ஐயா, இந்த 100 நாள் வேலை திட்டத்தை மாற்று பாதையாக, பதிவு செய்யாத வேலை ஆட்களை,1. விவசாய வேலைக்கு 2. அரசு & தனியார் கட்டுமானப் பணிகளுக்கும் 3. கிராம நிர்வாகத்தில், விவசாய சார்ந்த அல்லது விவசாயம் சாராத தனியார்க்கு தேவையான வேலையாட்களை இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வழங்க வேண்டும். அல்லது இந்த திட்டத்தை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும்.
இது பல ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெரிய ஆப்பு.... 😂 முறையா செயல்படுத்தினால்... எப்படி என்றால் பெருமளவு ஊராட்சி மன்றதலைவர்கள், சாலை அமைப்பது, பாலம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்பொழுது மனித சக்தி வேலை நாட்கள் என்று குறிப்பிட்டு வேலைக்கே செல்லாதவர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி அதை ஆளுக்கு ஒரு பங்காக பிரித்து கொள்ளையடிகின்றன.... இந்த எச்ச நாய்கள்...
சார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள். இப்ப எப்படி மக்களை எமற்றுகிறார்கள் என்பதை கோளுங்கள். ஒரு வாரம் வேலை செய்வதற்கு 105 ரூபாய் வசூல் செய்கிறார்கள். இது மட்டும் உங்களுக்கு தெரியதா? இதை மட்டும் செல்ல மாட்டீர்கள் Sir. இதையும் மத்திய அரசிடம் கொண்டு சேருங்கள் Sir.
சொந்த ஊரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளர் பணி செய்து வருகிறார்.அரசு மாற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டாலும் பணி மாறுதல் இல்லை. ஒரே பெயரில் 2023-24 ஒரு அரசு வீடு அடுத்து 2024-2025 க்கு அதே நபருக்கு அரசு வீடு என்ன செய்ய இவர்களை.100 நாள் திட்டம் மற்ற திட்டங்கள் பல முறைகேடுகள் நடந்த வண்ணம் எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்வது இல்லை
@@manikandeswaranmmanikandes4755 நன்பருக்கு வணக்கம் வேலை செய்யும் ஆட்கள் பிற்சனை செய்வதில்லை ஊராட்சி செயலாளர் விவசாய பணி செய்ய கூடாது என்று சண்டை போடுகிறார்
திட்டம் நல்ல திட்டம் தான்.. ஆனால் பணியாற்றினார் வேலை செய்வதே இல்லை.. யாராவது இது தொடர்பாக பணியாளர் வரும் போது வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்.. சில பணியாளர் வேலை செய்யாமலே பணியாளரும் அதற்குறிய அதிகாரிகளும் ஆளுக்கு பாதியாக பிரித்து கொள்கிறார்கள்..சில BDO அலுவலக பணியாளர் களும் உடந்தை யாக இருப்பது உண்மை.
சார் கவர்மெண்ட் போட்ட திட்டமெல்லாம் சரிதான் சார் நாங்க இல்லைன்னு சொல்லல ஆனா நாங்க வேலை பாக்குறோம் எங்களை ரெண்டு மணிக்கு மட்டும் வீட்டுக்கு விட சொல்லுங்க 😅
பணிதள பொறுப்பாளர்கள் 100நாட்கள் தானே வேலை செய்ய வேண்டும். ஆனால் 365 நாட்களும் வேலை செய்கிறார்கள். இதை எப்படி தடுப்பது...
தனிமனித நேர்மை இல்லாதவரை எந்த திட்டமும் விரயம் தான்..
தில்லுமுல்லுகளை சரிசெய்வதில் Phd படிப்புகள் அறிமுகப்படுத்த படவேண்டும்
Great🎉🎉anna. thank you so much👍
நன்றி.ஐயா.
ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு கேடு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் விவசாயத்திற்கு கேடு வேலைவாய்ப்பு செய்யாமல் உக்காந்து பணம் வாங்கினால் உடலுக்கு கேடு
கருவிழி வைத்து விட்டு அடுத்து தூங்க வேண்டியது தான் ஓரத்தில்
Great review Anna
100%உண்மை
Super sago,👍👍👍
இது 100% உண்மை நண்பர்களே
Congratulations sako❤🎉❤
சிறப்பு வாய்ந்த புதிய வீடியோ புதிய தகவல்கள் தெரிவிக்கின்ற தாங்களுக்கும அரசு வழிமுறைக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
ஐயா, இந்த 100 நாள் வேலை திட்டத்தை மாற்று பாதையாக, பதிவு செய்யாத வேலை ஆட்களை,1. விவசாய வேலைக்கு
2. அரசு & தனியார் கட்டுமானப் பணிகளுக்கும்
3. கிராம நிர்வாகத்தில், விவசாய சார்ந்த அல்லது விவசாயம் சாராத தனியார்க்கு தேவையான வேலையாட்களை இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வழங்க வேண்டும்.
அல்லது இந்த திட்டத்தை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும்.
தமிழகத்தின் நிலைமை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.விவசாயத்தைபால்படுத்திய திட்டம்.
All departments required this type attendsnce
சார் வேலைக்கெல்லாம் போறங்கதான் ஆனால் வேலைதான் செய்வதில்லை
இது பல ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெரிய ஆப்பு.... 😂
முறையா செயல்படுத்தினால்... எப்படி என்றால் பெருமளவு ஊராட்சி மன்றதலைவர்கள், சாலை அமைப்பது, பாலம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்பொழுது மனித சக்தி வேலை நாட்கள் என்று குறிப்பிட்டு வேலைக்கே செல்லாதவர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி அதை ஆளுக்கு ஒரு பங்காக பிரித்து கொள்ளையடிகின்றன.... இந்த எச்ச நாய்கள்...
எல்லாமே சரி போட்டால்லாம் சரி வேலை நடக்கிறதா என்று வீடியோ லைவ் மாலை 3மணி வரை நடந்தால் மட்டும் விவசாயம் நடைபெறும்
நன்றி...........💯
100%ஏமாற்றிவிட்டாச்சே.இனி ஏமாற்ற என்ன இருக்கிறது.
சார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள். இப்ப எப்படி மக்களை எமற்றுகிறார்கள் என்பதை கோளுங்கள். ஒரு வாரம் வேலை செய்வதற்கு 105 ரூபாய் வசூல் செய்கிறார்கள். இது மட்டும் உங்களுக்கு தெரியதா? இதை மட்டும் செல்ல மாட்டீர்கள் Sir. இதையும் மத்திய அரசிடம் கொண்டு சேருங்கள் Sir.
ஊர்தலைவர்கள். கொள்லை. அடிப்பது. சூப்பார். வேலை
3 மாதமாக 100 நாள் பணியி ன் ஊதியம் வழங்கப்படவில்லை. என்ன செய்ய வேண்டும்
இது வயதில் மூத்தவர் கள் பயன்படுத்தி செய்தால் நன்று
நல்ல திட்டம் நாள் 100 ரேடு வரதுக்கு ஏன்தான் என்னமார் அது கொல்லை அடிக்கும் திட்டம்
J. C. B க்கு 50rs வாங்கி அதையும் வச்சுக்கிறாங்க
நா தான் முதல் view
உண்மை வேலைக்கு வராமலே பணம் பெறுகிறார்கள்
வணக்கம்
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றதுக்கு ஆன்லைன் ரசீது வழங்காமல் பல்வகை ரசீது வழங்கப்பட்டது இது செல்லுபடியாகுமா நன்றி
வேலை செய்யாத வேலை ஆட்களுக்கு சட்ட திட்டத்தோடு பணம் கொடுத்து சோம்பேறி ஆக்கி விவசாயத்தை கெடுத்து அரசு கடனாளி ஆகவேண்டுமா?
