Siru Pon Mani Asaiyum.MPG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 353

  • @YaaruDa
    @YaaruDa ปีที่แล้ว +15

    ஏதோ ஒன்று இந்த பாடலில் இருக்கின்றது அதுதான் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது 💓🥰

  • @angappanp4479
    @angappanp4479 3 ปีที่แล้ว +7

    இதில் உள்ள அத்தனை பேரும் மிக மிக மிகதிறமைசாலிகள். Original song கேட்பது போலவே உள்ளது.

  • @gunasekar2774
    @gunasekar2774 ปีที่แล้ว +7

    என்ன ஒரு composing.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இசை அமுதம். இந்தப் பாடகரும் எழுபதுகளில் இருந்த இசைஞானியின் குரலை அப்படியே பாடுகிறார். அந்தப் பெண் குரலும் அருமை.

  • @saravanavisagam
    @saravanavisagam 3 ปีที่แล้ว +20

    அடடா இவ்வளவு இளமைத்துள்ளலான பாடலை எவ்வளவு எளிதாக இந்த இரு பாடகர்களும் அழகாய்ப்பாடுகின்றனர்...? இறைவன் தந்த வரமே...

  • @rajavelr2504
    @rajavelr2504 6 ปีที่แล้ว +37

    அதே ஒரிஜினல் வாய்ஸ்... மியூசிக் சூப்பர்... பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @selvamlatha4254
      @selvamlatha4254 3 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🤚💯

  • @kalidassai5608
    @kalidassai5608 ปีที่แล้ว +2

    What a composition hindola raagam, Orechestra is 100 % to that original super, great singing too, female voice Good 🙏🙏🙏

  • @Venkatesh-kg2ey
    @Venkatesh-kg2ey 6 ปีที่แล้ว +39

    இந்த பாடலை தேர்வு செய்து சிறப்பாக பாடியவர்களுக்கு மிக்க நன்றி .

  • @vinayagamoorthyt3825
    @vinayagamoorthyt3825 4 ปีที่แล้ว +2

    பாடல் தெரிவு அருமை, பாடிய இரு குரல்களும் அருமை, , இதைவிட இசை அமைப்பு எல்லாமே அருமை, இந்த பாடலை கேட்டால் யாரும் ஆர்கெஸ்ட்ரா என நம்புவது கடினம் இசை அமைப்பில் ஒரு நூல் அளவு கூட பிசகவில்லை, இசை குழுவினர்க்கு ஆயிரமாயிரம் பாராட்டுகள் நன்றி

  • @milkeywayman
    @milkeywayman 8 ปีที่แล้ว +117

    அடடா... இந்த அளவுக்கு ஒரிஜினாலிட்டியோடு எங்கேயும் வாசிக்கக் கேட்டதில்லை...! அந்த பேஸ் கிட்டார்... சான்ஸே இல்ல...! Keep it up.

  • @magesh8451
    @magesh8451 4 ปีที่แล้ว +7

    Searched for original quality.. and i found it here 👌
    மிக மிக அருமை.. இசையும் குரலும் நிஜத்தை மிஞ்சிவிட்டது 👍

  • @கீழைமைந்தன்
    @கீழைமைந்தன் 2 ปีที่แล้ว +2

    இலை மறை காய் பொருளுடன்
    இன்பத்துபாலுடன் இயற்றிய கவிஞனின் பாடல் வரிகளும்
    இளையராஜாவின் மெல்லிசயும்
    இரு பெரு குரல் கொடுத்து பாடலுக்கு உயிர் கொடுத்து மிக அருமை

  • @paramasihvan6659
    @paramasihvan6659 ปีที่แล้ว +2

    நான் அடிக்கடி கேட்டு மகிழும் பாடல் வாழ்த்துக்கள்

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 5 ปีที่แล้ว +24

    நித்யஸ்ரீ குரல் பிரமாதம்.ஆர்க்கெஸ்ரா அருமை.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 ปีที่แล้ว +8

    வார்த்தை ஜாலம் அதிகம் உள்ள இந்தப்பாடலை அப்படியே பாடினீர்கள் இருவரும். மிக மிக சிறப்பு .

  • @RamKumar-kq2vv
    @RamKumar-kq2vv 2 ปีที่แล้ว +2

    மிக நேர்த்தியான இசைக்குழு .மிக சிறப்பு!

