thanneer desam audio book | thanneer desam full story | தண்ணீர் தேசம் | வைரமுத்து
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
அருமையான திரைப்படத்தை கண்முன்னே அழகாக காட்டினீர்.
Thamizhuku maranamillai endru muditha tharunam .......enn kannil kanneer thuli ❤❤❤❤❤❤kizha vizhamal thaduthen
Anandha kanneer tharayil kaal vaikakoodadhu❤❤❤
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.
. வைரமுத்து அய்யாவின் கதை இனிமையா உங்கள் குரலில் வாசிப்பது இனிமையா இரண்டும் இணைந்ததால் இனிதின் இனிது ஆயிற்று நன்றி மிக்க நன்றி
மிக்க நன்றி
வைரமுத்துவின் கவிதை மிக மிக அருமை.. இந்தப் புத்தகத்தை எங்களுக்காய் வாசித்தந்த அண்ணாவிற்கு முடிவில்லாத நன்றிகள்❤
மிக்க நன்றி...
நன்றிகள் பல.
- செல்வம் தங்கதுரை
மிக்க நன்றி...
தண்ணீர் தேசம் முன்பே நீங்கள் முன்பே ஒரு ஒரு பகுதியாக பதிவிட்டு நான் அதை படித்தும் சுவைத்தும் இருக்கிறேன். தற்போது முழு கதையையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது. தங்கள் குரலில் தண்ணீர் தேசத்தை மீண்டும் நான் முழுமையாக சுவைத்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். தண்ணீர் தேசம் தண்ணீரைப் பற்றிய கடலை பற்றிய நிறைய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது.
எவ்வளவு தெளிவான வாசிப்பு நீங்கள் கதை சொல்வது தான் மிகவும் அழகு
மிக்க நன்றி...
. அருமை.. ஆனால்.. தூய தமிழில் பேசாமல்.. மூன்றாம் உலகப் போர் போல.. எதார்த்த தமிழில் இருந்திருந்தால் மேலும் அழகாக இருந்திருக்கும்@@kotravan2.0
அருமையான வாசிப்பது சகோதரா...அருமை அருமை.....
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்.
தண்ணீர் தேசம் முழுவதையும் ஒரே பதிவாகத் தொகுத்துப் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி தம்பி. கடல் மட்டுமா சலிப்பதில்லை? தங்கள் பதிவுகளும் எங்களுக்குச் சலிப்பதில்லை. தொடரும் உங்கள் தமிழ்ப்பணிக்கு மகிழ்வான நன்றிகள்.
அருமை வாழ்த்துக்கள் முழுமையாக கேட்டுவிட்டேன் ❤❤
மிக்க நன்றி...
Good. Thank you
மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற பதிவுகளையும் கேளுங்கள்...
அருமை சிறப்பான புதினம்.
எடுத்துக்காட்டு சிறப்பு.
கவிதை நயங்கள் நன்று.
கதையின் முடிவு நன்மையில் இருந்தது சிறப்பு..
உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள்..🎉🎉🎉
மிக்க நன்றி... மற்ற கதைகளையும் கேளுங்கள்...
குருவே என்ன ஒரோ அருமையான பேச்சி அப்படியே உணர்ந்து அனுபவத்தோடு தன்னை மறந்து பேசியிருக்கிங்க ஆஆஆஆஆஆஆ என்ன காதல் துளிகள் சுப்பர் 😂😂
கேட்க தொடங்கிவிட்டேன் ஐயா.. தங்களின் இந்த முயற்சியால் பொத்தகங்களை வாங்காமல் படித்து விடுகின்றேன் அத்தனை புத்தகங்களையும்.. நடமாடும் டிஜிட்டல் நூலகங்களை அமைக்கும் தங்கள் முயற்சிக்கு அணிலாய் நாங்களிருப்போம் ஐயா
மூன்று மணி நேரம் ❤❤❤...... பொறுமையால் கேட்கிறோம் ஐயா நன்றி.....
நன்றி அய்யா
நன்றி ஐயா ❤
Arumai !!!!!
வாழ்த்துக்கள் மிக அருமை.....
நன்றி...
அரிய பணி ! வாழ்த்துகள் ஐயா 👌👌👌
my ❤❤❤❤ fav story
நன்றி
பயணங்களிலும் மற்றும் இடைவிடாத வேலை பளூவில் இக்கதையினை செவிமடுக்கும் போதும் எங்களின் வேலை பளூவினை அறியாமல் செல்கிறது வேளை நேரம்..
தங்கள் குரலில் கேட்கும் போது கதாபாத்திரங்களும் கண்முன்னே வந்து செல்கிறது
அழகு வர்ணனை நன்றி நன்றி நன்றி அண்ணா
கேட்கிறோம் கேட்கிறோம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
முழுமையாக கேட்போம்
Fantastic
Super
Arumai
தண்ணீர்தேசம்கேட்டேன்தமிழ்தாகம்என்னைவறட்டவேஉம்தமிழ்வழிசிறிதுநீர்கிடைக்கத்தண்ணீர்தேசத்துஉயிர்ஆனேன்நன்றிஐயாதமிழர்த்திருநாள்வாழ்த்துக்கூறிவணங்குகிறேன்உமை
மிக்க நன்றி...
Kallikaatu ithikasam podunga intha voice la ❤❤❤
கட்டாயம் ஐயா...
@@kotravan2.0 💚
நன்றி அய்யா
இயற்கையும்அறிவியலும்காதலும்கற்பனையும்அன்பும்ஆறுதலும்பரதவர்பயணத்தோடுதமிழர்நெஞ்சுகலந்துஆயிராயிரமாயநீர்அடுக்காய்கவிவழிகாட்டியவைரத்தமிழேவாழ்கபல்லாண்டு
மிக்க நன்றி...
நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி .. மற்ற கதைகளையும் கேளுங்கள்.