🦚முருகனுக்கு 48 நாள் விரதம் இருக்கும் முறை✨

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @SundaramSundaram-y8b
    @SundaramSundaram-y8b หลายเดือนก่อน +5

    என்ன செய்றது அப்படின்னு ஒரே குழப்பமா இருந்தது...முருகனே என் கண்ணில் இதை காண்பித்திருக்கிறார்...🥺🙏...ஓம் சரவணபவ❤...

  • @monishamonisha9689
    @monishamonisha9689 หลายเดือนก่อน

    Om Saravana pava 🙏🔱🦚🐓 thunai

  • @RajeswariEswari-j1r
    @RajeswariEswari-j1r หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் பதி மிகவும் நன்றாக இருந்தது

  • @sham1527
    @sham1527 หลายเดือนก่อน

    முருகா

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e หลายเดือนก่อน +1

    ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @toptuckerfunny6981
    @toptuckerfunny6981 หลายเดือนก่อน +6

    48 நாள் ஒரு மண்டலம் எடுத்து இருக்கேன் மேடம்
    இன்று 24 நாள் , நான் ஆதரவற்ற விதவை எனக்கு அரசு பணி வழங்கு மாறு மிக பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன் அப்பா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚

  • @padminir1674
    @padminir1674 หลายเดือนก่อน

    Muruka appa ❤❤❤

  • @toptuckerfunny6981
    @toptuckerfunny6981 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚 ஓம் சரவண பவ 🦚🙏🦚

  • @subhashinikc4386
    @subhashinikc4386 หลายเดือนก่อน

    Kodana kodi nandrigal akka 🙏

  • @PriyankaD-dt9dh
    @PriyankaD-dt9dh 19 วันที่ผ่านมา

    Amma sapadu eppadi eduththukkanumma sollunkamma

  • @selvirajan06
    @selvirajan06 หลายเดือนก่อน +2

    Om saravanabava

  • @logesh__swimmer.3123
    @logesh__swimmer.3123 หลายเดือนก่อน

    என் அப்பானே 🥹🙇‍♂️🦚

  • @Shalini-gy8eg
    @Shalini-gy8eg หลายเดือนก่อน

    Om murugan thunai Om murugan thunai

  • @saransaran6347
    @saransaran6347 หลายเดือนก่อน

    Amma na Wednesday la irunthu arabichten amma

  • @pavithrad1406
    @pavithrad1406 หลายเดือนก่อน

    48 days kovil ku poitu viratham irukum pothu, veetil kuzhathai piranthal koviluku poi viratham continue pannalama illa enthana days kovil ku poga kudathu?

  • @RdxAC3256
    @RdxAC3256 หลายเดือนก่อน

    நான் இன்னியோட 10வது நாள்..... விரதம்

    • @PriyankaD-dt9dh
      @PriyankaD-dt9dh 19 วันที่ผ่านมา

      Saapadu eppadi eduththukurinka please sollunka

  • @shenbagavalli3674
    @shenbagavalli3674 หลายเดือนก่อน

    Amma yenaku kadan theeranum

  • @MariMarisundar
    @MariMarisundar หลายเดือนก่อน

    புரட்டாசி மாதம் 48 நாள் விரதம் இருக்கலாம அம்மா

  • @rengssamy6970
    @rengssamy6970 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏😭

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE หลายเดือนก่อน

    சிஸ்டர் முருகனுடைய வாகணம் மயில் கவில் தோன்றினால் என்ன பலன் சொல்லுங்கள் சிஸ்டர் 🙏🙏🙏

  • @NaliniSelvaraj-gq2qp
    @NaliniSelvaraj-gq2qp หลายเดือนก่อน

    Amma viratham irukkum pothu periyakariyam polama vendama

  • @vinodhini5470
    @vinodhini5470 หลายเดือนก่อน

    Muruganuku kiruthigai annaiku viratham start panalanu irukan bt andha day karinaal vanducha andha day 1st day va viratham start panalama ilana epo start panurathu soluga pls amma

    • @Muruganthunai-1908
      @Muruganthunai-1908  หลายเดือนก่อน

      Athuku munnadi start pannuga ila athuku apro start pannuga

  • @LalithaMani-fx7cq
    @LalithaMani-fx7cq หลายเดือนก่อน

    Pappa irundhu start pannaradhu ..konjam sollunga ..step la irundhu 48 days ...illa november la irundha sollunga amma

    • @Muruganthunai-1908
      @Muruganthunai-1908  หลายเดือนก่อน

      Unga virubam ungaluku yeippo iruthu start pannathunu thonutho start pannuga

    • @LalithaMani-fx7cq
      @LalithaMani-fx7cq หลายเดือนก่อน

      Ok thank u amma

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE หลายเดือนก่อน +9

    ஓம் சரவண பவ 🔯 கருணை கடலே கந்தா போற்றி 🦚 சிஸ்டர் நான் என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்து அதிகாலையில் எழுந்து அவர் வேலுக்கு செவ்வாய் தோறும் பால்,தயிர்,சந்தனம்,மஞ்சள்,தேன் இவைகளை வைத்து பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதமும், கிருத்திகையில் கிருத்திகை விரதமும் இருந்து வருகிறேன் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் ஆனால் அவர் இதுவரை என் வேண்டுதலை நிறைவேற்றி தர வில்லை... நான் பூஜை செய்த பிறகு வேல் மாரல் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்என துளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே இந்த வரியை 12 முறை பாராயணம் செய்து காலை, மதியம் இரண்டு நேரமும் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பேன் பின்பு இரவு தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு தான் உனவு அருந்தி என் விரதத்தை முடிப்பேன் 🙏 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் இன்னும் என் வேண்டுதலை நிறைவேற்றி தர வில்லை சிஸ்டர் 😭😭😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் 🥺 உன்னையே கதி என்று திரியும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭😭🙏🙏

    • @Uyirey_18.21
      @Uyirey_18.21 หลายเดือนก่อน

      Unga comment neraya idathula paarkuren ungaloda kastam maathri thaa enakum iruku...bro.. murugan mela nambikai vainga Ethu vanthalum erthukonga neenga nenaikura visiyam murugan tharalenaalum erthukonga...athu thaa nama vithi...enakum unga name la Ulla oru person ahh thaa love panune ipo avanga ena vitu poitaanga emathuraanga avanga enkita thirumba varanumnu murugan kitta 6months ahh venduren aana avangala thavara Vera Ella vitha nalla visiyam thaa nadakuthu avanga thaa venum Vera entha santhosama vaalkaiye vendamnu murugan ta keten but avaru ipo varaikum ena avanga kooda serthu vaikala wait panitu iruke.....