குருஜியின் வீடியோக்களை அதிகமாக பார்க்கின்றேன் 29/ 04 1979 எனக்கு கடகத்தில் குரு உச்சம் வீடு கொடுத்து சந்திரன் உச்சம் குரு திசையில் 0 ஆக இருந்த என்னை ஒரு ஹீரோவா என்னை மாற்றினார் நான் ரிஷப ராசி ரிஷப லக்கனம் குருஜி சொல்வது அனைத்து உண்மைதான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன் ஜோதிட ஜாம்பவான்
என்குழந்தைக்கு ஆரம்பத்தில் குரு தசை, ராகு புத்தியில் தலையில் அடி பட்டது.மண்டை பின் பகுதியில் சதை 1இன்ஞ் அளவில் கிழிந்து விட்டது.நல்ல வேளை மூளைப் பகுதி பாதிக்க வில்லை குருஜி. மிதுனம் லக்னம், துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம். குரு மகரத்தில் 8ம் வீட்டில் இருக்கிறார் குருஜி.. அடிக்கடி இடமாற்றம் ஏற்படுகிறது. மிதுனம் லக்னம் பாதாகாதிபதி குரு திசா இருப்பு 7வருடம் 6 வயதில் கண்டம் உண்டாயிற்று.8ல் குரு ஆ யுள் தீர்க்கம். நன்றி குருஜி. நீங்கள் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்கிறீர்கள்.மிகவும் நன்றி குருஜி.
Viruchiga lagnam guru ragu vagra sukran sun budan n sevoy in kadagam vagra sani in kumbam moon in risabam star karthigai 3 Padam marriage time 22 10 94 9.38 am kancheepuram
துலாம் லக்கனம் குரு உச்சம் கேதுவோடு எண்ண பலன் 4 ல் சூரியன் ராகு சனி புதன் 8ல் செவ்வாய் 3ல் சந்திரன் 5 ல் சுக்கிரன் குரு ஜி மாணவர்கள் பதில் சொல்லவும் குரு தசை எப்படி இருக்கும் 11.2.1991 பெண திருவாரூர் time 11.15 pmநான் மும்பை பையனை காதலித்து அங்கேயே செட்டில் ஆகி விட்டேன். நிரந்தறமாக இங்கேயே இருப்பேனா எனது வாழ்க்கை எப்படி இருக்கும்
தைரியமாக இருங்கள் ரிசப துலாம் லக்னத்திற்கு சனிமட்டுமே நல்லவர் நானும் ரிசப லக்னம் தான் எனக்கு குரு தசை முழுமையாக அனுபவித்தேன் செத்திடலாமானு முயர்சித்தேன் மனதைரியம் ஓன்றே வேண்டும் எது வந்தாலும் ஏற்க்க பலகுங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, சிம்மம் லக்கினம் 8 ம் அதிபதி குரு... சனி வீட்டில் கும்பத்தில் உள்ளார்.. குரு வீட்டில் சனி உள்ளார்.. இரண்டும் பரிவர்த்தனை அடைந்து உள்ளது. குரு திசை தற்போது 8 ல் குரு என்ற நிலையில் செயல்படுமா... இல்லை யோகமாக செய்யப்படுமா? தற்போது குரு யோகம் என்றால்... அடுத்த வரும் சனி திசை பங்கம் விளைவிக்குமா? கொஞ்சம் கூறுங்கள் ஐயா
ரிஷபம் லக்னம் குரு திசை மீனா ராசியில் இருந்து திசை நடக்குது அதாவது 11ம் இடத்தில் இருந்து திசை நடக்குது ஆனால் ராகு குரு சேர்ந்து இருக்கிறது எட்டு வருடம் நடந்து முடிந்தது எட்டு வருடங்கள் அசிங்கம் அவமானம் கேவளம் வாழ்க்கையின் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அந்த வானத்துக்கும் எல்லை இருக்குதோ இல்லையோ ஆனால் என் துன்பத்துக்கு எல்லை இல்லை
வணக்கம் குருஜி தனுசு லக்னம் 5ல் குரு வக்ரம். வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம் ஆனால் பௌர்ணமி சந்திரன் பார்வையால் செவ்வாய் சுபத்துவமாகிறார். இவருக்கு குரு தசை எப்படி இருக்கும்❓ குருஜி.
