  • @stefen2598
    @stefen2598 5 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா நான் ஈழத்தமிழன் உங்களுடைய அனைத்து வீடியோவையும் தவறாமல் பார்த்து விடுவேன் என்னுடைய எண்ணங்களிலும் செயலிலும் பல மாற்றங்கள் எற்பட்டுள்ளது உங்களுடைய பேசும்திறன் எழிதாக புரியவைக்கின்றது நண்றி அண்ணா👌👍🙏

  • @mohamedtharik6011
    @mohamedtharik6011 5 ปีที่แล้ว +5

    Nice video.. worthy 13.56 mins.
    Thanks for your effort.
    Really i love my dubai . Nice country to stay and live our life as our own .
    Your efforts are appreciated.

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 ปีที่แล้ว +1

    வேற level sir... உங்களுடைய குரல் என்னை அதற்கு அடிமையாக்குவதாக இருக்கிறது...😍😍😍

  • @crazyhiker379
    @crazyhiker379 5 ปีที่แล้ว +26

    I can feel how much effort u've put to develop these kind of vids.., good job.

  • @selvapeacefulmaster9011
    @selvapeacefulmaster9011 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சியை போற்றுகிறேன்..
    பெருமை கொள்கிறேன்..
    நிறைய கற்றுக் கொள்ளும் எனது புனித பயணத்தில் முதல் கோவில் அடைந்து விட்டேன்

  • @sujathasabarishvar1081
    @sujathasabarishvar1081 5 ปีที่แล้ว +10

    Extrodinary Analysis sir.
    Always eager to watch ur videos. Ur voice is powerful

  • @dineshash28
    @dineshash28 5 ปีที่แล้ว

    Superb I love dubai

  • @dineshm5283
    @dineshm5283 5 ปีที่แล้ว +7

    It's true.now I'm staying in UAE.I have feels proudly

  • @oneminute1646
    @oneminute1646 5 ปีที่แล้ว +5

    We respect our Dubai His Highness. I am working here since 10 years.

  • @AjayKumar-zl7pb
    @AjayKumar-zl7pb 5 ปีที่แล้ว +9

    Super bro vera level video. Difference between expense and investment is explained very nicely.

  • @madhusudhanan7780
    @madhusudhanan7780 5 ปีที่แล้ว

    ஆச்சரியம் ஆனால் இன்றும் காலாச்சாரத்தை விட்டுகொடுகாமல் சிறப்பான வேற்றி பாராட்டவேண்டிய ஒன்று சிறப்பாக இருந்தது நல்ல பதிவு நன்றி

  • @evanjelaabishma140
    @evanjelaabishma140 5 ปีที่แล้ว +5

    Awesome effort sir!
    Through this case study we can learn about Dubai's innovative ideas,entrepreneurship and best efforts for the best outcome. They always try to be best.
    Pls keep doing these kind of ( case study) videos
    Thank you

  • @ganeshkumarpv3271
    @ganeshkumarpv3271 5 ปีที่แล้ว

    sir your absorption , presentation very nice and explanation voice clarity super . my i request
    தற்சார்பு பொருளாரத்தை பலப்படுத்தும் காணொளி ஐ அதிக படுத்துக்கள் அதன் மூலம் நாடு விழிப்பு அடையும் , தனிமனித முன்னேற்றம் அடையும் நாடு முன்னேற்றம் அடையும் வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு

  • @saathiyamcreations6741
    @saathiyamcreations6741 5 ปีที่แล้ว +13

    Your videos are really awesome

  • @kolanjisundar7815
    @kolanjisundar7815 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஒரு நாடு முன்னேற்றம் அடைய உழைப்பு மற்றும் அரசாங்கம் வலுவாக இருந்தால் மட்டுமே அந்த நிலையை அடைய முடியும்.நன்றி உங்கள் பதிவுகள் மிக அருமை.

