தோண்டத் தோண்ட விலகாத மர்மங்கள்.. உள்ளே புதைந்துள்ள பொக்கிஷங்கள் |சுவாமிமலை மியூசியம் LIVE VISIT

แชร์
ฝัง

ความคิดเห็น • 248

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +16

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +2

      His name?

    • @reality9054
      @reality9054 2 ปีที่แล้ว +3

      BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 2 ปีที่แล้ว +3

      @@reality9054 ஆமாம்
      'பாங்கா'வை பற்றி சொல்லும்போது அதை காட்டவில்லை
      வேறொரு சேனலில் பார்த்தேன்
      அதில் எல்லாவற்றையும் நல்லா காமிச்சாங்க

    • @maymalar4852
      @maymalar4852 2 ปีที่แล้ว +1

      Camera Man aa mathunga pa

    • @balabalaji6214
      @balabalaji6214 2 ปีที่แล้ว

      Camara manku video yaduka tariyalapola

  • @rajakannan7727
    @rajakannan7727 2 ปีที่แล้ว +35

    புகைப்பட கலைஞருக்கு அனுபவம் தேவை அவர் கூறும் பொருட்களை காட்சிபடுத்தாமல் அவரையே காட்சிபடுத்துவது சிறிது வருத்தமளிக்கிறது அருமையான காணொளி புகைப்பட கலைஞர் தவறால் அனைத்தும் வீணாகிவிட்டது

    • @rrrg2005
      @rrrg2005 2 ปีที่แล้ว +1

      💯 true

    • @kaverij6128
      @kaverij6128 2 ปีที่แล้ว +1

      Then only you will visit that place

    • @rajakannan7727
      @rajakannan7727 2 ปีที่แล้ว

      @@kaverij6128 yes definitely 👍

  • @reality9054
    @reality9054 2 ปีที่แล้ว +69

    BehindWoods 02 இந்த வீடியோ கேமரா மேன் சரியாக கவர்ஏஜ் பண்ணவில்லை அவர் பழமையான பொருட்களை நோக்கி காட்டும் பொழுது அதை அவர் முழுமையாக காட்டாமல் பேசும் நபரான உரிமையாளரை அதிகபட்சமாக... காட்டுகிறார் பிகேன் நோட்ஸ் 02 தயவுசெய்து கேமராமேனை மாற்றவும்...

    • @b.pillai4539
      @b.pillai4539 2 ปีที่แล้ว +2

      உண்மைதான், பேசுபவர் MGR போலஅவருக்குதெரிந்திருக்கு அவரையேகாட்டிக்கொண்டிருந்தார் அனுபவம் புதுமைஅவருக்கு. நன்றி

    • @aravindram1877
      @aravindram1877 2 ปีที่แล้ว

      Yes and also anchor

  • @7tbeast44
    @7tbeast44 2 ปีที่แล้ว +84

    இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதரை பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கு ஒன்னும் இல்லாத மனிதர்களை உயவா காட்டுறஙக இவர்களை போன்ற மனிதரை வாழ்த்துவோம் 🙏🙏

    • @nagamuthuarumugam2138
      @nagamuthuarumugam2138 2 ปีที่แล้ว

      It. Is proud to hear such human being and his innovative ideas with pleasure

    • @nethajimithran4660
      @nethajimithran4660 2 ปีที่แล้ว

      உண்மைதான் ஜயா.

    • @vignes4
      @vignes4 2 ปีที่แล้ว +1

      Sir antha hottel la thanga per day 6500

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 2 ปีที่แล้ว

      Ithil neraya yosikka vende ullathu naan cm aa iruntha unmaiai veliel kondu varuven

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +24

    நாயன்மார்கள் பற்றிய அறிவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,

  • @chank4056
    @chank4056 2 ปีที่แล้ว +295

    அடிப்படை அறிவே இல்லாத ஒரு cameraman.... ஆர்வத்தை தூண்டும் content, but unfortunately poor camera coverage...

    • @AJAY3410
      @AJAY3410 2 ปีที่แล้ว +10

      iwaru iwalo interesting a explain panalana indha video vea andha camera man nala veena poirukum

    • @PraDeep01Nmp
      @PraDeep01Nmp 2 ปีที่แล้ว +3

      💯💯💯💯💯

    • @digiosm8327
      @digiosm8327 2 ปีที่แล้ว +5

      Correct bro. He is the worst camera man in entire world. Idan dubakoor channel kum top channel kum ula difference. Erichala iruku.