வணக்கம் குருஜி மிதுன லக்னம் தனுசில் ஆட்சி 7ல் கேந்திர ஆதிபத்திய தோசம் பெண் ஜாதகம் 27-2-1996 1-35 PM கோவையில் ஜன்னம் ரிசப ராசி குரு தசை புதன் புத்தியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருமண நிச்சயதார்த்தம் தடை செய்ய பட்டுள்ளது திருமணம் நடக்குமா?எப்போது நடக்கும் நடக்காதா? கேந்திர ஆதிபத்திய தோசம் பாதகாதிபதி மாரகாதிபதி .பலன் அறிவது எப்படி எனபதை விளக்கவும் நன்றி வணக்கம்
Sir i can't understand u told kendra konamgalil vandhal guru is good and vl do good ok. But for rishaba, thulam lagna's if guru is in kendra trikona place then y guru vl not do good. 😂😂 if guru bhagwan y partiality. 😂
கேது, ராகு தசா வந்தால் நீர் கொடிஸ்வரன், உங்கள் பிறந்தநாள், நேரம், இடம் கொடுங்கள் லக்கினாதிபதி மற்றும் சந்திரனின் வலுவை பொறுத்து 100 கோடியா 1000கோடியா என்று கூற முடியும், எதிபாரத அதிர்ஷ்டம் நடக்கும் 😮
சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லாமல் குடிகாரன் உளறுவதை போல் ஏதோதோ சொல்லி கடைசி வரை அதுபற்றி பேசாமல் விட்டுவிடுவதற்கு எதற்கு இந்த டைட்டில் ? டைட்டில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் பேசலாமே ..!?
ஜோதிடர் ஐயா சொல்வதை கவனமாக கேள்.இல்லை என்றால் மெளனமாக வீடியோவை ஸ்கிப் செய்து விலகி செல்.கண்ணியமற்ற கொடிய வார்த்தைகளை கூறி தாங்கள் தான் உளறுகிறீர்கள்.இதை வன்மையாக கண்டிக்கிறேன்😡😡
ஜோதிடத்தை நன்கு ஆய்வு செய்து அதன்மூலம் பெற்ற ஞானத்தை இங்கு நேரலையில் பகிர்ந்த குருஜி அவர்கள் உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்.
என்னுடைய ஆசிரியர் நீங்கள் என்பதில் எனக்கு பெருமை ஐயா
குருஜியின் வீடியோக்களை அதிகமாக பார்க்கின்றேன் 29/ 04 1979 எனக்கு கடகத்தில் குரு உச்சம் வீடு கொடுத்து சந்திரன் உச்சம் குரு திசையில் 0 ஆக இருந்த என்னை ஒரு ஹீரோவா என்னை மாற்றினார் நான் ரிஷப ராசி ரிஷப லக்கனம் குருஜி சொல்வது அனைத்து உண்மைதான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன் ஜோதிட ஜாம்பவான்
குரு, கேது, சனி - ஆன்மீகம் விளக்கம் - இரத்தின சுருக்கம். குருஜியின் விளக்கம். எளிமை, இனிமை, புதுமை. நன்றி அய்யா, வணக்கம்.
சூப்பரா சொன்னீங்க சார் நீங்க சொன்னது என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. துலாம் லக்னம் பத்தில் குரு பகவான் தனித்து
நல்ல விளக்கம் ஐயா . நீங்கள் சொன்னது உண்மை ஐயா .
Very nice latha Subramanian mam nice questions and nice answer by the astrologer Aditya guruji iyya
திருவருளில் குருவருள் செய்யும் சுபத்துபவ குரு ஒளி ஆசான்🙏🙏
Adithya Guruji explanation....Hats off...
Best Astro Interview...😇
Waiting for Sani Dasa Guruji...✍
Thanks for Thiruvarul Tv...🙏👍
சிறந்த குரு பகவான் பதிவு
Thank you so much for your kind and valuable words informations. Thanks a lot.❤❤❤
என்குழந்தைக்கு ஆரம்பத்தில் குரு தசை, ராகு புத்தியில் தலையில் அடி பட்டது.மண்டை பின் பகுதியில் சதை 1இன்ஞ் அளவில் கிழிந்து விட்டது.நல்ல வேளை மூளைப் பகுதி பாதிக்க வில்லை குருஜி.
மிதுனம் லக்னம், துலாம் ராசி,விசாகம் நட்சத்திரம்.
குரு மகரத்தில் 8ம் வீட்டில் இருக்கிறார் குருஜி..
அடிக்கடி இடமாற்றம் ஏற்படுகிறது.
மிதுனம் லக்னம் பாதாகாதிபதி குரு திசா இருப்பு 7வருடம் 6 வயதில் கண்டம் உண்டாயிற்று.8ல் குரு ஆ யுள் தீர்க்கம்.
நன்றி குருஜி.
நீங்கள் மிகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்கிறீர்கள்.மிகவும் நன்றி குருஜி.
லக்னத்திற்கு பாதாகாதிபதி ராசிக்கு 6 க்குடியவர் நீச்மாவது நலமே ஆனால் பங்கமாயிருந்தால் அவர் தசையில் தொலைத்துவிடுவார்....பாவம் குழந்தை...
குரு💛, குருஜி❤
குரு - அவன் தான் பெரிய வேலை பார்த்துவிட்டு போய்ட்டான்
மிகவும் அருமை,,,💥
Thank you guruji beautiful explanation
அழகான அன்பு வணக்கம்
Romba romba supper guru ji.......🙏🙏🙏......
Atleast now you accept that you know 5%. thank you
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் குரலில் ஒரு மாற்றம் தெரிகிறது
super explains sir Thanks
Vanakkam
சட்டை super 🎉.
Thank you🙏💕
Arumai 🎉
Thank You Guruji ayyaa
Simply superb and amazing.👍👌🙏🏼
ஐயா நான் சிம்ம லக்கனம் எட்டில் குரு ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் தற்பொழுது
Gurugi ayya 2025 new year only top 3 rasi video poduga
ரிக்ஷபம் லக்கனம் குரு மகரத்தில் சனியுடன் 75 வயதில் குரு திசை
Vanakkam guruve
குருஜி அண்ணா வணக்கம்
Viruchiga lagnam guru ragu vagra sukran sun budan n sevoy in kadagam vagra sani in kumbam moon in risabam star karthigai 3 Padam marriage time 22 10 94 9.38 am kancheepuram
❤️குரு
👍🙏
குருஜிஅய்யாஅவர்களுக்கு
எளிமையானமுறையில்
ஜோதிடம்விளக்கம்உள்ளது
ஜோதிடர்களுக்குஇதுஒரு
வரப்பிரசாதம்.. ஐயாநன்றி
தங்கராசு... பூட்டை
துலாம் லக்கனம் குரு உச்சம் கேதுவோடு எண்ண பலன் 4 ல் சூரியன் ராகு சனி புதன் 8ல் செவ்வாய் 3ல் சந்திரன் 5 ல் சுக்கிரன் குரு ஜி மாணவர்கள் பதில் சொல்லவும் குரு தசை எப்படி இருக்கும் 11.2.1991 பெண திருவாரூர் time 11.15 pmநான் மும்பை பையனை காதலித்து அங்கேயே செட்டில் ஆகி விட்டேன். நிரந்தறமாக இங்கேயே இருப்பேனா எனது வாழ்க்கை எப்படி இருக்கும்
Time ❤
சனியின் பார்வைபெற்ற குரு தசை முதல் 8ஆண்டுகளுக்கு ஆறாமிடத்து தொடர்பில் கடன்,நோய்,வம்பு,வழக்கு வரும்
வணக்கம் குருஜி
Sir Eanakkuintru Birthday age66 starting ungalasirvatham vandum
🙏🙏🙏
Very true
Enakku 38 age aguthu guru thesa start aguthu guru avumanathaya kutukum nu sonnaka
Na makara rasi guru thesaa ena life la eallam pochu padatha kastam ila
குழந்தைகள் இல்லாதவர்களுக்கு 60. 70வயதுக்கு மேல் குரு தசை என்ன மாதிரியான பலனைக்கொடுக்கும் ஐயா.
மகர லக்னத்திற்கு ஏழில் அதாவது கடகத்தில் குரு உச்சம் பெற்று குருதசை நடந்தால் எப்படி இருக்கும்.
Guruji if guru with rahu in 10th house how? 10th house is danush house
🎉
ஐயா வணக்கம் எனக்கு 12 ல் குரு தசை உச்ச தசையில் என் மகள் பிறந்தாள் வாழைக்கயில் மாற்றம் நடந்தது நான் சிம்ம லக்னம்
Kumpam,laknam kuru thanusu sarilaerukku
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் குரு தசையில் உஷாராக இருக்க வேண்டும்.
சனி, ராகு சேர்த்திருந்தார், ராகு தசை எப்டி இருக்கும்,,? என் கணவருக்கு இருக்கு.
For Eastham?
ஐயா வணக்கம்.
குருவும்,கேதுவும் சேர்ந்தால் கடனாளி ஆவார்கள் . என்கிறார்கள்.இது உண்மைநிலை ஆகுமா ஐயா.பதில் தெரிவிக்கவும் ஐயா.
