மூன்றாம் உலகப்போர் முழுவதும் | ஒலிப்புத்தகம் | வைரமுத்து | moondram ulaga por full audio book

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 50

  • @ranjithkumarg9769
    @ranjithkumarg9769 10 หลายเดือนก่อน +4

    ப்ரோ இந்த கதையும் முடித்து விட்டேன் spotify la unga voice la.. Waiting for next bro... Unga voice sema bro.. Antha antha kathapathiram mathiriye pesuringa.. Ellorum real ah kannu munadi nikiranga especially karuthamayi and chinna pondy bro

  • @chellapandian6565
    @chellapandian6565 10 หลายเดือนก่อน +4

    அற்புதமான தொகுப்பு 🎉
    உங்களுக்கு இணை இனிமேல் ஒருவர் பிறந்து தான் வரவேண்டும் சிறப்பு ஐயா

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน +1

      புகழ்ச்சி மிகையாகினும் மகிழ்ச்சி தருவது உண்மையே...
      நன்றி ஐயா...

    • @sureshkanth35
      @sureshkanth35 8 หลายเดือนก่อน

      ,

  • @TamilSelvi-w7h
    @TamilSelvi-w7h 7 หลายเดือนก่อน +5

    தம்பி குரலுக்கு நான் அடிமை 💐💐💐

    • @kotravan2.0
      @kotravan2.0  7 หลายเดือนก่อน

      நன்றி...

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 10 หลายเดือนก่อน +3

    பாதுகாக்கப் பட வேண்டிய அருமையான பதிவு மிக்க நன்றி. வாழ்த்துகள் தம்பி.❤❤🎉🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி அக்கா...

  • @ganesanPonni2627-fl1zn
    @ganesanPonni2627-fl1zn 8 หลายเดือนก่อน +5

    உனது குரலில்சரித்திரநாவல்கேட்கவேண்டும்தயவுசெய்துவாசிப்பாய

  • @pushpathangavel2182
    @pushpathangavel2182 3 หลายเดือนก่อน +1

    வைரமுத்துவின் எழுத்து ஒரு அழகு என்றால் கொற்றவனின் குரல் ஒரு அழகோ அழகு ❤

    • @kotravan2.0
      @kotravan2.0  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.

  • @tamilarasu2849
    @tamilarasu2849 10 หลายเดือนก่อน +2

    கங்கை கொண்ட சோழன் வாசித்து காட்டவும் தாழ்மையான வேண்டுகோள்

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน

      முயலுகிறேன் ஐயா. நன்றி...

  • @arunarjun5165
    @arunarjun5165 10 หลายเดือนก่อน +1

    manthai sudum kadhai , arumaiyana pathivu 🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @r.siraichelviyinkavithaiga8661
    @r.siraichelviyinkavithaiga8661 10 หลายเดือนก่อน +4

    நீங்கள் கதை சொல்வது அவ்வளவு ரசிப்பதாக இருக்கிறது

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @3angelskam136
    @3angelskam136 9 หลายเดือนก่อน +6

    மூன்றாம் உலகப் போர் முடிந்து விட்டதில் வருத்தம்❤thanks bro

    • @kotravan2.0
      @kotravan2.0  9 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி...

  • @chandrun784
    @chandrun784 8 หลายเดือนก่อน +2

    நன்றி கொற்றவன் அவர்களே
    உங்களின் குரல் வளம் இனிமை.....
    இதனை தொலைகாட்சி தொடராக எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை

    • @kotravan2.0
      @kotravan2.0  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா...

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 5 หลายเดือนก่อน +1

    அருமை சிறப்பு.
    நீங்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
    இந்த நூல் வெளிவந்த ஆண்டு சொல்லவும்..
    நன்றி 🎉🎉🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      2012... மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.

  • @ganesanPonni2627-fl1zn
    @ganesanPonni2627-fl1zn 8 หลายเดือนก่อน +2

    வேல் பாரிபோல்‌..‌
    சந்திரஹசம்கதைசெல்வாய
    ஆவலாய்காத்திருக்கும்உன்அடிமை

    • @kotravan2.0
      @kotravan2.0  8 หลายเดือนก่อน

      கட்டாயம் முயலுகிறேன்... 🙏🙏🙏

  • @southahameed6215
    @southahameed6215 4 หลายเดือนก่อน +2

    Arumai ungal kural arumai 🎉🎉

    • @kotravan2.0
      @kotravan2.0  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி... மற்ற கதைகளையும் தொடர்ந்து கேளுங்கள்.

  • @nishashiva94
    @nishashiva94 3 หลายเดือนก่อน +1

    Appa saamy kurinji kotrava
    Unna petha thaaiku enn panivaana vanakkamthai ❤❤🙏🙏🙏sollividungal❤Mann meedhu patru kondavan ezhudhiya naavalai
    Manidharin meedhu patru kondu ningal ❤🎉🎉🎉l vaasithu kaatiyadharku nandrigal sagodhararae🙏🙏🙏🙏🙏🙏

    • @kotravan2.0
      @kotravan2.0  3 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து மற்ற கதைகளையும் கேளுங்கள்.

  • @arunarjun5165
    @arunarjun5165 10 หลายเดือนก่อน +1

    Aiya ungal kuralil balakumaran avarkalin udaiyar naval ketka viruppam

    • @kotravan2.0
      @kotravan2.0  10 หลายเดือนก่อน +1

      வேறு வேறு நூல்கள் பதிவுக்கு வைத்துள்ளேன். பிறகு முயல்கிறேன்.

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 9 หลายเดือนก่อน

    மிக அருமையான படைப்பு
    .

    • @kotravan2.0
      @kotravan2.0  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @balan1083
    @balan1083 5 หลายเดือนก่อน +2

    ஐயா கொற்றவரே
    தொண்டை அடைக்குது
    கருத்த மாயி சிட்டம்மா கடைசி பேச்சில்.
    நல்லது யா
    நீ நல்லா இருப்ப

    • @kotravan2.0
      @kotravan2.0  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா...

    • @srithippukethra2892
      @srithippukethra2892 4 หลายเดือนก่อน +1

  • @veerasamym295
    @veerasamym295 9 หลายเดือนก่อน +1

    அருமையான படைப்பு அருமையான குரல்❤

    • @kotravan2.0
      @kotravan2.0  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @ganesanPonni2627-fl1zn
    @ganesanPonni2627-fl1zn 8 หลายเดือนก่อน +1

    உமர்உன்குரலுக்குநான்அடிமை

    • @kotravan2.0
      @kotravan2.0  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி...

    • @It_job-easy
      @It_job-easy 7 หลายเดือนก่อน

      கருவாச்சி காவியம் போல் வேறு சில இருந்தா பதிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு .. வேலை பார்த்தால் இது இருந்தது இப்பொழுதே இதையும் கேட்கிறேன்❤❤❤❤❤❤❤@@kotravan2.0

  • @EazhilRamu
    @EazhilRamu 9 หลายเดือนก่อน +1

    • @kotravan2.0
      @kotravan2.0  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @lom07
    @lom07 9 หลายเดือนก่อน +1

    முற்றும் என முடித்தாலும் முதல் பாதி முடிந்து இடைவேளை என நினைத்தான்.
    கொற்றவன்... உங்கள் முகதய DP வைகலம்...

    • @kotravan2.0
      @kotravan2.0  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி...

  • @srithippukethra2892
    @srithippukethra2892 4 หลายเดือนก่อน +1

  • @SivaKumar-oo3zo
    @SivaKumar-oo3zo 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

    • @kotravan2.0
      @kotravan2.0  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...