    • @dailynewfuns
      @dailynewfuns 2 ปีที่แล้ว

      தாங்கள் கூறியது விளங்கவில்லை😒

    • @balakrishna834
      @balakrishna834 2 ปีที่แล้ว +1

      Correct bro

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 2 ปีที่แล้ว +14

    ஒரு அருமையான நிஜமான வார்த்தையை சொன்னார் மன்னன் என்பவன் எளிமையை விரும்புவார் தன் மக்கள் நலனையும் தன் மண்ணின் பாதுகாப்பையும் இயற்கை வளங்களையும் விரும்புவாள் என்பது உண்மை ஆம் உலகில் எந்த மன்னர்களும் அப்படி இல்லை ஆனால் நமது தமிழக தமிழ் மன்னர்கள் மட்டுமே மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்!

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +2

    இவர் பெற்றோர் இவரை வளர்த்து இருக்கிறார்கள்.வளர விட்டு இருக்காங்க.
    அவரும் எப்படி வளர்ந்து இருக்கார்.
    இந்த மண்ணையும் மக்களையும் எப்படி மதித்து இருக்கார். எந்த இடத்திலயாவது சாதியையோ மதத்தையோ பெருமையாக பேசி இருக்கிறார். இவரையும் விமர்சிக்கிறோம். இவர் என் ஊர் என்று பெருமையாக சொல்வதைவிட இவரைப் போல சிறு துரும்பு அளவாவது நாம் இருக்கலாமே. எளிமையாக வாழ்வது எவ்வளவு இனியானது ஆரோக்கியமானது.மகிழ்ச்சியானது.நிம்மதியானது.மன நிறைவானது என்று இதைப் பார்த்தாவது உணர்வோமே.
    ஒரு நாள் கட்டாயம் வந்து பார்க்கிறோம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும் அய்யா.

  • @romeorajesh5427
    @romeorajesh5427 2 ปีที่แล้ว +10

    வாழ்ந்தா இந்த மாதிரி இடத்தில் வாழனும் 🥰

  • @sasikumar2499
    @sasikumar2499 2 ปีที่แล้ว +3

    ஐயா உங்க ஆசைகள் எல்லாம் நிறைவேற வேண்டும் அதுதான் என் ஆசை

  • @gowrijenarthanan8526
    @gowrijenarthanan8526 2 ปีที่แล้ว +39

    He explained so many things but the cameraman didn’t show anything

    • @Jadhiya
      @Jadhiya 2 ปีที่แล้ว +1

      Thank god you said that...mindless cameraman with zero knowledge or passion for videography...just doing it for the sake of his job.

    • @AJAY3410
      @AJAY3410 2 ปีที่แล้ว +1

      ama .iwaru iwalo interesting a explain panalana indha video oru use um ila .... camera man awaroda vaya video eduthutu matum irukan

  • @Sari30dec
    @Sari30dec 2 ปีที่แล้ว +6

    எங்க ஊரு கும்பகோணம் சூப்பர் bro வாழ்த்துக்கள்

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 2 ปีที่แล้ว +15

    Amazing Person who breathes antiques ... Salute to you Sir. Long live.

  • @assaultsethu6449
    @assaultsethu6449 2 ปีที่แล้ว +2

    இவர் ஓர் நல்ல ஆன்மா

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 2 ปีที่แล้ว +3

    Sir I'm from Malaysia
    Soon I will there sir

  • @ananthalakshmianandagiri3473
    @ananthalakshmianandagiri3473 8 หลายเดือนก่อน

    Marvellous. Can't believe. Great work. How it is possible. Wondered.

  • @imayasudar
    @imayasudar 2 ปีที่แล้ว

    நீங்கள் காண்பித்த அனைத்து பொருட்களும் பொக்கிஷம் தான் ஐயா
    என்னை பொருத்தவரை நீங்களும் ஒரு பொக்கிஷம் தான்
    அற்புதமான மனிதர் ஐயா நீங்கள் 💮🙏💮

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +1

    12:00 அடேங்கப்பா நீங்க சொல்லிதான் புதிய தகவல்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்😱😱

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 2 ปีที่แล้ว +10

    Sir ,A big salute for you for maintenaning all those things.