சுக்கிரன்,கேது,ராசியில்இருந்தால்,பலன்சொல்லுங்,சார்
ஐயாகுரு2ல்சனியுடன்சேர்ந்துஇருந்தால்எந்தபலனுமேஇருக்காதா? இதைகொஞ்சம்தெளிபடசொல்லுங்கள்ஐயா...
தனுசு லக்கனம் உத்திரம் நட்சத்திரம் 11ஆம் துலாம் வீட்டில் குரு வக்கரம் எப்படி இருக்கும்
கடக லக்கணம் இப்போது குரு திசை குரு புத்தி நடக்குது
Rishaba lagnam Now guru dasai.
தைரியமாக இருங்கள் ரிசப துலாம் லக்னத்திற்கு சனிமட்டுமே நல்லவர் நானும் ரிசப லக்னம் தான் எனக்கு குரு தசை முழுமையாக அனுபவித்தேன் செத்திடலாமானு முயர்சித்தேன் மனதைரியம் ஓன்றே வேண்டும் எது வந்தாலும் ஏற்க்க பலகுங்கள்
😔🙏@@umauma5475
தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே புதன். ரிஷபத்தில் ரோகிணியில் சந்திரன். குரு தசை எப்படி இருக்கும் ஐயா.
கஷ்ட காலம் குரு பாதகாதியுடன் ரிசபம் ...படுத்துவார்
லக்னம் சுபத்துவம் சந்திராதியோகத்தில் குரு புதன் . 16 வருடமும் டாப். அனைத்து சுகமும் கிடைக்கும்
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா,
சிம்மம் லக்கினம் 8 ம் அதிபதி குரு... சனி வீட்டில் கும்பத்தில் உள்ளார்..
குரு வீட்டில் சனி உள்ளார்.. இரண்டும் பரிவர்த்தனை அடைந்து உள்ளது.
குரு திசை தற்போது 8 ல் குரு என்ற நிலையில் செயல்படுமா... இல்லை யோகமாக செய்யப்படுமா?
தற்போது குரு யோகம் என்றால்... அடுத்த வரும் சனி திசை பங்கம் விளைவிக்குமா?
கொஞ்சம் கூறுங்கள் ஐயா
ரிஷபம் லக்னம் குரு திசை மீனா ராசியில் இருந்து திசை நடக்குது அதாவது 11ம் இடத்தில் இருந்து திசை நடக்குது ஆனால் ராகு குரு சேர்ந்து இருக்கிறது எட்டு வருடம் நடந்து முடிந்தது எட்டு வருடங்கள் அசிங்கம் அவமானம் கேவளம் வாழ்க்கையின் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அந்த வானத்துக்கும் எல்லை இருக்குதோ இல்லையோ ஆனால் என் துன்பத்துக்கு எல்லை இல்லை
Please your date of birth???
நானும் அனுபவித்தேன் நமக்கு குரு நல்லது செய்வதில்லை எனக்கும் ரிசப லக்னம்
@@umauma5475 நல்லது நடக்கும்
வணக்கம் குருஜி தனுசு லக்னம் 5ல் குரு வக்ரம். வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம் ஆனால் பௌர்ணமி சந்திரன் பார்வையால் செவ்வாய் சுபத்துவமாகிறார். இவருக்கு குரு தசை எப்படி இருக்கும்❓ குருஜி.
Resabalaknam danusu rasi Ennna palan
ஐயா ஒரு வேளை ரிஷப லக்னத்தில் பிறந்து குரு சம்பத்து அல்லது சாதக தாரை நட்சத்திரத்தில் நின்றாள் தீங்கு செய்ய முடியாது தானே.
தாரை என்றால் என்ன
தாரை என்றால் என்ன
தாரை என்றால் என்ன
சாதகதாரை தசாவின் 1% கெடுபலன்களை குறைக்கும்
நட்சத்திரம்@@adaikalapandi5832
வணக்கம் குருஜி மிதுன லக்னம் தனுசில் ஆட்சி 7ல் கேந்திர ஆதிபத்திய தோசம் பெண் ஜாதகம் 27-2-1996 1-35 PM கோவையில் ஜன்னம் ரிசப ராசி குரு தசை புதன் புத்தியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திருமண நிச்சயதார்த்தம் தடை செய்ய பட்டுள்ளது திருமணம் நடக்குமா?எப்போது நடக்கும் நடக்காதா? கேந்திர ஆதிபத்திய தோசம் பாதகாதிபதி மாரகாதிபதி .பலன் அறிவது எப்படி எனபதை விளக்கவும் நன்றி வணக்கம்
But guru ketu will give spiritual inclination
Title: குரு திசையில், 'குரு தசையில்' இல்லை
குருஜியின் குரலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது
Rahu- street rascal
Guru- decent killer
Sweet rasgal
Neenga Rishaba laknama?
