Africa-வின் நடுங்க வைக்கும் காட்டில் Real Hunting 🦌🔥 - Ep 1 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ย. 2021
  • For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Part 1 • காட்டுவாசிகள் தேன் எடு...
    Part 2 • காட்டுவாசிகளுடன் திக் ...
    Hello, guys from the other side! As mentioned in my previous video, here's my day one experience of hunting in Africa.
    Who are Bushmen? How old is the Bushmen tribe? What and how do they keep themselves afloat?
    Join me on Tamil Trekker to know everything about the Bushmen tribe. The Bushmen are the indigenous people of Southern Africa. They are nomadic people as they travel from place to place (where they can hunt animals).
    Watch my day with the indigenous tribe of Africa. All the facts and culture of the Bushmen tribe is documented in this video. Watch without skipping.
    #RealHunting #AfricaTribes #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 4.2K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +4667

    வீடியோ பார்த்துவிட்டு அப்படியே போகாமல் SHARE செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

    • @narmadam9788
      @narmadam9788 2 ปีที่แล้ว +45

      Ok bro👍

    • @Mohana642
      @Mohana642 2 ปีที่แล้ว +28

      Mudiyadhu enral enna seiveergal.. 😁😁😁

    • @karthickalbie4795
      @karthickalbie4795 2 ปีที่แล้ว +11

      Waiting for 2 episode

    • @user-yc5gt2us7r
      @user-yc5gt2us7r 2 ปีที่แล้ว +20

      ஆதி சிவன் வாழ்ந்தது இப்படி தான்.

    • @ayanraja1362
      @ayanraja1362 2 ปีที่แล้ว +12

      கண்டிப்பாக கேப்டன் 👍🔥

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +1001

    யோவ் தலைவா.....என்ன மனுசன்யா நீ ....ஒரு TH-cam க்காக ஒருத்தன் இந்த அளவுக்கு கஷ்ட படுவாங்களா...?? ❤️ ❤️ 🙏... சத்தியமாவே உங்களோட உழைப்பை,அற்ப்பனிப்பை பாராட்ட வார்த்தையே இல்லைய்யா ❤️ ❤️ 🙏

    • @MemeBox5
      @MemeBox5 2 ปีที่แล้ว +7

      Apart from job this is passion to him
      That's boost him to do all things

    • @karthikkeyans16
      @karthikkeyans16 2 ปีที่แล้ว +14

      Ana ena panrathu..bathroom video pota 3million views varuthu....ivaru pavam

    • @jaffarhussain205
      @jaffarhussain205 2 ปีที่แล้ว +4

      TH-cam number 1 hero only for U

    • @sribhogarpipes
      @sribhogarpipes 2 ปีที่แล้ว +3

      பணம் பத்தும் செய்யும்

    • @murugadoss3567
      @murugadoss3567 2 ปีที่แล้ว +2

      @@sribhogarpipes உன்னை போல ஆளுங்க யெல்லாம் வெறும் குறை சொல்றதுக்கு மட்டும் தான் லாயக்கு ......மத்தபடி ஒரு எழவுக்கும் நீங்க தண்டம் தான்

  • @nakkalnidhu2230
    @nakkalnidhu2230 2 ปีที่แล้ว +75

    புவனி அண்ணா எந்த அளவுக்கு வீடியோ எங்களுக்கு முக்கியமோ அதே மாதிரி உங்க safety எங்களுக்கு முக்கியம். ஈரோடு பாரதி

  • @santhoshpaneerselvam1181
    @santhoshpaneerselvam1181 2 ปีที่แล้ว +136

    மிக பெரிய விருது உங்களுக்கு கிடைக்கவேண்டும் அண்ணா இறைவனை பிராத்திக்கிறேன் lv u bro❤️

  • @rkanagaraj5344
    @rkanagaraj5344 2 ปีที่แล้ว +532

    ஒரு தமிழன் கஷ்டப்பட்டு ஹாலிவுட் தரத்துக்கு இனையான வீடியோ வெளியிட்டு உட்கார்ந்த இடத்தில் பார்க்க வைத்த புவனி அவர்களுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕

  • @goldking.v9936
    @goldking.v9936 2 ปีที่แล้ว +382

    உலக வரலாற்றிலேயே தமிழர்கள் யாரும் காட்டாத இடங்களையும் காட்டும் புவனி தரணிக்கு வாழ்த்துக்கள்

  • @jillasakthismjillasakthism9025
    @jillasakthismjillasakthism9025 2 ปีที่แล้ว +23

    ஒரு தமிழனின் சாதனைகளை சொல்ல வார்த்தைகள் இல்ல அருமை நண்பா 👌👌👌👌👌

  • @jaysanka1501
    @jaysanka1501 2 ปีที่แล้ว +20

    கடினமாக உழைப்பவர்களே " வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @CherryVlogsCV
    @CherryVlogsCV 2 ปีที่แล้ว +1914

    Voice setharitan😂🤣 vera level

  • @muthuprakash8299
    @muthuprakash8299 2 ปีที่แล้ว +582

    TH-cam ல கஷ்டபட்டு மேல வந்தேனு உங்கள தவிர வேறு யாரும் சொல்ல முடியாது!!keep going to the success

    • @dineshu1389
      @dineshu1389 2 ปีที่แล้ว +2

      Bro erukanga top 5 Tamil saravanan bro

    • @parthibang9644
      @parthibang9644 2 ปีที่แล้ว +1

      Real bro

    • @SaranMeka143
      @SaranMeka143 ปีที่แล้ว

      அதேதான் சகோ நானும் நினைத்தேன் , வீடீயோஸ் னா அது தமிழ் டிரக்கர்ஸ் தான்

  • @uaremycrush...7218
    @uaremycrush...7218 2 ปีที่แล้ว +14

    Avangalukku oru தீபட்டி வாங்கி கொடுத்து இருக்கலாம் 🤣🤣😂😂😂🔥🔥🔥🔥..

  • @Youva786
    @Youva786 2 ปีที่แล้ว +10

    ஒரு வீடியோ காக உயிரையே பணைய வைக்குறிங்க ur great 👍 bro 🔥👏

  • @kalaiarasisuperfastchannel6395
    @kalaiarasisuperfastchannel6395 2 ปีที่แล้ว +846

    எந்த யூடியூப் சேனல் வீடியோக்கும் இவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது கிடையாது,
    யோவ் மில்ட்ரி வேற லெவல்...❤️

  • @futuretechgadget
    @futuretechgadget 2 ปีที่แล้ว +806

    Verithanam 🔥 Bear Grylls of Tamilnadu

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 2 ปีที่แล้ว +22

    Your struggle to produce good contents is evident in your videos. You're rocking Bhuvani

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 2 ปีที่แล้ว +8

    நான் விரும்பும்.விருப்பான பழங்குடி வீடியோ இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @selvam5037
    @selvam5037 2 ปีที่แล้ว +126

    இந்த காணொளி ய நான் எதிர்பார்கல
    பணம்தான் முக்கியம்னா இ‌வ்வளவு கஷ்டப்பட வேண்டியதில்லை
    உனக்கான அங்கிகாரம் நிச்சயமாக கிடைக்கும்....வாழ்த்துக்கள்

    • @MuthuKumar-gd3sh
      @MuthuKumar-gd3sh 2 ปีที่แล้ว +7

      Money next than bro.. Avarukku pidichatha panranga... Adha love pani panum pothu money um kidaikudhu.. Orea kallu la rendu maanga.. 😃😃 ivlo effort pota than yaravathu legend recognize panuvanga..

  • @Techcomedi
    @Techcomedi 2 ปีที่แล้ว +503

    ஆனந்த விகடனில் தங்களை பற்றிய கட்டுரை வந்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி சகோ !.. - சேரன் சேலம்!..

  • @manishpant8159
    @manishpant8159 10 หลายเดือนก่อน +6

    Please continue with English subtitles and voice.. so helpful for non-Tamil audience. Thanks Puvani 🎉🎉

  • @sharukhofficial3113
    @sharukhofficial3113 2 ปีที่แล้ว +15

    Watching this series with my family for the 4th time and still not bored! Great bro..!

