வாழ்க்கையை புரட்டிபோடும் முருகர் வழிபாடு... : Astrologer Mahesh Iyer | Thiruchendur Murugan Kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 ปีที่แล้ว +61

    திருச்சந்தூர் ரில் முருகர் வாழ்கிறார். 💯 சதவீதம் உண்மை.. உண்மை.. உண்மை.. அவரை நம்பி சென்றால் எல்லாம் அவர் பாத்து கொள்வார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏🏻

  • @BaluchamyHema
    @BaluchamyHema ปีที่แล้ว +102

    ❤சேந்தனை ❤கந்தனை❤செங்கோட்டு வெற்ப்பனை❤ செஞ்சுடர் வேல் வேந்தனை❤ செந்தமிழ் நூல் விரித்தோனை❤❤ விளங்கு வள்ளி காந்தனை❤❤ கார்மயில் வாகனனை❤❤சார்ந்துணை மறவாதவார்க்கு ❤❤ ஒரு தாழ்வில்லையே❤❤❤❤ கந்த கடம்பனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே.💝💝

    • @srimuthuvelavangroup4549
      @srimuthuvelavangroup4549 ปีที่แล้ว +4

      கந்தனை வணங்கும் எவரையும் வல்வினையும் வருகின்றவினையும் விலகி விடும்

    • @SelviAnandan-mp9vd
      @SelviAnandan-mp9vd ปีที่แล้ว +1

      P loosu jngy

    • @sajibharathi
      @sajibharathi ปีที่แล้ว

      😅😊😊

    • @DineshDinesh-np5uc
      @DineshDinesh-np5uc ปีที่แล้ว

      \aaaaa Q&A aq\\1~a

    • @Sudhasudha77.77sudha
      @Sudhasudha77.77sudha 6 หลายเดือนก่อน

      Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @sibisri6969
    @sibisri6969 ปีที่แล้ว +54

    நாள் என் செய்யும் கொள் என் செய்யும் கர்ம வினை தான் என் செய்யும் முருகன் இருக்கயில்❤

    • @vasur2156
      @vasur2156 6 หลายเดือนก่อน +1

      🙏

  • @SanjayManikandan-r3u
    @SanjayManikandan-r3u 8 หลายเดือนก่อน +9

    ஓம் முருகா நேற்று தான் திருச்சந்தூர் போய்ட்டு வந்த முருகா எனக்கு நல்லது நடக்கணும் வெற்றிவேல் முருகா 🦚🙏🌿

  • @dnmadhu8051
    @dnmadhu8051 ปีที่แล้ว +39

    😍 வந்த வினையும், வருகின்ற வல்வினையும் "கந்தன்'' என்று சொன்னால் கதி கலங்கும் ✨️🕉️✨️🙏🏻😍

  • @abarna4571
    @abarna4571 8 หลายเดือนก่อน +27

    சோதனை மேல் சோதனையாக இருக்கிறது முருகா எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை 😭😔 எனக்கு ஒரு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொடுங்க அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻

    • @eesanin_ethaya_thudipu8442
      @eesanin_ethaya_thudipu8442 หลายเดือนก่อน +1

      வேல் மாறல் படியுங்கள் உங்கள் வாழ்க்கை நிச்சயம் மாறும்❤ஓம் சரவண பவ

  • @jagajaga1040
    @jagajaga1040 9 หลายเดือนก่อน +10

    ஆறுமுகம் அருளிடும்.. அனுதினமும் ஏறுமுகம்✨️🙏...

  • @Balacreation1990
    @Balacreation1990 ปีที่แล้ว +13

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
    அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
    ஓம் முருகா வேலும் மயிலும் துணை...