  • @mariyappanv254
    @mariyappanv254 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் நடமாடும் பல்கலைக்கழகம்❤

  • @rajiravi1750
    @rajiravi1750 2 ปีที่แล้ว +5

    Ivalo nallavara responsible aa irundhaa, loosu nu sollum intha kaalam. Big salute👏👏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 ปีที่แล้ว

    ரொம்பஅருமை.நேரில்பார்க்க ஆசை.

  • @PraveenKumar-hm3lq
    @PraveenKumar-hm3lq 2 ปีที่แล้ว +12

    Thoroughly enjoyed every bit of this video. I really hate to say this but whenever the host ask about the three villages and the families that sold their lands he willingly divert the topic. is it to me or to anyone else occurred that he don't want to talk about the story behind how he happened to own three villages. i would like to know why they sell and vacate three villages

    • @JesiJJ
      @JesiJJ 2 ปีที่แล้ว +1

      மிகச் சரி😏

    • @vasanthrex
      @vasanthrex ปีที่แล้ว

      True

  • @rokithraja832
    @rokithraja832 2 ปีที่แล้ว +8

    தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு ஊர்களில் ஏதோ ஒரு ஊரை சேர்ந்தவர் என்று அய்யா அவர்கள் சொல்லும் போது நானும் தேனிமாவட்டம் கம்பத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @suriyar2572
    @suriyar2572 2 หลายเดือนก่อน

    Musium visiting ticket 100rs visiting time 3 hrs yesterday I'm visited this amezing place

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 ปีที่แล้ว +2

    மஹாபெரியவா சரணம்

  • @mahalakshmi-cu1zz
    @mahalakshmi-cu1zz 2 ปีที่แล้ว

    Ennoda bucket list la ipo Inga poganum nu add pannite....rmba arumaiyana idam

  • @peace3552
    @peace3552 2 ปีที่แล้ว +5

    Really wat u have done is a king's duty n work n thought ... Thank u for inspiring the future every individual should live beneficially within wat they can do the best ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 2 ปีที่แล้ว +3

    மக்களே, Camera man, new joiner... போதும் அவர விட்ருங்க...😁😇

  • @santhoshn4591
    @santhoshn4591 2 ปีที่แล้ว +10

    Cameraman is worst not showing which host explained most of the photos

  • @ragavandrans8512
    @ragavandrans8512 2 ปีที่แล้ว +4

    Super sir.Royal Salute for u sir

  • @iyappann6711
    @iyappann6711 2 ปีที่แล้ว +3

    இந்த இடத்தில் தான் ஆனந்தம்..ஏழுமலை போன்ற பல படங்கள் எடுக்கப்பட்டன....

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 2 ปีที่แล้ว +2

    Such a lovely person with great thoughts... I wish yo visit this place...

  • @kkarpagam8434
    @kkarpagam8434 2 ปีที่แล้ว +3

    Great Man. 🙏 .real inspiration to youngsters.. 👍🔥

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 2 ปีที่แล้ว

    Romba nalla iruku

  • @abiramisenthilkumar1497
    @abiramisenthilkumar1497 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு💐

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 2 ปีที่แล้ว

    Yaaru sir neenga kuduatha kaapatha mudiyaama oddity erukum kaalathathil evvalavu visayatha kaththukittu nithaanama pesureenga makka purinju nadathukireenga super sir salute ❣❣❣

  • @rakesha9176
    @rakesha9176 2 ปีที่แล้ว

    Romba visithirama iruku 🔥

  • @suryakandasamy286
    @suryakandasamy286 2 ปีที่แล้ว +4

    My favorite place 😍👌superb sir
    Thanks for sharing this 🙏

  • @honywell4046
    @honywell4046 2 ปีที่แล้ว

    Super velai senji irrukaar...olddai paadhukkaka...idhu ellam velinaattil
    Gouvernement seyiyum .aanaa Ivar senji irrukaar 👍👍👍👍👍👍
    AANAA .....2 manga cameraman olungga eddukka theriyaamal pootu
    Sodappi vachi irrukaanga

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 2 ปีที่แล้ว

    Such an amazing documentary but incomplete with those two camera guys.

  • @sugunanatarajan1639
    @sugunanatarajan1639 2 ปีที่แล้ว

    Wow super kandipaga poganum ellarum

  • @shashimongurusamygulasekar3614
    @shashimongurusamygulasekar3614 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Anugowtham950
    @Anugowtham950 2 ปีที่แล้ว

    Indha madhiri innum 2 camera vachukonga..ungala topla kondupoi vachuruvanga..

