ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

என் மருமகளுக்காக நான் செய்த 12 வகை பலகாரங்கள் | 12 sweets & Snacks In One Video | Foodie Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2023
  • இந்த வீடியோவில் என் மருமகளுக்காக நான் செய்த 12 வகை பலகாரங்கள் செய்முறை பற்றியும் அளவுகள் பற்றியும் முழுமையாக காண்பிக்கப்பட்டது,
    மேலும் இந்த பலகாரங்கள் அனைத்தும் 1.5 நாட்களில் செய்ததால் வீடியோ பாதி பாதியாக இருக்கும், நாங்கள் தவற விட்ட காட்சிகள் அடுத்தநாள் எடுக்கபட்டவை, விடியோவை முழுமையாக பார்க்கவும், நன்றி.
    Other Snacks Video Playlist: • வீட்டு முறையில் 5 கிலோ...
    To Purchase Masala items, Contact the Number given below.
    எங்களிடம் வீட்டு முறையும் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் Whatsapp: +91 7871111269 இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    *******************************
    Follow Us
    On Instagram: / foodietamizha
    Facebook: / foodietamizha
    English Recipe Link: www.recipetamiz...
    Whatsapp Link: wa.me/91787111...
    ( Note: Kindly Whatsapp Don't Call )
    Thankyou

ความคิดเห็น • 65

  • @koteeswaranthanksforlivech368
    @koteeswaranthanksforlivech368 ปีที่แล้ว +16

    Koduthuvacha marumagal great 👍🏻 👌 👏

  • @kavintraders2227
    @kavintraders2227 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்👍👍
    கொடுத்து வைத்த மருமகள்

  • @daisyangela9461
    @daisyangela9461 ปีที่แล้ว +132

    என் மாமியார் எனக்காக ஒன்று கூட செய்து தந்தது இல்லை😭

    • @kannappanravichandran7305
      @kannappanravichandran7305 ปีที่แล้ว

      அண்ணன் பெயரை சொல்லும்மா ... 😂😂😂

    • @decemberflowers8584
      @decemberflowers8584 ปีที่แล้ว

      Sssssss true paaa

    • @raghavilohithkumaar887
      @raghavilohithkumaar887 ปีที่แล้ว

      S pa ingayum athae than

    • @durkakarthick1759
      @durkakarthick1759 ปีที่แล้ว

      எனக்கு மாமியார் இல்லை என்று கவலையாக உள்ளது

    • @kavithaalamelu8006
      @kavithaalamelu8006 ปีที่แล้ว +1

      Don't expect anything from anyone,😊

  • @shylajajustus3871
    @shylajajustus3871 ปีที่แล้ว +26

    Lucky marumagal ❤️

    • @sasijagan9126
      @sasijagan9126 ปีที่แล้ว +1

      கல்யாணமான ஒருவருடத்தில் அம்மா இறந்துவிட்டார் என் மாமியார் இப்படி எல்லாம்எதுவும் செய்தது இல்லை என் மகளுடைய மாமியார் அவளு க்கு ஒரு காபிகூட குடுத்தது இல்லை .இதை பார்த்த து மகிழ்ச்சியாக இருக்கு

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 ปีที่แล้ว +7

    என் மருமகளுக்கு நான் அனைத்தும் செய்து தருவேன். மருமகள் காக காத்துக் கொண்டிருக்கிறேன்

    • @AS-mh7jx
      @AS-mh7jx ปีที่แล้ว

      Nan varen ma

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 ปีที่แล้ว +3

    Very nice thanks ma for sharing such s happy moments God bless you valgha valamudan 🙏🙏🙏

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes ปีที่แล้ว +2

    அருமை அருமை 👍👍

  • @sasikalakmr1
    @sasikalakmr1 ปีที่แล้ว +1

    Super Amma. Excellent expertise. Very useful for those who make snacks

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர்

  • @umaramki5639
    @umaramki5639 ปีที่แล้ว +1

    Not heard of vengaya muruku.super👌👌

  • @thangatamilthangatamil1113
    @thangatamilthangatamil1113 ปีที่แล้ว +6

    Super amma god bless you and your family

  • @JC-jt5hy
    @JC-jt5hy ปีที่แล้ว +3

    Wow super ma 😍 lucky marumagal

  • @uma8253
    @uma8253 ปีที่แล้ว +1

    Awesome!!What a hard work!!👌👍

  • @sowndaryavenkatesh5488
    @sowndaryavenkatesh5488 ปีที่แล้ว +1

    Super mamiyar neenga mam

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam ปีที่แล้ว +4

    Superb Amma

  • @akshaya...8947
    @akshaya...8947 ปีที่แล้ว +4

    Super amma

  • @hemag9005
    @hemag9005 ปีที่แล้ว +1

    Superb mother in law

  • @rajamjagannathan5186
    @rajamjagannathan5186 ปีที่แล้ว +2

    Your daughterinlaw very lucky.