  • @tnpsctamil403
    @tnpsctamil403 2 ปีที่แล้ว +102

    அண்ணா உங்கள் உழைப்பு நீங்க இந்தியா வரும் போது 1 Million வர வேண்டும்

  • @puresoul9245
    @puresoul9245 2 ปีที่แล้ว +261

    தல போற இடத்துல பாதுகாப்பா இருங்க தல நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் தமிழர்களின் ஆதரவு எப்பவும் உங்களுக்கு உண்டு

  • @sheginjo7763
    @sheginjo7763 2 ปีที่แล้ว +14

    this channel deservers million subscribers

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +4

    இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம்.. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.. சகோ ஜாக்கிரதை..

  • @travelindia4611
    @travelindia4611 2 ปีที่แล้ว +406

    ஆரம்பத்தில் வரும் குரலைக் கேட்டு வேறு ஏதோ சேனல் என்று நினைத்து விட்டேன் 😂😂😂

  • @knspsai2321
    @knspsai2321 2 ปีที่แล้ว +149

    தமிழ் youtuber la உண்மையிலே கஷ்டப்பட்டு, பாக்குற வேலைக்கு நியாயமா, தரமான வீடியோ கொடுக்கிற ஒரு ஆளு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajsekar3311
    @rajsekar3311 2 ปีที่แล้ว +2

    ஆப்பிரிகவில் எமது தமிழ் ஒளிக்கிறது அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @n.vraman3953
    @n.vraman3953 2 ปีที่แล้ว +15

    That's a grueling trip for a city born boy..hatsoff to your adventurous trip..well made video..loved all the episodes 👌👍👏👏👏

  • @KD-tz1gr
    @KD-tz1gr 2 ปีที่แล้ว +256

    இது அவர்களின் கலாச்சாரம் எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும் !
    WELL SAID 🔥❤️

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 2 ปีที่แล้ว +100

    நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று கண் முன்னே காட்டுகிறீர்கள். நன்றி 🙏

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான காணொளி நண்பரே. உங்களது அணைத்து காணொளிகளும் அருமை. கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தே இந்த முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள்.
    உங்கள் முயற்சி மிகவும் போற்றத்தக்கது.

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +1

    தான் மட்டுமே பேசுவது என்று இல்லாமல் மற்ற நாகரிக மக்கள் பற்றி காட்டியது புதிய வகை ஆரம்பம். சூப்பர்

  • @rajansgs4110
    @rajansgs4110 2 ปีที่แล้ว +83

    நீங்கள்தான் இந்தியாவின்🇮🇳🇮🇳🇮🇳Bear Grylls... 💯%Real Hero....🏂🏄🏄🚴🚵️⛷️🏇✌......️🌐 உங்கள் காலடியில்... வாழ்த்துக்கள்🌻💐🍁🌷

  • @Kichdy
    @Kichdy 2 ปีที่แล้ว +681

    So proud of You thambi.. really a tough job and you are doing what a discovery channel is doing

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +37

      Thank you bro ❤❤❤

    • @itsmehari4082
      @itsmehari4082 2 ปีที่แล้ว +11

      Yov randy London vlog yepaya varum

    • @Srinivasan-xl6vs
      @Srinivasan-xl6vs 2 ปีที่แล้ว +7

      Yow military ne engaya inga😂😂

    • @tamilansinthanaiTamil
      @tamilansinthanaiTamil 2 ปีที่แล้ว +1

      Naanum thanjavur karan thanya naanum nampauru forest live pannirukkan paaru

    • @immadn
      @immadn 2 ปีที่แล้ว +1

      Yes

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 2 ปีที่แล้ว +7

    Bro I cried while watching .. your efforts are priceless

  • @user-ze1td8lj9t
    @user-ze1td8lj9t 2 ปีที่แล้ว +4

    இந்தப் பதிவு மிகவும் அருமை. இந்தக் காலத்திலேயும் காட்டுவாசி இனம் இருக்கிறத உங்களால் நாங்கள் பார்க்க முடியாது அன்றாடும் வாழ்க்கைக்கு உணவு தேடி தான் ஆகணும் அது கிடைக்கிற உணவு சாப்பிட்டுத்தான் என்ற சூழ்நிலை வாழ்க்கை அதற்கும் ஒரு திறமை வேணும்