  • @cyrusideas
    @cyrusideas 5 ปีที่แล้ว +11

    informations are really useful and highly motivated ,thank you so much for this case study !

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha9794 5 ปีที่แล้ว

    இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றி. ரொம்பவே வியைப்பா இருந்தது இந்த காணொளியை பார்த்து. உங்களுடைய முயற்சிக்கு நன்றி.

  • @hasanvid
    @hasanvid 5 ปีที่แล้ว +7

    Beautifully done sir.. Thanks a lot..Keep inspiring 👍🕊

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பலபேர்
    அறியாத விஷயம் இதுபோல் இன்னும்பலதகவல்தர
    தாங்கள் சேனலைஎதிர்பார்கின்றோம்
    வாழ்த்துக்கள்

  • @anaranempire
    @anaranempire 3 ปีที่แล้ว +4

    I get motivated after watching this video

  • @ravikanth181
    @ravikanth181 5 ปีที่แล้ว +2

    Im in Dubai. But i don't know this much of information. Thank you bro to collect such a huge infromation.

  • @akbarali2629
    @akbarali2629 5 ปีที่แล้ว +44

    Unma bro....lancham ella,,,uulal ella,,,, cheeting ella,,, porattam ella,,, yeppome fastthan dubai...
    From dubai...i am working in 6 years. ...

    • @ibtashab
      @ibtashab 5 ปีที่แล้ว +1

      Wru from ?? Hows Dubai now ??

    • @rachelrani3945
      @rachelrani3945 5 ปีที่แล้ว +1

      Mee too

    • @vikkuvikram1
      @vikkuvikram1 5 ปีที่แล้ว +1

      Bro ennaku edavadhu help pana mudiyuma... Na selavu pana kuda ready...

  • @Ali12500
    @Ali12500 4 ปีที่แล้ว +2

    Dr.Jithendra, Arumai. Appreciations for a detailed analysis with a humble suggestion:
    The unique & methodical transportation is prevailing in Japan for over 30years. Dubai hasn't got even closer to that calibre. I'm basing my experience there for more than 20yrs, while analyzing personally in Dubai too.

  • @abdulmuthalifabsarhussain5729
    @abdulmuthalifabsarhussain5729 5 ปีที่แล้ว +9

    sir. ungalukku sema mind sir.great jop. congratulation.

  • @ansari3005
    @ansari3005 5 ปีที่แล้ว

    அருமையான சிந்திக்க கூடிய காணொளி... மேலும் இதே போன்ற தகவலை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்....💓💓💓💓💓

  • @narasimhanmurugan5448
    @narasimhanmurugan5448 5 ปีที่แล้ว +22

    Bro Modi tour tour porathuku unga video pathu kathukitu irukalam.
    Hats off.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

      @@arrshath bro vivasayam dha onnu alikala illa ugalukku onnum purilannu sollunka oru nadodaa development roads based 100000 acres kaka 1000 acres use panradu enna tappu venumna neega pakura america dubai singapore ellamee inda strategy da use panragga igga dmk admk loosu marri waste pannitagga 4 ways india fulla ippa illa na india epdi irudurukku nu yosichu paarukka agriculture goods sa oru place la iruduu innoru place ku travel pannum pothu adukku rate increase agum ugalukku sonna epdiyum puriyaadu naa solliyum waste da

