நமஸ்காரம் மாமா, தங்களின் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்மந்த டிவி, யூ டியூப் நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பேன். Krishnamoorthy Urapakkam ஒருவர் இறந்து விட்டார் என்றால் அன்றைய தினம் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு இடுகாடு செல்ல நேரிட்டால் மறு நாளும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பலரும் இது போன்ற அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக தங்களின் சரியான கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி
Thank you sir good information 🙏 🙏
நன்றி ஐயா
Nandri Sir🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வீட்டில் வலம்புரி விநாயகரை வழிபடலாமா
இடம்புரி சங்கு வைத்து வழி படலாமா சர் அது கோவிலில் கொடுத்தது
நமஸ்காரம் மாமா, தங்களின் ஆன்மீக மற்றும் ஜோதிட சம்மந்த டிவி, யூ டியூப் நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பேன்.
Krishnamoorthy Urapakkam
ஒருவர் இறந்து விட்டார் என்றால் அன்றைய தினம் அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு இடுகாடு செல்ல நேரிட்டால் மறு நாளும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பலரும் இது போன்ற அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக தங்களின் சரியான கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி