சிந்திக்கத் தூண்டும் 21 தத்துவங்கள் | Friedrich Nietzsche | Tamil Book Summary | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • In this video, I’ve compiled 21 of the most profound and thought-provoking quotes from the great philosopher Friedrich Nietzsche. His words challenge us to rethink life, love, suffering, and the human condition. Nietzsche’s philosophy encourages us to embrace struggle, find meaning in adversity, and live authentically.
    Discover timeless wisdom on:
    The importance of having a purpose in life
    Strength through suffering
    The power of individuality
    Friendship and love
    The beauty of chaos and creativity
    Whether you’re seeking motivation, deep insight, or a fresh perspective, these quotes will inspire you to think more deeply about the world around you and your place within it.
    Don’t forget to like, subscribe, and share with others who appreciate philosophy and deep reflection!
    #Nietzsche #Quotes #Philosophy #LifeLessons #Wisdom
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official

ความคิดเห็น • 199

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 5 วันที่ผ่านมา +23

    நான் ஏற்றக்கொள்கிறேன், சமுதாயம், கலாச்சாரம் சொல்வதை கேட்டு நடத்தல் தவறு👍நன்றி!பிரதர்🙏

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +1

      One may get all inputs from all sources but it is his own responsibity either to ignore those inputs or process them in his mind process machine as to have output. Once he process the said inputs, it is his responsibilty to have outputs without assigning reasons to persons from whom he got inputs

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +1

      கேட்பது தவறில்லை கேட்டதில் மூட நம்பிக்கை மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியிருந்தால் அதை குப்பையில் தூக்கி போட்டு விட வேண்டும். But you must be best listener as to know both evil and good things of our society and country, but the right to follow the same or not may be yours but it is our responsibility to comply with all laws and regulations, local business and society practices ( that are meant for inclusive growth of all ) even if you have different opinion, otherwise you may not able to live along with siciety ie you will be isolated.

    • @KarpagamM-zz3hl
      @KarpagamM-zz3hl 5 วันที่ผ่านมา

      @@vaiyapurikannankannan8650 கண்டிப்பா 👍

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +1

      ஆசிரியர் சொல்லவந்தது மற்றவர் சொன்ன கருத்தை ஆராய்ந்து பார்த்து வேண்டுமா இல்லையா என்று நீ முடி எடு உன் அனுபவம் கொண்டு . அவன் சொன்னான் இவன் சொன்னான் என கண்ணை மூடி கொண்டு மற்றவகளையும் அவர்கள் கருத்துகளை பின்பற்றாதே நிறுத்து என்ப தையும் ஆணி தரமாக சொல்லியுள்ளார்

    • @KarpagamM-zz3hl
      @KarpagamM-zz3hl 5 วันที่ผ่านมา

      @@vaiyapurikannankannan8650 ஆம் 👌ஆயிரம் பேர் சொல்வதையும் கேள் முடிவை நீ!எடு அதை பின் பற்றுவோம் 🙏

  • @mohanbalajip6721
    @mohanbalajip6721 5 วันที่ผ่านมา +11

    தங்களது பதிவுகளை கடந்த ஒரு மாதமாக கேட்டு எனது வாழ்ககையில் பயன்படுத்தி நிறைய மாற்றங்களை உணர்து வருகின்றேன்..தொடர்து பயணிக்க எனது நல்வாழ்த்துக்களையும் எனது ஆவலையும் இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்..நன்றி சிறிய வார்த்தையே..ஆனாலும் நன்றிகள்❤

  • @agoramoorthyr5913
    @agoramoorthyr5913 5 วันที่ผ่านมา +13

    நீங்க படிக்கிற புத்தகத்தை நானே படித்து தெரிந்து கொள்ள ஆசை. ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது , தமிழில் இந்த புத்தகங்கள் கிடைக்குமா? நன்றி😢😢😢😢😢

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +7

    கடவுள் யார் என்றும்? அவர் எங்கே என்றும்? அவர் இப்பொழுது இக்கணத்தில் என்ன செய்து கொண்டுயிருக்கிறார் என்றும்? அவர் எப்படி இருப்பார் என்றும்? இங்கு நடக்கும் மானிட கொடுமைகளை கண்டு கொள்ளாமல் சரி செய்யாமல் அவர் என்ன செய்து கொண்டுயிருக்கிறார் என்றும்? இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்வி கேட்டு கொண்டுயிருக்கும் நிறைய மனிதர்களுக்கு நான் எனது குறைந்த அனுபவத்தை வைத்து பெரியவர்கள் சொன்ன வார்த்தைகளை வைத்து என்ன பதில் இந்த கேள்விகளுக்கெல்லாம் என யோசிக்கும் போது. ஒரே ஒரு பதில் தான் கடவுள் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் அதுவும் நமக்கு எல்லோருக்கும் தெரிந்த பதில் தான் . அதாவது கடவுள் என்ற வார்த்தையே கிடவுள்ளே என்ற வார்த்தையிருந்து மறுவி வந்ததாக கூடயிருக்கலாம் . அதாவது கிடவுள்ளே என்பது தான் கடவுள் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் விடை கொடுக்கும். உள்ளே கிட சிவனேயென்று என்று பொருள் கொள்ளலாம் கடவுள் என்ற வார்த்தைக்கு . அப்படி கிடக்கும் போது நம் புற நிகழ்வுகளால் மனதில் எழும் எல்லா வகையான எணண உணர்ச்சிகளையும் ( இன்ப துன்பம், கோபம் சந்தோஷ்சம் etc.. போன்ற எல்லா உணஈர்ச்சிகள் ) கடந்து உள் செல்லலாம் ஒரு வகையான unexplainable state of being உணரலாம் இந்த உச்ச கட்ட inner state of being யையும் நாம் தக்க வைக்காமல் அதையும் அகத்தில் இயற்கையாக கடந்து செல்லும் போது மனம் நமது புறத்தில் நடக்கும் செயல் அனைத்துக்கும் உறு துணையாக இருக்கும். அதாவது " உள்ளே சும்மாயிரு வெளியே ஜம்முனுயிரு" மேலும் மேலே சொன்ன சிவனே என்பது ஒரு நிலை பொது நிலை சாதி சமயங்கள் யில்லா எல்லாவற்றவும் கடந்த நிலை. சிவனேனு உள்ளே கிடா எல்லாம் புரியவரும் கடவுள் பற்றிய அனைத்தும் புரியும். அகத்தளவில் சும்மா இரு என்பதை தான் கிடவுள்ளே எனவும் புரிந்து கொள்ளலாம். நன்றி புரிதலுக்கு

  • @calisthenicsntamil338
    @calisthenicsntamil338 4 วันที่ผ่านมา +3

    We need your service bro Vera level thanks a lot.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +5

    நிறைய பேர்கள் சொல்வது ( புலம்புவது ) நல்லவர்கள் தான் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். இந்த புலம்பல் உண்மையா என்று பார்த்தால் இல்லவே இல்லை என்று தான் என்னால் சொல்ல முடியும். காரணம் இவர்கள் comparision என்ற ஒரு கருவியை கொண்டு தன்னை மற்றவர்களோடு always ஒப்பிட்டு கொண்டே வாழ்ந்து கொண்டுயிருப்பவர்கள். ஒப்பீடு உன்னை ஒப்பாரி வைக்கத்தான் செய்யும் உன்னை உயர்த்தாது. நல்லதை போட்டி போட்டு மற்றவர்களுக்கு செய்ய உன்னை அவனோடு ஒப்பிடு. மற்ற ஒப்பீ டுகளை குப்பையில் தூக்கி போடு சகோதரா

    • @unknownking2895
      @unknownking2895 4 วันที่ผ่านมา

      ஜரதுஷ்டரா pdf படிங்க.அருமையா சொல்லி இருக்கிறார்.

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 4 วันที่ผ่านมา

      எப்படி ஒரு தாய் குழந்தைக்கு ஒரு இரண்டு வயது வரை உணவு ஊட்டுகிறாலோ அவ்வாறு வாழ்வில் ஒரு கட்டம் வரை மற்றவர் சொல்லியதாக சொன்ன நல்ல நெறி கருத்துகளை படிக்க வேண்டும் தவறில்லை ஆனால் வாழ்வில் முழுவதும் அவன் சொன்னான் இவன் சொன்னான் என அறியாமை மிகுதியால் எல்லோர் சொன்னதையும் நீயும் படித்து விட்டு ( நான் எல்லோர் எழுத்துகளையும் படித்து விட்டேன் என பெருமை பேசி கொள்வது மட்டுமல்லாது ) மற்றவர்களையும் இதை படி என சொல்வதை தவீர்க்கலம் காரணம் தாய்யே ஒரு கட்டத்தில் நீயே சாப்பிடு என ஒரு குழந்தைக்கு instruction கொடுப்பது நாமும் ஒரு கட்டத்திக்கு பிறகு மற்றவர்கள் எழுத்துகளையே படித்து கொண்டுயிருக்கும் ஒரு நிலைமையிருந்து விலகி நீ பேசு நீ எழுது என ஊக்கு விக்கலாம். அதாவது நீ எப்போது சொல்ல உன் வார்த்தை சொல்ல எழுத தொடங்குகிறாய்யோ அன்று தான் உன் வாழ்க்கையை நீ வாழ்த்தொட்ங்குகிறாய் மனிதா. இது எனது வாழ்வில் புரிதல்

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 4 วันที่ผ่านมา

      மனிதா, என்று நீ உன் வார்த்தையை பேச, எழுத, பின்பற்ற தொடங்குகிறாய்யோ அன்று தான் நீ உன் வாழ்க்கையை வாழத்தொடங்குகிறாய்.. எவ்வளவு நாள் கடன் பட்ட வாழ்க்கையை வாழ்க்கையை மற்றவர்கள் சொன்ன கருத்துகளில் போலி தன்மையுடம் இரண்டு தன்மையுடம் வாழ்ந்து கொண்டுயிருப்பாய். அதாவது நீ என்று அவனை படித்தேன் இவனை படித்தேன் என்ற ஒரு கடன் வாங்கிய மனிதன் போல் பேசுவதை நிப்பாட்டுகிறாய்யோ அன்றே நீ நீ படித்தவனை தாண்டி நல்லதை பேச எழுத தொடங்கி நீ நீயாவாக மலர்வாய் உலகுக்கு நல்லதை உன்னை தாண்டி செயல் புரிய தொடங்கி விடுவாய்

    • @unknownking2895
      @unknownking2895 4 วันที่ผ่านมา

      @@vaiyapurikannankannan8650 உண்மை தானா சார்.30 வருடமா மண்டைக்குள்ள அதான் இருக்கு.அதை விட்டு வெளியே வர முடியல.இதுல வேற introvert டிசைன்.காது குடுத்தா போதும் முடிந்தது.கேட்கிறியே தவற செயல் இல்லை குற்றச்சாட்டு.ஏகப்பட்ட அட்வைஸ்.இதை எல்லாம் போக்க புத்தகம் படிக்கிறேன்

    • @unknownking2895
      @unknownking2895 4 วันที่ผ่านมา

      @@vaiyapurikannankannan8650 குப்பையை அகற்ற வழி வேண்டும் சார்

  • @vinothr8804
    @vinothr8804 วันที่ผ่านมา +1

    Nanri brother ❤

  • @udhaya4003
    @udhaya4003 5 วันที่ผ่านมา +3

    Hi bro, நீங்கள் கூறிய இந்த புத்தகத்தில் உள்ளது போல தான்,சமூகத்தில் உள்ள ஒவ்வொரு உயர்ந்த புத்தகமும் கூறுகிறது. வெவ்வேறு விதத்தில்,
    அது அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது.எந்த புத்தகமோ, வழிமுறையோ மனிதனை முட்டாளாக்க அல்ல. தங்களின் பதிவிற்கு நன்றி. தங்களின் திறமையானப் பணி தொடரட்டும்.😊🙏

    • @vaiyapurikannankannan8650
      @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา

      Yes, அதாவது ஆட்டோ டிரைவர் முதல் ஆளுபவர் வரை நல்லதை பேச, படிக்க, எழுத பஞ்சமில்லை கஷ்டயில்லை தற்போது, காரணம்
      நல்ல விசங்கள் நம் அனுமதியின்றி காதில் வந்து விழும் படி நமது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. ஆனால் கேட்ட நல்லதில், பேசிய நல்லதில், எழுதிய நல்லதில் ஒரு 10% பின்பற்றினால் தனி மனிதன் வாழ்வின் வளர்ச்சியும் நம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் ( Sustainable growth ) உறுதி செய்யப்படும். நன்றி

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 3 วันที่ผ่านมา

    Happy Morning All ! இந்த ஜனரஞ்சகமான மனிதா வாழ்வில் இது சரி இது தவறு என நம் வாழ்வியல் முறையில் ( சில நடை முறை யதார்தம் உண்மைகள் தவிர ) எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாத நிலைமையில் நாம் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்கிறோம் . இந்த சூழ்நிலையில் சரி தவறு என்ற நிலைப்பாடுகளுக்குள் சிக்கி வாழ்வை தொலைத்து விடாமல் சரி என சொன்னதற் குள் இருக்கும் தவறுகளை சரி செய்வோம் , அதேபோல் தவறு என சொன்னதற்குள் இருக்கும் சரியை அங்கீ கரிப்போம், வாழ்வு நம் வசப்படும். நன்றி புரிதலுக்கு CA.Vaiyapuri Kannan, Chennai.

  • @pandiyans621
    @pandiyans621 วันที่ผ่านมา

    மிகவும் சிந்திக்க தூண்டியது...அருமையான கருத்துக்கள் ...தொடரவும்.❤

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 5 วันที่ผ่านมา +3

    இந்தக் காணொளியில் சொல்லப்பட்ட கருத்துக்கள் சிந்தனையைத் தூண்டக்கூடியதாக உள்ளன. பாராட்டுக்கள்.

  • @VishnuPriyaDharshiniM
    @VishnuPriyaDharshiniM 4 วันที่ผ่านมา +1

    I am the biggest fan of Russian and French literature. I want to know more about the people from your point of view. Make sure to do more videos. I would love to hear. Next time pls refer to Frank Kafka, Leo Tolstoy, Balzac, and dostoevsky

  • @gurusankar2536
    @gurusankar2536 5 วันที่ผ่านมา +10

    Please continue this sequence.
    ...
    It's interesting....
    Societal....

  • @user-im2tc4cf1k
    @user-im2tc4cf1k 5 วันที่ผ่านมา +1

    4:20 and 7:38 12:33
    amazing points.❤

  • @vijayaragavanv3855
    @vijayaragavanv3855 4 วันที่ผ่านมา

    கருத்துக்கள் மிகவும் பிடித்து இருக்கிறது.

  • @ZEROON1E
    @ZEROON1E 4 วันที่ผ่านมา +3

    Thanks

  • @VelMurugan-b5s5e
    @VelMurugan-b5s5e 5 วันที่ผ่านมา +3

    Ippo intha video vum periya impact aa create paniruka super broooo

  • @ushaiyer3655
    @ushaiyer3655 4 วันที่ผ่านมา

    Very nice....pls share more from this author....His thoughts are triggerring us to think deeply....Great work sir......🎉

  • @B.SasiKumar-ut3te
    @B.SasiKumar-ut3te วันที่ผ่านมา

    Konjam unique ah thaan irunthathu bro
    Superb bro

  • @michaelraj7980
    @michaelraj7980 4 วันที่ผ่านมา

    Please continue to this sequence
    Eagerly waiting for another video

  • @SanjaayManikandan
    @SanjaayManikandan 4 วันที่ผ่านมา

    Sir, it's really different from other philosophy.
    I want to share or like that point, really touched my heart.
    1. How to live doesn't matter, but what kind of situation you have "You try to live" ?
    2. Whatever the hardest situation in our life, we become more stronger 💪.
    These points inspired me sir
    Keep going on these type of philosophy, sir.

  • @hiteshhiti925
    @hiteshhiti925 วันที่ผ่านมา

    i need this to be continued sir its my humble request .

  • @themiracleseller990
    @themiracleseller990 5 วันที่ผ่านมา +2

    I want all of his books summary.. each book upto 1 hour

  • @smilesyrups8175
    @smilesyrups8175 3 วันที่ผ่านมา

    இவ்வளவு தெளிவாக ஞானத்தை தூக்கி சுமந்து எங்களிடம் unload செய்வதற்கு....🙏

  • @jayanthisushila5004
    @jayanthisushila5004 5 วันที่ผ่านมา +1

    Please give some more videos like this

  • @srimathiac
    @srimathiac 5 วันที่ผ่านมา +2

    Romba arumai ah iruku plz continue this 🎉

  • @vanavilvds1088
    @vanavilvds1088 5 วันที่ผ่านมา +2

    சிறப்பு சிறப்பு மிகசிறந்த பதிவு

  • @devadeva354
    @devadeva354 5 วันที่ผ่านมา +3

    ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் சாதனைகள் குறித்து அவர்களின் மனநிலை மற்றும் மனவலிமை குறித்து ஓர் வீடியோ போடுங்க ப்ரோ ❤ நன்றி வணக்கம்

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  5 วันที่ผ่านมา +1

      Ketutey irukinga.. I don't have that knowledge bro.. will try to do some athelete fitness video later..

    • @devadeva354
      @devadeva354 5 วันที่ผ่านมา

      @@KarkaKasadaraOfficial thank you very much brother

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 3 วันที่ผ่านมา

    Excellent video. Pls do more of his books

  • @michaelraj2233
    @michaelraj2233 4 วันที่ผ่านมา

    இதைப்போல் 15 நிமிடக் கதையோ தத்துவமோ இருந்தால் எப்போதும் நன்றாக இருக்கும்

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og 4 วันที่ผ่านมา

    Thanks again ❤

  • @mappu-y1f
    @mappu-y1f 5 วันที่ผ่านมา

    Nitzhe is always mass🎉

  • @mohanbalajip6721
    @mohanbalajip6721 5 วันที่ผ่านมา +1

    அருமை நண்பரே..🙏

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 4 วันที่ผ่านมา

    Happy Morning! Thought of the day. You are the only person to fully solve all your problems but others would suggest you the solution that they have for their own problems. Regds CA. Vaiyapuri Kannan FCA FCS ACMA Chennai

  • @jenijose
    @jenijose 4 วันที่ผ่านมา

    Thanks 🙏🏿… Looking forward for the book summary

  • @shanthishyju3344
    @shanthishyju3344 4 วันที่ผ่านมา

    Nice, these are good, please continue posting them😊

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา

    அறிவு வளர்ந்து செல்வ ங்கள் மற்ற வளங்கள் பந்தங்கள் வந்த பின்னும் வாழ்க்கை கசக்கிறது என்றால் . கசப்பது உன் வாழ்க்கையல்ல நீ சேர்த்தவைகள்( பணம், சொத்து ) தான். கசப்பத்தை பகிர்ந்து கொள் வாழ்க்கை ருசிக்கும். நன்றி புரிந்தலுக்கு

  • @QaAutomationAlchemist
    @QaAutomationAlchemist 3 วันที่ผ่านมา

    💯 true, thanks

  • @nidhyas5327
    @nidhyas5327 4 วันที่ผ่านมา

    Thanks brother. Good thoughts.

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG 4 วันที่ผ่านมา

    Agreed bro , make more videos on his philosophy ❤

  • @Gangthirteen
    @Gangthirteen วันที่ผ่านมา

    Big fan of your work brother. Cheers to more ❤️

  • @RameshKumar-ke6jl
    @RameshKumar-ke6jl 4 วันที่ผ่านมา

    I accept.

  • @ravikiran1407
    @ravikiran1407 5 วันที่ผ่านมา

    brother, please continue your videos

  • @kalpsjai3
    @kalpsjai3 4 วันที่ผ่านมา

    Good explanation bro...
    Thank you.

  • @Purusodhaman
    @Purusodhaman 4 วันที่ผ่านมา

    Thanks 🙏

  • @thirueditz7761
    @thirueditz7761 4 วันที่ผ่านมา

    Yes , Pls continue ❤

  • @hemanandsaravanaraj416
    @hemanandsaravanaraj416 4 วันที่ผ่านมา

    Continue this sequence bro❤

  • @karthikledger9875
    @karthikledger9875 4 วันที่ผ่านมา

    Super bro all philosophy is best

  • @Kailash_KKN
    @Kailash_KKN 5 วันที่ผ่านมา

    Need more videos about him❤

  • @BalajiS-i4g
    @BalajiS-i4g 5 วันที่ผ่านมา +2

    Part 2 podunga bro

  • @rabertvedha6705
    @rabertvedha6705 2 วันที่ผ่านมา

    Full video podunga bro..

  • @sivakrishnasivakrishna6878
    @sivakrishnasivakrishna6878 5 วันที่ผ่านมา

    Bro.. really you doing very good job.. and I insist you to make more videos on stoicism and other philosophies too...