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว

      @@arrshath soudi roads poi paaruka

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

      @@arrshath modi enna pannarunnu ketigga solree kelukka 70 years la 14 AIMMs da open panirukaka but modi 4 years la 16 AIMMS ku sanction kudurukaaru ,agri loan ,mudhra,FDI india la da adhigam ,roads adigama modi period ladaa sanction airukku roads illana country goods sa travel panna vida mudiyaadhu defense edudukooka s-400 congress period la oruu aircraft kuda vagala pakistan kuda 49 vagirukaa ippa modi da 36 rafael 87, tejas ,18 fighest helicopter ,apachee from america ,modi tour poraarunnu solringa avar naala da ippa india japan and iran da rupee transaction usepanrom namma tirupur ku use agum,agri develop panna godavari river link project ku finance oduka poragga modi period la daa 2 district 1 gov college plan use pannitu irukaka modi period la daa 1 crore gov house ,crores of toilet ,ippa smart city works madurai la pannitu irukaka ,south kashmir people ippa governor ku support panragga ,aysman barat scheme la crores of people ku free medicals kududurukaka coming budget la godavari river linking scheme ku finance sanction pannuvagga paarukka

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว +1

      @@arrshath neega ippa paakura dubai first roads kudaa 1st preference kudukuraaga bz roads are most important thing

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb 5 ปีที่แล้ว

      @@arrshath seelai vaka 3000 crores aama adhu investment adhu return tandukidee irukku

  • @look9122
    @look9122 5 ปีที่แล้ว

    Great. Please upload for...
    Kuzhanthai valarpu...
    Baby's world epdi purinjikirathu...
    Chellam & kandippu.. epdi balance panrathu... Age wise... Few video parts podunga... Please

  • @GarretRaja
    @GarretRaja 5 ปีที่แล้ว +4

    Sir, do a video on psychology behind "jealousy" and "happiness"...

  • @raghur730
    @raghur730 5 ปีที่แล้ว +1

    I don’t know how I didn’t find your video so far. It was just by accident, but I regret it now. Now I subscribed it now immediately after watching your video

  • @lowcosttravelers
    @lowcosttravelers 5 ปีที่แล้ว +4

    Good Initiative, appreciate your time taken to do this video, keep posting more, all the best, I guess you should done hard work behind the scenes, but from my part I can tell you that Burj Al Arab is not 7 star. FYI.

  • @karthimani8171
    @karthimani8171 2 ปีที่แล้ว

    Ninga solrathy kekum pothu Real ah kannuku munadi nadakura mari eruku, antha storie mullama dubaiku kondu poitinga super bro.... Motivation Speech

  • @hamsaharshavardhini471
    @hamsaharshavardhini471 5 ปีที่แล้ว +4

    Sir, We need more videos like this. Good work 👍

  • @nicejk9545
    @nicejk9545 5 ปีที่แล้ว

    தகவல் அருமை
    💝
    நெகிழ வைக்கிறது
    💖
    நம்
    நாட்டு அரசியல் வாதிகளை
    நினைக்கும் போது நம்பிக்கைதான் வரவில்லை.
    👎
    வேறு நல்ல நாடுகளுக்கு புலம் பெயர்வதை தவிர வேறு வழியில்லை என தோன்றுகிறது .
    🏃🏃🏃🏃
    உங்களை போன்றோரின் காணொளியை கண்டாவது மகிழ்கிறோம்.
    நன்றி, நன்றி.

  • @karthiktamil4778
    @karthiktamil4778 5 ปีที่แล้ว +13

    இந்தியாவில் தமிழகம் தனியாக இருந்தால் இது போல் தான் ஆகியிருக்கும்.

    • @shiva8623
      @shiva8623 5 ปีที่แล้ว +3

      அதுவும் கொஞ்சம் கடினம் தான் ஏன் என்றாலும் நம் அரசியல்வாதிகள்

    • @vetrivelmuruganm3075
      @vetrivelmuruganm3075 5 ปีที่แล้ว +2

      Best comedy of the year

  • @sivamvenkatesh7789
    @sivamvenkatesh7789 5 ปีที่แล้ว

    Your Speech delivery is very perfect... Unga video va pathu thanga neraya pesave kathukitten

  • @isanjay02
    @isanjay02 5 ปีที่แล้ว +7

    Happy to see a Psychology and Economy based Tamil TH-cam channel gaining 4.8 Lakhs + subscribers... Inspiring... 1million is not so far Bro...