100 நாள் வேலை காசு ஏத்தி விடுங்க சார் காசு இல்லாம நாங்க எல்லாம் காசு ஏத்தி
சொந்த ஊரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி செயலாளர் பணி செய்து வருகிறார்.அரசு மாற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டாலும் பணி மாறுதல் இல்லை. ஒரே பெயரில் 2023-24 ஒரு அரசு வீடு அடுத்து 2024-2025 க்கு அதே நபருக்கு அரசு வீடு என்ன செய்ய இவர்களை.100 நாள் திட்டம் மற்ற திட்டங்கள் பல முறைகேடுகள் நடந்த வண்ணம் எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்வது இல்லை
எங்கள் நிலத்தில் கரை வேலை செய்கிறோம் கரை வேலை செய்த நேரம் போக ஆட்களை விவசாய பணிக்கு பயன் படுத்தி கொள்ள சட்டத்தில் வழி உள்ளதா என்பதை அறிய வேண்டும்
Siva விவசாய வேலைக்கு எல்லா அவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
@@manikandeswaranmmanikandes4755 நன்பருக்கு வணக்கம் வேலை செய்யும் ஆட்கள் பிற்சனை செய்வதில்லை ஊராட்சி செயலாளர் விவசாய பணி செய்ய கூடாது என்று சண்டை போடுகிறார்
எப்படியும் புளிய மரத்துக்கு கீழ தூங்கதான் போறாங்க இதுல eye scanner Use பன்னா என்ன pannalannaa என்ன
திட்டமெல்லாம் சரிதான் சார் நாங்க எவ்வளவு வேணாலும் பாவிகளை பார்க்கிறோம். ஆனா எங்கள ரெண்டு மணிக்கு மட்டும் வீட்டுக்கு அனுப்ப சொல்லுங்க சார் 😅
பணி தல பொறுப்பாளர் 4அட்டை போடுறாங்க அத சொல்லுங்க
போட்டோ கொடுத்து விட்டு எஸ்கேப் hosbital and எக்ஸ்டிரா வொர்க்
திட்டம் நல்ல திட்டம் தான்.. ஆனால் பணியாற்றினார் வேலை செய்வதே இல்லை.. யாராவது இது தொடர்பாக பணியாளர் வரும் போது வேலை செய்வது போல் நடிக்கிறார்கள்.. சில பணியாளர் வேலை செய்யாமலே பணியாளரும் அதற்குறிய அதிகாரிகளும் ஆளுக்கு பாதியாக பிரித்து கொள்கிறார்கள்..சில BDO அலுவலக பணியாளர் களும் உடந்தை யாக இருப்பது உண்மை.
பணியாளர்கள் பணத்தை எடுத்துக் கொடுக்காமல் எப்படி பணத்தை பிரித்துக் கொள்வார்கள் என்பதை விளக்கமாக சொன்னால் சரியாக இருக்கும்!
காலையில் புகை படத்தில் இருக்கும் நபர்கள் மதியம் இருக்கும் புகை படத்தில் வேறு நபர்கள் இருக்கிறார்கள்
Velaiya seiyarathu illa 100 nal velaila atha seiya enna panna
Before work & after work photo taken in working area
வணக்கம் சார்,மக்கள் வேலையே செய்வதில்லை,அதற்கு என்ன செய்ய வது
சார் கவர்மெண்ட் போட்ட திட்டமெல்லாம் சரிதான் சார் நாங்க இல்லைன்னு சொல்லல ஆனா நாங்க வேலை பாக்குறோம் எங்களை ரெண்டு மணிக்கு மட்டும் வீட்டுக்கு விட சொல்லுங்க 😅
மரத்தடி தூக்கம்
Innum neraya muraikete natakkuthu. Na ellaam Aatharamum vasirukken.
Photo edukura time vandhuttu photo eduthutu poiduvnga sir
100%உண்மை
Pank meanejar ippo enga orula kollai atikkiranga avangala putingsl mothalla. Panithalaporuppalar sari illai. Na ellam saririrukkum.
எது தில்லு முல்லு எல்லாமே தில்லு முல்லு
தயவு செய்து இந்த வேலை வேண்டாம்
வீடியோ எடுத்து கண்சிமிட்டி ஏமாற்றலாம் 😅
100 days sonnaga but innum 50 days kuda work pottala