  • @janakiphc
    @janakiphc 7 ปีที่แล้ว +52

    அசல் போலவே அருமை , குழுவினருக்கு பாராட்டுக்கள் . என்றும் ஒலிக்கும்

  • @இந்தியன்தமிழன்-த4ச
    @இந்தியன்தமிழன்-த4ச 7 ปีที่แล้ว +33

    இருவரின் குரலும் மிக அருமை வாழ்த்துக்கள், பென்குரல் மிக நேர்த்தி சூப்பர் மா

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 5 ปีที่แล้ว +33

    ஆஹா.. பிறவிப் பயனை அடைந்தேன்.. அச்சு அசலாக ஒரிஜினல் பாடல் போலவே இருந்தது.. இருவர் குரலும் மிகத்தெளிவு..
    குறிப்பாக பெண் குரலில் தனித்தன்மை இருக்கிறது.. 👌

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj 4 ปีที่แล้ว +4

    படத்தில் வருவதைவிட இவர்கள் பாடியதை நான் தேடி பார்ப்பேன். திறமைக்கு வாய்ப்பு இல்லை. இதிலும் பண வசதி உள்ளவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்குமோ. வாழ்க வளமுடன்

  • @lakshminarasimhandevarajul4315
    @lakshminarasimhandevarajul4315 5 ปีที่แล้ว +22

    விளைதமிழை இரசிப்பதா
    விளையிசையை இரசிப்பதா
    இனிமை இனிமை
    இதம் இதம்
    சொற்பதங்களும் பொருட்பதங்களும்
    பின்னிப்பிணைந்த
    ஏற்றந்தருபின்னிசையும்
    அர்ப்பணித்த பாடகர்களும்
    கலைஞர்களும் ஏனையோரும்
    அற்புதம் அற்புதமே

  • @jeyaprahassamythamby7428
    @jeyaprahassamythamby7428 7 ปีที่แล้ว +44

    மிகவும் கடினமான பாடல் இருவரும் மிகவும் சுலபமாக பாடுகிறார்கள்.

  • @gurunathaprabhurajan
    @gurunathaprabhurajan 8 ปีที่แล้ว +34

    Female singer is very good..But I envy the male singer with Raaja sir voice..excellent..

  • @kaleeswaranu3353
    @kaleeswaranu3353 8 หลายเดือนก่อน

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவ்வளவு திறமையான கலைஞர்களூக்கு ஏன் மீண்டும் எங்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. கவலையாக இருக்கிறது. பாடகர் மற்றும் பாடகி இருவரின் குரல் இனிமைக்கு இந்நேரம் கொடிகடி பறந்திருக்க வேண்டாமா. திறமைக்கு மதிப்பு இல்லையா

  • @karunakaranp9259
    @karunakaranp9259 5 ปีที่แล้ว +8

    This song very close to original one.How talented you are all..amazing!Thank u very much

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 3 ปีที่แล้ว +1

    Better than original one...lady singer voice and pronunciation is superb

  • @AugustineCatherine
    @AugustineCatherine 8 ปีที่แล้ว +26

    so very close to the original... awesome

  • @murugesanmuthusamy4304
    @murugesanmuthusamy4304 2 ปีที่แล้ว +1

    I am teenage when the movie released may be 8th grade

  • @mathi.j8869
    @mathi.j8869 3 ปีที่แล้ว +1

    பலமுறை கேட்கிறேன் இந்த பாடலை பாடிய குரல்களுக்காகவும் இசைக்காகவும். மிக அருமை.

  • @rajendiranms5508
    @rajendiranms5508 7 ปีที่แล้ว +20

    இயல்பான குரலில் பாடியதற்கு வாழ்த்துக்கள்.

  • @KanagarajP-w4t
    @KanagarajP-w4t 7 หลายเดือนก่อน

    கார்த்திக்.. இளையராஜா. சார். குரல். அப்படியே.. இருக்கு.. வாழ்த்துக்கள். ❤❤❤

  • @hajaabubaqar4981
    @hajaabubaqar4981 3 ปีที่แล้ว +2

    அப்புடியே நான் மெய் சிலிர்த்துட்டேன்
    அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த
    வாழ்த்துக்கள்.