  • @storyofgods5149
    @storyofgods5149 ปีที่แล้ว +14

    நாள் என் செயும் வினைதான் என் செயும்
    என்னை நாடி கோள் என் செயும்
    கொடுங்கூற்று என் செயும்
    குமரேசர் இரு தாளும் சிலம்பும்
    சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடனே

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +7

    சிவாய நமஹ.
    ஓம் நமசிவாயம்
    ஓம் முகபெருமானே போற்றி

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 ปีที่แล้ว +6

    ஓம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏
    திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏

  • @gurukarthika6619
    @gurukarthika6619 9 หลายเดือนก่อน +1

    Om சரவணா பவா.. சிக்கிரம் நான் உங்கள பார்க்க வரணும் முருகையை pls ungala thiruchendur parka varanum 🥲🥲🙏🙏🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl ปีที่แล้ว +12

    Thank you for this video ❤️ nethu than thiruchdur poitu vanthan...Thank you Muruga ✨ Om Saravanabhava💥

    • @RevathiRajini
      @RevathiRajini ปีที่แล้ว +1

      Crowd eppadi iruku, rooms available iruka, or beach la night stay panna allow pannuvaangala

    • @SujiSuji-rd7gl
      @SujiSuji-rd7gl ปีที่แล้ว +1

      @@RevathiRajini Avlo crowd ila...sss Kovil kita ye narya rooms available eruku....beach la stay pannlam

    • @RevathiRajini
      @RevathiRajini ปีที่แล้ว +1

      @@SujiSuji-rd7gl thanks for your information

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 7 หลายเดือนก่อน +11

    பன்னீர் பிரசாதம் கொடுப்பது இல்லை. உள்ளே செல்லும்போதே அர்ச்சகர்கள் பணம் பணம் என்று கேட்கிறார்கள் தவிர பன்னீர் இலை கொடுப்பது இல்லை

  • @padmas5754
    @padmas5754 ปีที่แล้ว +17

    கருணை கடலே கந்தா போற்றி ❤

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 ปีที่แล้ว +8

    Amazing Swamiji 🙏🏻
    I have experienced Lord Muruga's miracles. I'm blessed. Listening to your word's is really very satisfying. Thanks for the explanation.
    Nandri is the only proper tamil word I know.

  • @saravanakumara9321
    @saravanakumara9321 ปีที่แล้ว +11

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @r.kaleeswari5288
    @r.kaleeswari5288 9 หลายเดือนก่อน +1

    Thiruchendur முருகனுக்கு அரோகரா

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +4

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @sivasankari8445
    @sivasankari8445 ปีที่แล้ว +3

    Yesterday evening and today morning I got Darshan of subramaniyar, shanmugar Valli devastating 😊😊😊

  • @sujaybharathi-n2e
    @sujaybharathi-n2e ปีที่แล้ว +5

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏

  • @balrajbalu1505
    @balrajbalu1505 ปีที่แล้ว +90

    வருமானத்திற்கு வழி இல்லாமல் 5வருடமாக தவிக்கிறேன் திருச்செந்தூர் முருகன் மட்டுமே நம்பி இருக்கிறேன் எனக்கு மாற்றம் நிகழ்ந்தால் commant la பதிவிடுகிறேன்

    • @paheerathanananthy7803
      @paheerathanananthy7803 ปีที่แล้ว +14

      Kandippa thiruchenthur poitu vanga. Kandippa nallathey nadakum. Muruga potri

    • @balrajbalu1505
      @balrajbalu1505 ปีที่แล้ว

      @@paheerathanananthy7803 ticket pottutean bro

    • @KAPOOSELVI
      @KAPOOSELVI ปีที่แล้ว +4

      வெற்றி வேலூர் முருகர் நேரில் சென்று தரிசனம் செய்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வேண்டிய வரத்தை நிச்சயமாக நடக்கும் வெற்றி கிடைக்கும்

    • @RajagopalMariappan-tt9po
      @RajagopalMariappan-tt9po 11 หลายเดือนก่อน

      Don't worry brother.. effort never fails

    • @kani969
      @kani969 11 หลายเดือนก่อน +4

      Anna vel marla padinga kandipa marum nilai

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 ปีที่แล้ว +4

    ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @ambika525s
    @ambika525s ปีที่แล้ว +3

    Vel Vel muruga vetri Vel muruganukku arogara 🙏🙏🙏

  • @periyasamya8612
    @periyasamya8612 9 หลายเดือนก่อน +1

    கருணை கடலே போற்றி போற்றி போற்றி ஓம

  • @NandhinimaanNandhini
    @NandhinimaanNandhini 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jrnaveenkumarfilmmaker6458
    @jrnaveenkumarfilmmaker6458 ปีที่แล้ว +4