  • @murugeshmurugesh4495
    @murugeshmurugesh4495 5 วันที่ผ่านมา

    வரவேற்கிறேன் தொடர்ந்து பதிவு செய்யவும் நன்றி

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 3 วันที่ผ่านมา

    Tku very much

  • @surabhisubramaniam5316
    @surabhisubramaniam5316 4 วันที่ผ่านมา

    Valuable information

  • @RiderRob-ph5md
    @RiderRob-ph5md 5 วันที่ผ่านมา

    Superb..... continue pannunga

  • @sudharsan_medico
    @sudharsan_medico 4 วันที่ผ่านมา

    Please continue ❤

  • @selvim1009
    @selvim1009 4 วันที่ผ่านมา

    Excellent bro

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu 5 วันที่ผ่านมา

    Useful information

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา

    புற வாழ்வில் தேக்கம் எல்லோருக்கும் வரலாம் அகத்தில் சலிப்பும் வரலாம். இவையெல்லாம் நாம் போகிற பாதையில் புதிய மாற்றம் ஏற்படுத்தி கொள் என இயற்கை நமக்கு சொல்லும் ஒரு வார்னிங்.

  • @ammainathanc2464
    @ammainathanc2464 5 วันที่ผ่านมา

    இதுபோன்ற நிறைய புத்தகங்கள் வரவே நான் விரும்புகிறேன்

  • @ebinath3416
    @ebinath3416 4 วันที่ผ่านมา

    More video about his thoughts

  • @amudan
    @amudan 2 วันที่ผ่านมา

    Provide complete summary of book : The art of thinking clearly

  • @a.kalaiarasiminer965
    @a.kalaiarasiminer965 12 ชั่วโมงที่ผ่านมา

    Very nice

  • @dhivyamohan7285
    @dhivyamohan7285 5 วันที่ผ่านมา

    It is really good brother

  • @bovasmathew7008
    @bovasmathew7008 วันที่ผ่านมา

    Plzzz continue🎉

  • @madonaroselin9823
    @madonaroselin9823 4 วันที่ผ่านมา

    I really thank u brother for u r useful studies b/c in difficult moments u r explanation helped me lot thank u somuch brother keep doing u r work 🎉🙏🤝

  • @KalaiAce21
    @KalaiAce21 4 วันที่ผ่านมา

    A very good job. Keep it up.

  • @skkrishnan1701
    @skkrishnan1701 3 วันที่ผ่านมา

    Continue Pannunga Bro..❤❤❤

  • @1983Archu
    @1983Archu 3 วันที่ผ่านมา

    Good one

  • @haribaskarchelladurai9033
    @haribaskarchelladurai9033 3 วันที่ผ่านมา

    Awesome bro, is there a compiled version of all of his quotes in a book ?
    I want to understand the context of these principles as well. So pls let us know the books u referred for this content.

  • @KirithikaArul
    @KirithikaArul 4 วันที่ผ่านมา

    Nantru 🎉🎉

  • @user-oc6su7cv5g
    @user-oc6su7cv5g 5 วันที่ผ่านมา

    Please continue this session

  • @PasupathiB-uq9we
    @PasupathiB-uq9we 5 วันที่ผ่านมา

    I agree with Nietzsche philosophy

  • @jumanahaseen8007
    @jumanahaseen8007 5 วันที่ผ่านมา

    Krishna sir, intha video rmb pidichuruku. Next video pakalam. Thank you.

  • @SathishkumarS29
    @SathishkumarS29 4 วันที่ผ่านมา

    மிக அருமையாக இருந்தது... அவசியம் தொடருங்கள்.

  • @sonalimanoharan5734
    @sonalimanoharan5734 5 วันที่ผ่านมา

    This was awesome 😎👍 please do continue :) your great work 👏👏 bravooo🎉

  • @muthukumaran8395
    @muthukumaran8395 5 วันที่ผ่านมา +1

    மிகவும் அற்புதம் ;
    உங்கள் வருணனை
    சலிப்பை ஏற்படுத்தவில்லை
    காரணம் மட்டுமே தேவை
    என்பது மிக அருமை; உண்மையும் அதுவே