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 4 ปีที่แล้ว +2

    நல்ல அமைதியான சூழலில் அருமையான இசை விருந்து அற்புதம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @marimuthuk.marimuthuvao5223
    @marimuthuk.marimuthuvao5223 6 ปีที่แล้ว +23

    ஆஹா.... ஆஹா ... வாழ்த்த வார்த்தைகளை தேடி வருகிறேன்.👌👌👌👌🎤🎤🎶🎶🎹🎹🎙🎙👏👏👏👏

    • @mathurmanin1871
      @mathurmanin1871 4 ปีที่แล้ว

      இசையால் வசமாகாத இதயம் ஏது. 👌

  • @mravime
    @mravime 5 ปีที่แล้ว +5

    The best reproductive of this song till date.... Simply super

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 4 หลายเดือนก่อน

    ஒரிஜினல் அப்படியே இசையிலும், பாடல் பாடிய இருவரிடமும் இருந்தது வாழ்த்துக்கள்

  • @muthusamy1378
    @muthusamy1378 6 ปีที่แล้ว +18

    அற்புதம்.. அனைவருமே அசத்திவிட்டார்கள்..! வாழ்த்துக்கள்.!!

  • @durairajaraman7144
    @durairajaraman7144 7 ปีที่แล้ว +15

    அற்புதமான பாடல். அற்புதமாக பாடியதற்கு வாழ்த்துக்கள்

  • @sathyaalex1808
    @sathyaalex1808 3 ปีที่แล้ว

    Ppppaaahh vera level solla varthaye illa avlo arumai....

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe 6 ปีที่แล้ว +34

    மனசு சரியில்லையா இளையராஜா சார் பாட்டு கேளுங்க மனசு அமைதியாகிரும் மனசு சந்தோசம்மா இருக்கா இளையராஜா சார் பாட்டு கேளுங்க சந்தோசம் அதிகமாகும்

  • @mohamedarief2437
    @mohamedarief2437 7 ปีที่แล้ว +11

    Very perfect both of voices. Orch.estra music is like original track. Simple say is amazing.

  • @swaminathan7887
    @swaminathan7887 11 หลายเดือนก่อน

    Excellent singing by lady artist

  • @nithisath
    @nithisath 3 ปีที่แล้ว

    இந்த பாடலை கேட்பவர்கள் அனைவரும் ஆசிர்வாதிக்கப்பட்டவர்களே.இசைகுழு அருமை.இசைஞானி வாய்ஸ் அருமை.இசைகுழுவுக்கு மிக நன்றி.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 3 ปีที่แล้ว +2

    தமிழ் வார்த்தைகள் விளையாடுகிறது...🙏🙏🙏 ராஜாவின் இசையில்....!!! 👍👌

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 7 ปีที่แล้ว +35

    this girl"s Thamiz ucharippu excellent...

  • @ka.p.sivagnanam5873
    @ka.p.sivagnanam5873 2 หลายเดือนก่อน

    ஒரிஜினல் பாடலை கேட்பதை விட இந்த இரு பாடகர்களும் ஆர்கெஸ்ட்ரேஷனும் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக தூர்தர்ஷனில் பாடிவிட்டார்கள்.

  • @kpkvelu
    @kpkvelu 5 ปีที่แล้ว

    OMG what an orchestra.... same as original. Male and female singers are very sincere in rendering the song.

  • @Mrs.RamaniSuyambu
    @Mrs.RamaniSuyambu 7 ปีที่แล้ว +14

    Stunning orchestra performance..wow..what a clarity in every single notes!!!!Male voice is absolutely like Isaignani Raja sir voice..soooooper...female is also good singing....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 2 ปีที่แล้ว +1

    both r fantastic voice awesome singers...also music amazing...

  • @narahariellanthakunta8997
    @narahariellanthakunta8997 4 ปีที่แล้ว +1

    Awesome 👌👌👌👌
    Beautiful... Singing both of you 👍👍👍💯💯👌👌👌💞💞💞💯💯💯💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @OsmanKUmoru
    @OsmanKUmoru 6 ปีที่แล้ว +7

    Almost every day I listen to this song.excellent singing well done guys.

  • @singerravibani8037
    @singerravibani8037 8 ปีที่แล้ว +5

    Jeevanodu Paadiya paadagar paadagi iruvarukkum nandri. Isaikkuzhu excellent, even in all the instruments sounds same as the original song. Wow................

  • @nmks25
    @nmks25 2 ปีที่แล้ว +1

    there is no words to praise the full team. Sounds like original. keep it up.

