ஒருமுறை பூசணி வத்தல் செய்து பார்த்தால் கிலோ கணக்கில் செய்வீர்கள் / Tasty Poha Pumpkin Vathal
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- #pumkinvathal#radharamarao
Ingredients
Aval - ½ kg ( 4 cup)
jevvarisi 200 grm(1¼ cup)
White pumpkin - ½ kg ( 2 cups)
Green chilli - 20 no
Jeera - 2 tsp
Coriander leaves - 1 bunch
Salt - 2 ½ tsp
Lemon - 1 no
Javvarici vathal
• 1 கப் ஜவ்வரிசி,3 தக்கா...
பூசணில இப்படி செய்யலாம் என்பது இப்பதான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
Madam I admire your enthusiasm in showing the less experienced youngsters ,how to prepare traditional foods . THANK YOU .
Thank you so much
Seeing your channel for the first time madam. Made aval vadam. Came out so well. Wonderful explanation
Romba arumayaana vadam. Arumayaana vilakkam. ❤❤❤
அருமை பூசணி வடகம் பார்க்கவே நாக்கில் எச்சில் ஊறுகிறது👌👌👍👍🙏
புதுமை அருமை 😢 செய்முறை விளக்கம் மிகவும் நன்று
பார்க்கவே அருமையாக உள்ளது. நான் இதை சுவைத்து இருக்கிறேன், அருமையாக இருக்கும்.
அருமை. செய்து பார்க்கிறேன்
அருமையான செய்முறை விளக்கம். நன்றி சகோதரி 👍
mame vettu samayal than best mama koduthu vaithavar super
So so nice posani vathal thanks for sharing mami
This is an old traditional vadam made in Karnataka and by Kannadigas here. Very tasty! பாரம்பரிய dish👌
Yes.I am Madwa Kannada.
Super tempting vadagam madam. Thank you 👌
சூப்பர் மாமி . . கண்டிப்பாக செய்கிறேன்
அழகாக இருந்தது. நல்ல வழிகாட்டி. நன்றி
Super explanation sister
Thank you so much 🙂
Super aval vathal Madam. Thank for sharing this video
ரொம்ப அருமையான புதுமையான ஐடியா சகோதரி
Superb mam..semma ya explain panni sonninga
செமயா இருக்கு..பாட்டி பண்ணுவா
Idhuthan thedinen. Thank you mam.
Super Poosani Vathal recipie preparation.
வெயில் காலம் தீர்வதற்குள் ஒரு தடவை செய்து பார்த்து விட வேண்டும்
Very well explained tq வாழ்க வளமுடன்
,mava sava🎉 super tips mam thank you so much nit pavi 🎉🎉🎉🎉❤
Saithu pakren mam nandri 👌🏻
Your explanation makes me think How tasty it would be
Clearly explained thank you for sharing this recipe 👌 👍
Super. Vadam. Easy method. Thank you for Sharing
Welcome 😊
Thumba chennagi idhey. ARALU Sondige haakkutheera Mam.
Will upload soon
Madam your recipes are always very interesting and practical !!❤❤❤❤
As always.. Clear explanation.. much labour but deserves a try! Thanks mam..all your videos are amazing
Thanks a lot 😊
SIMPLY NARRATED METHOD.THANKS.
All your videos are of best standard in all aspects.
You deserve more subscriptions.
Thank a lot .❤
Thankyou so much
நன்றி மாமி
Sooper
Arumai👌👌
அருளு சண்டிய Super
Super madam thankyou very much will try next week
மிக அருமை .வாழ்க வளர்க
Arumai
Healthy receipe
Nice useful thank you
Welcome 😊
Super vathal recipe to be given a try in this summer. 🌻
Amma I am new subscriber epoo dhan ungaloda video parthen super ❤❤❤❤
Thanks. Keep Watching
Madam ,I love your recipes .❤❤❤❤❤
Thanks a lot
Super mami and thanks for sharing this video 👌👌👌👌
Mami super idea ji.i will surely try this and tell the feedback👍👍
And i liked your pertinent explanation with lot of patince avoiding unnecessary talks. Pl share more of this👍👍👌👌👋👋👋
TTS y i subscribed after seeing your gooseberry pickle making long back. 😃😃
Very well explained. Tku. Will try
Welcome 😊
Tomarrow morning i will try.Office permishion.woooooow ji
All the best
Hii ma 🙏. All ur videos are really superb nd v. Much useful to young generation. Especially our traditional recipes. Keep doing. Vaazhka valamudan
மிக்க நன்றி
Nelpori yum nanna irkum
Ok.
