யாத்தே... யப்பே... மண் மனம் மாறாத குரலில் கதை கேட்டது போல் இல்லாமல் அந்த காட்ச்சிக்கே இழுத்துட்டு போயிருச்சு உங்க குரல்... முழு கதைக்கும் உயிர் கொடுத்து கண் முன்னாடி நிறுத்திபுட்டீக... அம்புட்டு அற்புதமான தொகுப்பு...அருமை அருமை சகோதரா..👌👌👌👋👋👋👋🌷🌷🌷🌷🌷🌷🌷
@@vigneshbabu195 இந்தத்தளத்தில் குற்றப்பரம்பரைப் புதினத்தைத் தான் முதன்முதலில் பதிவிட்டேன். 10 மணி நேரப் பதிவு அது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பின்னூட்டங்களும் கிடைத்தன. ஒரு 8 மாதங்களுக்கு முன்பு பதிப்பகத்தாரின் காப்புரிமை முறையீடு காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. என்னுடைய Spotify தளத்தில் அக்குரல் பதிவு உள்ளது. தொடர்பு தருகிறேன் கேளுங்கள்.
குறிஞ்சி கொற்றவன் அவருக்கு நன்றி. மிக அழகான அருமையான உணர்ச்சி பூர்வமான உச்சரிப்பு . வாசிப்பதை விட கேட்கக் சுகானுபவமாய் உள்ளது. மற்ற படைப்புகளையும் பதிவேற்றவும்.
அருமையான வாசிப்பு உணர்வுபூர்வமாக இருக்கிறது. யாத்தே வ மறக்கமுடியாது. ஒவ்வொரு விசயத்தையும் எவ்வளவு நுட்பமாக அறிந்து எழுதி இருக்கார் வைரமுத்து Thanks and congrats sir
அறிந்தே கேட்க ஆரம்பித்தேன் அழுகை வந்தோடிக்கொண்டேயிருக்கிறது. கள்ளிக்காட்டு மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது தெளிவாய் தெரிகிறது. 2024 லிலும் இதே பண்பு?
குறிஞ்சி கொற்றவன் அவர்களுக்கு மிகவும் நன்றி உண்மையாக புத்தகம் படித்தது போன்ற உணவிலேயே ஏற்படுத்தியது இதுபோன்று மென்மேலும் அதிக புத்தகங்கள் வாசித்து யூடியூப் ல் பதிவேற்றுங்கள்
அருமையான ஒரு உச்சரிப்பு கதை சொல்லும் பொழுதே உணர்வுகளை கதை களத்துக்கு கொண்டு செல்கிறது நான் புத்தகங்களை சிறிது நேரம் படித்தாலும் கண் அயர்ந்து விடுவேன் ஆனால் உங்களுடைய உச்சரிப்பும் கதை சொல்லும் விதமும் தொடர்ந்து கேட்க தூண்டுகிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா. இதுமட்டுமின்றி கவிப்பேரரசு அவர்களின் தண்ணீர் தேசம், கவிராஜன் கதை, கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற படைப்புகளை முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். கட்டாயம் கேளுங்கள்.
மிக்க நன்றி ஐயா. இதுமட்டுமின்றி கவிப்பேரரசு அவர்களின் தண்ணீர் தேசம், கவிராஜன் கதை, கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற படைப்புகளை முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். கட்டாயம் கேளுங்கள்.
@@kotravan2.0 கடந்த ஒருவாரமாக கவிப்பேரரசுவின் படைப்புகளை தங்கள் தளம் மூலம் கேட்டு வருகிறேன். ஆகச்சிறந்த படைப்பு வெள்ளேந்தி மக்கள், மனிதர் அழ வைத்து விட்டார். கவிஞரின் கையை பிடித்து துக்கம் விசாரிக்க வேண்டும் . எழுதிய கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும். அப்பப்பா என்ன உணர்ச்சிகரமான வரிகள் உள் மண்டயை காச்சிகிறது. கவிப்பேரரசை தஞ்சை கரந்தைத்தமிழ்ச்சங்க மன்றத்தில் உரை நிகழ்த்தியபோது பார்த்திருக்கிறேன் வருடம் 1987. (என் வயது 16.) 2010 இல் நடந்த உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் அவர் காரில் வந்த போது புகைப்படம் எடுத்தேன். கடகடவென சிரித்தார். கடைசி பகுதி கேட்டு வருகிறேன்.