  • @bgkuppurajbhavanigopalsamy9997
    @bgkuppurajbhavanigopalsamy9997 2 ปีที่แล้ว

    SUPER. I SURPRISED ON HEARING IT.,AND AMAZED THAT OF AS ORIGINAL RECORDING. ALL ARE WELL PERFORMED. SINGERS & ORCHESTRA ARE VERY FINE. KEEP IT UP. WISHES. GOD BLESS YOU ALL.

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 6 ปีที่แล้ว +11

    முயற்சிகள் வாழ்த்துக்குரியது.... ரசிக்க லைத்தது, உங்கள் இருவரின் வெற்றி...! இசை பட்டாசு..!!

  • @neelakandansv3322
    @neelakandansv3322 4 ปีที่แล้ว

    ,அருமை. Download செய்து கேட்டுக்கொண்டே.....

  • @kvenki1978
    @kvenki1978 7 ปีที่แล้ว +15

    what a lyric by Gangai Amaran

  • @ussankarram
    @ussankarram 5 ปีที่แล้ว +3

    நன்றி , சங்கரின் “ சாதகப்பறவைகள்” இசைக்குழு “ Tribute to Isaignai” என்று பொதிகையில் நடத்திய நிகழ்ச்சி

  • @saravanavisagam
    @saravanavisagam 5 ปีที่แล้ว +3

    Awesome... really enjoyed the song a much... Very close to the original composition and those voices too....

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 6 หลายเดือนก่อน

    I like this orchestra n their programmes.plz show more of these

  • @muthukali1410
    @muthukali1410 5 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை இருவர் குரலும் ஆஹா அற்புதம் பாராட்டடுக்கள் அப்படியே அசல் பாடலை கேட்டது போல் ஒரு உணர்வு வாழ்த்துக்கள் என்றுமே ராஜாவின் பாடல் இனிமைதான் கார்த்திக் நித்தியஸ்ரீக்கு மீண்டும் வாழ்த்துக்கள்

  • @மகிழ்ச்சி-ற3ய
    @மகிழ்ச்சி-ற3ய 6 ปีที่แล้ว +3

    Wow wow wow engal raja vin isayai appadiye thantha orchestra nanbargalukku

  • @skullgamer5236
    @skullgamer5236 7 ปีที่แล้ว +7

    Well done Guys the singers and the band

  • @anandando2876
    @anandando2876 5 ปีที่แล้ว +3

    Daily I am listening this song minimum 2times, excellent voice for both of them, congrats💐💐💐

    • @vaithilingam917
      @vaithilingam917 5 ปีที่แล้ว +1

      நானும்தான்

  • @RameshRamesh-jv5sp
    @RameshRamesh-jv5sp 5 ปีที่แล้ว +2

    இனிமையாக பாடிய இரு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துகள்

  • @shanke300
    @shanke300 5 ปีที่แล้ว +5

    Awesome musicians. Quite close to the original. Excellent band. Another Maestro magic.. A gem of a song.

  • @bamaramesh4342
    @bamaramesh4342 8 ปีที่แล้ว +4

    master piece from raja sir. Presentation is as good as original.

  • @varunvarunn5503
    @varunvarunn5503 3 ปีที่แล้ว

    Orchestra and whole team,Singer's
    Sama asathitinga poanga,Superb

  • @joelprince6584
    @joelprince6584 8 ปีที่แล้ว +3

    wow what a originality, hats off sadhaga paravaigal. great music

  • @anabaayanm2266
    @anabaayanm2266 7 ปีที่แล้ว +2

    excellent orchestra.effortless singing by both.kudos to the entire team

  • @sivaselvam
    @sivaselvam 7 ปีที่แล้ว +6

    Excellent orchestration, very close to the original and singers were good too!

  • @manisekar9598
    @manisekar9598 6 ปีที่แล้ว +1

    சூப்பர் இரண்டு பேரும் நல்லா பாடினீர்கள் எனக்கு ரொம்பவும் பிடித்த சாங்

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 5 ปีที่แล้ว +2

    Wow..Amazing voice of Duo... Wonderful orchestration like the original..

  • @neelakandansv3322
    @neelakandansv3322 2 ปีที่แล้ว

    இருவரும் அருமையாக பாடியுள்ளனர்.