Superb
Excellent as usual
Super👌
Manjal pusani vathal seithu katungal thank you
மஞ்சள் பூசணியில் வத்தல் போட மாட்டார்கள்.
Nice super madam
Thank you very much
My mom used to do that very delicious
Arumai ❤
Super vadam recipe 🎉
மிக்க நன்றி
Super amma
So good will try mam
Super
U r great mam
You reminds my grandma makes this type
நன்றி மாமி.
வெறும் ஜவ்வரிசி வடகம் செய்வதற்கும் இது போல் குக்கரில் வைத்து வேக விடலாமா? தண்ணீர் அளவு சொல்ல முடியுமா ?
ஒரு பங்கு ஜவ்வரிசிக்கு ஆறு பங்கு தண்ணீர்.அதற்கு மேல் தேவைபட்டால் சேர்க்கலாம்
Super I will try
Soooooper👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊
New idea. Tan q sister
Welcome 😊
Madam Vanakkam Thanks
Differently Variety Recipes you are giving.
Happy Greetings and Welcome.
Actually your Creativity Thoughts are Great and Praisables.
Have a Long Live Prosperity...
By
Senior Citizen M.Duraipandi
(Male) your Channel subscriber
Thanks a lot
Super maami
நன்றி
Super 👍
Super!!!!🎉🎉
மிகவும் அருமை
Super sister
Super madam❤
Superma super
Idhu enga mamiyar seivanga
Super❤
Amazing
மாமி நான் மாத்வா யற்ற பொறி வடாம் செஞ்சிருக்கேன்.அவல் வடாம் புதுசூ
Tried out. Came out very nicely..taste is too good. Your videos are very informative..
We do have a cookery channel called LSM videos
Sure 😊
அருளு சண்டிகே கோவையில் எங்கே ஙகடைக்கும்
brown aval vachu seiyalaama mam.
செய்யலாம்.கலர் கொஞ்சம் மாறி இருக்கும்
😢 v nise
👍🙏
பூசணிக்காய் உளுந்து சேர்த்து வடாம் செய் வந்து போடுங்கள் மேடம்
Will upload soon
Oora vecha avala mixie la pulse mode potu kooda seiyalam ma sollunga
ரொம்பவும் மாவு போல் ஆகிவிடும்.வத்தல் எண்ணெயில் பொரித்தால் crispy ஆக இருக்காது.
Nicely explained
Where did you buy the grater
Trichy Mangal and Mangal
பொரி வடாம் போடவும் ப்ளீஸ்
இந்த முறை என்னால் post செய்ய இயலாது.
Hello Madam, Can I do this with yellow squash?
I don't understand your Question.
Hello Mam.. soaked Aval ,only then noticed its thin variety.. any alterations could be done to make it a useful one . Kindly let me know.
I used only thick aval
Where large quantity is available
Not available
ஸ்ரீமத்வரவரமுநயே நம:🙏
ஜவ்வரிசி இல்லாமல் பண்ண முடியுமா?
அதை அருளு சொன்டிக என சொல்வார்கள்.நெல் பொரி வைத்து செய்து பாருங்கள்.
Amma why no Pooja videos.. kindly put more Pooja videos ma. Enna Madhri Beginners ku use agum pls ma 🙏🙏
துளசி பூஜை,சொல்லி இருக்கிறேன்,நிலைபடி கோலம் மற்றும் பூஜை சொல்லி இருக்கிறேன்.திரி எப்படி செய்வது என்ற vedio வில் எப்படி விளக்கேற்ற வேண்டும் என சொல்லி இருக்கிறேன்.
👌👌👌
👍👌🤗
Hai mam super😅
சூப்பர் மாமி
Can we add small onion also to this
As you like.
Can we add onions instesd. Of ash gourd?
As you like