தமிழின் சிறப்பு உங்களின் உச்சரிப்பில் உணர்ந்தேன் அந்த காலம் கண்முன் நினைவு❤❤❤❤❤❤
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
யாத்தே... யப்பே... மண் மனம் மாறாத குரலில் கதை கேட்டது போல் இல்லாமல் அந்த காட்ச்சிக்கே இழுத்துட்டு போயிருச்சு உங்க குரல்... முழு கதைக்கும் உயிர் கொடுத்து கண் முன்னாடி நிறுத்திபுட்டீக...
அம்புட்டு அற்புதமான தொகுப்பு...அருமை அருமை சகோதரா..👌👌👌👋👋👋👋🌷🌷🌷🌷🌷🌷🌷
மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
@@kotravan2.0 Sure 👍👍
குறிஞ்சி கொற்றவன் குரல் மிக பலம். கனவிலும் உங்க குரல் கேட்குது.
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
மொக்கராசு மற்றும் செல்ல தாயின் பாச போராட்டத்தை கேட்ட பொழுது என்னை அறியாமல் கண்கள் கலங்கி குளமாகின உங்களது முகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் சகோதரா
மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள். கட்டாயம் பார்க்கலாம்.
@@kotravan2.0 குற்றப் பரம்பரை நாவலையும் உங்களுடைய குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்
@@vigneshbabu195 இந்தத்தளத்தில் குற்றப்பரம்பரைப் புதினத்தைத் தான் முதன்முதலில் பதிவிட்டேன். 10 மணி நேரப் பதிவு அது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பின்னூட்டங்களும் கிடைத்தன. ஒரு 8 மாதங்களுக்கு முன்பு பதிப்பகத்தாரின் காப்புரிமை முறையீடு காரணமாக அது நீக்கப்பட்டு விட்டது. என்னுடைய Spotify தளத்தில் அக்குரல் பதிவு உள்ளது. தொடர்பு தருகிறேன் கேளுங்கள்.
open.spotify.com/playlist/1GYYpNqLstbTjyg9MhFGz5?si=3351825fc8fa42e1
குறிஞ்சி கொற்றவன் அவருக்கு நன்றி. மிக அழகான அருமையான உணர்ச்சி பூர்வமான உச்சரிப்பு . வாசிப்பதை விட கேட்கக் சுகானுபவமாய் உள்ளது. மற்ற படைப்புகளையும் பதிவேற்றவும்.
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் தொடர்ந்து கேளுங்கள்.
மிகவும் அருமை.. கதை முடிவில் இதயம் கனத்து விட்டது... உங்கள் குரலில் மிகவும் அருமை. அருமை.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
இந்த கதையை நீங்க சொன்ன விதத்தில் நானும் கூட இந்த கதையில் இருந்தது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் நன்றி வாழ்த்துக்கள்❤❤❤❤❤
மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுஙகள்...
மிகவும் அருமை கதை உங்களின் குரல் மற்றும் பேசும் விதம் மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
உணர்வுப்புரமான கதை... என்னை அந்த காலத்திற்குக்கே கொண்டு சென்றது..... ✨✨❤
மகிழ்ச்சி... மற்ற கதைகளையும் கேளுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
😢😭
அருமையான வாசிப்பு உணர்வுபூர்வமாக இருக்கிறது. யாத்தே வ மறக்கமுடியாது. ஒவ்வொரு விசயத்தையும் எவ்வளவு நுட்பமாக அறிந்து எழுதி இருக்கார் வைரமுத்து Thanks and congrats sir
மகிழ்ச்சி... மற்ற கதைகளையும் கேளுங்கள். மிக்க நன்றி...
விருப்பமில்லாம கேட்க ஆரம்பித்தேன் யா அழுகை வற அளவுக்கு போயிட்டேன் ❤❤
மிக்க மகிழ்ச்சி... தொடர்ந்து மற்ற பதிவுகளையும் கேளுங்கள்...
அறிந்தே கேட்க ஆரம்பித்தேன் அழுகை வந்தோடிக்கொண்டேயிருக்கிறது.
கள்ளிக்காட்டு மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது தெளிவாய் தெரிகிறது.
2024 லிலும் இதே பண்பு?
@@saravananr3614 மிக்க மகிழ்ச்சி...