  • @ravichandranpt428
    @ravichandranpt428 10 หลายเดือนก่อน

    Excellent. This clipping has changed my total view about Dubai. We get a new light about the country. Pls continue

  • @karthikkeyan8410
    @karthikkeyan8410 5 ปีที่แล้ว +4

    Very useful video, pls do more videos in business case studies .

  • @jeyamary7759
    @jeyamary7759 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். கடினமான உழைப்பு நல்ல வெற்றி. விடாமுயற்சி அபார வெற்றி. புதிய புதிய யுக்திகளை கையாளும் சாதுரியமான சிந்தனை. மொத்தத்தில் எப்போதும் மேல மேல ஏறி போவதுதான் துபாய். மொத்தத்தில் துபாய் நல்ல வேலை வாய்ப்பு நாடு . கடுமையான தண்டனை சட்டம் இருந்தாலும் மக்கள் வளர்ச்சி வேண்டும் என்று நினைக்கும் நல்ல ஆட்சி நல்ல தலைவர் வாழ்த்துக்கள். அன்புடன் ஜெயா மதுரை

  • @shivabv156
    @shivabv156 5 ปีที่แล้ว +4

    Excellent message...The picturization of this video is amazing...My best wishes for this channel to come up...

  • @arthy124
    @arthy124 5 ปีที่แล้ว +1

    yes.. i lived in dubai.. still cherishing it.. neenga solradhu 100 percent unmai...

  • @rckapildev
    @rckapildev 5 ปีที่แล้ว +3

    Inspiring. Thanks a lot for your hard work

  • @maara..4908
    @maara..4908 4 ปีที่แล้ว

    Bro unga speech kaha tha unga video ve pakuren.neenga sollura timing quotes strong ah mansula observe aguthu..semma bro..

  • @lakshmanakumar4133
    @lakshmanakumar4133 5 ปีที่แล้ว +6

    First Na Thank's solla verumpure.... Thank you very much sir... Unga speech kettathukku apram oru visayatha pathuna aanugumarai best ah change ayrukku sir... Tired ah irukka time la unga video paththa nalla motivate ah irukku sir... Ungaloda intha saivai Innum athigama thotaranum nnu na aasa paduren sir... And "ALL THE BEST SIR "

  • @kulammohamed3462
    @kulammohamed3462 3 ปีที่แล้ว +1

    Absolutely right information about Dubai.They are going forward and developed lot. Such a wonderful country.

  • @mohamedashikdxb
    @mohamedashikdxb 5 ปีที่แล้ว +5

    Na dubai la than iruken bro intha news super bro....na nearaya thearinchukiten bro....tks

  • @rinshadrinzi5798
    @rinshadrinzi5798 5 ปีที่แล้ว +2

    Dubai! Full History podunga sir. Romba useful

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 5 ปีที่แล้ว +13

    நம்முடைய நாட்டையும் இது போல மாற்றப் பாடுபடுவோம்.

    • @shakeeshamee
      @shakeeshamee 5 ปีที่แล้ว +1

      😃😃😃

    • @shiva8623
      @shiva8623 5 ปีที่แล้ว +3

      அப்துல்மாலிக் நண்பரே கண்டிப்பாக முடியாது, ஏனென்றால் இந்தியா..

    • @vetrivelmuruganm3075
      @vetrivelmuruganm3075 5 ปีที่แล้ว

      Shure

    • @mohamedtharik6011
      @mohamedtharik6011 5 ปีที่แล้ว +2

      மாத்தவும் மாட்டாங்க, மாத்த விடவும் மாட்டாங்க. பகல் கனவு வேண்டாம்.

  • @ranjithseenivasan4018
    @ranjithseenivasan4018 5 ปีที่แล้ว

    துபாய் பற்றி நல்ல information கொடுத்திங்க நன்றி இந்த சோனலை கன்டிப்ப சோர் பன்னுவேன் மருபடியும் ஒரு நல்ல videoகொடுப்பிங்க நான் நம்புறோன்Thanks u so

  • @rajaprabhug3711
    @rajaprabhug3711 5 ปีที่แล้ว +3

    Excellent info sir. Very helpful.