    • @drparthasarathi3614
      @drparthasarathi3614 2 ปีที่แล้ว

      பழ உண்ணி போல் உள்ளது இந்த விலங்கு

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +196

    உலகில் உள்ள அனைத்து பூர்வகுடிகளின் நாகரீகங்களையும் மதிக்கும் பண்பு தமிழனுக்கு உண்டு....
    எடுத்துக்காட்டாக தமிழகத்தின் பியர் கிரில்ஸ்...
    வாழ்த்துக்கள் புவனி....
    இப்படிக்கு
    கிருஷ்ணகிரி சக்கரவர்த்தி...

  • @crowngaming3
    @crowngaming3 2 ปีที่แล้ว +503

    You are tamil beargrylls 😂...Keep rocking brother 🧡🧡🧡

    • @immadn
      @immadn 2 ปีที่แล้ว +1

      Yess

    • @speedboyelango3026
      @speedboyelango3026 2 ปีที่แล้ว

      Bro nenga ingaya

    • @immadn
      @immadn 2 ปีที่แล้ว

      @@speedboyelango3026 Aama murugesa

  • @Just_living
    @Just_living 2 ปีที่แล้ว +11

    You have captured beautiful moments and I personally enjoyed every frame and your voice over is simply amazing. I am from Tamilnadu living in Qatar. You are tough guy god bless you

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 2 ปีที่แล้ว +3

    U gone to Africa and capture the lifestyle of Tribles and u also live with them few hours...hatsoff... continue ur great work

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 2 ปีที่แล้ว +96

    எந்த youtube
    ரும் இவ்வளவு ரிஸ்க் எடுத்தது இல்ல..... hats off to you...... செம்ம 🤗🤗🤗🤗🤗 from Coimbatore ❤️❤️❤️

    • @amanullahkhan5603
      @amanullahkhan5603 2 ปีที่แล้ว +3

      Yes correct but innu nariya perukku reach aagala. Subscribe athigam vantha nallarukkum

  • @Balaji19s
    @Balaji19s 2 ปีที่แล้ว +42

    தம்பி உன் உழைப்பு சாதாரணமானது இல்ல உனக்கு பெரிய எதிர்காலம் உள்ளது .
    வாழ்த்துக்கள்

  • @uravaavoom2972
    @uravaavoom2972 2 ปีที่แล้ว +8

    பாபோ மரம் தமிழ்நாட்டில் மற்றும் ஈழத்திலும் உண்டு. காணொளி உயர் தரம்

  • @divyas5002
    @divyas5002 2 ปีที่แล้ว +7

    Wow !!! Awesome .. hats off to your guts and belief 👍👍👍keep up the work man

  • @EpicLifetamil
    @EpicLifetamil 2 ปีที่แล้ว +266

    அற்புதமான youtube படைப்பாளி

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +18

    எனக்கு டிஸ்கவரி சேனல் பார்த்த ஃபீல் இருந்தது புவனி. வேரலெவல் சொல்ல வார்த்தை இல்லை.ரொம்ப கஷ்டப் பட்டு எங்களுக்காக வீடியோ எடுக்குறீங்க கண்டிப்பாக சேர் செய்கிறேன்.வாழ்த்துக்கள் புவனி 🥳🥳🤩👍👏

  • @anandmass1268
    @anandmass1268 2 ปีที่แล้ว +1

    அண்ணா உண்மையான உழைப்பு வீண் போகாது நீங்க மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் 👍👍👍👍👌👌👌

  • @saranraj1133
    @saranraj1133 2 ปีที่แล้ว +2

    🧑தோழா உன்னுடைய வீடியோ📺📺 அனைத்தும் அருமையாக உள்ளது... தொலைக்காட்சிகளில் பார்த்து அனைத்தையும் நீ நேரில் சென்று அவர்களின் அனுபவத்தை எங்களுக்கு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி 👏👏👏💓💓💓💓💓🎉🎉🎉