  • @nanjilfoodrecipe9629
    @nanjilfoodrecipe9629 4 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரலும் இசையும் வாழ்த்துக்கள்

  • @kannana3441
    @kannana3441 6 ปีที่แล้ว +3

    Brilliant performance, Every individual has done a great job, I am really melted, mesmerising voice for both male and female plus musicians. Great effort guys. Please produce more, I am waiting .........

  • @t.mmurali1361
    @t.mmurali1361 5 ปีที่แล้ว +1

    இந்த இசையை அடிச்சிக்க முடியாது. ஆண்., பெண் குரல் பிரமாதம். பின் இசையும் பிரமாதம்.

  • @sdanrajan5523
    @sdanrajan5523 4 ปีที่แล้ว

    I 💓 this pothikai tv program. Nice musicians and singers are performing

  • @SakthiVel-hb1vm
    @SakthiVel-hb1vm 2 ปีที่แล้ว

    இசை சக்கரவர்த்தி யுடன்வாழ்துகொன்டேன்பெருமை

  • @karunsai
    @karunsai 5 ปีที่แล้ว +1

    Good Morning, Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the nice song and beautifully sung by Ms Nithyasri and Mr Karthik

  • @skannanbala4011
    @skannanbala4011 5 ปีที่แล้ว +1

    Very tough song. Instruments and vocal sections will beautifully interface and give us a great musical experience.
    The entire crew and singers first kudos to have this song selected. They have done complete justice to original. Hats off

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 6 ปีที่แล้ว +1

    Super song. Ilaiyaraja sir music super.
    Godwin.t.
    Mumbai.

  • @neelakandansv3322
    @neelakandansv3322 4 ปีที่แล้ว

    இதைdownload செய்து கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

  • @hafeezmohammed4837
    @hafeezmohammed4837 5 ปีที่แล้ว +1

    super இருவரும் மிக அருமையாக பாடுகிறார்கள் இசையமைப்பாளர் மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @anwardeen2505
    @anwardeen2505 2 ปีที่แล้ว

    இனிமையான குரல்கள்.

  • @Manfreeyou
    @Manfreeyou 6 ปีที่แล้ว +2

    Salute from kerala.

  • @h.kayalvizhikayal3465
    @h.kayalvizhikayal3465 5 ปีที่แล้ว +1

    அருமை,அழகாகப் பாடியிருக்காக.

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 4 หลายเดือนก่อน

    Super melody song both original voice ❤🎉❤

  • @indianatlarge
    @indianatlarge ปีที่แล้ว

    what a singing duo.. esp femaile voice!!!

  • @galaxygeek7874
    @galaxygeek7874 5 ปีที่แล้ว +2

    100% match the original track ..well done all of you

  • @ramasubbu2437
    @ramasubbu2437 3 ปีที่แล้ว

    Ilayaraja voice semma!!! Vazhthukkal 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💪💪💪💪

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram 11 ปีที่แล้ว +5

    Super performance all round. I love the flute

  • @francisxavier6964
    @francisxavier6964 5 ปีที่แล้ว +1

    All welldone. Congurats. Keep us awake always with ur sweet melodies.

  • @honestalways36
    @honestalways36 5 ปีที่แล้ว

    இசை குழு அற்புதம். பாடகர்கள் மிகவும் அருமையாக பாடியுள்ளனர். வாழ்த்துக்கள்.

  • @m.k6355
    @m.k6355 7 ปีที่แล้ว +5

    did the orchestra really played ! . awesome music troops.

  • @rameshs4976
    @rameshs4976 5 ปีที่แล้ว

    அசல் போலவே உள்ளது. அற்புதமான பாடல், இசை அமைப்பு

  • @metwo4062
    @metwo4062 4 หลายเดือนก่อน

    What a beautiful rendition. Konjam kooda alatikaama arputhaama paaduraanga.And Nithyashree exceptional voice👌 Any other songs of these singers available ?

  • @palagar1978
    @palagar1978 5 ปีที่แล้ว +1

    Daily listioning your songs both madam and sir voice very amazing

  • @durairajaraman7144
    @durairajaraman7144 7 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடலைப் பாடியதற்கு நன்றிகள்

  • @kalaimohan48
    @kalaimohan48 5 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம்.மிக்க நன்றி

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว

    AMAZING
    SUPER SONG
    EXCELLENT JOB