உண்மை 100% உண்மை முருகர் இருக்கிறார் 🙏🌺ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை🙏🌺😭 ஓம் சரவணபவ🙇🙏🌺
எனக்கு கோபி சார் தான் குரு எனக்கு மாறுதல் கிடைத்தது நான் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
வணக்கம் என் பெயர் ஆரோக்கியசாமி என் முன்னோர்கள் மதம் மாறுவதற்கு முன்னால் எட்டுக்குடி முருகனை வழிபட்டு இருக்கிறார்கள் இது எனக்கு தெரியவே தெரியாது உண்மையாகவே தெரியாது ஒரு நாள் இரவில் எட்டுக்குடி முருகன் கனவுல வந்தார் உன் முன்னோர்கள் என்னை வந்து வழிபட்டுச் வந்தார்கள் என்று சொல்லி என்னை நீ பார்க்கவா அப்படின்னு எனக்கு கனவுல சொன்னார் உண்மையாகவே சொன்னாரு அதுக்கு பிறகு நானும் என் நண்பர்களும் போயிட்டு அவரை தரிசித்துவிட்டு வந்தோம் நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு என் முன்னோர்கள் எட்டுக்குடி முருகனை வழிபட்ட வந்த ஆண்டு கணக்கு 375 ஆண்டுகளுக்கு முன்பு 🙏🙏🙏
ஓம் சரவண பவ 🔯 என் கனவில் நான் திருச்செந்தூர் முருகனிடம் மண்டியிட்டு விபுதி வாங்கியது போலவும், பழனி முருகன் கோவிலில் முருகனின் வாகனம் மயில் மூன்று என் கனவில் தோன்றிய அதற்கு என்ன பலன் நான் இதை நிறைய பதிவுகளில் கேட்கிறேன்.. நான் என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்து அவர் வேலுக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் நான் கேட்ட வரத்தை எனக்கு இன்னும் நிறைவேற்றி தர வில்லை நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் செவ்வாய், கிருத்திகை அன்று முருகன் வேலுக்கு பூஜை செய்து விரதம் இருப்பேன் காலை, மத்திய உனவு அருந்தாமல் இரவு தீபதரனை காண்பித்த பிறகுதான் விரதத்தை நிறைவு செய்வேன்..வெற்றிலை தீபத்தின் விளக்கம் சிறப்பு மிக்க நன்றி 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚 எல்லாம் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
உயிர் பிச்சை குடுத்த என் முருகனுக்கே என் உயிர் 🙏🙏🙏
தருணத்தில் காப்பது சரவணபவவே🙏சத்தியமாவது சரவணபவவே🙏
உண்மை 100% உண்மை முருகர் இருக்கிறார் 🙏🌺ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறை இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை🙏🌺😭 ஓம் சரவணபவ🙇🙏🌺
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே....
நீ சொன்னதை நம்புகிறேன் ஏனெனில் முன்ன விட உன் முகத்தில் அழகும் பொலிவும்...முருகன் அருளே
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Velum💥 mailum thunai💥
Wonderful anchor sooper interview
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா
❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
எனக்கு கோபி சார் தான் குரு எனக்கு மாறுதல் கிடைத்தது நான் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
முருகா என்றும் எங்களுக்கு துணை அரோகரா 🙏🙏
வணக்கம் என் பெயர் ஆரோக்கியசாமி என் முன்னோர்கள் மதம் மாறுவதற்கு முன்னால் எட்டுக்குடி முருகனை வழிபட்டு இருக்கிறார்கள் இது எனக்கு தெரியவே தெரியாது உண்மையாகவே தெரியாது ஒரு நாள் இரவில் எட்டுக்குடி முருகன் கனவுல வந்தார் உன் முன்னோர்கள் என்னை வந்து வழிபட்டுச் வந்தார்கள் என்று சொல்லி என்னை நீ பார்க்கவா அப்படின்னு எனக்கு கனவுல சொன்னார் உண்மையாகவே சொன்னாரு அதுக்கு பிறகு நானும் என் நண்பர்களும் போயிட்டு அவரை தரிசித்துவிட்டு வந்தோம் நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு என் முன்னோர்கள் எட்டுக்குடி முருகனை வழிபட்ட வந்த ஆண்டு கணக்கு 375 ஆண்டுகளுக்கு முன்பு 🙏🙏🙏
கந்தர் அனுமதியில் வரும் நிறைவு பாடலான உருவாய் அருவாய் என்ற பாடலை பாடுங்கள் நன்மையே நடக்கும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
நானும் இதை அனுப்பவுச்சு இருக்கேன் மகளே அத உணவார்ந்தவர்கலாலா தா அனுபவிக்க முடியும் முருகா எம் பெருமானே
🙏🙏🙏🙏🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🦚🌿🌿🌿
ஓம் சரவண பவ 🔯 என் கனவில் நான் திருச்செந்தூர் முருகனிடம்
மண்டியிட்டு விபுதி வாங்கியது போலவும், பழனி முருகன் கோவிலில் முருகனின் வாகனம் மயில் மூன்று என் கனவில் தோன்றிய அதற்கு என்ன பலன் நான் இதை நிறைய பதிவுகளில் கேட்கிறேன்.. நான் என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்து அவர் வேலுக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் நான் கேட்ட வரத்தை எனக்கு இன்னும் நிறைவேற்றி தர வில்லை நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் செவ்வாய், கிருத்திகை அன்று முருகன் வேலுக்கு பூஜை செய்து விரதம் இருப்பேன் காலை, மத்திய உனவு அருந்தாமல் இரவு தீபதரனை காண்பித்த பிறகுதான் விரதத்தை நிறைவு செய்வேன்..வெற்றிலை தீபத்தின் விளக்கம் சிறப்பு மிக்க நன்றி 🙏 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚 எல்லாம் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
Muruganukaka wait pannanum..ennaki kumbten onnum nadakalenu sollakoodathu..entha ethirparpun ellama avara valipadunka...miracles asalta nadakkum❤❤
🙏🏻vetrivel muruganuku arokaraaa 🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏🙏
En chella appaney murugaaa🦚🙏🏻love you appa 🙇🏻♀️❤enaku ellamey neethan appa🥹🙏🏻
Nanum muraugarai unardhen nainga romba periya kastadhil irundhom apdiye murugar vandhu katchi alidhar. ❤❤❤murugar
I Thank you 🙏🙏🙏
Muruga Guganatha kumara Universe Gods Divine’s Archangel’s Angel’s my spiritual Spirite’s ❤️🙏🙏🙏
I love you ❤️❤️❤️🙏🙏🙏🙏
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yellam Yezhuthiveika patta vethiyin seiyal.Indha neram indha Aandu Indha kadavulai worship pananum apdinu irukardhum yezhuthapatavai oru nalla visayam nadakum enral namba vazhkaiyil adhuvum yedhuthyveika pattavai. Om Namah Shiavaya.. Om Saravana Bhavaya..
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💐💐
Enakum etheey unarvu than...apdiye en unarvai solramari erukku❤
Enakku ellamae murugan thaan akka 🙏🙏🦚🦚💖💖⚜️🐓🦃
May god bless u sis❤
Hi aarthi uinga saree collection very nice❤❤❤ nanum murugarai valipaduven❤❤❤
Ethu unmathan sister 🙏🦚🐓🦚
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
Muruga🙏
💯.. muruga 🙏
வெற்றிவேல்முருகா
வெற்றி வேல் வீரவேல்
Wow Great
உண்மை
Om muruga potri potri
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
Unga personal life visiyatha engium ethilum solla vendam... Athu namathu personal. Yaralum namathu feelings purinjika matanga... Nambalala ethium sathika mudium sathiungal
மத்தவங்க அனுபவத்தை எடுத்துக்காட்டுக்கு சொல்லுவதை விட. நமக்கு நடந்ததை சொல்லுவது தவறில்லை. எல்லாம் புகழும் முருகருக்கே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤
🙏🙏🙏
Yes mam
Om muruga
Om saravana bhava
👍👍👍
Vettrilai dheepam pota aprm antha vettrilai ena pananum mam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How many days
வெற்றிலை தீபம் ஏத்த நேரம் காலை மாலை இரவு நேரம் சொல்லுங்க ஆர்த்தி சிஸ்டர்
6 to 7 morning pannunga sister
6 to 7 mathiyam 1 to 2 night 8 to 9
Jai shree Ram
முருகா என்ன காப்பது பிரச்சனை ல இருந்து
உருவாய் அருள்வாய் சொல்லுங்க கண்டிப்பா தெரிவார்.இவங்களை வைச்சு நல்லா சம்பாதிக்கிறார்கள்
Muruga helps only u tubeers only .normal people ku not helping 😢
Adhulam illainga ,naa normal people than enakey avaru neraiya senjirukaru ,nambikaiya koopdunga varuvan en alagan❤
Ss 😊@@Nishuzz666
⚜️🦚🐓🙏
🦚🐓🦜🔱🙏🙏🙏🙏🙏
Ivanga youtube channel name enna?
Aaruvathu aarthi TH-cam channel
Yaruma nee
🐓
🧜♂️🦚🐓🙏🙏🙏
Summa poi sollathirgal
om saravane bhave. sister gopi annan phone number sollunge please
உண்மை
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🦚🐓⚜️😍💫🌺
👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