  • @enjoytheday1800
    @enjoytheday1800 2 ปีที่แล้ว +196

    ஒக்காந்த. இடத்துல ஒன்னுமே பன்னாம சோத்த தின்னுட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறானுங்க நீங்கலா கண்டிப்பா இன்னும் முன்னேற வேண்டும் சகோ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @guhan7858
      @guhan7858 2 ปีที่แล้ว +7

      Bro unaku arivu illaya bro ellarum avanga velaila kasta padraanga Ivar different type la kastapadraaru avnagalum different type la ukandhute kasta padraaru

    • @ramananrj2534
      @ramananrj2534 2 ปีที่แล้ว +14

      இர்ஃபான் தாக்கப்பட்டாரா????🙄

    • @nirmalnesakumaran1502
      @nirmalnesakumaran1502 2 ปีที่แล้ว

      👍☝

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 2 ปีที่แล้ว

      Ama bro

    • @DEVIL-xv5oe
      @DEVIL-xv5oe 2 ปีที่แล้ว

      @@ramananrj2534 inum neraya per irukanunga

  • @sarmilan1317
    @sarmilan1317 2 ปีที่แล้ว +42

    இப்படி ஒரு வீடியோ முதன்முதல் பார்க்கிறேன். ஒரு தமிழ் பேசுற நபர் ஆபிரிக்காவில இருந்து அருமை அண்ணா 🔥❤️ யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @azmiyaaheem6407
    @azmiyaaheem6407 2 ปีที่แล้ว +4

    அண்ணா வேற லெவல் adventure வீடியோஸ்👍👌 மிக அருமை🔥 உங்களுக்குரிய தகுந்த அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்💐 love from srilanka❤️

    • @umarfarook8362
      @umarfarook8362 2 ปีที่แล้ว

      Hi razmia ungaloda manasu vellai so I love u

  • @shriram4948
    @shriram4948 2 ปีที่แล้ว +2

    You r a real human.....exploring life🤗🤗🤗🤗God bless u....

  • @JTS_Akhil
    @JTS_Akhil 2 ปีที่แล้ว +311

    Vera level bro 🤩🤩

    • @praveenkumar-yx8jd
      @praveenkumar-yx8jd 2 ปีที่แล้ว +3

      Thalivaaa😍😍😍😍neenglaa

    • @JTS_Akhil
      @JTS_Akhil 2 ปีที่แล้ว +1

      🥰🥰🥰🥰@@praveenkumar-yx8jd

    • @TecRox-
      @TecRox- 2 ปีที่แล้ว +1

      Bro .... 😁😁 🔥🔥

    • @browntree5045
      @browntree5045 2 ปีที่แล้ว

      Avan oru potta Ni comment panna ni oru potta

    • @praveenkumar-yx8jd
      @praveenkumar-yx8jd 2 ปีที่แล้ว

      @@browntree5045 uu வேலைய பரு டா

  • @ggggangai
    @ggggangai 2 ปีที่แล้ว +53

    நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து... அங்க போய் அந்த இடம், மக்கள், நாகரிகம் அனைத்து விதமான மனிதர்களை பற்றி அறிய நீங்க எடுக்கும் முயற்சிக்கு நன்றி...உங்களை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறன் 💐.. மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo ปีที่แล้ว +1

    தனி திறமை கொண்டவர் அண்ணா நீங்கள் எல்லேரேடும் நன்றக பழகுகிறிர்கள்.

  • @gowthamnirmal941
    @gowthamnirmal941 2 ปีที่แล้ว +2

    Hats off bro.. You nailed it.. Thamana episodes.. Bro ithe maari pannunga contents.. Sema ah irruthuchu..close to my heart

  • @ShankarZerone
    @ShankarZerone 2 ปีที่แล้ว +73

    தமிழ்நாட்டின் சிங்கமே!!!🤩🤩🤩🤩 எங்களின் Bear Grylls ye!!!

