உங்கள் குரலில் கேட்கும் பொழுது சித்திரமாய் வந்து செல்கின்றனர் கதாபாத்திரங்கள்... கேட்டுக் கொண்டே இருக்கிறோம் அருமை அண்ணா வாழ்த்துகள் உங்கள் தமிழ் பணி நன்றி வணக்கம்
உங்கள் குரலில் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது... நீங்கள் வாசிப்பது நாங்கள் நடப்பதை நேரில் பார்ப்பது போல இருக்கு சார் கண்மணி குணசேகரன் அவர்களின் அஞ்சலை நாவலை உங்கள் குரலில் கேட்க ஆசை...
எந்தவொரு கருத்தையும் சொல்லும் விதத்திலே மக்கள் கிட்ட சீக்கிரம் சென்றடையும்......
மிகவும் அருமை
முழுமையாக அளித்தமைக்கு மகிழ்வான நன்றிகள். உங்களின் தமிழ்த் தொண்டுக்கு தலை வணங்குகிறோம் தம்பி.வாழ்த்துகள்.
உங்கள் குரலில் கேட்கும் பொழுது சித்திரமாய் வந்து செல்கின்றனர் கதாபாத்திரங்கள்... கேட்டுக் கொண்டே இருக்கிறோம் அருமை அண்ணா வாழ்த்துகள் உங்கள் தமிழ் பணி நன்றி வணக்கம்
உங்கள் குரலில் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது... நீங்கள் வாசிப்பது நாங்கள் நடப்பதை நேரில் பார்ப்பது போல இருக்கு
சார் கண்மணி குணசேகரன் அவர்களின் அஞ்சலை நாவலை உங்கள் குரலில் கேட்க ஆசை...
ஐயா சிறப்பு..... தேர்வு முடியட்டும் முழுமையாக கேட்கிறேன்...... அருமை நன்றி 🙏🏻
நன்றிகள் ஐயா
மிக்க மகிழ்ச்சி 🙏
அழகான கதை அமைப்பு.
வாழ்த்துகள் 🙌👏👏
நல்லது.
Super brother inum nariye Tamil rooted storys panunga
மிக்க நன்றி...கட்டாயம்.... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
Super
❤❤❤ super
Nantre nalla nalla vaseppu nantre
மிக்க நன்றி.
Nice 👍
❤️
"ஜே ஜே சில குறிப்புகள்" படியுங்கள் அண்ணா 😊
புயலிலே ஒரு தோனி பதிவிட இயலுமா சகோ
Who is the writer?