சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஒட்டகப்பால் : Camel Milk Farming in Tamilnadu | Mini Rajasthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @seenumethush1081
    @seenumethush1081 2 ปีที่แล้ว +47

    துபாய்ல லாம் ஒட்டகத்து 🐪 பால்🥛 ல தான்டீ குடிப்பாங்க என் தலைவன் சொன்னது இப்போ நடந்துடுச்சு🤓🤓

  • @ateequrrahman3643
    @ateequrrahman3643 2 ปีที่แล้ว +28

    Tamizhan thunichhal mikkavan, camel farming is not a joke, best of luck bro, tamizhanku Nigar tamizhantha

  • @commonman5157
    @commonman5157 2 ปีที่แล้ว +1

    Masha Allah good job
    Subhan Allah
    Iraivanin adhisaya padaippu 🤩💓

  • @ameersulthan4042
    @ameersulthan4042 2 ปีที่แล้ว +15

    ஒட்டகத்தை வாங்க விற்க இவைகளை எளிமைப்படுத்தி னால் விவசாயிகளுக்கு நல்லது தேவையில்லாத கட்டுபாடுகளால் ஒட்டகம் வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்

  • @prabhakaranp6045
    @prabhakaranp6045 2 ปีที่แล้ว +4

    namba ooru naatu maadu paaluku inayana paal intha ulgathula yethuvum illa... naatu maadu azhiyama paathukana athuve pothum...

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 2 ปีที่แล้ว +3

    மனிதனை தவிர எல்லா விலங்குகளும் அதன் தாயின் பாலை மட்டுமே பருகுகின்றன.

  • @harikisan1558
    @harikisan1558 2 ปีที่แล้ว

    வளர்ப்பு மிருகம் தான் ஒட்டகம் அதை வாங்க விற்க அனுமதி வேண்டியது இல்லை , நீங்கள் சொல்லும் அனுமதி வேண்டும் என்பது அங்கு இருந்து இங்கே கொண்டு வருவது மற்றும் பயணத்திற்காக அனுமதி என்பது தான் ..உங்கள் புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Nivedhajain
    @Nivedhajain 2 ปีที่แล้ว +17

    It is so innovative 👏 appreciate the efforts , very interesting

  • @MusicBoxVideos
    @MusicBoxVideos 2 ปีที่แล้ว +1

    Eppadiyeaa senchuu Pasu & Jalli kattu kalayaa alichuruvingaa appadithana ?

  • @raman2436
    @raman2436 2 ปีที่แล้ว +2

    Na அங்க வந்து
    குடிச்சுட்டேன் sir super aa iruku

  • @mohanrajselvaraj4831
    @mohanrajselvaraj4831 2 ปีที่แล้ว +2

    Mudhalla nalla maatu paal kedakuthanu paarunga bozz..

  • @sherifh1465
    @sherifh1465 2 ปีที่แล้ว +9

    ஒட்டக பால்ல டீ போடுறா ஒட்டக பால்ல டீ போடுறானு எத்தன தடவை தலைவன் சொன்னான்.

  • @இசைதூரல்இசைதூரல்-ற2ண

    நல்லா உருட்டுங்க ஒட்டகபால் குடிக்கும் அரபியர்களில் அதிக பேர்களுக்கு சக்கரை நோய் உள்ளது..... ஏன்டா இப்படி.... 🤪🤪😂😂😂😂

    • @MusicBoxVideos
      @MusicBoxVideos 2 ปีที่แล้ว +2

      Bro Saudi la kudaa Ottaga pal adhigama use pannarathu illaa

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +1

    Yes! I'm from Coimbatore💪

  • @almasenterprises9225
    @almasenterprises9225 2 ปีที่แล้ว +5

    I was informed. Back in 2011...camel milk குடிச்சா டயபடீஸ் increase aagum..my parents are diabetic and after consumption of camel milk.. their sugar levels got high like never before..don't know how far this is true

  • @nelsiruban5426
    @nelsiruban5426 2 ปีที่แล้ว +1

    Super sir..nala idea sir..