  • @user-yb7dj1py4w
    @user-yb7dj1py4w 2 ปีที่แล้ว +77

    முதல் முறையாக இப்புடி ஒரு வீடியோ பாக்குறன் அண்ணா...... நல்லா இருக்கு..
    இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து

  • @kokulankc8290
    @kokulankc8290 ปีที่แล้ว

    Bro your awesome வேற லெவல் இந்த மக்களை நாம் தெரிந்துகொள்ள உதவிய உங்களுக்கு நன்றி அதுவும் நம்ம தமிழர் இப்படி filming பணியதுக்கு பெருமை, நல்ல உள்ளம் கொண்ட உண்மையான மனிதர்கள்.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว

    It is fantastic our friend. பாம்பு தின்கிற ஊருக்கு சென்றால் நடுத்துண்டு நம்ம துண்டு என்று சொல்வதுண்டு. அதை மெய்யாக்கி
    யுள்ளீர்கள் நண்பரே.

  • @SaranLifestyle
    @SaranLifestyle 2 ปีที่แล้ว +388

    Intro voice 🔥😅 Waiting for upcoming videos bro😇

  • @vnod003
    @vnod003 2 ปีที่แล้ว +47

    தலைவன் ஒரு நாள் bear grills கே டஃப் கொடுபாரு போல😎

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว

    இவர்களது கடினமான வாழ்க்கையை பார்க்கும்போது...
    இறைவன் நமக்கொரு சிறப்பான
    வாழ்க்கையை தந்திருக்கிறான்...
    நன்றி சொல்வோம் இறைவனுக்கு.
    இவர்கள் போன்ற ஏழைகளின்
    வாழ்க்கையும் சிறப்பாகட்டும்,
    காட்சியாக தந்த நண்பருக்கு நன்றி...!

  • @kanojkumar7803
    @kanojkumar7803 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணே...வாழ்க்கையை உங்களைப் போன்றுதான் வாழ வேண்டும்....👍👍👍👌👌👌

  • @srikarthi2883
    @srikarthi2883 2 ปีที่แล้ว +63

    உன்னோட வீடியோ பாத்து தான் bro வெளி உலகத்தை தெரிஞ்சுக்கறேன் i love it ❤

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +252

    உங்களோட உழைப்பை,அற்ப்பனிப்பை பாராட்ட வார்த்தையே இல்லைய்யாபுவனி தரணிக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 ปีที่แล้ว +1

    யோவ் வேற level நீ ஹாலிவுட் range க்கு எடுத்து இருக்கியா வேற level👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @COMALITUBE9
    @COMALITUBE9 2 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்ல இருக்கு Bro 🤩🤩
    எனக்கும் இதேமாதிரி போய்டு வீடியோ செய்ய விருப்பம் .. நிச்சயம் ஒரு நாள் கட்டாயம் செய்வன் . அப்போ உங்க சப்போர்ட் எனக்கு தேவை Bro..

  • @rammuthu5755
    @rammuthu5755 2 ปีที่แล้ว +112

    தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி அமைந்தால் நீங்கள் தான் சுற்றுலா துறை அமைச்சர்

    • @magesvari8880
      @magesvari8880 2 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டில் நல்லா ஆட்சி அமைந்தால் நீ தான் பிச்சைக்கார சங்கத்தலைவர் போட புண்டைங்க

    • @vignobansandi5845
      @vignobansandi5845 2 ปีที่แล้ว +4

      Irfan view Saapatu thurai amaichar

    • @magesvari8880
      @magesvari8880 2 ปีที่แล้ว +1

      @@vignobansandi5845 நீ தான் mama procker பொருள்ளார்😂

    • @user-ee1mu5sf4x
      @user-ee1mu5sf4x 2 ปีที่แล้ว +1

      @@vignobansandi5845 😂😂😂 super

    • @9865177863
      @9865177863 2 ปีที่แล้ว +2

      Saaman achi ah

  • @mohamedriyas4060
    @mohamedriyas4060 2 ปีที่แล้ว +104

    தலைவா நீ வேற லெவல் யா உன் வீடியோ க்கு தான் நான் எதிர் பாத்து இருதேன்.... 🙏வாழ்க வளமுடன் புவனி....