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 2 ปีที่แล้ว +1

    Om Namah Shivaya

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    13:06 அருமை😍

  • @sjananiprbhakaran8925
    @sjananiprbhakaran8925 2 ปีที่แล้ว

    Hats off to you sir
    Such a great job

  • @ismailmdemi
    @ismailmdemi 2 ปีที่แล้ว

    Simply brilliant I love tis

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 ปีที่แล้ว

    அருமை

  • @Anugowtham950
    @Anugowtham950 2 ปีที่แล้ว +1

    Camera man tension pannitaru bro...peauravara vida vera engaiyum camera va turn pannira koodadhunu romba gavanama irundhurukaru...i apprentice that..

  • @cirilciril2797
    @cirilciril2797 2 ปีที่แล้ว

    Great sir i salute sir....🌹🌹🌹

  • @sharmilaselvaraj8291
    @sharmilaselvaraj8291 2 ปีที่แล้ว

    Super 👏👌👍

  • @9roobanote
    @9roobanote 2 ปีที่แล้ว +1

    A very fascinating man!

  • @prasha2003
    @prasha2003 2 ปีที่แล้ว +1

    Great video but cameraman was pathetic.. Must visit this place💪🏻💪🏻🤘🏻🤘🏻🙏🏻🙏🏻

  • @sunderv6592
    @sunderv6592 2 ปีที่แล้ว +1

    Theni district ❤👌

  • @Jadhiya
    @Jadhiya 2 ปีที่แล้ว +3

    HEY BEHIND WOODS, PLEASE DO PROPER CAMERA WORK....

  • @boomeruncle.....8853
    @boomeruncle.....8853 2 ปีที่แล้ว

    நல்லது

  • @kaliyappan1943
    @kaliyappan1943 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Temprelaxe11
    @Temprelaxe11 2 ปีที่แล้ว

    For such a great video talking about ancient things, you should have put an experienced cameraman.

  • @carlinejuby4578
    @carlinejuby4578 2 ปีที่แล้ว

    Such an unskilled cameraman

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent job

  • @kannant3759
    @kannant3759 2 ปีที่แล้ว +1

    Kumbakonathula rettai vinayakar kovil ullathu

  • @bala25591
    @bala25591 2 ปีที่แล้ว

    Same feeling sir. Earth will not get you
    this. After some point. Thanks for understanding

  • @dfocuschannel
    @dfocuschannel 2 ปีที่แล้ว

    Fantastic person🙏🙏🙏

  • @nalianasara
    @nalianasara 2 ปีที่แล้ว

    I am from kumbakonam...my fav place...

  • @karunakaruna144
    @karunakaruna144 2 ปีที่แล้ว +2

    Super sir

    • @jaihindk7427
      @jaihindk7427 2 ปีที่แล้ว

      அற்புதமான அரிய பொக்கிஷங்கள். வித்தியாசமான மனிதர்.பாராட்ட வார்த்தைகளே இல்லை. பல்லாண்டுகாலம் வாழப்பிரார்த்தனை செய்கிறேன். ஜெய்ஹிந்த்

  • @balamuruganb1303
    @balamuruganb1303 2 ปีที่แล้ว +1

    இவரைப் பார்ப்பதற்கு ஜெமினி கணேசன் போலவே உள்ளது..

  • @nAarp
    @nAarp 2 ปีที่แล้ว +1

    இந்த இடத்திற்கு யார்வேண்டும்மாலும் போலாமா

  • @venkatesh.svenkat7083
    @venkatesh.svenkat7083 2 ปีที่แล้ว

    Indigo resort veraa level place must kandippa poi parungaaa

  • @leelavlogs3990
    @leelavlogs3990 2 ปีที่แล้ว

    Which place this

  • @thurkeshwaran1819
    @thurkeshwaran1819 2 ปีที่แล้ว +3

    கடைசி வரைக்கும் பார்த்தேன் ... அமைந்து இருக்கும் இடத்தை தெளிவாக சொல்லவே இல்லை ☹️☹️☹️☹️☹️☹️☹️