ரிஷபம் or துலாம் லக்னம்?
66 வயசுல குரு தசை?
எஸ் கரெக்ட் 8 குரு kedhu
விளம்பரம்...சரி.இல்லையே😮
காஞ்சி ஏமாத்துகாரன் எல்லாரும் நல்லா இருக்கனும்னு நிணைச்சானா
Please please talk about Sani dasaiii mam Karthik from Bangalore
Sir i can't understand u told kendra konamgalil vandhal guru is good and vl do good ok. But for rishaba, thulam lagna's if guru is in kendra trikona place then y guru vl not do good. 😂😂 if guru bhagwan y partiality. 😂
Guruji pesa pesa ratan tata than ninavil varar
அய்யா கூட சந்திரன் இருந்தால் என்ன பலன் ஐயா
குரு சுக்கிரன் கேது ஒன்றாக இருந்தால் 8இல் தனுஷ் லக்னம்
கேது, ராகு தசா வந்தால் நீர் கொடிஸ்வரன், உங்கள் பிறந்தநாள், நேரம், இடம் கொடுங்கள் லக்கினாதிபதி மற்றும் சந்திரனின் வலுவை பொறுத்து 100 கோடியா 1000கோடியா என்று கூற முடியும், எதிபாரத அதிர்ஷ்டம் நடக்கும் 😮
Interesting chart share your birth details I'll tell your future
@@cryptowallet688sir guru sukkiran ragu suriyan 7il irunthal enna palan mesha lagnam ipo guru dasha start aagiruku
பிறந்த விவரம் கொடுங்கள் சந்திரணை வைத்துதான் முக்கியமா 9 கிராங்களின் தொடர்பை பொறுத்துதான் எதையும் கூற முடியும் @@KAnjali-o4k
Makkal thaan unga kitta gavanama irukanum...unga uruttu ku oru alave illama pochu....pozudhu vidunja pothum, suryan vanthiricu, palan adaya pogum 4 rasigal nu, video pottu torcher panrangappa😢
Excusme mind ur words dont talk bad about sani bagavan.... He only tought me good lessons and gave me realization.....
Poya.. yov.. guru dasayil Nan pitchai yeduththen. Sani disayil konjam parava illa. Ippolam jatgagam mela nambikaye illa..
❤
கடைவரைகுருவின்விலக்கத்தைதாரலைய்குரு
நீங்க சொல்ற எல்லாத்தையும் உங்க குருநாதர் ஆத்தூர் மூவ் மாதேஸ்வரன் ஒத்துக் கொள்வதில்லை
En brother?
@@vigneshkaladharan75 ஸ்டார் அகாடமி இல்ல ஐயா ஆத்தூர் மு மாதேஸ்வரன் வீடியோக்களை பாருங்க
@@Kumarpachyappan okie sir
Thanga sattai 😂😂😂😂😂
இவர் ஒரு குழப்பவாதி
சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லாமல் குடிகாரன் உளறுவதை போல் ஏதோதோ சொல்லி கடைசி வரை அதுபற்றி பேசாமல் விட்டுவிடுவதற்கு எதற்கு இந்த டைட்டில் ? டைட்டில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் பேசலாமே ..!?
ஜோதிடர் ஐயா சொல்வதை கவனமாக கேள்.இல்லை என்றால் மெளனமாக வீடியோவை ஸ்கிப் செய்து விலகி செல்.கண்ணியமற்ற கொடிய வார்த்தைகளை கூறி தாங்கள் தான் உளறுகிறீர்கள்.இதை வன்மையாக கண்டிக்கிறேன்😡😡
@@DharbarBriyaniஉங்களை யார் வீடியோ போடச் சொன்னது ?
Unnai yaar paaka sonnathu?
இவர் திமுக ஆஸ்தான ஜோதிடர்
❤
Hum
Po da
Naan Rishabha lagnam, enaku Guru disai aarambuchuruku, குரு இருக்குறது 4ல வக்கிரம்! Apo naan nadutheruvula dhana 😢😅😢
Anchor semma alagu
🤦♀️🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@@Priya-he2ss pakka mahalakshmi maadri irunkanga athuku enna Rasika koodadtha
Aunty da adhu
@@M.PR.V appadi onnu therilaiyee romba alazhu
@@M.PR.Vha ha tharthala payalagal
❤