  • @varsha5176
    @varsha5176 2 ปีที่แล้ว +1

    கம்பி அடிச்ச விடியோனு நெனச்சேன். Vv Proud to see the video

  • @balajij6478
    @balajij6478 ปีที่แล้ว

    எனக்கும் இதுபோன்று மக்களோடு பயணிக்க வேண்டும் என்று ஆசை ஆனால் என்ன செய்வது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் நண்பரே

  • @sacxx1755
    @sacxx1755 2 ปีที่แล้ว +26

    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
    இது உனக்கு தாய சரியா இருக்கும்💯❤

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 2 ปีที่แล้ว +169

    U r our Bear grylls. Like him u too eat everything without hesitating.Hats of to u bro.

  • @pradheepisaac478
    @pradheepisaac478 2 ปีที่แล้ว

    ஜீ நான் என் குடும்பம் மற்றும் நண்பர்கள் உங்களுக்கும் செர்ரிக்கும் பெரிய ரசிகர்களாகிவிட்டோம்! மிகவும் சிறப்பான ஸ்வாரஸ்யமான கானொளிகள்! வாழ்த்துக்கள் ஜீ!

  • @muthuraman8419
    @muthuraman8419 2 ปีที่แล้ว +2

    சிரமப்பட்டு வீடியோ எடுத்து எங்களை மகிழ்வித்ததர்க்கு நன்றி.

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +76

    உலகம் சுற்றும் வாலிபன்👍👍👌👌உங்களது கடினமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

  • @vijisrk
    @vijisrk 2 ปีที่แล้ว +156

    But people will never support like Madan Gowri... MG is seeing all the Google and talking for him 200k in 2 hours... but this man Giving this much effort but still not have proper recognition... I can't understand why

    • @KAMZARISandai
      @KAMZARISandai 2 ปีที่แล้ว +1

      Ik

    • @jeysrether
      @jeysrether 2 ปีที่แล้ว +11

      Yes madan gowri just speaks stuffs in Google Wikipedia I have never watched his video fully

    • @abubakkarsiddiq5140
      @abubakkarsiddiq5140 2 ปีที่แล้ว +1

      Ivar konjam allava illanu nenikiraanga

    • @amanullahkhan5603
      @amanullahkhan5603 2 ปีที่แล้ว +6

      If i watch bhuvani video.first i see subscriber count then only i watch, day by day increase aagutha nu. Still not proper recognition.

    • @arivinreds7607
      @arivinreds7607 2 ปีที่แล้ว +2

      True

  • @prasanthkumar4574
    @prasanthkumar4574 2 ปีที่แล้ว +1

    Bro Unga channel pakrapo mattum NatGeo Pakra Feel vardhu,one of the Best & Unique Tamil TH-cam channel ever❤🔥🔥

  • @monis_kitchen
    @monis_kitchen 2 ปีที่แล้ว +1

    Super bro.. Vera level..very interesting 👍🏻 take care of your health and keep doing more videos for us 😍

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. 2 ปีที่แล้ว +35

    Valimai padathukku kooda yaarum ippadi wait panna maatangaya... Un video ku thaan ellaaaam waiting

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 2 ปีที่แล้ว +69

    புவனி அண்ணா மேன் மேலும் வளர்ச்சியடைய அந்த ஆண்டவன் பிராத்தனை செய்க்கிறேன் நமச்சிவாயம் அருமையான விடியோ

  • @globetrotter9212
    @globetrotter9212 2 ปีที่แล้ว +2

    9:41 முரட்டு ஆளாக இருந்தாலும் சக மனிதனை நேசிக்கும் ஆளாக இருக்காங்க! 😀😘

  • @SURESHKRISHNAND
    @SURESHKRISHNAND หลายเดือนก่อน +1

    Aama bro tribe head la GoPro vachi video eduthinga paarunga... Vera level 😂😂

  • @kasirajanrajahrajah673
    @kasirajanrajahrajah673 2 ปีที่แล้ว +40

    உண்மைதான் நம்ம நவீன நாகரிகத்துக்கு மாறிவிட்டோம் அவங்க தான் இன்னும் பழசை மறக்காமல் வாழ்ந்துகிட்டு வாராங்க வாழ்த்துக்கள் திரு தமிழர் அவர்களே