    நேற்றைய தரிசனம் சிறப்பு

    • @vijiselvam16
      @vijiselvam16 4 หลายเดือนก่อน

      2.7.2024 dharshan super

  • @Madhu27999
    @Madhu27999 ปีที่แล้ว +9

    ஓம் சரவணபவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 9 หลายเดือนก่อน

    அருமை உண்மை. முருகா சரணம்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb ปีที่แล้ว +3

    Om murugaa vetrivel murugaa
    Om Saravana Bhavaya
    Om murugaa vetrivel murugaa

  • @slnsviji2364
    @slnsviji2364 ปีที่แล้ว +1

    Very good morning 🙏 Swamy....Happy vinayagar chadurthi

  • @mgovindharaj7870
    @mgovindharaj7870 ปีที่แล้ว +1

    Murugaaaa neengale thunai

  • @reghungl2352
    @reghungl2352 ปีที่แล้ว +1

    என் அப்பனே முருகா துணை

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +3

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @Sivam2020
    @Sivam2020 ปีที่แล้ว +2

    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว +22

    There is no doubt that Tiruchendur murugan is one of the powerful God, but sorry to say the temple management is very poor.
    Firstly there are no separate queue for elderly or senior citizens
    The priests in Thiruchendur are not at all sincere, very rude & very money minded, they simply act like robbers.
    It's very painful to see such kind of people spoiling the image of such a divine place.
    Sir, u r a renowned astrologer & a Lord Murugan devotee, pls do something to help improve this situation in Thiruchendur, so that devotees can actually get the blessings with the divine experience that each devotee deserves.

    • @juniorsgalaxy605
      @juniorsgalaxy605 ปีที่แล้ว +2

      Its my words too sir

    • @vsrpdkt
      @vsrpdkt ปีที่แล้ว +4

      Hope Murugan will do something to improve the situation and system

    • @vijayprabha3283
      @vijayprabha3283 ปีที่แล้ว

      Yes, u r right.

    • @imdineshcj
      @imdineshcj 4 หลายเดือนก่อน

      Very Trueee. I too experienced this 🤦 there is no separate queue inside the temple. Elders are suffering a lot inside. Very bad management

    • @Thecaketherapy
      @Thecaketherapy 2 หลายเดือนก่อน

      Very true

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 ปีที่แล้ว +2

    Om Saravana bava thiruchenthur murugaraaa Saranm. Murugaraa. Appaaa. 🦚🦚. ❤️. 👏👏. 💕. 🙏

  • @anuvidhya8774
    @anuvidhya8774 ปีที่แล้ว +2

    முருகா முருகா போற்றி

  • @manikantan8657
    @manikantan8657 ปีที่แล้ว +11

    Om saravana bhava 🙏

  • @VSTV333
    @VSTV333 8 หลายเดือนก่อน +2

    Tiruchendur poi vantha 2:02 piragudan em valvil munnetram adainthom om saravanapava

  • @__bosemuthayaofficial__6775
    @__bosemuthayaofficial__6775 ปีที่แล้ว +1

    கந்தா! கடம்பா!! கார்த்திகேயா!!!
    💚

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 4 หลายเดือนก่อน

    ஜயா குரு தாலம் ஒன்று முக்கியம் தலம்

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 5 หลายเดือนก่อน

    Kula deivam thiruchendur murugan 🙏🙏🌟👌👌👌✨🌸🌺🪷

  • @vatchalalakshmanan4401
    @vatchalalakshmanan4401 ปีที่แล้ว +5

    ஓம் முருகா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 หลายเดือนก่อน

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @zem_life
    @zem_life ปีที่แล้ว +1

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🏾🙏🏾🙏🏾

  • @saranyas2280
    @saranyas2280 ปีที่แล้ว +2

    Super sir, ஓம் சரவணபவ

  • @kuperanhari2070
    @kuperanhari2070 ปีที่แล้ว +1

    நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anithapriyan7766
    @anithapriyan7766 6 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arogara❤

  • @NathiyaG-v8o
    @NathiyaG-v8o 7 หลายเดือนก่อน +1

    ஆண்டாள் பி.சொக்கலிங்கம், வாசுகி.மனோகரன் முருகன் சொற்பொழிவை கேளுங்கள்

  • @gopik2107
    @gopik2107 ปีที่แล้ว +1

    Vetrivel muruga 🙏

  • @ramvp2427
    @ramvp2427 6 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி அ

