சோழர் காலத்தின் ஆயுத சுரங்கம்..! மிரள வைக்கும் தொழில்நுட்பம்..! ஆயுத கிடங்கில் திகில் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 เม.ย. 2023
  • கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை INDECO HOTEL-ல் உள்ள சோழர்களின் சுரங்கம் குறித்தும் தன் வாழ்க்கை குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #tourism #museum #cholakingdom #enchantingtamilnadu #vintage
    #Keeladi #Indecomuseum #tourism #museum #enchantingtamilnadu #vintage
    INDeco Hotels Swamimalai - indecohotels.com/
    Call for booking at - 94444 10394 / 94444 10389
    / indecoswamimalai
    / indeco_swamimalai
    / @steveborgia9393
    ------------------------------------------------------
    S.A. College OF ARTS AND SCIENCE
    2023 - 24 Admissions Digitally Register now
    For details call - 044 - 2680 0969 / 96000 94064
    www.sacas.ac.in
    ------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 45

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 ปีที่แล้ว +15

    2:57 starting time

  • @trendingeverything7854
    @trendingeverything7854 ปีที่แล้ว +9

    முன்னோர்கள் மிகவும் திறமையானவர்கள்

  • @dhanalakshmidurai270
    @dhanalakshmidurai270 4 หลายเดือนก่อน +1

    Yes ur right sir surangam makkal pakra madhri permission kodukanum good experience ah itukum

  • @auwa827
    @auwa827 ปีที่แล้ว +9

    Really great tamilan Rajarajasolan.. But our history not exposed.. Educational level

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 ปีที่แล้ว +1

      காரணம்
      சினிமா
      திராவிட திருடர்கள்
      பெரியார் என்ற தமிழ் இனவிரோதி

  • @shihanhussaini8thdan
    @shihanhussaini8thdan ปีที่แล้ว +2

    Omg ! Amazing connection u have to history

  • @ananthichandramohan6170
    @ananthichandramohan6170 ปีที่แล้ว +4

    Great 🙏🙏🙏🙏🙏🙏
    Your Dedication to do this Work Amezing Sir🙏

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +21

    வரலாறு பேசினால் கதை என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம் படிப்பு அறிவு புத்தகம் வாசிப்பு எதும் இல்லை எல்லாம் கதை என்று சொல்லி கொண்டு அலையும் கூட்டம் இருக்கிறது அவர்கள் நோக்கம் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்

    • @nameunknown8504
      @nameunknown8504 ปีที่แล้ว +1

      ஒருவனின் வரலாற்றை அழித்து விட்டால், அவனின் அடையாளத்தை அழித்து விட முடியும். அவன் யார்? அவனால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை அறிய விடாமல் அவனை வாழ்க்கை முழுவதும் அடிமை படுத்தி அவர்களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, உழைப்பையும், செல்வத்தையும், அவன் நாட்டில் கிடைக்கும் கனிம வளங்கள் அனைத்தையும் வரி எனும் பெயரில் திருடி, அவன் உழைப்பில் இவன் நாட்டு மக்கள் அனைவரும் உயிர் வாழ முடியும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் போல.

    • @nameunknown8504
      @nameunknown8504 ปีที่แล้ว +1

      இந்தியா வளம் கொழிக்கும் நாடு, மூன்று புறமும் கடல் கடந்து வணிகம் செய்ய ஏதுவான நிலப்பரப்பு. நாடு முழுவதும் மலைகளும், பல வற்றாத ஜுவ நதிகளும், நீர்நிலைகளும், குளங்களும், ஏரிகளும், விவசாயம் செழிக்க உறுதுணையாய் இருக்க, குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்து நிலத்தினைகளையும் அடக்கிய பறந்து விரிந்து இருக்கும் நம் பாரத நாடு உலகில் எங்கேயும் இல்லாதது போல அனைத்தும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, நம் பயன்பாடு போக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் அளவிற்கு செல்வ வளம் கொழிக்கும் நாடு நம் பாரத நாடு.