  • @vickyparu24
    @vickyparu24 4 ปีที่แล้ว +1

    No where I have seen such a beautiful explanation. Fantastic... Dr.

  • @ninthavurhussain1922
    @ninthavurhussain1922 5 ปีที่แล้ว +9

    கட்டார் பத்தி பேசுங்க சகோ

  • @positivemiracle
    @positivemiracle 5 ปีที่แล้ว +1

    I have not only seen the video now deeply thinking how hard you work for making this.. Keep going

  • @kindkarthick3622
    @kindkarthick3622 5 ปีที่แล้ว +6

    Sir very nice to see these kind of case studies.explore more like this.eager to watch these kind of videos.

  • @justrelax5764
    @justrelax5764 4 ปีที่แล้ว

    Can't Stop Simultaneously comparing with Our Successful Life too.
    Best of 👍
    That's YOU

  • @vigneshu1796
    @vigneshu1796 5 ปีที่แล้ว +5

    Vera level explain

  • @nalamanavaazhvu4291
    @nalamanavaazhvu4291 5 ปีที่แล้ว

    Safety and protection, no red tapism, no corruption, fast and efficient, attract best talents, solution for every problem and loving and caring people needs .wonderous dubai and his king.

  • @indhumathi7460
    @indhumathi7460 5 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @firnazfareed3317
    @firnazfareed3317 5 ปีที่แล้ว +2

    Wonderful video.. A big salute for the whole team who worked in this video and I love it

  • @ibtashab
    @ibtashab 5 ปีที่แล้ว +6

    Note. You could have included *Labour Life & accommodation* their sweat and hard work is that glitters Dubai. Racism in Dubai. Rich ones are in one end in Dubai. Hard workers and labours are in the other end.

    • @humanbeing6458
      @humanbeing6458 5 ปีที่แล้ว +1

      Anonymous..there is no racism on Dubai? ??can u explain...

    • @ibtashab
      @ibtashab 5 ปีที่แล้ว +2

      @@humanbeing6458 I said racism is in Dubai. Why Europeans are in new Dubai (jafza) Are Labours in old Dubai (Deira). Isn't this called racism ???

  • @lakshmipriyakk1828
    @lakshmipriyakk1828 4 ปีที่แล้ว

    Dubai pathi kelvi patturukken but trade analatha evlo rich irukku nenga solitha therithu thank u sir

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 5 ปีที่แล้ว +13

    சரியா சொல்லுறீங்க , நானும் துபாய் ல தான் இருக்கேன் , எங்க பாத்தாலும் building தான் காட்டுறாங்க ....

    • @nsyedirfan
      @nsyedirfan 5 ปีที่แล้ว

      @CineFilm videoswhat kind of help u need?

  • @Jadoram
    @Jadoram 5 ปีที่แล้ว +1

    Great. I am stunned. Really a Wonderful Video. Actually u speak not only about Dubai. You simply say Why Still our country not grown. Also stated Why Our People mindset also in Short circle.

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 ปีที่แล้ว +15

    sir job vs bussesiness detailed information

    • @velmurugan5463
      @velmurugan5463 5 ปีที่แล้ว +1

      its there pls go through his channel bro

    • @ajaybalaji7069
      @ajaybalaji7069 5 ปีที่แล้ว +2

      vel murugan job vs bussesiness yedhula carrier growth nala irukum

    • @velmurugan5463
      @velmurugan5463 5 ปีที่แล้ว

      adhu neraiya criteria vechi decide pannanum ippa unga financial situation neenga analysis panna business adhula ungaluku iruka experience apram job ah resign panna ungaluku vara pora hicups then saving at the time of NO job time

    • @velmurugan5463
      @velmurugan5463 5 ปีที่แล้ว

      @@ajaybalaji7069 Neenga psychology in tamil channel la yeh paarunga he has given videos in a beautiful way to make a decision on job or business and also investment ..

