வியாபாரம் பெருகதொழில் சிறக்க, புதன்கிழமை ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 66

  • @devirajendran7587
    @devirajendran7587 2 หลายเดือนก่อน +19

    வாசுகி அம்மா அவர்களே இந்தப் பதிவை கேட்டதில் இருந்து தாங்களும் புதன்கிழமைதான் பிறந்தீர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது ஏனென்றால் எத்தனையோ பதிவுகள் வந்தாலும் தங்களின் பதிவை மிகவும் விரும்பி பார்க்கின்ற அன்பர்கள் அதிகம். அம்மா நீங்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் புகழ் 🙌🏻🙌🏻

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci 2 หลายเดือนก่อน +8

    அம்மாவிற்கு அடியேனின் அன்பு வணக்கங்கள் 🙏🙏
    தங்கள் பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆன்மீக அமுதத்தின் தத்து குழந்தைகள்.பதிவின் குறிப்புகள் நல்வாழ்வு வாழ மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஓர் ஊன்றுகோல்.🙏🙏 அம்மா வாழ்க
    பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน +7

    திருமதி. வாசுகி மனோகரன் அம்மா அவர்களுக்கு, வணக்கம். சுகமே சூழ்க. தங்களின் காணொளியை பார்த்தேன். மிக அருமையான முழு விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +6

    அம்மா திருஷ்டியைப் பற்றி பதிவு தந்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 21 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendranarumugam396
    @rajendranarumugam396 หลายเดือนก่อน +1

    இத்தகைய அருமையான பதிவை தந்தமைக்கு உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @sumathraselvakumar2259
    @sumathraselvakumar2259 2 หลายเดือนก่อน +3

    அம்மா வணக்கம். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை பார்த்தால் என் அம்மாவை பார்த்த ஞாபகம். நான் உங்கள் ரசிகை.

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 2 หลายเดือนก่อน +4

    உங்கள் பொற் பாதங்கள் வணங்கி மகிழ்கிறேன் அம்மா ❤❤❤❤❤

  • @anandharaman8366
    @anandharaman8366 หลายเดือนก่อน

    நன்றி அம்மா அருமையான பதிவு 🙏 வாழ்க வளமுடன்👏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 2 หลายเดือนก่อน +2

    வணக்கம்மேடம். உங்களின்ஒவ்வொருபதிவையும்பார்ப்பதற்க்குஆவலாய்இருக்கிறோம். உங்களின்பதிவுஒவ்வொன்றும்பொக்கிஷம்.

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா நன்றி நன்றி நன்றி அம்மா

  • @umak3675
    @umak3675 2 หลายเดือนก่อน +1

    அனேக கோடி நமஸ்காரம் அம்மா

  • @velumaninp778
    @velumaninp778 2 หลายเดือนก่อน +4

    தெளிவு குருவின் இன்சொல் தானே!!!தாயான குருவிற்கு நன்றி!!! பிரபஞ்சத்திற்கும் பரம்பொருளிற்கும் நன்றி! நன்றி!நன்றி!

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 2 หลายเดือนก่อน +1

    அருமைஅம்மா உங்கள்சொற்பொழிவு

  • @Arunraj-or3kn
    @Arunraj-or3kn 2 หลายเดือนก่อน +1

    Mikka nanrikal amma

  • @arunothinirameshkanna2488
    @arunothinirameshkanna2488 2 หลายเดือนก่อน +1

    Nandri amma

  • @HARISHANDAVART
    @HARISHANDAVART 2 หลายเดือนก่อน

    Nandri AMma

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @Kaliammal-gy5uy
    @Kaliammal-gy5uy 10 วันที่ผ่านมา

    Thanks Madam

  • @manjuKavish
    @manjuKavish หลายเดือนก่อน

    Thank you so much Amma❤🙏🙏🙏🙏🙏

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 2 หลายเดือนก่อน +3

    அம்மா ஆடி வெள்ளி காலை வணக்கம் அம்மா

  • @PremaS-f8w
    @PremaS-f8w 2 หลายเดือนก่อน

    Very nice sister unga sorpozhivu thodara kadavulai vendugiraen vazhga pallandu pallandu❤❤❤❤❤❤

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 2 หลายเดือนก่อน

    Amma vanakkam ❤ annamalayar arulal thangal arokiyamudan vazhka valamudan🌿🌿🌿🌿🌿

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 2 หลายเดือนก่อน

    Thanks amma 🙏

  • @indumathithennavan8353
    @indumathithennavan8353 2 หลายเดือนก่อน

    Thank you amma❤❤❤❤

  • @tamilselvi4331
    @tamilselvi4331 2 หลายเดือนก่อน

    Amma mika nantrima business low condition ma intha pativu engal vazhaikai kku mikavum pavan ullathu ma thank you so much ma

  • @ParimaladeviRuckmathan
    @ParimaladeviRuckmathan 2 หลายเดือนก่อน

    Mikka nanri amma sevikku unavu thangal pathivu❤

  • @rajavasanthiraja1884
    @rajavasanthiraja1884 6 วันที่ผ่านมา

  • @nagalakshmi300
    @nagalakshmi300 2 หลายเดือนก่อน +2

    அம்மா பிரம்ம முகூர்த்த நேரம் பற்றி விரிவாக கூறுங்கள்

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 2 หลายเดือนก่อน

    God bless you with good health and long life ❤❤❤

  • @dhanalakshmivenkatesan4731
    @dhanalakshmivenkatesan4731 2 หลายเดือนก่อน

    God bless you amma.