    • @nameunknown8504
      @nameunknown8504 ปีที่แล้ว +1

      இந்த வளம் கொழிக்கும் நாட்டினை மதம் மாற்றி பெரும்பான்மை ஓட்டு உரிமை பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அடைந்து விட முஸ்லிம்களும், கிரிஸ்டியன்களும், தீராது உழைக்கின்றனர். அதற்கு தடையாக இருப்பது நம் வரலாறு, நம் குலத்தின் பெருமை, நாம் ஒன்று பட்டு குழுவாக வாழ யார் எனும் ஜாதி அடையாளம், நம் குலப் பெண்களின் கற்பு, மான்பு, இவை அனைத்தையும் இழக்கச் செய்யும் சதி வேலைகள் அனைத்தும் நம்மை சுற்றி நடப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இவை எல்லாம் நமக்கு ஒன்றும் இல்லாத விஷயமாக என்னும் அளவு நம்மை நம்ப வைக்க எத்தனை முறை ஆனாலும் அத்தனை முறை அந்த பொய்களை திரும்ப திரும்ப நாம் பார்க்கும் அனைத்து ஊடகங்களிலும் ஏதேனும் ஒரு வகையில் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கச் செய்து, நம் பார்வைகளில் பட்டுக்கொண்டே இருக்கும் படி செய்து நம் இந்து மதத்தை விட்டு அவர்களின் மதத்திற்க்கு மாற வைக்கவே இத்தனை பொய்களும், பித்தலாட்டங்களும்.

    • @nameunknown8504
      @nameunknown8504 ปีที่แล้ว +1

      There is a good saying, "The biggest success devil achieved is, He managed to make us believe he doesn't even exist." The real life devil are the illuminati's who trying to take control of this world. There is a secret society ran by 9 of the most intelligent people who are superior in their own field.

    • @nameunknown8504
      @nameunknown8504 ปีที่แล้ว +1

      ஒரு நல்ல பழமொழி உள்ளது, "அரக்கன் அடைந்த மிகப்பெரிய வெற்றி, அவன் இந்த உலகில் இன்று இல்லை என்று நம்மை நம்ப வைக்க முடிந்தது தான்." உண்மையான வாழ்க்கையில் அரக்கர்கள் இந்த உலகத்தின் கட்டுப்பாட்டை எடுக்க முயற்சிக்கும் வழி இலுமினாட்டிகள் எனும் பெயரில். சொந்தத் துறையில் மிகவும் கைத்தேர்ந்த புத்திசாலிகள் 9 பேரால் நடத்தப்படும் ஒரு ரகசிய சமூகம் உள்ளது. அதுவே இலுமினாட்டிகள் ஆகும்.

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 ปีที่แล้ว +4

    Bgm is disturbing us kaevalamaa irukku

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @Vijai342
    @Vijai342 ปีที่แล้ว +4

    அய்யா ஒரு வரலாற்று போக் கிசம்

  • @sriraamraju3238
    @sriraamraju3238 10 หลายเดือนก่อน +1

    இவர்கள் செயற்க்கை சோழ வம்சம் காட்டும் காணொளி பிச்சாவரம் குடும்பம்

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jerrycreation193
    @jerrycreation193 ปีที่แล้ว +2

    Bgm😰☠️

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 ปีที่แล้ว +3

    டேய் BGM வேண்டாம்டா.

  • @palanivel1387
    @palanivel1387 ปีที่แล้ว +4

    மதுரை தேவேந்திர குல பாண்டிய மன்னர்கள் ⚔️🇧🇫🗡️

    • @venkatkumar9173
      @venkatkumar9173 ปีที่แล้ว +9

      😅😅😅😅😅😅 engada ingayum vanteengalaa

    • @Explore-world-
      @Explore-world- ปีที่แล้ว +1

      😂😂

    • @esakkithevar8757
      @esakkithevar8757 ปีที่แล้ว +1

      😂

    • @copycatboys1766
      @copycatboys1766 ปีที่แล้ว +1

      Meendum mothikanga... like car race... boxing.. we will see who is great chola or pandia

    • @Ayyavali
      @Ayyavali ปีที่แล้ว

      வரலாறு இருந்தால் காட்டுங்க