    • @ajaybalaji7069
      @ajaybalaji7069 5 ปีที่แล้ว

      vel murugan sir unga contact no

  • @reegankumar7230
    @reegankumar7230 5 ปีที่แล้ว +1

    Hi sir.
    I have seen maximum video of yours and others too but I never write a comment.
    This video was massive, infinite messages and gives more inputs to me and my business mind... Your latest version is greatest move ever.... Thanks for ur effort.... Keep going.... And keep rocking.... Have a great day....

  • @aazifahzan
    @aazifahzan 5 ปีที่แล้ว +3

    Enjoy the little things in life because one day you’ll look back and realize they were the big things.- Unknown

  • @jesudasan9507
    @jesudasan9507 ปีที่แล้ว

    நன்றி இந்த பதிவுக்கு உள்ளதை உன்னதமான முறையில் தந்த மைக்கு நானும் 9 2 முத‌ல் 2014வரை அங்கு பணிபுரிந்துள்ளேன் அப்படீயே புட்டு வைத்துள்ளிர்கள் எனது எண்ணத்தில் உள்ளதை நன்றி

  • @mr.sathish9889
    @mr.sathish9889 5 ปีที่แล้ว +7

    Thank you sir 🙏🤝

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே மிகவும் அருமை பதிவு அவங்க நாடு இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க என்றால் மென்ட் செட் கடின உழைப்பு அதெபோல் ஆப்பில் ஒரு வேளை அவனும் என்றால் ஒரு நாள் தான் நமது நாட்டில் ஒரு வேலை உடனே முடித்து தரமாட்டார்கள் மக்களை அலையை கஷ்டப் படித்தி ஒரு மாதம் ஆகிடும் இங்கு உடனுக்குடன் புராசஸ் ஆகிடும் அதெபோல் நாட்டுக்கும் மேலும் மேலும் மெறு எத்திகோண்டே இருக்கிறார்கள் தாய்நாட்டில் ????? தான் இந்த ரொம்பவும் முக்கிய பதிவு நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐💐💐🙏

  • @jks9475
    @jks9475 5 ปีที่แล้ว +5

    Namba India epo intha mari varummm..... 🙄💬💬

    • @shakeeshamee
      @shakeeshamee 5 ปีที่แล้ว +1

      Mallakw paduthu kanau kaanuge

  • @vairamanimani9727
    @vairamanimani9727 5 ปีที่แล้ว

    அற்புதம் ஆச்சரியம் காணக்கிடைக்காத செய்திகள் நன்றி

  • @Antagonistock
    @Antagonistock 5 ปีที่แล้ว +2

    Super brother, there are only a handful of channels like you LMES in Tamil who are doing a great job.. keep doing such videos

  • @NazirMAN7
    @NazirMAN7 3 ปีที่แล้ว +1

    2014-2020 துபாய் நாட்டில் வேலை பார்த்தற்காக பெருமையாக உணர்கிறேன்

  • @obulip7531
    @obulip7531 5 ปีที่แล้ว +1

    Very informative and valuable video. SPEND MONEY TO MAKE MONEY. Simple powerful words

  • @lakshmisekar6750
    @lakshmisekar6750 3 ปีที่แล้ว

    since i am working here from 2008, above information is very much true and perfect presentation

  • @Arjun-oi2vz
    @Arjun-oi2vz 5 ปีที่แล้ว +1

    Superb sir.....Even india has everything but we are not properly planning and utilizing it

  • @archanas9417
    @archanas9417 4 ปีที่แล้ว

    Selection of pictures. Animation. Selection of your words... Making your video quality... Most imp.., your messages... The best