குறிஞ்சி கொற்றவன் அவர்களுக்கு மிகவும் நன்றி உண்மையாக புத்தகம் படித்தது போன்ற உணவிலேயே ஏற்படுத்தியது இதுபோன்று மென்மேலும் அதிக புத்தகங்கள் வாசித்து யூடியூப் ல் பதிவேற்றுங்கள்
கட்டாயம் அடுத்தடுத்து பல நூல்களைப் பதிவிடுவேன். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்.
உணர்வு பூர்வமான கதையாடல். உண்மையான இதிகாசம்.கொற்றவனுக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றி.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
அருமையான வாசிப்பு....
மிக்க நன்றி...
Book padithu eruken ,erupinanum ungal kuralill ketkum bodhu aludhu vitten, uyirppodu erundhadhu nandri iyya🙏🙏
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் தொடர்ந்து கேளுங்கள்.
வைர வரிகளும் வெங்கல குரலும் என்னை விம்பி விம்பி
அழவைத்து........
கள்ளிபட்டியிலே பேயதேவரோடு நடந்து....கரைபுரண்ட த(க)ண்ணீரில் நனைந்தது போல் உணர்வு கொண்டேன்..நன்றி🙏
மகிழ்ச்சி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள். மிக்க நன்றி...
நன்றி கொற்றவரே!
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்...
கண்டிப்பாக விடமாட்டேன்
கதையின் உச்சரிப்பு அருமை உங்கள் உச்சரிப்பு அருமையாக இருந்தது இந்தக் கதையில் நானும் ஒரு பத்திரமாக மாறிவிட்டேன் நன்றி குமார் முத்துக்கருப்பன்
மகிழ்ச்சி ஐயா. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
The best narrator 🎉🎉🎉
மிக்க நன்றி...
அந்த முழுமையான தொகுப்பு மீண்டும் கிடைக்க செய்யுங்கள் சகோ...வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
எப்போது திரும்ப கிடைக்கும் என தெரிந்து கொள்ளலாமா சகோ?
அது பதிப்பகத்தின் காப்புரிமைப் பெற்றது எனக் கூறி நீக்கிவிட்டர்கள். என்னுடைய Spotify இல் உள்ளது கேளுங்கள்.
@@kotravan2.0 நன்றி சகோ
@@gopianbu2180 அது கட்டாயம் கிடைக்காது. மீண்டும் பதிவிட்டால் என்னுடைய அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
அருமையான ஒரு உச்சரிப்பு கதை சொல்லும் பொழுதே உணர்வுகளை கதை களத்துக்கு கொண்டு செல்கிறது நான் புத்தகங்களை சிறிது நேரம் படித்தாலும் கண் அயர்ந்து விடுவேன் ஆனால் உங்களுடைய உச்சரிப்பும் கதை சொல்லும் விதமும் தொடர்ந்து கேட்க தூண்டுகிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி...தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...
அருமை❤❤❤❤
மிக்க நன்றி
நன்றி❤
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
பொக்கிஷம் போன்று இருக்கும் இந்த பதிவு எக்காலத்திலும் 🎉🎉🎉
மிக்க நன்றி ஐயா
வைரமுத்து என்ற ஒற்றைத்தமிழனை தவிர இக்காவியத்தை படைக்க ஆளேது.
சாகித்ய அகாடமி
வென்றவரே
ஞானபீடமும் வேண்டும்
நன்றி ஐயா...
இருக்கும் எல்லாத்தையும் விட்டு விட்டு, ஒன்னும் இல்லாம ஊர் விட்டு போகும் வலி, எனக்கு தெரியும் . 😢 உங்க குரல்ல எனக்கு அழுகை அடக்க முடியல
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
அற்புதமான வாசிப்பு
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்...
முழுமையாக தொகுத்துத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி தம்பி. வாழ்த்துகள்.❤❤❤🎉🎉🎉
மகிழ்ச்சி அக்கா
Vv8 8 வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 😅8vh வணக்கம் 😅u 😅
U h😊😊😊u😊😊ub8 u😊 😊😊
😊H7😊8h u😊 huu 😅h h😊8v😊😅😊u 😊 😊uu
😊vuubh😊😊u8😊 😊vv😊h😅8 h😊bh😊 uu bv h😊😊h 8 😊u 😅 u h
பேயத் தேவரின் வாழ்க்கைப் போராட்டம் எதிரிக்கும் வரக்கூடாது 🥲🥲
கண்களில் கண்ணீரோடு பேயத் தேவரை வணங்குவோம் 🙏
கவிஞரின் கள்ளிக்காட்டு இதிகாசம் அருமை
மிக்க நன்றி...