  • @jio6504
    @jio6504 2 ปีที่แล้ว +2

    Koluthi podunga

  • @srivr15
    @srivr15 2 ปีที่แล้ว

    Ottaka paal endrale only one guy comes to my mind. Vadivelu

  • @mohammedyaqoob2028
    @mohammedyaqoob2028 2 ปีที่แล้ว +2

    Great job sir

  • @ravimurugan84
    @ravimurugan84 2 ปีที่แล้ว +1

    Sugar,kattupatuthum,saripatuthumma

  • @Abdurrahman-wb4rn
    @Abdurrahman-wb4rn 2 ปีที่แล้ว +1

    Background bgm super .endha bgm

  • @thasilkhankhan2276
    @thasilkhankhan2276 2 ปีที่แล้ว +1

    Entha ஊரு பண்ணை

  • @friendstalent8582
    @friendstalent8582 2 ปีที่แล้ว

    Video is nice 👍

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +3

    இனி தமிழ்நாட்டில் ஒட்டகப்பால் எளிதாக கிடைக்கும் அளவுக்கு ஒட்டகபண்ணைகள் அதிகரிக்க போகிறது
    Because diabetes ku நல்லது என்று சொல்லிட்டீங்க இல்ல
    தற்போது diabetic patients சாப்பிடும் பொருட்கள் தான் வணிக நோக்கத்தில் அதிகமாக உற்பத்தி & விற்பனை செய்யப்படுகிறது

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 ปีที่แล้ว

      நிஜம் சகோ.சர்க்கரை வியாதி குறையும்.

  • @periadurai7289
    @periadurai7289 2 ปีที่แล้ว

    வரவேற்கதக்கது👌👍

  • @saibanali9515
    @saibanali9515 2 ปีที่แล้ว +2

    Nalla maattu paal layei Ella saththum irukku ........

  • @vs9194
    @vs9194 2 ปีที่แล้ว

    ஒரு நாளைக்கு பத்து லிட்டர் கறந்தால் 4,500 மாசம் வருமானம் 135,000 வேறலவல் வருமானம்

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 2 ปีที่แล้ว +2

    Ivanunga soldrathu unmayaaa??!!!

  • @khalidahisham6517
    @khalidahisham6517 2 ปีที่แล้ว

    Superb 🤩👍

  • @puresoul9245
    @puresoul9245 2 ปีที่แล้ว +5

    இந்த ஒட்டக பால் என்பது தலைவன் வடிவேல் ஏற்படுத்திய புரட்சி டா

  • @praphakaran2012
    @praphakaran2012 2 ปีที่แล้ว

    wow congratulation

  • @baburaj6266
    @baburaj6266 2 ปีที่แล้ว

    ஒட்டகம் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் சிவகங்கை போன்ற ஊர்கள் விவசாயிகள் வாங்கி வளர்க்கலாம் வறட்சி பகுதியில் கிடைக்கும் தாவரங்களை உண்டு வாழும் நீர் இல்லாமல் வெகு நாள்கள் இருக்கும்

  • @marakadaiimbu6449
    @marakadaiimbu6449 2 ปีที่แล้ว +4

    உள்ளபோறதுக்கு சிறியவர்க்கு 20ரூபாய் பெரியவர்க்கு 30 என்ட்ரி பீஸ் இருக்குனு சொல்லுங்க

  • @muthukannan532
    @muthukannan532 2 ปีที่แล้ว

    Super👍👍

  • @ameerjohn9798
    @ameerjohn9798 2 ปีที่แล้ว +1

    Ottagam 2 lakhs a kambi suthalam aana ton kanakla sutha thinga

  • @anandann6415
    @anandann6415 2 ปีที่แล้ว

    Sir Rajasthan no problem for all???. please.tell with meaning.