  • @abarnap9804
    @abarnap9804 5 วันที่ผ่านมา +1

    Nice video ❤❤

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 5 วันที่ผ่านมา

    Thank you brother ..great effort 🎉

  • @bovasmathew7008
    @bovasmathew7008 วันที่ผ่านมา

    Too gud

  • @bgmringtones-9940
    @bgmringtones-9940 5 วันที่ผ่านมา

    அருமை❤❤❤

  • @kamarajm4106
    @kamarajm4106 5 วันที่ผ่านมา

    Kadavul iranthu vittar. Neitche❤😊

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 5 วันที่ผ่านมา +1

    Well-done,thank you👍

  • @boominathan143
    @boominathan143 3 วันที่ผ่านมา

    Good

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 วันที่ผ่านมา

    இந்தியன் மோட்டிவேஷன் பற்றி பேசிக்கொண்டேயிருப்பான் ஆனால் மற்ற நாட்டவர்கள் பேச்சை குறைத்து கொண்டு நம்மவர்கள் பேசிக்கொண்டுயிருக்கும் போ தே பேச்சை முடிக்கும் முன்பே மற்ற நாட்டவர்கள் செயல் படுத்தி பேசிகொண்டுயிருப்பவனை விட பத்து மடங்கு முன்னேறியிருப்பான். ஆகையால் இந்தியனே 76 வருடம் பேசியது போதும் செயல்படு

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 5 วันที่ผ่านมา

    Super✌🎉

  • @ragaviramanan7310
    @ragaviramanan7310 วันที่ผ่านมา

    Hi bro do a book review on non viloent communication

  • @RevathiSanthanakrishnan
    @RevathiSanthanakrishnan 5 วันที่ผ่านมา

    VERY NICE NATPU KARUTHU YENAKKU PRAMIPPA IRUKKU

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 4 วันที่ผ่านมา

    Completely agree

  • @muslimqueen-xt2id
    @muslimqueen-xt2id วันที่ผ่านมา

    Sirappu

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา

    Both the emotion of Brave & Fear would complement one another. It means that if one person is fearful to do one good thing, the emotion of brave would swallow the fear. Whereas if one is brave to do negative thing to have personal advantage, the emotion of fear would swallow braveness.

  • @IIM-A
    @IIM-A ชั่วโมงที่ผ่านมา

    Bro Friedrich Nietzsche has many books . Plss suggest some books from him bro ...

  • @SarathmSarathjack
    @SarathmSarathjack 4 วันที่ผ่านมา

    1week 2 video upload bro🙏

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy 50 นาทีที่ผ่านมา

    The Mountain is you antha book review podunga bro

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา +1

    இந்த பதிவு கடவுள் நம்பிக்கையுள்ள மக்களுக்கு மட்டும். கடவுளும் களவாணி பயலும் என்ற Title லில் நான் எழுதும் போது வந்த வரிகள். இந்த இரண்டு நபர்களும் ஒரு அறையில் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒருவரிடயிருந்து ஒருவர் ஒரு விசயத்தை கற்றுக்கொண்டார்கள். கடவுள் அந்த களவாணியிடமிருந்து மனிதர்கள் கண்ணில் படாமல் எப்படியிருப்பது என்பதை கற்று கொண்டார். மனிதர்கள் தன்னிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்கும் தொல்லையிருந்து தப்பித்து கொள்ள. அதே போல் இந்த களவாணி பயலும் கடவுளிடயிருந்து கடவுளாக எப்படி காட்டி கொள்ளவது இந்த அப்பாவி பொது மக்களிடம் என்பதை கற்று கொண்டான். ஆக எல்லோரிடயிருந்தும் நாம் ஏதாவது கற்று கொள்ள முடியும் என்ற ஒரு அடித்தளத்தியிருந்து நாம் பயணிப்போம் ப்ளீஸ்

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 5 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஏன் ஆங்கிலப் புத்தகங்களை தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களாக எழுதி வெளியிடக் கூடாது Sir.
    தாழ்மையான வேண்டுகோள்... 🙏🏽

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  5 วันที่ผ่านมา +1

      Kandipa.. will try to do..

    • @udhaya4003
      @udhaya4003 5 วันที่ผ่านมา

      ​@@KarkaKasadaraOfficial
      கண்டிப்பா நீங்க செய்யணும் bro👍

  • @Ser_CM
    @Ser_CM 5 วันที่ผ่านมา +1

    Great work bro
    Keep going

  • @krishnanjayaprakasam3123
    @krishnanjayaprakasam3123 5 วันที่ผ่านมา +1

    Super I need further posting related to same subject.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 5 วันที่ผ่านมา

    Happy Morning All! The source for all kinds of problems and all kinds of happiness of humanbeings is no where but within you only. In otherwords the meaning of the above line is such that " The gap between what you speak and what you do will determine all external happening of you. Regds CA. Vaiyapuri Kannan Chennai