Ethanaimurai ketaalum salikavillai
Sagodhararae 🙏🙏🙏🙏
Innum innum vendum ungalin kuralil thamizhai ❤nesikkum thamizhachi🎉🎉🎉🎉
மிக்க நன்றி...
Tamilatru padai podungal bro .arumai arumai 🎉
மிக்க நன்றி... இப்போது வைரமுத்து அவர்களின் காவி நிறத்தில் ஒரு காதல் புதினத்தைப் பதிவிடத் துவங்கியுள்ளேன். அது முடியட்டும் பிறகு முயல்கிறேன்.
Super Anna. Unga voice romba nalla irukku.
மகிழ்ச்சி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்... உங்கள் ஆதரவுக்கு நன்றி...
அருமை வாழ்த்துகள் நண்பரே
மிக்க நன்றி. மற்ற கதைகளையும் கேட்கவும்.
Thank you sir
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்...
Fullaa pottinga ena anna. Thank you anna❤❤❤❤
மிக்க நன்றி
Thankyou miss
நன்றி நண்பரே
மிக்க நன்றி
2 days a tha unga vedio kakurann.ennnna voice ❤❤❤❤❤
இன்னும் பல நாவல்களைப் படித்துப் பதிவிட்டுள்ளேன். அவற்றையும் கேளுங்கள்...
Kandipaaa ☺️
சிறப்பு தம்பி🙌👌💐🙏👋
நன்றி அக்கா
கடைசியில் கண்ணீர் வந்துவிட்டதய்யா
எமக்கு
கோடான கோடி நன்றிகள்
உமக்கு
நாள்:10.9.2024
மகிழ்ச்சி... மற்ற கதைகளையும் கேளுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி...
Tnx bro
நன்றி...
உங்க பக்கத்தில் இருந்த குற்றப் பரம்பரை நாவல் காணவில்லை என்ன ஆயிற்று சகோ
நிறைய இடங்களில் அழுகை வந்தது
மிக்க நன்றி... நான் பல இடங்களில் அழுதுகொண்டேதான் பதிவிட்டேன். தொடர்ந்து மற்ற நாவல்களையும் கேளுங்கள்.
❤
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்.
வாழ்வியல் கரூவூலம்
மிக்க நன்றி ஐயா. இதுமட்டுமின்றி கவிப்பேரரசு அவர்களின் தண்ணீர் தேசம், கவிராஜன் கதை, கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற படைப்புகளை முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். கட்டாயம் கேளுங்கள்.
வைரத்தின் வரிகளில்
நன்றி
Nirya novel a unga voice llaaaa kakanumm bro ❤❤❤❤❤❤
மிக்க நன்றி...
👌👌👌👌👌
நன்றி...
😢😢😢
நன்றி...
❤🎉😢
மிக்க நன்றி ஐயா. இதுமட்டுமின்றி கவிப்பேரரசு அவர்களின் தண்ணீர் தேசம், கவிராஜன் கதை, கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் போன்ற படைப்புகளை முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். கட்டாயம் கேளுங்கள்.
4.5.3 கடின மக்கள்
நன்றி
@@kotravan2.0 கடந்த ஒருவாரமாக கவிப்பேரரசுவின் படைப்புகளை தங்கள் தளம் மூலம் கேட்டு வருகிறேன்.
ஆகச்சிறந்த படைப்பு வெள்ளேந்தி மக்கள், மனிதர் அழ வைத்து விட்டார்.
கவிஞரின் கையை பிடித்து துக்கம் விசாரிக்க வேண்டும் . எழுதிய கைக்கு முத்தம் கொடுக்க வேண்டும். அப்பப்பா என்ன உணர்ச்சிகரமான வரிகள் உள் மண்டயை காச்சிகிறது.
கவிப்பேரரசை தஞ்சை கரந்தைத்தமிழ்ச்சங்க மன்றத்தில் உரை நிகழ்த்தியபோது பார்த்திருக்கிறேன் வருடம் 1987. (என் வயது 16.)
2010 இல் நடந்த உலக தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் அவர் காரில் வந்த போது புகைப்படம் எடுத்தேன்.
கடகடவென சிரித்தார்.
கடைசி பகுதி கேட்டு வருகிறேன்.