    • @vikramindia9768
      @vikramindia9768 ปีที่แล้ว

      Kumbakonam, indico village athan adress

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 2 ปีที่แล้ว

    Thankyou sir 🙏🙏

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 2 ปีที่แล้ว +2

    🙏❤️mother earth should be taken care like👆big salute to greatness

  • @thamizhathamizha2.o749
    @thamizhathamizha2.o749 2 ปีที่แล้ว

    Enga Kumbakonam 🤙

  • @srimathit5499
    @srimathit5499 2 ปีที่แล้ว +2

    I am totally impressed

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 2 ปีที่แล้ว +3

    நேர்ல போய் பார்க்க வேண்டும்.place சொல்லுங்க

  • @ramachandran8473
    @ramachandran8473 2 ปีที่แล้ว

    இந்த காட்சி தரும் இடம் எங்க உள்ளது
    தயவு செய்து சொல்லுங்கள்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video.

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 ปีที่แล้ว

    Wow

  • @eugintheonly9065
    @eugintheonly9065 2 ปีที่แล้ว

    He slightly has Ashok selvan's look

  • @balajianbu5274
    @balajianbu5274 2 ปีที่แล้ว +1

    Please cameraman next videos la nalla pannuga

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Super ma super. congratulations

  • @AnimeUniverse_AC
    @AnimeUniverse_AC 2 ปีที่แล้ว

    Semma all people must go to this museum

  • @Yuvaraja_vlogs
    @Yuvaraja_vlogs 2 ปีที่แล้ว

    tharangambadi Danish Fort la kuda evalo azhaga paramarikavilai sir... Anga some room la oldest chairs furniture lam kupai mathiri potu vache erukaga... So athalam neega vagi vachekonga sir🙏🏻

  • @saranrajsaran4012
    @saranrajsaran4012 2 ปีที่แล้ว +1

    Bro what place dis share the location and details

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 2 ปีที่แล้ว

    The great monomania but visual very poor ! Information also need more ! Wonder full place well maintenance thnku !

  • @jaidonjerlin7382
    @jaidonjerlin7382 2 ปีที่แล้ว

    Super place like to visit

  • @dhanviavin3248
    @dhanviavin3248 2 ปีที่แล้ว +1

    pls change d camera man.niraya vishayam avar pesum podhu andha vishayangal elaam cover panave illa😡d only negative thng s d camera man n da video.mathapadi excellent news🥰

  • @mahirb6495
    @mahirb6495 2 ปีที่แล้ว

    இந்த அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது

  • @amrdeepika6366
    @amrdeepika6366 2 ปีที่แล้ว

    👍

  • @ashanthias3358
    @ashanthias3358 2 ปีที่แล้ว

    👌👋🙏🏼👑

  • @deva5uk
    @deva5uk 2 ปีที่แล้ว

    If Anyone from behindwoods read this Please send the camera man to a proper training , he ruined the whole episode , a handy cam can do what he has done, doesnt he even he know to Zoom in and out ? The gentleman amazingly explain everything and he wants the people to see things but the camera man dont want to move the camera from his face

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 ปีที่แล้ว

    SemmA ...Love from srilanka 😍😍😍😍😍

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 ปีที่แล้ว

    #savesoil

  • @jancyveronika5324
    @jancyveronika5324 2 ปีที่แล้ว

    Free visit eruka ? Illa Pay pannetha poganuma?

  • @kimjongun2872
    @kimjongun2872 2 ปีที่แล้ว

    3:01 ivlo neram pesuniye motha idha kitiya

  • @sathishfiles
    @sathishfiles 2 ปีที่แล้ว +8

    Dei Cameraman...use brain you are covering one of the most historical place ..you should show more of the places instead you showing their faces...

  • @thrivenivenkatesh2485
    @thrivenivenkatesh2485 2 ปีที่แล้ว +3

    எங்கள்ஊரில் தான் பூசலார் கட்டி ய இருதயாலீஸ்வர் கோவில்உள்ளது திருநின்றவூர் திருவள்ளூர் மாவட்டம்

    • @thrivenivenkatesh2485
      @thrivenivenkatesh2485 2 ปีที่แล้ว

      இலுப்பை மரம் தல விருட்சம்

  • @1234hp1234
    @1234hp1234 2 ปีที่แล้ว +3

    Can someone give me the address plss..i would love to visit

    • @lakshmig352
      @lakshmig352 2 ปีที่แล้ว +2

      Swamimalai village, near Kumbakonam,Thanjavur district,tamilnadu.