  • @gnanasekar9976
    @gnanasekar9976 6 หลายเดือนก่อน +1

    ஓம் திருச்சிந்தூர் முருகா சரணம் 🙏

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 ปีที่แล้ว +2

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾

  • @saraswathivenkatesh8214
    @saraswathivenkatesh8214 ปีที่แล้ว +3

    Om Saravanabava 🙏 🕉

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว

    முருகனே துணை

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 ปีที่แล้ว +1

    Om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava

  • @BaluchamyHema
    @BaluchamyHema ปีที่แล้ว +1

    முருகா❤❤❤

  • @vithhyav9639
    @vithhyav9639 7 หลายเดือนก่อน

    ஒம் முருகா போற்றி

  • @parthioviya7565
    @parthioviya7565 9 หลายเดือนก่อน

    Om muruga thunai parthi

  • @Makeoverby_roopa888
    @Makeoverby_roopa888 ปีที่แล้ว +1

    Naalikinaru kulithuvittu thaan kadal kulikanum varalaru la erukku naalikinaru paavatha theerkum edam kadal punniya theertham solluvaga

  • @velbala5753
    @velbala5753 8 หลายเดือนก่อน +1

    முருகன் ஆலயத்திற்கு சென்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தால் மாற்றம் நிச்சயம் நிகழும் எல்லாம் அவன் செயல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sasikalav4596
    @sasikalav4596 10 หลายเดือนก่อน +1

    ஜயா வணக்கம் ‌நான் முதல் முறையாக திருச்செந்தூர் சென்றேன் எனக்கு பன்னிர் இலை இலவசமாக ஒருவர் கொடுத்தார் மிகவும் சந்தோஷமாக ‌வாங்கி வைத்து மணஇபர்சஇல்வஐத்தஉ கொண்டேன் அது தானே மணி பார்சில் காணும் மனதுக்கு வலியக இருக்கிறது

  • @jainthiSathis
    @jainthiSathis 5 หลายเดือนก่อน

    கருணைக் கடல் கந்தா போற்றி

  • @dhanyaasree
    @dhanyaasree ปีที่แล้ว

    Kadalil vazhum muruga potry❤

  • @savithiripalanisamy9531
    @savithiripalanisamy9531 6 หลายเดือนก่อน

    Muruga God is great

  • @Valcano24
    @Valcano24 ปีที่แล้ว +3

    I think kandha shasti kavasam 1st sung in chennimalai. Not in thiruchendur

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 9 หลายเดือนก่อน

    Thiruchundur muruga ennaku kovilkku varavendum pls....koppatrupa❤

  • @KamarsanKamarsan
    @KamarsanKamarsan 10 หลายเดือนก่อน +1

    ஓம்மூருகாஓம்நமசிவாய

  • @vijayprabha3283
    @vijayprabha3283 ปีที่แล้ว +7

    Panneer ilai prasadham ippothellam tharapaduvathillai. Meendum ilai prasadham tharapattal santhosamthan.

  • @karunaikadal8035
    @karunaikadal8035 ปีที่แล้ว

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️♥️♥️❤️♥️❤️❤️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️

  • @periyasamya8612
    @periyasamya8612 9 หลายเดือนก่อน

    கந்த போற்றி போற்றி போற்றி

  • @sundardakshnamoorthi4427
    @sundardakshnamoorthi4427 8 หลายเดือนก่อน +1

    Sir neenga onnu solluringa but yellarum 1st kadal aprm nali kenar nu solluranga yedhu sir crt ?

  • @aathavan5arithanya1e70
    @aathavan5arithanya1e70 9 หลายเดือนก่อน

    Super karthi thank you

  • @hruthikajeygirija.g4813
    @hruthikajeygirija.g4813 ปีที่แล้ว +2

    Thank you so much sir. 🙏🙏🙏🙏💐💐🌹🌹

  • @raja-hl8lz
    @raja-hl8lz ปีที่แล้ว +1

    Muruga saranam

  • @muralidharan9278
    @muralidharan9278 ปีที่แล้ว

    கருணை கடலே கந்தா போற்றி 🦚🦚🦚

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 10 หลายเดือนก่อน

    Om murga aarokyamaga vaazha vaiyungal om saravana pava

  • @Thirumalaiforest
    @Thirumalaiforest ปีที่แล้ว +2

    ஓம் முருகா சரணம் ❤❤❤❤

  • @rajakumariabi3719
    @rajakumariabi3719 ปีที่แล้ว +1

    Om muruga
    Kandaha potri

  • @anilpalliyil4774
    @anilpalliyil4774 ปีที่แล้ว +1

    Swami ji...Thank you. Which murugan temple Adra star people have to visit and darshan?