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 2 หลายเดือนก่อน +1

    Kandhar anuboothi padal meaning videos podunga amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalamani.SKalamani.S
    @Kalamani.SKalamani.S 2 หลายเดือนก่อน

    God bless you mam

  • @velbala5753
    @velbala5753 2 หลายเดือนก่อน +1

    Amma neengal pesum deivam

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 2 หลายเดือนก่อน

    Varalakshmi pooja video podunga amma ❤❤

  • @puthumaichannel2906
    @puthumaichannel2906 26 วันที่ผ่านมา

    AMma naikku sappadu thanni vaikka sollunga please

  • @RadhaUmaraj
    @RadhaUmaraj 2 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் 🌹🌹

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +4

    அம்மா ஒரு இக்கட்டான சந்தேகம். பொதுவாக குளித்துவிட்டு கோவிலுக்கு சொல்வோம். வந்தபிறகு நாம் கால்களை கூட கழுவமாட்டோம். ஆனால் இப்போது வெளியூர் கோவில் செல்கிறோம் என்றால் முதல் நாள் தரிசனம் எல்லாம் செய்துவிட்டு முதல்நாள் இரவு முழுவதும் தொலைதூர் ரயில் பேருந்து பயணம் செய்து அடுத்தநாள் காலை அல்லது மதியம் வருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்ப என்ன செய்வது. குளிக்காமல் இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கிறது. குளிக்கவும் தயக்கமாக இருக்கிறது. புண்ணியத்தை உடலில் உள்ள தெய்வீக அதிர்வலையை நீக்கும்விதமாக தோன்றுகிறது.
    இவ்வாறான சூழ்நிலையில் என்ன செய்வது அம்மா.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 2 หลายเดือนก่อน

      கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்தவுடன் கை கால்கள் கழுவ மாட்டார்கள். தரிசனம் முடித்து வீட்டிற்குச் சென்று ஒரு 10 நிமிடங்கள் அமர்ந்து அதற்குப் பிறகு கை கால் முகம் தாராளமாக கழுவலாம். சிறிது நேரம் சென்று கை கால் நனைக்கலாம் தவறில்லை

  • @ganesanlatha5421
    @ganesanlatha5421 2 หลายเดือนก่อน

    Super ama

  • @Skr7222
    @Skr7222 2 หลายเดือนก่อน

    Thank You universe thank You amma 🦜🦜🦜🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @chitra5499
    @chitra5499 2 หลายเดือนก่อน +2

    அம்மா நீங்க online class எடுங்க அம்மா,குழந்தைகள், பெண்கள் என்று please அம்மா ❤❤❤❤❤❤

  • @divyagayathri6101
    @divyagayathri6101 2 หลายเดือนก่อน

    Amma ilantha panathai thirumba pera valipadu parikaram sollungal pls amma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +3

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @RRajesh-j6j
    @RRajesh-j6j 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @RadhaUmaraj
    @RadhaUmaraj 2 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா

  • @chellapandichellapandi6440
    @chellapandichellapandi6440 2 หลายเดือนก่อน +1

    அம்மா திரு வென்காடு கோவில் எப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடவும் என் போன்ற எளிய மக்கள் பயன்பெற தங்கதங்களின் மேலான சேவை தொடர வேண்டும் நன்றி

  • @dhaanushr1958
    @dhaanushr1958 2 หลายเดือนก่อน

    🙏

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 2 หลายเดือนก่อน

    Gud mng mam

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +3

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்.

  • @KavithaKannan-k9q
    @KavithaKannan-k9q 2 หลายเดือนก่อน

    Kudi palakkm thira vali solluga

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 2 หลายเดือนก่อน

    Nantri ma tholil mosama irukku unga parthivu iraivane solla kooriyathu pol irukkirathu nambikkai Oli piranthu irukkirathu ammam mihavum nantri amma

  • @Rathikaradgika-yg5bh
    @Rathikaradgika-yg5bh 2 หลายเดือนก่อน

    அம்மா கோயில் நாம இதை செய்யலாமா,இல்ல ஐயர் தான் செய்யணுமா

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 2 หลายเดือนก่อน

    திவு அரும

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் அம்மா எப்படி இருக்கீங்க ❤❤❤❤❤❤

  • @SaiMuruganSilks
    @SaiMuruganSilks 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswaran2161
    @maheswaran2161 2 หลายเดือนก่อน +1

    அம்மா எந்தெந்த நாட்களில் ஆண்கள் முடி திருத்தம், சவரம் எல்லாம் செய்துகொள்ளலாம். எப்போது பார்த்தாலும் செய்யக்கூடாது என்றும் வார்த்தில் பிறந்த கிழமை(ஒவ்வொரு வாரத்திலும் வரும் பிறந்த கிழமை) அன்று செய்யலாமா கூடாதா என்றும் கூறுங்கள் அம்மா.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 2 หลายเดือนก่อน +1

      பிறந்த கிழமை அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு

    • @amudavendanramasamy6388
      @amudavendanramasamy6388 2 หลายเดือนก่อน

      திரு. மகேஸ்வரன், ஆண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முடி திருத்தம் செய்ய கூடாது. அமாவாசை, பெளர்ணமி, மாதப்பிறப்புகளில் கூடாது.

  • @gandhimathigandhimathi4742
    @gandhimathigandhimathi4742 2 หลายเดือนก่อน +1

    Ungal pathivirku mikka nandri ungal phone number mention seiyavum

  • @gayathriswami7249
    @gayathriswami7249 2 หลายเดือนก่อน

    Thank you Amma