  • @ByDP09
    @ByDP09 ปีที่แล้ว

    Wonderful

  • @akilesh9753
    @akilesh9753 ปีที่แล้ว

    Super super super super super super akka

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @thiminitubers5026
    @thiminitubers5026 ปีที่แล้ว

    Phenomenal pala karangal

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 ปีที่แล้ว +2

    Great Amma

  • @sunnyl260
    @sunnyl260 ปีที่แล้ว

    very talented

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 ปีที่แล้ว +6

    மாப்பிள்ளையை வரவேற்க காத்துருக்கிறோம். 😍

  • @umamaheshwarig8596
    @umamaheshwarig8596 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @mohanasundararajan2646
    @mohanasundararajan2646 ปีที่แล้ว +6

    Yen mamiyar oru appalam kuu da yenakkaga poriththa thillai.😔

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 ปีที่แล้ว +1

    Super mam

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 ปีที่แล้ว +2

    Super Mam 👌

  • @kadhambam2.O
    @kadhambam2.O ปีที่แล้ว +1

    எனக்கு என் மருமகளுக்கு செய்யணும் ஆசை

  • @vimalarajagopalan6302
    @vimalarajagopalan6302 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு. 🙏💐💐💐💐. அருமையான தயாரிப்புகள். உங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்லுங்கள் யாராவது பெரியவர்களை 🙏🙏🙏🙏.
    வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்

  • @arivuchudarsivabalan1176
    @arivuchudarsivabalan1176 ปีที่แล้ว +1

    Valgavalamudan uma ma

  • @bmurugan8325
    @bmurugan8325 ปีที่แล้ว +2

    Madam. Our best wishes for your daughter in law.

  • @psviswanathan4027
    @psviswanathan4027 ปีที่แล้ว

    Arumai amma

  • @rajamjagannathan5186
    @rajamjagannathan5186 ปีที่แล้ว +1

    What oil you use for savari and sweets

  • @sonaparthiban5276
    @sonaparthiban5276 ปีที่แล้ว +3

    👌👌👌👍👍👍👏👏👏

  • @nirmalajayakumar6336
    @nirmalajayakumar6336 ปีที่แล้ว +1

    Are you selling sweets and savouries?

  • @kishanprasanna4983
    @kishanprasanna4983 ปีที่แล้ว

    Blessed marumagal

  • @dhiyaana8155
    @dhiyaana8155 ปีที่แล้ว

    அம்மா உங்களுடைய வீடியோ எல்லாம் நான் பார்க்கிறேன் மிகவும் அருமை நான் மசாலா கம்பெனி ஆரம்பிக்க உள்ளேன் மீன் குழம்பு மசாலா 10கி அளவு வீடியோவில் பகிரவும் நன்றி ‌அம்மா

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 ปีที่แล้ว +9

    இவ்வளவு எண்ணெய் பண்டங்களா? பொரிவிளங்காய் உருண்டை, பயத்தம்லாடு , பொரி பயறு, வேர்க்கடலை உருண்டை, இதெல்லாம் செய்திருந்தால் பிள்ளைத்தாய்ச்சிக்கு நல்லதாகுமே...

  • @gloryiasauskia1688
    @gloryiasauskia1688 ปีที่แล้ว +1

    I love you mummy

  • @parvathib8035
    @parvathib8035 ปีที่แล้ว

    Neenga romba super ma

  • @radharvn4142
    @radharvn4142 ปีที่แล้ว

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Superamma

  • @umamaheswari4908
    @umamaheswari4908 ปีที่แล้ว

    Super amma....

  • @ManjallNila
    @ManjallNila ปีที่แล้ว

    Ivlo sapta sugar eridum... Give her fruits and vegetables

  • @premalatha-pj9dz
    @premalatha-pj9dz ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂

  • @padmavathi1721
    @padmavathi1721 ปีที่แล้ว

    நீங்க ஸ்வீட் கடை வைத்துள்ளீர்கள். என்று தெரிகிறது

  • @cathygod9231
    @cathygod9231 ปีที่แล้ว

    அம்மா மிக்ஸரில் அரிசி மாவு அளவு இல்லையே.

  • @venka861
    @venka861 ปีที่แล้ว +1

    Super amma

  • @radhas7097
    @radhas7097 ปีที่แล้ว

    Super