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @panamattaboys3050
    @panamattaboys3050 ปีที่แล้ว

    Om muruga potry

  • @gayathri7748
    @gayathri7748 ปีที่แล้ว

    Neenga soldrathu unmai tha athe kovil la antha natarajar sannathila enaku nadantha oru arputham oruthar oru vakku kuduthar Athu palikumanu nenachen avanga sonna antha vishayam nadakara mari vandhuchu Na muruganuku Nandri sonnen ana antha vishayam Apram apdiye ninnu poiduchu.. Ithu murugan oda sothanaya enaku therila thirumba antha vishayam nadakuma antha Murugan varuvara avaru sonna antha varthai en valkaila palikumanu therila 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️🙏🏻ellam en murugane 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️Om Muruga Saranam 🙇🏻‍♀️🙏🏻🙇🏻‍♀️

  • @kannae1351
    @kannae1351 ปีที่แล้ว

    Nandri Nandri Nandriayya

  • @mgovindharaj7870
    @mgovindharaj7870 ปีที่แล้ว

    Murugaaaa Saravana bava

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏

  • @naanungaljeyanthan4668
    @naanungaljeyanthan4668 7 หลายเดือนก่อน +5

    நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு பிறகுதான் கடலில் குளிக்க வேண்டும். அதன் பிறகு மூவர் சமாதியில் சாமி கும்பிட்டுவிட்டு பிறகுதான் முருகனை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அடியேன் கேள்விப்பட்டது. அங்கு செல்லும் பக்தர்கள் இதனை நன்கு விசாரித்து அதன்படி நடக்க வேண்டுகிறேன்.

    • @mangaik.v9400
      @mangaik.v9400 6 หลายเดือนก่อน +1

      இதுல முருகனோட சமாதி எங்கிருக்கு? இது புதுசா இருக்குப்பா🤔

    • @mathuraasai7529
      @mathuraasai7529 5 หลายเดือนก่อน

      Murugan samaadhi ah ena pesuringa ​ adhu Moovar samaadhi tiruchendur kovil katta thadaipatta samayathula kattunadhuku periya thunai avanga dha so 1st namma korikkai avanga 3 paer kitta vechutu poi Murugana valipadanum..@@mangaik.v9400

    • @jaikrishanth1107
      @jaikrishanth1107 13 วันที่ผ่านมา

      Moovar samathi

  • @simplyawesome7875
    @simplyawesome7875 ปีที่แล้ว +1

    om muruga potri

  • @masilamanimani10
    @masilamanimani10 11 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவய நமஹ

  • @selvid1021
    @selvid1021 5 หลายเดือนก่อน

    OM MURUGA POTRI

  • @saranyavijay9548
    @saranyavijay9548 ปีที่แล้ว

    அரோகரா 🙏🦚

  • @rubaruba7399
    @rubaruba7399 ปีที่แล้ว

    ஓம்சரவணபவ

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 ปีที่แล้ว +3

    அய்யா இப்பொழுதெல்லாம் எங்கே கொடுக்கிறார்கள் பன்னீர் இலை விபூதி

  • @sathyaprakash3108
    @sathyaprakash3108 ปีที่แล้ว

    Aiya madipichai kolanthaikaga varam kettu yedukakam nu iruke yevalavo neram yeduka vendum. Yedukum vazhimurai sollunga please

  • @chinnamuthu3838
    @chinnamuthu3838 ปีที่แล้ว

    Om muruga saravana Bava

  • @lalitha3804
    @lalitha3804 8 หลายเดือนก่อน

    Senthilandava🙏🙏🙏

  • @gokilakalai3808
    @gokilakalai3808 ปีที่แล้ว +2

    Om muruga potriii...