  • @manimmanim4884
    @manimmanim4884 2 ปีที่แล้ว +1

    🐪🐪🐪 ஓரு லிட்டர் பால் 450 ரூபாய் 🙊🙊 ஒட்டகம் பண்ணை அதிகரித்தால் பால் விலை குறையும்

  • @kumarbs7466
    @kumarbs7466 2 ปีที่แล้ว

    Correct location and address not mention n tis vlog kindly share t location detail

  • @AlagarSamy-so8vh
    @AlagarSamy-so8vh 2 ปีที่แล้ว +1

    Andre kanithar enthalaivan ,ottagapal pal ra ottagapal ra tea potra na ketkuirayada😉😂

  • @ranjithselvam7159
    @ranjithselvam7159 2 ปีที่แล้ว

    Indha camel farm enga irku

  • @mohamedrakkan4117
    @mohamedrakkan4117 2 ปีที่แล้ว +1

    நான் சவுதில ஒட்டகம் பால் குடித்திருக்கிறேன் கொஞ்சம் புளிக்கும்

  • @jakkujack626
    @jakkujack626 2 ปีที่แล้ว +4

    Anre KANITHAAR VADIVELU 😂😂😂😂😂

  • @mrklf4470
    @mrklf4470 2 ปีที่แล้ว

    namma mind anga dha podhe .. vadivelu :ottaga paal podu ethana vati solradhu😂

  • @liveandletlive9392
    @liveandletlive9392 2 ปีที่แล้ว +4

    If u like camel milk then u can drink...otherwise don't promote unscientific fact....promote it as different exotic food ..rather than doing cheap publicity

  • @maniansj6758
    @maniansj6758 2 ปีที่แล้ว +5

    camel milk kudi health nu sollu, atha vittutu sugar kuraiyum yemathathinga

    • @avarun2386
      @avarun2386 2 ปีที่แล้ว

      Viyabara yukthi

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว

    👍👌👌👌👏

  • @sudhadevimanimaran4626
    @sudhadevimanimaran4626 2 ปีที่แล้ว

    Suparna

  • @john2rs
    @john2rs 2 ปีที่แล้ว

    Next emu Koli

  • @bulletkar
    @bulletkar 2 ปีที่แล้ว

    🤝

  • @chinchan8289
    @chinchan8289 2 ปีที่แล้ว

    Vadivelu sir ah kooptu oru tea pottu kudunga pa first...

  • @muthur1
    @muthur1 2 ปีที่แล้ว

    In price of the 🐫 is only 35000 in gj

  • @versatileshankar3010
    @versatileshankar3010 2 ปีที่แล้ว +3

    Andrey kanithar vaigal puyal 🤣

  • @tamilselvan46...
    @tamilselvan46... 2 ปีที่แล้ว +2

    ஒட்டகத்துக்கு பால் வரும

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 ปีที่แล้ว

    #savesoil

  • @vvtnstvnews9766
    @vvtnstvnews9766 2 ปีที่แล้ว

    Ithu enna da puthu kathaiya irukku

  • @ammusidhu4797
    @ammusidhu4797 2 ปีที่แล้ว +1

    ஐயோ இது அர்ஜுன் சம்பத்.இந்த.பால்.பிடிக்காது...

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 2 ปีที่แล้ว +3

    Ottaka pal la tea podu da Ottaka pal la tea podu da sonnela

  • @puresoul9245
    @puresoul9245 2 ปีที่แล้ว

    தமிழக அரசு ஒட்டக வளர்ப்பை எளிமைபடுத்த வேண்டும் வாங்க விற்க சந்தை ஏற்படுத்த வேண்டும்
    ஓர் இடத்தில் இருந்து மற்ரொரு இடத்திற்கு கொண்டு செல்லும் விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்

  • @jagadeesh6956
    @jagadeesh6956 2 ปีที่แล้ว

    நல்லா உருட்டுடா டீ 50ரூ இல்ல 70ரூ உள்ள போரதுக்கே டிக்கெட் 20ரூ

  • @Aravinth_vlogs
    @Aravinth_vlogs 2 ปีที่แล้ว +2

    Dei evanda sonnathu sugar control pannumnu..🤣🤣

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 2 ปีที่แล้ว +2

    Big scam

  • @RajaRaja-tc8nj
    @RajaRaja-tc8nj 2 ปีที่แล้ว

    Uruttu phachu

  • @kumarsangakarra4510
    @kumarsangakarra4510 2 ปีที่แล้ว

    🤢🤢🤢🤢🤮🤮🤮🤮🤮🤮

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 2 ปีที่แล้ว +3

    Ithu poie yarum namba veyndam

  • @arunco4028
    @arunco4028 2 ปีที่แล้ว

    Unga number venum sir