  • @vijaymurugan692
    @vijaymurugan692 2 ปีที่แล้ว +73

    Being a TH-camr you are the only traveller who shows oppressed people's life... It makes something to us... You definitely don't know what u r doing???... Great job man...

  • @pravinp93
    @pravinp93 2 ปีที่แล้ว +5

    16.07 African punching the dog.yena punch 😂😂

  • @funnyguys2895
    @funnyguys2895 ปีที่แล้ว +2

    Inda series my favorite na .idu 10 thadava watch panran 🥰

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 ปีที่แล้ว +79

    இப்படி ஒரு காணொளி நான் எதிர்பார்க்கவேயில்லை. அருமை👍

  • @raaja369
    @raaja369 2 ปีที่แล้ว +33

    SUPERB 👌தம்பி. உங்கள் கடின உழைப்பிற்கு கைமேல் பலன் .. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @josekingston1430
    @josekingston1430 2 ปีที่แล้ว +2

    உங்களின் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி 1 Million views வந்துவிட்டது வாழ்த்துக்கள்

  • @midhunkumar4602
    @midhunkumar4602 2 ปีที่แล้ว

    Awesome bro.. you're really doing a great job... Not everybody can do it. Keep rocking.!!!

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 2 ปีที่แล้ว +146

    எங்கள் மன்னின் மைந்தன் புவனி bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @arulvlog7168
    @arulvlog7168 2 ปีที่แล้ว +101

    இந்த வீடியோ கு dislike பண்ண எப்படி தான் மனசு வருதோ your great thalaivaaaaaaa...👍🙏❤️

    • @5h615
      @5h615 2 ปีที่แล้ว +3

      Dislike பன்னாவங்க ஒரு காட்டு வாசிகள் bro.....

    • @arulvlog7168
      @arulvlog7168 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 2 ปีที่แล้ว +4

    He is guy using TH-cam so wisely ❤

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 2 ปีที่แล้ว +1

    நாங்களும் உங்களுடன் காட்டில் பயணம் செய்தார் போல் உணர்வு ஏற்பட்டது நன்றி நண்பரே வாழ்த்துக்கள் அர்ஜுனன் வேலூர் மாவட்டம்

  • @chittararasug7810
    @chittararasug7810 2 ปีที่แล้ว +32

    No money no politics no cast only humanity happiness and peace God bless them . They are very blessed people.

  • @Puratchisei
    @Puratchisei 2 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்களும் நன்றிகளையும் தவிர வேறு என்ன கூறுவதென்று தெரியவில்லை அண்ணா
    உங்கள் உழைப்பிற்கு பலன் மிக விரைவில் கிடைக்கும் அண்ணா 🙏

  • @subanthan4627
    @subanthan4627 2 ปีที่แล้ว

    வேற லெவல்ல இருக்கு....
    ஆரம்பத்துல ஏதோ ச்சேனல் னு நெனச்சேன்.
    🔥🔥🔥❤❤❤❤சூப்பர்

  • @ArunKumar-fk1hv
    @ArunKumar-fk1hv 2 ปีที่แล้ว

    வேற லெவல் ப்ரோ சத்தியமா ரொம்ப கஷ்டம் நமக்கு வக்கு இல்ல நீங்க சும்மா செஞ்சு தெறிக்க விடுறீங்க ப்ரோ செம்ம செம்ம செம்ம செம்ம சொல்ல வார்த்தை இல்லை இதெல்லாம் ஆங்கிலத்தில் பார்த்தது இப்போ நீங்க தமிழ் ல விலக்கி சொல்லுற ஒரு விதம் இருக்கே சூர போதை செம்ம ப்ரோ வாய்ப்பேஇல்ல